உதயநிதி "திமிர்" | டீயை குடித்து வாக்கு கேட்பது எப்படி? நடிப்பா கோபால்? | Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @karthigashankar4232
    @karthigashankar4232 2 місяці тому +723

    நடிக்கக் கூட தெரியாத இவனுக்கு அரசியல் நாகரிகம் பற்றி என்ன தெரியும் உதவாக்கரை உதயநிதி🎉🎉🎉🎉🎉

    • @devprabhu4590
      @devprabhu4590 2 місяці тому +22

      இனி தலைவன் டீ கடைக்கு போக மாட்டார்😂😂

    • @nandhu3345
      @nandhu3345 2 місяці тому +16

      Chinna sudalai 😅😅😅 thakkapattar 😅

    • @1006prem
      @1006prem 2 місяці тому +21

      ஹலோ அவர் தமிழ்நாட்டின் இளவரசர்.
      குடிகாரத் தாயோலிகளின் தலைவர்😂😂😂😂

    • @palaniarumugam4960
      @palaniarumugam4960 2 місяці тому +5

      💯 உண்மை

    • @chandrasekaranramasubbu697
      @chandrasekaranramasubbu697 2 місяці тому +8

      உதையாநிதி

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 місяці тому +832

    மக்கள் முட்டாள் தான். திமுக குடும்பத்திற்கு மீண்டும் ஒட்டு போடுங்கள் மக்களே

    • @KNarayanan-bb4nq
      @KNarayanan-bb4nq 2 місяці тому +4

      0:21 2:12

    • @pskpsk4771
      @pskpsk4771 2 місяці тому +37

      அப்படி தான் போடுவோம் BJP 🔥🔥🔥🔥🔥🔥க்கு

    • @engineer1075
      @engineer1075 2 місяці тому +23

      ​@@pskpsk4771ntk ku tha

    • @premkumar-hb2iz
      @premkumar-hb2iz 2 місяці тому +9

      ​@@pskpsk4771 rendum vera vera ila..😂 DMK = congress = ADMK = BJP

    • @fuelpaint729
      @fuelpaint729 2 місяці тому +4

      @@pskpsk4771 🤣 ava unna theiruthala mama

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 2 місяці тому +23

    தமிழக மக்களே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் திமுகவை புறக்கணியுங்கள் நல்லவர்களை தேர்ந்தேடுங்கள்.....

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 місяці тому +6

    மூன்றாவது தலைமுறை திமிர் பேச்சு உதயநிதியிடம் தெரிகிறது!! தன்னை எதோ ராஜா மாதிரி நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார் போல!!

  • @GuruTamil
    @GuruTamil 2 місяці тому +411

    பல்லுப்படாத செய்தியாளர்கள் மத்தியில். துணிவு மிக்க விக்கி மற்றும் பாலி வேல்ராஜ்...
    🎉🎉🎉🎉🎉

    • @MrVenkatasalam
      @MrVenkatasalam 2 місяці тому +3

      🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 місяці тому +471

    உதயநிதியின் திமிர் பேச்சிற்கு மக்கள் கோபப்படுவார்கள் என்றா நினைத்தீர்கள். காசைப் பார்த்தவுடன் தமிழன் பெட்டிப் பாம்பாகி விடுவான்.

    • @HorseBlazeCovai
      @HorseBlazeCovai 2 місяці тому +13

      முற்றிலும் உண்மை

    • @yogeshwaran87
      @yogeshwaran87 2 місяці тому +10

      Truth Truth Truth😮

    • @kannan7500
      @kannan7500 2 місяці тому +2

      True 😂😂 tamilana paathu silrayellam sidhara vitene 😂😂😂

    • @aurputhamani4894
      @aurputhamani4894 2 місяці тому +12

      எனக்கும் அந்த பயம் உண்டு எலக்சன் நெருங்க நெருங்க காசு சாராயம் பிரியாணி

    • @sar1511
      @sar1511 2 місяці тому +2

      என்ன தலைவரே செருப்பால் அடிக்கலாமா

  • @gsenthilmurugan7612
    @gsenthilmurugan7612 2 місяці тому +32

    அமைச்சர் உதயநிதி அவர்கள் இவ்வளவு திமிராக பேச ஒரே ஒரு காரணம், மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் ஆகிய நாம் தான்....

