ITக்கு இணையான வருமானம் ஜாதிக்காயில இருக்கு!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • 🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!! 🌳
    மாபெரும் கருத்தரங்கம்
    ⚡⚡⚡⚡⚡⚡
    டிசம்பர் மரங்கள் மற்றும் தென்னைக்கிடையில் ஜாதிக்காய்
    நடவு செய்த 4 ஆண்டு முதல் 4 தலைமுறைக்கு வருமானம் தரும்
    ⚡நாள்: செப்டம்பர் 1⚡
    இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம்
    📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    👇
    bit.ly/WACMega...
    அல்லது அழைக்கவும்
    ☎️ 94425 90081
    ☎️ 94425 90079
    பயிற்சி கட்டணம் ₹200
    இந்த பயிற்சிக்கான WhatsApp குழு லிங்க்
    👇
    chat.whatsapp....
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    #Jadhikaai #Nutmeg #Jathipathri

КОМЕНТАРІ • 47

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube Місяць тому +10

    உங்கள் வீடியோ மற்றும் எடிட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. ஜாதிக்காயை பற்றிய உங்கள் தகவல் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @shotbyvsprabhusecret7510
    @shotbyvsprabhusecret7510 Місяць тому +7

    much needed editing kudos to the latest team bros

  • @MM-yj8vh
    @MM-yj8vh 23 дні тому +7

    அருமை. கொஞ்சம் இந்த ஜாதிக்காய் நாற்றுகள் எங்கு கிடைக்கூம் என்று சொல்லவும். ஒட்டு செடியா அல்லது விதைகள் மூலம் வளர்த்த செடியா ? என்றும் சொல்லவும். ஏன் நாற்றுகள் பற்றிய கேள்விகளுக்கு ஒரு பதிலும் தரவில்லை?

  • @ArunMookketh
    @ArunMookketh Місяць тому +4

    This is wonderful!! Great effort team❤

  • @raising_athelete
    @raising_athelete 21 день тому +1

    Ur voice and telling style nice,, and editing supprb

  • @jaga84mib
    @jaga84mib Місяць тому +4

    Arumainga

  • @karthicksrinivasan3792
    @karthicksrinivasan3792 18 днів тому +1

    இதற்கு தமிழ்நாட்டில் சந்தைகள் எங்கெங்கு உள்ளது? விற்பனை மற்றும் வியாபாரிகள் இதற்கு எங்கு உள்ளனர் யார் இதை வாங்குவார்கள்? விலை நிர்ணயம் எப்படி? இதற்கு தேங்காய் போல் ஏதேனும் விலை நிர்ணயம் உள்ளதா?! நான் சிறுவயதில் இருக்கும் போது எங்கள் பகுதியில் நிறைய விளைச்சல் இருந்தது. ஆனால் விற்பனை வாய்ப்பில்லாமல் தீ வைத்து எரித்து அழித்து உள்ளனர்.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 27 днів тому +3

    Good vlog 🚜🐄🌾good presented on this farmers idea's of jaadhipathri nuts flowers..

  • @muruganandhamd5263
    @muruganandhamd5263 Місяць тому +2

    ஊடுபயிர் சாகுபடி
    வளமான எதிர்காலம் 🎉

  • @rajkamalduchiha6392
    @rajkamalduchiha6392 Місяць тому +2

    Nice👍👍

  • @vaishnavitheplantphilic3663
    @vaishnavitheplantphilic3663 25 днів тому +1

    Nice voice over

  • @vijayreddyfarm4495
    @vijayreddyfarm4495 Місяць тому +1

    👍

  • @sreebalajiar8601
    @sreebalajiar8601 Місяць тому +1

    How much is the water requirement per tree ?

