25 KG KING VANJARAM FISH BIRYANI | Spanish Seer Fish Biryani Recipe Cooking in Village

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2022
  • Join & Supports
    💐Follow us on threads :
    www.threads.net/@village_babys
    💐Follow us on Facebook :
    / villagebabys.in
    💐Follow us on UA-cam :
    / @villagebabys
    💐Follow us on Instagram :
    / village_babys
    💐Follow us on Tweeter:
    / villagebabys
    *******************
    Our Business Brand Channel: GoodBaby™️
    💐Support and Follow us on UA-cam:
    www.youtube.com/@goodbaby-gb/...
    *******************
    Digital Partner - Jaizan Pvt Ltd
    Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
    For Any Business Enquiries Contact:
    jaizanindia@gmail.com
    whatsapp No : 9043688626
    *************************************************
    Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
    *****************************************************
    நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    / @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
    உங்கள் அன்பு
    👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
    *******************************************************
    #villagebabys
    #goodbaby™️
  • Розваги

КОМЕНТАРІ • 872

  • @anishmar8781
    @anishmar8781 Рік тому +291

    அக்கா உங்கள் அனைவரின் பேச்சுக்களும் நன்றாக சந்தோஷமாக இருக்கிறது. உங்களின் வீடியோக்களை பார்க்கும் போது என்னுடைய கவலைகளை மறந்து புதிய உற்சாகத்தை பெறுகிறேன் . என் கவலைகளை போக்கியதற்கு மிக்க நன்றி அனைவருக்கும் நீங்கள் அனைவரும் இன்று போல் என்றும் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 💖😍😘

  • @salvationredemption6783
    @salvationredemption6783 Рік тому +4

    దేవుడు నిన్ను ఆశీర్వదిస్తాడు సోదరీమణులు సూపర్ వంట మరియు పిల్లలకు తినిపించడం చాలా అద్భుతంగా ఉంది

  • @ambedkarraja2821
    @ambedkarraja2821 Рік тому +13

    Apdiye village cooking channel la paathu copy paste panni erukinga super👏

  • @m.palmuruganmurugan1585
    @m.palmuruganmurugan1585 Рік тому +24

    நீங்க சமைக்கிற சமையலோட ருசி நீங்க சொல்றதுல இல்ல கடைசில இந்த குழந்தைகள் சாப்பிடுவதில் தான் இருக்கும் சந்தோசம் அக்கா 💯👌 வாழ்க வளமுடன்

  • @vimalapavankumaryelugula8880
    @vimalapavankumaryelugula8880 Рік тому +6

    Great feeling great job congratulations to everyone who worked for this

  • @rahimshaik5301
    @rahimshaik5301 Рік тому +4

    That smiles..millions of value for life thank u🙏🙏👌👌💪💪🔥🔥🔥

  • @moderateuzer5247
    @moderateuzer5247 Рік тому +2

    Adi dhool, fantastico, awesome biryani recipe, looks biryanilicious, girls keep up the good work, thank you for sharing.

  • @prabhagargaran9811
    @prabhagargaran9811 Рік тому +8

    அழகான இளைப்பாறல் உங்கள் மொழிகளில்...
    இயல்பான கவிதைகளுக்கு வாழ்த்துகள்

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 Рік тому +7

    மீன் புரியாணி சூப்பர் அக்கா உங்கள் அனைவரின் பேச்சுக்களும் நன்றாக சந்தோஷமாக இருக்கிறியால் வாழ்த்துக்கள் தொடர்ந்து பயணிப்போம் நன்றி .

  • @shyjathomas2758
    @shyjathomas2758 Рік тому +5

    Hii im from Kerala, i love for your channel and all members, you are cooking and your language are very much, your effort very good keep it up ❤️😘😘🥰😍

  • @thirumalaim3265
    @thirumalaim3265 Рік тому +3

    Vara level akka . Super,😎😃👍👍👍

  • @fransmanalu1675
    @fransmanalu1675 Рік тому +7

    Saya suka konten village ini selalu berbagi untuk orang yang kurang mampu 👍👍👍👍

  • @jamesmathew6236
    @jamesmathew6236 Рік тому +6

    Very nice recipe!! Lovely teamwork and appreciate your generosity!

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +4

    அழகான மகளிரின் அருமையான சமையல்! மகிழ்ச்சி..மகிழ்ச்சி....

