கி.ரா வீட்டில் கலைஞர், வைகோ குடித்த கருங்காப்பி! பவா செல்லதுரை | Bava Chelladurai| Ki.Ra |
Вставка
- Опубліковано 8 лют 2025
- #kirajanarayanan #kira #bavachelladurai
கி.ரா வீட்டில் கலைஞர், வைகோ குடித்த கருங்காப்பி! பவா செல்லதுரை | Bava Chelladurai
REPORTER: RAJPRIYAN
VISUALS: VIVEK
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)
எழுத்தையும் எழுத்தாளர்களையும் இந்த அளவுக்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிற ஒரு மனிதரை உலகில் எங்கும் காண முடியாது.பவா செல்லதுரையின் பேச்சுக்கள் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தரவல்லது, மிக்க நன்றி 🙏
ஆம் பவா அண்ணா நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம். இந்த மாற்றத்திற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இது மிகவும் நம்பிக்கையளிக்கிறது. எப்போதும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கும். கி ரா விற்கு மறைவே கிடையாது. அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். 🙏
உங்களால் தான் மகத்தான எழுத்தாளர்களை அறிந்துக்கொண்டேன். மிக்க நன்றி 🙏🙏🙏
கரிசல் குயில் கி . ரா. அய்யாவுக்கு, பவாவின் ஆத்மார்ந்த அஞ்சலி.... மிக நன்று.......
ஐயா உங்கள் குரலில் மூலம் எத்தனையோ கதைகள் கேட்டிருக்கிறேன் அவைகள் உயிர்தெழுந்து மனதின் முன் உக்கார்ந்து விடுகிறது எங்களை மறுவாசிப்பிற்கு மனுகொடுக்கிறது உங்களின் பேச்சை இயற்கை சூழலோடு கேட்கும் பேராசை என்னுள்ளே....நன்றி ஐயா....
ஐயா, கி ரா பற்றிய அருமையான கருத்துக்களை சொல்லியதற்கு நன்றிகள் பல. கி.ரா வின் கோபல்ல கிராமம் சில மாதங்களுக்கு முன்பு தான் வாசித்தேன். அந்த ஒரு கதைக்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். அந்த கதை ஆங்கிலத்திலோ அல்லது ஐரோப்பிய மொழிகளிலோ எழுதப்பட்டிருந்தால் என்றோ நோபல் பரிசு கிடைத்திருக்கும். என்ன செய்வது, இந்திய மொழிகள் நோபல் பரிசு பரிந்துரை குழுவிற்கு சென்றடைவதில்லை. ஆகச்சிறந்த படைப்பாளியை நாம்
இழந்திருக்கிறோம். தனது 90களிலும் அயராது எழுதிக்கொண்டிருந்த்த ஒரு படைப்பாளி விடை பெற்றது நம் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. ஆனால், அவர் தனது படைப்புகளால் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது தான் நமக்கு ஆறுதல்.
என் ரத்தத்தின் ரத்தம் பவா செல்லதுரை அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்களை உரிமையாக உரித்தாக்குகிறேன் நன்றி ஐயா
உங்கள் கதைகள் கேட்டு பல நாட்கள் ஏதோ இனம்புரியாத உணர்ச்சியில் மிதந்தேன்..என் தேடலை தெரிந்து தெளிந்தேன்..நன்றி சகோ🙏
கி ரா, ஜெயகாந்தன் மற்ற எழுத்தாளர்களின் எழுத்தக்கள் பற்றிய பெரிய அறிமுகமும் விருப்பமும்...
எனக்கு கிடையாது..
ஆனால் பா வா வின் எல்லா விதமான தலைப்பிலான பேச்சுக்களும் ஒரு நெருக்கத்தை என்னுள் உணர்கிறேன்..
கி ரா அவர்கள் பற்றி இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ள நல்ல பதிவு
கி.ரா இறப்பதற்கு முந்திய இரவிற்தான் அவரைப்பற்றி அதிகம் தேடி அறிந்துகொண்டிருந்தேன் காலையில் அவரது மரணம் நிகழ்ந்தது ரொம்பவும் வேதனை.
பவா சார் கி,ரா, இறந்துவிட்டார் என்றவுடன் அவரைப்பற்றி மகத்தான தகவல் சொல்வவீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேன் நன்றி பவா
பவா சார் வணக்கம். பெரிய படிப்பு கிடையாது ஏதோ தமிழை தவறில்லாமல். படிக்க தெரியும் ஆனால் எழுத தெரியாது. உங்கள் கதை கேட்க வாங்க. நிகழ்ச்சி மூலமாக நிறைய கதைகள் கேட்டுள்ளேன். கதையின் முடிவில் நீங்கள் நிறுத்தி ஒரு நிமிடம் என் கண்ணிருக்காக நீங்கள் காத்துகிடப்பதும் தவறாமல் காதலனை கானவரும் காதலி போல்.கண்ணீர் வந்துவிடும் உங்களுடன் ஒருநாள். நேரடியாக கதை கேட்க வேண்டும் இதுவும் ஒரு ஆசை..நன்றியுடன் V.பாண்டியன்.பாண்டிச்சேரி. 9080466666.
Miss u ki ra iyya..
Background LA H.Raja pesurathu disturbance ah irukku
😂😂😂 nai koraikratha bro
Love you Bava
Salute Ki .Raa Ayya😍😍
அய்யா உங்கள் பேச்சும் கதை சொல்லும் விதமும் அருமை நன்றி🙏
Very good words.
Thanks sir considering our wishes
Welcome bava
மிக அருமையான அஞ்சலி!!!
RIP
Thank you pava appa
பவாண்ணா..🙏
வணக்கம் தோழர் ! ‘ஞானபீட விருது’க்குக் கொடுப்பினையில்லை.... அம்புட்டுதான்....
👏👏👏👏
Love you Bava ❤️
உங்கள் சொல்லாடல் அருமை
🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏
என்னுடைய ஆரம்பம்
நாய்களின் குரரைப்பு சத்தம் அதிகமாக உள்ளது..
2:20
Avar telungar aayitrey???
Wairing for that
Athu Evan athu pesum poluthu idaiyil pakathil ukarnthu phone pesikitu irukirathu
கோபல்ல கிராமத்து மக்கள்...
Bava muliyamaga kira
###$$$