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Місяць тому +6

    தஞ்சாவூர் மண்ணுக்கு வருமா

    • @HerbalMuthu
      @HerbalMuthu 13 днів тому +1

      தண்ணீர் தேங்கக்கூடாது. வரும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Місяць тому +1

    Where I can get the seed

  • @mathesmat8499
    @mathesmat8499 Місяць тому

    Namakkal one plant. How much rupees jathikai varumaaa

  • @manokarikm319
    @manokarikm319 23 дні тому

    Sir, Seed or plant, purchase please

  • @palanisamyk344
    @palanisamyk344 23 дні тому +1

    ஜாதிக்காய் மரம் செடி எங்கே கிடைக்கும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Місяць тому

    How it'll come for crop how long

  • @anbu.anand148
    @anbu.anand148 22 дні тому

    History tv 18 பாக்குற மாதிரியே feel

  • @YoganaDavi
    @YoganaDavi Місяць тому +1

    இந்த செடி எங்கு கிடைக்கும்

  • @konganar9915
    @konganar9915 Місяць тому

    ❤❤❤

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 Місяць тому

    500 varudam uer vaazhbavargal yaarumillai

  • @thalamuthu9199
    @thalamuthu9199 Місяць тому +1

    ஜாதிக்காய் மரம் எல்லா நிலத்திலும் வளருமா

  • @Selvalakshmi-zs3dq
    @Selvalakshmi-zs3dq 27 днів тому

    Jathikkai sedi engu kidaikkum

  • @gopinarayanan408
    @gopinarayanan408 23 дні тому

    Ealla climate varuma ah

    • @HerbalMuthu
      @HerbalMuthu 13 днів тому

      வரும் ஆரம்பத்தில் நிழல் தேவை

  • @babushahi1
    @babushahi1 13 днів тому

    வாழ்த்துக்கள் கார்த்தி

  • @duraisamyds8528
    @duraisamyds8528 22 дні тому

    Kantucalangukitaikkum

  • @sadasivamsadasivam6254
    @sadasivamsadasivam6254 22 дні тому

    பதில் சொல்லுங்கடா

  • @kingslyj9906
    @kingslyj9906 Місяць тому +1

    5000 வருடம் பலன் தரும்

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 27 днів тому +3

    எனது தோப்பில் குரங்குகள் தொல்லை அதிகம்... இந்த காயை குரங்குகள் திங்குமா??

    • @vijayaKumar-qb6nt
      @vijayaKumar-qb6nt 27 днів тому +2

      Kuranku sappidathu

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 27 днів тому +1

      @@vijayaKumar-qb6ntsir thanks for your information

    • @amudhakannan4705
      @amudhakannan4705 22 дні тому +2

      குரங்கு ஒழிப்பதற்கு பிளாஸ்டிக் பாம்பு களை அங்கங்கே மாட்டிவைத்தால் அந்த பக்கம் திரும்பி கூட பார்க்காது

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 22 дні тому

      @@amudhakannan4705 செய்து பார்க்கிறேன்... நன்றி

    • @HerbalMuthu
      @HerbalMuthu 13 днів тому +1

      பறவை வரும்

  • @roopivivek7176
    @roopivivek7176 24 дні тому

    Naathuyenka kidaikum thambi

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 23 дні тому

    ஒரு வருழதுக்கே 500 தான் வருமாமானமா?.... ரொம்ப கம்மியா இருக்கே.....!?!?!?

  • @nandakumard7313
    @nandakumard7313 23 дні тому

    Kindly arrange plant or phone no thanks

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Місяць тому +3

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் நாட்டு கொய்யா , எலுமிச்சை மரம் வருமா என்று சொல்லுங்க ????

    • @karthikr3969
      @karthikr3969 Місяць тому +1

      Ellumitchai heat climate ku nalla valarum. Unga soil ah test pannitu, apram payir pannunga.

    • @DE-Py-Sq-Az-Db
      @DE-Py-Sq-Az-Db Місяць тому

      Dates tree plant panuga

    • @MayakrishnanP-u7i
      @MayakrishnanP-u7i Місяць тому

      Varum

  • @sathishkumar-lk2dy
    @sathishkumar-lk2dy Місяць тому

    Number please