கன்னட மொழி பேசம் அனுப்ப கவுண்டர்கள் கூறும் தங்களது வரலாற்று கதையையே இவர் தமது சமுதாய கதையாக மாற்றி கூறியுள்ளார் (முன்கதை மட்டும்) வீரு சென்னம்மாவை சென்னம்மாதேவி என்கிறார். ஆற்றின் குறுக்கே விழுந்தது வன்னிமரம். இவர் அரசமரம் வளைந்ததாக கூறுகிறார். காதோலையும், கருகமணியும், கட்டமிட்ட சேலையும் ஓலைப்பெட்டியில் இருந்தது கவுண்டர் கதையில். இவர் கூறும் கதையில் தலைமுடி சிறு கோலும் இருக்கிறது. கவுண்டர்கள் கதையில் அவர்கள் இருந்த ஊர் விஜயநகரம் அருகில் மஞ்சை நகரம் அவர்களை துன்புறுத்தியவர்கள் பாமினி துலுக்கர்கள் சிரமப்பட்டு கடந்த ஆறு பென்னாறு. தமிழ்நாட்டில் நிலைகொண்டது திருப்பூர் அனுப்பர்பாளையத்தில், ஒரு பிரிவினர் பிரிந்து மதுரை அனுப்பானடியில் நிலைகொண்டு தென் தமிழகத்தில் பரவலாக பரவினர் என தெளிவாக கூறுகின்றனர். இவர் பொதுவாக ஆந்திர தேசம் என கூறுகிறார். வீரு சென்னம்மாவையும், வன்னி மரத்தையும் அனுப்ப கவுண்டர்கள் தொடர்ந்து வழிபடுகின்றனர். சென்னம்மா என்பது கன்னட பெயர். தெலுங்கு அல்ல. ஐயா கி.ரா அவர்கள் கதையை இயல்பாகவும் கரிசல் பூமியின் பண்பாட்டையும் அனைவரும் இரசிக்கும்படி கூறியிருக்கிறார். உண்மையில் இது இலக்கியமே. ஐயாவை வணங்குகிறேன்.
அதென்னமோ கி.ரா அவர்கள் எத்தனை முறை அதே கதையை சொன்னாலும் கேட்கக் கேட்க ஆசையாய் இருக்கிறது..
உ.வே.சா விருதிற்கான வாழ்த்துகள்.
பெரும் மகிழ்வு ஐயா!
கன்னட மொழி பேசம் அனுப்ப கவுண்டர்கள் கூறும் தங்களது வரலாற்று கதையையே இவர் தமது சமுதாய கதையாக மாற்றி கூறியுள்ளார் (முன்கதை மட்டும்) வீரு சென்னம்மாவை சென்னம்மாதேவி என்கிறார். ஆற்றின் குறுக்கே விழுந்தது வன்னிமரம். இவர் அரசமரம் வளைந்ததாக கூறுகிறார். காதோலையும், கருகமணியும், கட்டமிட்ட சேலையும் ஓலைப்பெட்டியில் இருந்தது கவுண்டர் கதையில். இவர் கூறும் கதையில் தலைமுடி சிறு கோலும் இருக்கிறது. கவுண்டர்கள் கதையில் அவர்கள் இருந்த ஊர் விஜயநகரம் அருகில் மஞ்சை நகரம் அவர்களை துன்புறுத்தியவர்கள் பாமினி துலுக்கர்கள் சிரமப்பட்டு கடந்த ஆறு பென்னாறு. தமிழ்நாட்டில் நிலைகொண்டது திருப்பூர் அனுப்பர்பாளையத்தில், ஒரு பிரிவினர் பிரிந்து மதுரை அனுப்பானடியில் நிலைகொண்டு தென் தமிழகத்தில் பரவலாக பரவினர் என தெளிவாக கூறுகின்றனர். இவர் பொதுவாக ஆந்திர தேசம் என கூறுகிறார். வீரு சென்னம்மாவையும், வன்னி மரத்தையும் அனுப்ப கவுண்டர்கள் தொடர்ந்து வழிபடுகின்றனர். சென்னம்மா என்பது கன்னட பெயர். தெலுங்கு அல்ல. ஐயா கி.ரா அவர்கள் கதையை இயல்பாகவும் கரிசல் பூமியின் பண்பாட்டையும் அனைவரும் இரசிக்கும்படி கூறியிருக்கிறார். உண்மையில் இது இலக்கியமே. ஐயாவை வணங்குகிறேன்.
தாத்தாவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்கிறேன்.நேரில் சந்தித்த உணர்வை ஏற்படுத்தியது.💯✔️👆👌🙏💐💐💐💐💐💐💐
ஐயா அவர்களுக்கு எம் மணமார்த நன்றிகள்...
Today i happened to read Tankar Bachan's interview ...what a wonderful human being...so simple and so profound, so human
My village is Pudupatti. My community calls it Kothaballa in Telugu (Kotha ~ new).
we learn the art of story telling of KI.RA , the master story teller of Tamil language.
I had the good luck to translate this wonderful work into English. Never read anything quite like this.
இராஜ நாராயணன் அவர் கதை உயிர் உள்ளவை
Great scholar.
Great
இன்டர்வு எடுக்க போய்டு இவரே பேசிக்கிட்டு இருக்காரு
Super sir
நல்ல கதை சொல்லியாகவும் இருக்கிறார்.
வணக்கம் ஐயா.
RIP
Ungalukku neraiya thonuthu pa ...🤣🤣🤣🤣
கதவுசிறுகதைஎழதி
இலக்யத்தின்கதவுகலைதிறந்தவர்
Great