நான் வாசித்த புத்தகங்கள் - ஜனவரி 2025 | Books I Read in January 2025 | Book Suggestion | BookTuber
Вставка
- Опубліковано 10 лют 2025
- Hi All.. Welcome to Aldy's Arattai Arangam..
In this video, I have discussed about the books I read in January 2025. List of books I read in January month is given below.
January month reads :
1. Kutra Parambarai - Vela Ramamoorthy
2. India Adimaipaduthapatta Varalaru - Roy Maxem
3. Thanjaiyin Vaasam : Raayarin Magudam - 2 - Marithu Pandiyan
4. Kadaisi thariyil Kandangi selai - U. Sagayam IAS
Key words : January month reads, Books I read in January, Book suggestions, Tamil, Tamil novel, Tamil short stories, Tamil book suggestion, Book review, Book fair, Book fair update, Tamil book recommendation, ஜனவரி மாதம் வாசித்த புத்தகங்கள், புத்தக பரிந்துரை, புத்தக திருவிழா 2025
Contact : aldysarattai@gmail.com
~ Aldys Arattai Arangam
#januarymonthreads #bookreviewtamil #bookfairupdate
2025 ஜனவரியில் நான் வாசித்த புத்தகங்கள்:
1. வானம் வசப்படும் - பிரபஞ்சன் (மிகச் சிறப்பு)
2. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் - ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் (மானுடவியல் - மிக அருமை)
3. படுசுடர் தண்டாக் காதல் - அ.வெண்ணிலா (கவிதைத் தொகுப்பு - மிக அருமை)
4. ஆகம் - மனுஷா ப்ரபானி திஸாநாயக்க (குறுநாவல் - மிக அருமை)
5. தபால்பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ரா (சிறார் நாவல் - அருமை)
6. சிலம்பு பிறந்த கதை - கி.வா.ஜகந்நாதன் (பழந்தமிழ் இலக்கியம் - மிக அருமை)
7. இலங்கை வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி (வரலாறு - மிக அருமை)
8. மஞ்சு - எம்.டி.வாசுதேவன் (குறுநாவல் - மிக அருமை)
வாசிப்போம்❤
நேசிப்போம்❤
தாங்கள் வாசித்த 4 புத்தகங்களும் மிக அருமை❤❤❤❤
Thanks!
Thank you so much for your support..😊 If possible contact me through mail or WhatsApp..
Super super 😍✨✨✨
Eriyum panikadu padichu parunga bro super ah irrukkum this month my reading
வாசிச்சு இருக்கேன் brother..😊😊
First view for the first tym
😊❤️🔥
❤🎉
Bro kallakurichi bookfair update vanthachu feb 14 to feb 23,2025 but entha place nu therla iniku newspaper la pathen
Yes brother.. ippa than pathen.. location சொல்லல.. previous year AKT school la nadanthuchu.. intha வருஷம் அங்க இருக்க வாய்ப்பு இருக்கு..
But compare to other district kallakurichi la no crowd and very less stall only be there
Hmmm.. neraya districts apdi than.. intha வருஷம் முடிஞ்சா வர try panren..
Happy to hear bro I am planning to go for 3rd day which means 16 or 17
Bro ipo update insta la vanthruku place AMC opposite ground la nadakuthu nu
அண்ணே shiva trilogy tamil version venum அண்ணே naan மதுரையிலிருந்து பாஸ்கர்
WhatsApp : 8015129235
அண்ணா ஷோபாசக்தி அவர்களின் சலாம் அலைக் மற்றும் இச்சா கண்டிப்பாக படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அண்ணா
அவரின் எழுத்து நடையே புதுமையாக உள்ளது
Nalla timing.. ippa shoba book onnu padichutu iruken..
நான் ஏன் நாத்திகன் ஆனேன் , பகத்சிங் book need plz note my request. 📚
WhatsApp or mail me brother..
Sivagangai enppo
Feb end la வருது.. soon update video podren..
Brother neenga entha ooru
Pudukkottai district.. நீங்க?
Coimbatore brother marakaama coimbatore book fair vaanga july la