  • @marisamy2277
    @marisamy2277 2 місяці тому +371

    திமுக அழிவது உறுதி😂😂😂😂

    • @User8542w
      @User8542w 2 місяці тому

      DMK mattum illa ADMK vum close aaganum

    • @ravimozhi4941
      @ravimozhi4941 2 місяці тому +16

      அழிய வேண்டும் நண்பா

    • @Gowtham0909
      @Gowtham0909 2 місяці тому +6

      yes yes. boycott dmk ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @swiss_tamil_bros
      @swiss_tamil_bros 2 місяці тому +4

      Yes bro 😊

    • @yathum
      @yathum 2 місяці тому +1

      அன்றைக்கு தான் எனக்கு தீபாவளி😂😂😂

  • @johnrdavid1
    @johnrdavid1 2 місяці тому +259

    மக்கள் திருந்தாதவரை இப்படித்தான் இருக்கும்

    • @arulganesan5831
      @arulganesan5831 2 місяці тому +2

      😂😂😂 அண்ணாமலை பாத்து பயமா!!! 😂😂😂
      10 வருசமா BJP MODI JI என்ன செஞ்சாங்க nu சொல்லு BJP அண்ணாமலை கை கூலி VICKY...
      உனக்கே கேவலமா இல்ல 😂😂😂😂

    • @senthilr5097
      @senthilr5097 2 місяці тому

      MGR, Jaylalitha illathathal vaandu voi koluppu athigam

    • @vasanth164
      @vasanth164 2 місяці тому +2

      ​@@arulganesan5831 100% crt ah Sonninga bro intha pokkisham nakki pundamavan nalla bjp ku vaai podran 😂😂😂

    • @senthilkumar2577
      @senthilkumar2577 2 місяці тому

      Trt

    • @senthilkumar2577
      @senthilkumar2577 2 місяці тому

      ​@@arulganesan58313:03 3:03

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 2 місяці тому +29

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉🎉❤🎉❤❤🎉

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +6

    உதயநிதி எடுத்து வந்த செங்கலின் மறு பெயர் மணாங்கட்டி அதான் உதயநிதியின் மறு பெயர் மண்ணாங்கட்டி

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +185

    😂😂ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடும் நாதாரிகளால் நாடு நாசமாகி கொண்டு இருக்கிறது😢😢😢😢அந்த நாய்களால் நாமும் துன்பத்தை அனுபவிக்கிறோம்

    • @yathum
      @yathum 2 місяці тому +5

      ஆமாங்க சரியாக சொன்னீங்க

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому +8

      அது மட்டும் இல்லை, கருணாநிதி, எம்.ஜி.யார் என்று பார்த்து நாங்க சூரியன், இலை என்று கொத்தடிமைகளாலும் தான்.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 2 місяці тому +5

      உண்மை உண்மை வயிறு எரிகிறது 😢

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 2 місяці тому +1

      Dogs are grateful !
      Don't degrade dogs !

    • @ajayvishnu3995
      @ajayvishnu3995 2 місяці тому

      True bro

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +139

    சோறு திங்கறவன் திமுக அதிமுக வுக்கு ஓட்டு போட மாட்டான்😂😂😂

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 2 місяці тому +6

      உண்மை தான்

    • @bsmovindia
      @bsmovindia 2 місяці тому +4

      😂😂😂

    • @miduns.i8297
      @miduns.i8297 2 місяці тому +6

      Yes you are correct

    • @karthikeyanm5817
      @karthikeyanm5817 2 місяці тому

      மாத்தி போடுவான் nnu நினைகிரிங்க.... 1000.00 அதிகம் குடுத்தா போதும்... ஓட்ட வித்துறுவானுக மானம் கெட்ட வனுக

