நீங்கள், Baavaa Chelladurai, இருவரும், படிக்க முடியாமல் தவிக்கும் பலருக்கும், மிக ப் பெரிய அளவில் உதவி செய்யும், அரும் பணி ஆற்றும் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்.
கவிதைகள் நான் நிறைய வாசித்து இருக்கிறேன் ரொம்ப பிடிக்கும் என்பதால் தமிழில், பாஷோ கவிதைகள் வாசித்து பார்த்துவிடுவேன் எப்படி இருக்கும் என்று. எனக்கு ரொம்ப வருஷமா இருக்கும் ஒரு சந்தேகத்தை கேட்கிறேன் எழுத்தாளர் மற்றும் பயணி என்பதால் ஜப்பான் எரிமலை, சுனாமி பற்றி சொன்னீங்க இந்த இயற்கை சீற்றங்களை அவர்கள் கஷ்டபட்டு தான் கையாண்டு வந்து இருப்பார்கள் என்பதும் புரிகிறது, தனுஷ்கோடி அழிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் அந்த கடல் பகுதியை மறுபடியும் நம்மால உருவாக்க முடியலை? இதை அரசாங்கம் செய்து இருக்க வேண்டுமா? அந்த பகுதி மக்கள் செய்து இருக்க வேண்டுமா? அழிந்து போன பகுதியாதான் அதை உதாரணம் சொல்லி கொண்டு இருக்கிறோம் இன்று வரையும். நீங்க அந்த இடம் நிச்சயம் பார்த்து இருப்பீர்கள் முன்னாடிலாம் அங்க போகவே அனுமதி இல்லை இப்ப நிறைய பேர் picnic spot ஆ போய் பார்க்கிறார்கள் மீண்டும் அந்த பகுதி கொஞ்சமாவது மீண்டுவருமா? மக்கள் பயந்து குடியேற மாட்டா ர்களா? கடல் மிரட்ட கூடிய கடவுளின் படைப்பு என்றால் அவர் படைத்த மக்களின் மனநிலை எப்படி இருக்கனும்?
அருமையான பதிவு.கதை கேட்பது போல தத்துவம் கேட்க முடியுமா என எனக்கும் ஆச்சர்யம் .பேச்சுநடை ஒரு ஈர்ப்பு உண்டு.
நீங்கள், Baavaa Chelladurai, இருவரும், படிக்க முடியாமல் தவிக்கும் பலருக்கும், மிக ப் பெரிய அளவில் உதவி செய்யும், அரும் பணி ஆற்றும் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்.
Same feelings
Love to see this channels growth.from kerala❤️
இருப்பும் இன்மையும்......ஆகா அருமையான விளக்கம்
Marvelous speech❤❤❤
Fan of this speaker from kerala
Thanks
Miga arumaiyana pathivu ayya
Nandri..... Melum ithu pondra nalla karuthukkalai tamil samookathirku
Alli valankungal
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துகள் ஐயா
Thank you sir. As usual nice speech.
கேட்டுக்கொண்டிருக்கும்போதே சென் நிலை
கவிதைகள் நான் நிறைய வாசித்து இருக்கிறேன் ரொம்ப பிடிக்கும் என்பதால் தமிழில், பாஷோ கவிதைகள் வாசித்து பார்த்துவிடுவேன் எப்படி இருக்கும் என்று.
எனக்கு ரொம்ப வருஷமா இருக்கும் ஒரு சந்தேகத்தை கேட்கிறேன் எழுத்தாளர் மற்றும் பயணி என்பதால் ஜப்பான் எரிமலை, சுனாமி பற்றி சொன்னீங்க இந்த இயற்கை சீற்றங்களை அவர்கள் கஷ்டபட்டு தான் கையாண்டு வந்து இருப்பார்கள் என்பதும் புரிகிறது, தனுஷ்கோடி அழிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் அந்த கடல் பகுதியை மறுபடியும் நம்மால உருவாக்க முடியலை? இதை அரசாங்கம் செய்து இருக்க வேண்டுமா? அந்த பகுதி மக்கள் செய்து இருக்க வேண்டுமா? அழிந்து போன பகுதியாதான் அதை உதாரணம் சொல்லி கொண்டு இருக்கிறோம் இன்று வரையும். நீங்க அந்த இடம் நிச்சயம் பார்த்து இருப்பீர்கள் முன்னாடிலாம் அங்க போகவே அனுமதி இல்லை இப்ப நிறைய பேர் picnic spot ஆ போய் பார்க்கிறார்கள் மீண்டும் அந்த பகுதி கொஞ்சமாவது மீண்டுவருமா? மக்கள் பயந்து குடியேற மாட்டா ர்களா? கடல் மிரட்ட கூடிய கடவுளின் படைப்பு என்றால் அவர் படைத்த மக்களின் மனநிலை எப்படி இருக்கனும்?
தாங்களே ஓர் ஜென் துறவிதான்!தேசாந்திரி ஜென் துறவி
நம் காலத்து நாயகன் புத்தகம் பற்றி கூறுங்கள் ஐயா
Good evening sir..
Good speech
16 50❤❤
👏👏👏
Audio quality could have been improved. Great content. Thanks
❤❤👏👏
என்னங்க ஞானம் எதுவும் அடைந்துவிட்டீர்களா ? அப்படிஇருக்கே இந்த லயிப்பு.
அடைவதற்கு எதுவும் இல்லை என்று உணர்வது ஞானம்.
👍🏻👍🏻👍🏻👌👌👌🌷🙏
ஐயா தந்தையும் தனையர்களும் புத்தகம் வேண்டும் ஐயா உதவுங்கள்...
கன்னிமரா நூலகத்தில் கேட்டுக் பாருங்கள் , இருந்தால் நகல் எடுக்கலாம்
🙏