    • @Rocky57207
      @Rocky57207 3 місяці тому

      😂4 Girl..not one

  • @abdulkani1491
    @abdulkani1491 Рік тому +3

    All the best and God bless to you and your family's also sisters ❤️

  • @samuelbalachandranbalachan6173

    உங்கள் சேனலின் காணொளிகள் பாராட்டும்படியாக உள்ளன. உங்கள் நோக்கங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த காணொளி கலகலப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @uppumpuliyumstories
    @uppumpuliyumstories Рік тому +2

    Super Fish Biryani ..........Sisters polichu👌👌👌

  • @mohitjmohit9647
    @mohitjmohit9647 Рік тому

    both of u have very good heart and good thinking sense very nice job u shareing food with children and old person such a great job 👍👍👍😍😍😍🥰🥰🥰😘😘😘👌👌👌

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon Рік тому +2

    Semma cooking and procedure akka🔥🔥😍😍

  • @chandrashekarnagaraja6736
    @chandrashekarnagaraja6736 Рік тому +17

    Sharing food with children and elders is very good. 🙏🙏

  • @R55507
    @R55507 Рік тому +8

    ஏழை எளியோர்க்கு உணவு வழங்கும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Рік тому +2

    அருமையான ஃபிஷ் பிரியாணி very good nice 👍

  • @shereenmoodley8476
    @shereenmoodley8476 Рік тому

    Wow awesome sisters your teamwork and positive attitude cooking is so wonderful feeding the children an elders I love my motherland watching from south Africa God bless you all I send love an light to each one ❤

  • @gowthamgowtham2968
    @gowthamgowtham2968 Рік тому +1

    வாழ்த்துக்கள் 🤝🤝💐💐 babies I am really enjoyed your video and have fun keep rooking 👍👍👌 👏🤝 congress

  • @rajasekarmagaligamgirisupa1419

    அருமை அருமை நிங்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் வாழவாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன். ம.இராஜசேகர் மகாலிங்கம்.

  • @rajam9789
    @rajam9789 Рік тому

    Akka unga samayal super athai Vida finally neenga kodutha treat for for the kids super akka ...

  • @sarvananv7466
    @sarvananv7466 Рік тому

    கிராமத்து சமையல் மிகவும் நன்றாக உள்ளது இதே போல் தொடர்ந்து சமையல் கலையில் பல வெற்றிகளை பெற்று வாழ மனமாரவாழ்த்துகிறேன் உங்களுடைய இந்த செய்முறை மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் நேர்மையாகவும் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்தோழியரே

  • @deanalexander5848
    @deanalexander5848 Рік тому +6

    Wonderful job amazing how you cook in beautiful clothes 😍

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 Рік тому +4

    Very good effort....god always bless your all success...

  • @rahul9548
    @rahul9548 Рік тому +5

    Wow superb 😍 fentastic fish 🐠 ßiriyani 🤗

  • @allways5179
    @allways5179 Рік тому +2

    தரமான வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி

  • @dineshchitra2673
    @dineshchitra2673 Рік тому

    அந்த குழந்தைகள் சாப்பிடரத பாத்ததும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த சேவையை எப்போதும் தொடருங்கள்... அக்கா.. 🙏🙏🙏

  • @chanchitloves
    @chanchitloves Рік тому

    சூப்பர் 👌🏻👌🏻🌹❤❤sisters love❤u உங்க videos எல்லாமே சூப்பர். எனக்கு நீங்க பண்ற காமெடி ரொம்ப புடிக்கும் ❤என் கவலை எல்லாம் பறந்து போயிருது. சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love u

  • @starpradeepgaming2084
    @starpradeepgaming2084 Рік тому +1

    வஞ்சரை மீன் மிகவும் நன்றாக இருக்கும்... அதை பிஸ்கட் பிஸ்கட்டை கட் பண்ணி சமைக்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது... உங்கள் சமையல் மிகவும் நன்றாக இருக்கிறதுi I like it...

  • @lingeshs9839
    @lingeshs9839 Рік тому

    யேலை யளிய மக்களுக்கு உணவு அளித்த அனைத்து அக்கா கைப்பக்கமும் சூப்பரா இருக்கிறது

  • @bhimkeora5023
    @bhimkeora5023 Рік тому +4

    U r amazing always.. 😋😋😋.Love for WEST BENGAL🥰🥰🥰

  • @user-ot3mb4zb8t
    @user-ot3mb4zb8t Рік тому

    Semma super. Villages ❤️👍🏻👍🏻

  • @sreekantanachuthan6446
    @sreekantanachuthan6446 Рік тому +1

    Manjal Sechi Vera level...Super Biriyani 👌

  • @sathishbabu342
    @sathishbabu342 10 місяців тому +1

    Serving to kids n old ages is so happy god bless u sisters super

  • @ajithkumarl1439
    @ajithkumarl1439 Рік тому +1

    அருமையாக இருக்கிறது உங்கள் சமையல் அக்கா

  • @maheshd6857
    @maheshd6857 Рік тому +14

    Sisters, You all look so healthy and energetic.. so great recipe!!