    • @funnycricketvedios8903
      @funnycricketvedios8903 2 місяці тому

      Wow , what a Question and
      Answer public should give

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 місяці тому +83

    மக்கள் கொடுத்த வாய்ப்பிற்கு ' உதவாக்கரை நிதியின். இந்த திமிரான பதிலால் , திமுக அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதை, புரிந்து கொள்ள முடிகிறது 😂😂😂😂😂😂😂

  • @celebratethelife364
    @celebratethelife364 2 місяці тому +6

    நம்பிக்கை தலைவர் அண்ணாமலை 💯

  • @gokulkannan2651
    @gokulkannan2651 2 місяці тому +170

    செங்கல் திருடன் புழுத்தி நிதி 😂😂

    • @selvamr9713
      @selvamr9713 2 місяці тому +1

      😂😂😂

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 місяці тому +1

      Unarvuillatha nithi

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 місяці тому +1

      Unnarchi illatha nithi

    • @user-gx7zf3pz1f
      @user-gx7zf3pz1f 2 місяці тому

      Aanmai ellatha nithi😂😂

    • @velmuthukumar2419
      @velmuthukumar2419 Місяць тому

      செங்கல்ல ஒரு நாய் நட்டி வச்சிட்டு போச்சு அந்த நாய் எங்க காணோம்

  • @velsen7777
    @velsen7777 2 місяці тому +10

    அப்பன், புள்ள இதுங்க ரெண்டுமே தத்தி. இதுகளை ஓட்டுப்போட்டு தலைவனாகுன, தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவு கம்மி தான் 🤔🤔🤔🤔

  • @balazbalaz3159
    @balazbalaz3159 2 місяці тому +292

    பணத்திமிர் இதுதான் உதயநிதியின் பேச்சில் தெரிகிறது.
    பணத்தை கொடுத்தால் வாக்கை வாங்கி பழகியவர்கள்‌ஆயிற்றே

  • @ravikravik9197
    @ravikravik9197 2 місяці тому +11

    இந்த திமுகவின் திமிர் பேச்சுகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்

  • @user-fk8hh5sd6o
    @user-fk8hh5sd6o Місяць тому +1

    சரியாக சொன்னீர்கள் அண்ணா.வேறு மதமாக வேடம் போடுவது ஓட்டுக்காக மட்டுமே.நிஜமாக மக்களுக்கு நல்லது செய்ய இந்த நாடகம் தேவை இல்லை.ஸ்டாலின் என்னைக்குமே நாடகம் தான்

  • @veerakalai130
    @veerakalai130 2 місяці тому +168

    ❤❤❤❤ இந்து என்ற நாங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு திராவிட கட்சிகளின் வஞ்சகத்தை பொறுத்துக் கொள்வது நண்பா❤❤❤❤

    • @bik9811
      @bik9811 2 місяці тому +1

      ஜாதி மதம் சாக்கடை😂😂😂

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r 2 місяці тому

      இந்த கதை எல்லாம் இந்து மதத்துக்கு மட்டும்தானே ​@@bik9811

    • @karthikeyanm5817
      @karthikeyanm5817 2 місяці тому

      இத மத்த மதத்து காரண்ட சொல்லி பாருங்க... கடிக்க வருவானு க. ​@@bik9811

    • @shivaprasanth2586
      @shivaprasanth2586 2 місяці тому +3

      Tamizhanuku jaathi madham kidayaadhu.inaivom tamizhanai

    • @balajixman178
      @balajixman178 2 місяці тому

      ​@@bik9811 ஜாதி மதம் இந்துமதத்தில் உள்ள குறைபாடு அதாவது உங்கள் மொழியில் சாக்கடை என்றால் அதைவிட பெரிய குறைபாட்டு சாக்கடைகள் பிற மதங்களில் உண்டு உதாரணமாக மததினிப்பில் தொடங்கி தங்கள் மதசார்பு கொண்ட நாடுகளில் மாற்று மதத்தினரை 2தர குடி மக்களாக நடத்தி அவர்களை ஒடுக்குதல் அவற்றோடு ஒப்பிட்டால் இந்துமத குறைபாடு தீர்க்க முடியாதது இல்லை.

  • @navinraju3970
    @navinraju3970 2 місяці тому +288

    2024 இப்ப கலைஞர் இல்ல, கட்சிய கலைச்சிட வேண்டிதானே.. சின்ன சுடலை… 😂

  • @mr.2k405
    @mr.2k405 2 місяці тому +55

    திராவிட நாடக கம்பெனிகள் இனி தேறாது....இவர்களின் நடிப்பை மக்கள் இனியும் ஏற்க்ப்போவதில்லை....🎉🎉❤

  • @saravanank9339
    @saravanank9339 2 місяці тому +3

    நாடுகாக்க நமது சந்ததி வாழ ஆதரிப்பீர் அண்ணாமலை வாக்களிப்பீர் தாமரை

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +71

    திமுக அழிந்து போக போதைஉதயநிதி போதும்😂😂😂😂சல்லிசல்லியாக சிதறிவிடும்😂😂

  • @ponnusamy8937
    @ponnusamy8937 2 місяці тому +162

    முளைச்சு மூணு இலை விடல உதயநிதி பேச்சை பாரு

    • @balamurugan5710
      @balamurugan5710 2 місяці тому +6

      அவனுக்கு என்ன அப்பன் தாத்தன் என எல்லோரும் சேர்ந்து வைத்த பணம். அந்த திமிர் தான் இதற்கு காரணம்...

    • @mri3384
      @mri3384 2 місяці тому

      உதய கழுதைக்கு 50 வயசாகப்போது. அண்ணாமலைய விட 12 வயசு ஜாஸ்தி அவனுக்கு. எலக்ஷன் ஆகஷ்ட் 19ன்னு பிரச்சாரம் பணரணுரான்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 місяці тому

      @@balamurugan5710 மக்களிடம் தைரியம் இல்லை. அதெல்லாம் அந்த காலம், அதிரடி அரசியல்வாதிகள் இப்பல்லாம் இல்லை.

  • @yathum
    @yathum 2 місяці тому +3

    மிகச்சரியாக பேசினீங்க நாங்க சொல்ல நினைத்ததை நீங்க சொல்லீட்டீங்க உதயநதி திமிர் பேச்சு வாலை ஒட்ட நறுக்க காலம் வந்துவிட்டது

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 місяці тому +30

    உதவாக்கரை உதயநிதி
    என்பதற்கு இது நல்ல உதாரணம்!!

  • @jasondaane4763
    @jasondaane4763 2 місяці тому +44

    கருணாநிதி கிட்ட இருந்த கொழுப்பு அப்படியே பேரன் கிட்ட இருக்கு

    • @uknown4769
      @uknown4769 2 місяці тому

      Sema 🖤❤️🔥 Uday Anna mass 🖤❤️🔥 Inbha Anna varuvaru 🖤❤️🔥

    • @jppragash4788
      @jppragash4788 2 місяці тому

      ​@@uknown4769ennaku oru dout dmk 200$kuduthale avanukalukkake enna venunalum panuvinge apa na $200kudutha unga amma,akka ,pondatti,thangachi ivanga ellathaiyum kuda enaku set panni viduvingala😊

    • @AARISH_6
      @AARISH_6 2 місяці тому +1

      ​@@uknown4769 yaaruda neegala 😂 6 sense uh irruka unnaku... Neela edhuku veetuku naatuku Barama 😅

    • @santhoshrajadurairaj5042
      @santhoshrajadurairaj5042 2 місяці тому

      @@uknown4769ivanukku 300 rupees credited

    • @uknown4769
      @uknown4769 2 місяці тому

      @@AARISH_6 apuram en da vote podureenga ? Gethu enga Uday Anna 🖤❤️🔥

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 2 місяці тому +148

    Oru 200 ஊபீஸ் கூட வாய தெறக்க மாட்டாங்க... அடிக்கடி பேட்டி. குடுப்பானுங்களே 2பேர் 200 ஊபிஸ் ..ஆளையே காணுமே