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Рік тому +1

    Super briyani sisters 👌🏽👌🏽👌🏽😋😋😋😋😋😋😋 semma😋😋😋😋😋🤣🤣🤣🤣👍👍👍👍👍

  • @syedview3
    @syedview3 Рік тому

    Super sister's God bless you all 🙏

  • @jj-1510
    @jj-1510 Рік тому

    அருமை நண்பிகளே! மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்🎉🎊 💐💞௨ங்களுடைய தன்னம்பிக்கை மிகவும் அழகு. 👌👌👍🤝
    தனித்துவமான நீங்களே ௨ங்கள் பாணியில் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். நன்றி🙏💕

  • @sukkuofficialstar
    @sukkuofficialstar Рік тому +1

    धन्य है मेरे भारत देश जहां अनाथ बच्चों को अपने बच्चे की तरह परवरिश कर रहे हैं

  • @fofoal6735
    @fofoal6735 Рік тому +1

    ماشاءالله تبارك الرحمن بالف هناء والشفاء

  • @chekkalabhavani2800
    @chekkalabhavani2800 Рік тому

    Every video last seen heart touching Akka God bless u

  • @robertdevan4123
    @robertdevan4123 Рік тому

    Super vanjaram fish 🐠🐋🐟biriyani

  • @mohiddinsheikh4861
    @mohiddinsheikh4861 Рік тому

    Sisters Salutations to all of you.
    You are the genuine Competitors
    to the Naughty grand pa and his naughty batch 😋👍😋😋😋👈😂😂😂😂😂😂😂

  • @vanapalliravikumar3101
    @vanapalliravikumar3101 Рік тому +1

    i love u for ur cooking and no words

  • @user-js6sw1qb3u
    @user-js6sw1qb3u 5 днів тому

    சூப்பர்.சிஸ்டர்ஸ்.வாழ்த்துக்கள்

  • @barathkumar5568
    @barathkumar5568 Рік тому +1

    Akka vera level 👍👍👏👏

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 Рік тому

    Yummy. Smiling and cute ladies. Best wishes.

  • @sagayagambrun5149
    @sagayagambrun5149 Рік тому

    Blessings!Naughty girls. I love you all! Take care. Delicious!xxx

  • @rovlogs3186
    @rovlogs3186 Рік тому +1

    Very nice your video......
    Very good your message...
    Thq...

  • @rahulrajanp.r9676
    @rahulrajanp.r9676 Рік тому +4

    I'm from kerala
    I like ur all videos.. 💞

  • @vishwanathk9265
    @vishwanathk9265 Рік тому

    Woo beautiful way of cooking &their are cooking in a traditional way

  • @ramasamygovindasamy8634
    @ramasamygovindasamy8634 Рік тому +1

    Super Madam
    Thank You Very Much 👍👍👍👍

  • @villagecookingsreenuwithraji

    నైస్ చాలా బాగుంది good video

  • @jsjs6691
    @jsjs6691 Рік тому +1

    അടിപൊളി ആണല്ലോ 🌹

  • @saswatihembram9636
    @saswatihembram9636 Рік тому +1

    ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ನನಗೆ ತುಂಬಾ ಇಷ್ಟವಾಗಿದೆ😍

  • @kannadatravellarandfoodlov3266

    Superb Baby's 😍🥰😘

  • @multiinformationmedia
    @multiinformationmedia Рік тому

    8:31 andha akka smile semma cute uh iruku🥰🥰🥰♥️

  • @realcookingwithvlogs
    @realcookingwithvlogs Рік тому +3

    Very tasty big fish curry recipe 👌👌😋

  • @lifejourney...2757
    @lifejourney...2757 Рік тому

    Iam from kerala.... Really im very intresting to watch ur videos.. 👌👌👌

  • @thangasamybabu3090
    @thangasamybabu3090 Рік тому +2

    அக்கா உங்களுடைய பிரியாணியின் உண்மையான உழைப்பு video கடைசியில் சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்துவிட்டது மிக்க நன்றி வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @user-ry5ov2rl3l
    @user-ry5ov2rl3l Місяць тому +1

    There's only 1 Village Cooking channel and 1 cooking tata 😂😂😂🎉🎉

  • @hamnuzzz2130
    @hamnuzzz2130 Рік тому +4

    Fish Fry panni poturindhal ithavida sprr irukum akka😍... Enevy sprr👏👏👏👏love from Kerala ♥️🌴

  • @RifniMohamed
    @RifniMohamed Рік тому +2

    Super recipe vasugi aunty.

  • @thamaraiselvan.s9317
    @thamaraiselvan.s9317 Рік тому +1

    God bless you all sister's 💞💞💞

  • @sudha3495
    @sudha3495 Рік тому +1

    Super recipe 👌👌❤❤

  • @miraclevillagecooking-sril522

    woow❤beautiful video.