    • @shivaprasanth2586
      @shivaprasanth2586 2 місяці тому +3

      Orina serkai boys ah?😂

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 2 місяці тому +2

      @@shivaprasanth2586 avangaley dhaan bro🤣🤣😂😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 місяці тому +2

      பிரியாணிக்கு வரிசையில் நிற்கிறார்கள்.😛😛😛😛

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 2 місяці тому

    விக்கி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 місяці тому +12

    தரமான சம்பவம் சகோதரா💯👌
    பணம் கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என்ற திமிர்தான்..😡
    இவர்களை அடித்து விரட்டுங்கள் மக்களே..

  • @chenthilkumarthankappan3862
    @chenthilkumarthankappan3862 2 місяці тому +60

    டீய குடிச்சா காசு குடுகணும் இல்ல 😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +42

    உதயநிதி பேச்சு தரம் தாழ்ந்த அரசியல் வியாதிக்கு சிறந்த எடுத்துக்காட்டு😂😂😂😂திமிர் பிடித்து திரிகிறான் அந்த பொ பொ😂😂😂

  • @sivaramjig578
    @sivaramjig578 2 місяці тому +3

    கொத்தடிமை கூட்டம் உருவான கதை:- தனக்கு புளுத்தரிவு அதிகம் என்று நம்ப வைக்கபட்டதே 😂 ( நீங்க ஒரு doctor)

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +21

    1000 வாங்கி மேக்கப்போட்டு பளப்பளன்னு கூட்டத்துக்கு வந்துட்டீங்களே என ஒரு வேட்பாளர் கேட்டாரே உங்களுக்கு தெரியுமா தெரியாதா.....😂

    • @sathishkumar-bn8ce
      @sathishkumar-bn8ce Місяць тому

      கேள்வி கேட்டது ஆற்று மணலை திருடி தின்னு கொழுத்த செனைபண்ணி தானே???

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +21

    உதயநிதி பேச்சு தரம் தாழ்ந்த அரசியல் வியாதிக்கு சிறந்த எடுத்துக்காட்டு😂😂😂😂

  • @suganyar7076
    @suganyar7076 2 місяці тому

    இந்த குடும்பத்துக்கு தமிழ்நாடு இடம் போதவில்லை இந்தியாவின் மொத்த இடமும் வேண்டுமாம்..... வாழ்க நா த க 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @SampathKumar-jf7jn
    @SampathKumar-jf7jn 2 місяці тому +5

    போதைப்பொருள் நபரின் தொடர்பு பற்றி EPS ன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் முயற்சி இந்த திமிர் பேச்சு

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 місяці тому +62

    எல்லாம் ஒரு டிராமா. எல்லா நடிப்பையும் தமிழன் நம்புவான். தமிழ்நாடு திருந்தப் போவதில்லை. வாய்ப்பே இல்லை.

  • @Karthikeyan_Mechengg
    @Karthikeyan_Mechengg 2 місяці тому +27

    திருடர்கள் முன்னேற்ற கழகம் ❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +3

    அந்த அம்மா கேட்டது 2024.ல் ஆனால் 2024ல் திமுக. தான். ஆட்சியில். இருக்கு ஏன் செய்யல

  • @allievijay2257
    @allievijay2257 2 місяці тому +1

    சீமான் அண்ணாக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். இந்த திமுக அதிமுக வந்து ஒன்றும் மாற்றம் ஏற்படாது 😔😔😔

  • @Petarjon
    @Petarjon 2 місяці тому +54

    இது திமுக ஆட்சி இல்ல கஞ்சா ஆட்சி 😂😂😂

  • @arularul9503
    @arularul9503 2 місяці тому +18

    இந்த திமிர் பேச்சுக்கு சரியான பதில் இந்த தேர்தலில் dmk கு மட்டும் போடக்கூடாது அப்போது தான் எல்லா அரசியல் வியாதிகளுக்கும் புரியும் செய் ஓம