  • @shynianil4303
    @shynianil4303 Рік тому

    Good work , let God bless you ☺️

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 6 місяців тому

    சுவையானசாப்பாடு சாப்பிட்டுபலஆண்டுகள் ஆகிவிட்டதுஉங்கள் சமையலைபார்க்க நாவூறுது

  • @jayarani8185
    @jayarani8185 Рік тому

    Aduthavargalukku Koduppathu Than Rempa Azhagu Thodarattum Vazhthuhiraen 🙏💚🙏

  • @TheTradable
    @TheTradable Місяць тому

    I love energy ❤ of these ladies ☺️

  • @blackandwhite7997
    @blackandwhite7997 Рік тому

    Super akkas nice today I'm seeing your video veara lavel......... thanks akkas

  • @EkambavananNatarajan
    @EkambavananNatarajan Рік тому +1

    VERY NICE COOKING...All the best...

  • @raghusaran2260
    @raghusaran2260 Рік тому

    அக்கா சமையல் சூப்பர்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Рік тому

    மணிமேகல அக்கா தெய்வீக சிரிப்பு உங்க சிரிப்பு.

  • @rktkayalode6708
    @rktkayalode6708 Рік тому +2

    അടിപൊളി ❤❤❤

  • @user-bh4pf4hm8v
    @user-bh4pf4hm8v 7 місяців тому

    God bless 🙌 you sisters for your good cause

  • @MeharsKitchenchennai
    @MeharsKitchenchennai Рік тому

    i really admire your videos superb.😍😍😍

  • @hlt-ov7me
    @hlt-ov7me Рік тому

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் நான் இலங்கையின் மீன் பாடும் தேன் நாட்டிலிருந் அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @DeepakSingh-he1zs
    @DeepakSingh-he1zs Рік тому +1

    Superb 👍 love from jharkhand

  • @selvank7785
    @selvank7785 Рік тому +2

    அடுத்தது நாட்டுக்கோழி முட்டை பிரியாணி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் இப்படிக்கு தென்காசி மாவட்டம்😋👌

  • @biganidurga
    @biganidurga Рік тому +1

    Super. Sister. S

  • @sowmiyabalajib4187
    @sowmiyabalajib4187 Рік тому

    Super sis god bless you 🙏

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 Рік тому

    Nice photo graphy super samayal

  • @hasanfarook9449
    @hasanfarook9449 8 місяців тому

    🥰 മഞ്ഞൾ അരച ചേച്ചിയെ എനിക്ക് വലിയ ഇഷ്ടമാണ് 🌹👍🏻👍🏻

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Рік тому

    Vella akka sema அழகு

  • @satheeshs8558
    @satheeshs8558 Рік тому

    Semma super 👌👌👌👌👍👍👍👍

  • @rifancazeem8158
    @rifancazeem8158 8 місяців тому

    Sister neenge superb onge very delicious oru nal sappude aaseya irukku Tamil naadu wanda kuduppingela I am from Sri Lanka 😊

  • @starpradeepgaming2084
    @starpradeepgaming2084 Рік тому

    நீங்கள் சமைக்கும் இயற்கை சூழல் மிகுந்த இடம் ரம்யமாக இருக்கிறது..நீங்கள் சமைக்கும் போது சேவல் கூவுது பாருங்க அதை அடுத்தது பிரியாணி போட்டுருங்க சூப்பரா இருக்கும்

  • @jeevaPrabu-xk6qf
    @jeevaPrabu-xk6qf 6 місяців тому +1

    ADDRESS SOLUNGA VARUM ... VANGA VANGANA EAPPDIYE VARATHU😅

  • @anamariapereiradesousa7613
    @anamariapereiradesousa7613 Рік тому +15

    Vocês são lindas, mais sinto falta das outras duas moças que tinha no grupo 🇧🇷

  • @rahul9548
    @rahul9548 Рік тому

    We'll done ✅ good job mother's 🤗

  • @nilaoli1637
    @nilaoli1637 Рік тому

    வாழ்த்துக்கள் அழகான தமிழில் முடிந்தவரை பேசுகிறீர்கள்.

  • @lipacraft977
    @lipacraft977 Рік тому +1

    मैं यही कामना करता हूँ की आज के दिन हर किसी की जिंदगी में कोई न कोई खुशी की खबर जरूर मिले .🥰🙏

  • @syamsundarsuri1165
    @syamsundarsuri1165 Рік тому +1

    మీరు చాలా గొప్ప వంట చేసి ఆ పసిపిల్లలుకు పెట్టి వాళ్ళు మనస్సుపూర్తిగా తింటుంటే మొహాల్లో సంతోషం అడ అడా