  • @PriyaPriya-rt1nu
    @PriyaPriya-rt1nu Місяць тому

    ஜி வணக்கம் நான்குவைத்தில் வேளைபார்த்துகொண்டு இருக்கிறேன்உங்கள் வீடியோவை பார்த்துகொண்டுஇருக்கேன் தினந்ததோரும் மக்கள் இதை பார்த்து திருந்தவேண்டும்ஜி

  • @swami1236
    @swami1236 2 місяці тому +43

    அப்படியே சாப்ட tea க்கு காசு கொடுக்காம போகிறது அதுவும் ஒரு

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 2 місяці тому +27

    புதியவர்களுக்கு வாக்களிப்போம். புதிய சிந்தனைகள் செயல் ஆகட்டும். வாய்ப்பளிப் போம் புதியவர்களுக்கு ...

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому

      ❤❤ நாம் தமிழர் ❤❤

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 місяці тому +3

    திராவிடம் தனது கடைசி அத்தியாயத்தை எழுதி கொண்டு இருக்கிறது 😂😂

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 2 місяці тому +2

    அடுத்த பிரசாரத்தில் இவனை மக்கள் நிராகரிக்க வேண்டும்

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 2 місяці тому +60

    அருமையான பேச்சு.இதை எல்லோரும் புரிஞ்சிண்டா ரொம்ப நன்றாக இருக்கும்.

  • @jeyaprakashelumalai3336
    @jeyaprakashelumalai3336 2 місяці тому +7

    செங்கல் திருடன் அப்பிடித்தான் பண்ணுவான்..

  • @mathivanan1378
    @mathivanan1378 2 місяці тому +22

    பிள்ளை பிடிப்பவனை விட்டுட்டு பூச்சாண்டிகளை பிடித்த விசாரிக்கும் காவல் துறைக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கலாம் அல்லவா வாழ்க பணனாயகம்

  • @rolexdilli3371
    @rolexdilli3371 2 місяці тому

    தெளிவான சிந்தனை சிறந்த மாற்றம் இது 2024 இளையோர் ஏமாற தயார் இல்லை

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 2 місяці тому +100

    மக்களின் குரலாய் ஒலிக்கும் சகோதரர் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉 திமுக திறந்தவே திருந்தாது மக்கள் தான் திருந்த வேண்டும் நம்ம கையில்தான் எல்லாம் உள்ளது இந்த தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவோம் ஜெய்ஹிந்த் 💞🙏💞

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 місяці тому +39

    தாமரைக்கு வாக்களித்து,தமிழகத்தின் தலை எழுத்தை சரி செய்ய வேண்டும் மக்களே

    • @chandrasekar2698
      @chandrasekar2698 2 місяці тому

      😂😂😂😂😂

    • @Goldenraja.24
      @Goldenraja.24 2 місяці тому +1

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 місяці тому

      BJP win pannuvanga

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому +1

      ❤❤ நாம் தமிழர் ❤❤

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      அவங்களுக்கு ஒட்டு போடுவது செல்லாத ஒட்டு. ஏன்னா அவங்க எப்படியும் மத்தியில் ஆட்சிக்கு வரப்போவதில்லை @@thavasikani2240

  • @dineshs5302
    @dineshs5302 2 місяці тому +2

    தமிழன் சுயநலவாதி ஆகிவிட்டேன். ஊழல் செய்பவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்😮

  • @sp.varatharaj.sp.varathara3230
    @sp.varatharaj.sp.varathara3230 2 місяці тому +4

    டீ மாஸ்டர் சுடுதண்ணீரை டீ மாஸ்டர் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றுவதற்குள் தூற ஓடிவிடுங்கடா உபிஸ்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 місяці тому +9

    அருமை விக்கி தொடரட்டும் உங்கள் துணிச்சலான அரசியல் விழிப்புணர்வு பேச்சு திருந்தட்டும் பணத்துக்கு வாக்களிக்கும் மக்கள்

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் விக்கி இந்த எலக்சன் ஓட டிஎம்கே குளோஸ்

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 2 місяці тому +1

    விக்கி வேற லெவல்...

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 місяці тому +27

    ஸ்டாலின் முகத்தை பார்த்தால் இந்த வயசுல என்னை போட்டு ஏன்டா இந்த பாடு படுத்துறீங்க என்று மனவலியோடு உக்காந்து இருக்கிற மாதிரி தான் இருக்கு 😜😜😜

  • @anuradha-ou2yo
    @anuradha-ou2yo 2 місяці тому +20

    நன்றி சகோதரா அதைப் பற்றி பேசியதற்கு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியல் சதுரங்கம் பேச வேண்டும். தரமான சேவை

  • @mikesan2463
    @mikesan2463 2 місяці тому +1

    Continue Vicky. Go on

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 2 місяці тому +1

    உண்மையைப் பேசியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்❤❤❤

  • @thirum2706
    @thirum2706 2 місяці тому +17

    ❤❤❤❤❤அரசியல் சதுரங்கம் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 2 місяці тому +6

    பகுத்தறிவு பேரியார்கண்டுபிடிக்கவில்லைவிக்கி

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 2 місяці тому +1

    இவர்களின் முகத்திரைகளை இவர்களே கிழித்து காட்டுகிறார்கள்... மக்களே உணர்ந்து செயல்படுங்கள் ஏமாற்றம் அடைந்து போதும்

  • @sridharsri4981
    @sridharsri4981 2 місяці тому +7

    அண்ணாமலை மட்டுமே மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு பேசுகிறார்.

    • @muthumuthumech4904
      @muthumuthumech4904 2 місяці тому

      அப்படி என்ன பேசினார்

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      தினம் பேட்டி கொடுக்கிறார். பாருங்க @@muthumuthumech4904

  • @DurgaDevi-vr7sr
    @DurgaDevi-vr7sr 2 місяці тому +4

    நல்லதை பகிர்ந்து புதிய அரசியல் களத்தை உருவாக்குவோம் 🎉🎉

  • @33gokulshriramss2
    @33gokulshriramss2 2 місяці тому +8

    I support you bro,
    Your voices will create a big impact on this election,,
    100% sure bro

  • @premkumar-hb2iz
    @premkumar-hb2iz 2 місяці тому +1

    உதயநிதி ஸ்டாலின் திமிரின் உச்சம்..

  • @seethalakshmi-yv3rt
    @seethalakshmi-yv3rt 2 місяці тому +2

    மக்கள் கண்டிப்பாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும், மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்

  • @Elango1
    @Elango1 2 місяці тому +49

    மது 24 மணி நேரமும் கிடைக்கிறது இது குறித்து எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 місяці тому +12

    இது அகங்காரத்தின் உச்சம்!!எல்லாம் நம் தலையெழுத்து!!

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 місяці тому +1

      பழைய அதிமுகவினர் இருந்தால் இவர்கள் இப்படி பேச மாட்டார்கள் மக்களுக்கு அனுசரனையாக தெருவில் நாக்கு பிடிங்கிக்கறா மாதிரி கேள்வி கேட்டு நாறடிப்பாங்க. ஒவ்வொரு கட்சி கூட்டமும் அனல் பறக்கும். இப்போதான் பங்காளின்னு ஆயிட்டாங்களே அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

  • @thamizharasanpalanisamy4316
    @thamizharasanpalanisamy4316 2 місяці тому +1

    திராவிட கட்சிகளை ஒளிக்கவேண்டும்

  • @KopeTnpsc
    @KopeTnpsc 2 місяці тому +48

    உடன்பிறப்புகள் பாவம்பா😂.. 200 ரூபாய் க்கு ... எவ்வளவு தான் முட்டு கொடுப்பாங்க ...‌ 😂😂😂

  • @elayaraja4046
    @elayaraja4046 2 місяці тому +58

    அனைவருக்கும் வணக்கம் எல்லோரும் பிஜேபிக்கு ஓட்டு போடுங்க நாடு நல்லா இருக்கிறோம்

    • @ravimozhi4941
      @ravimozhi4941 2 місяці тому +7

      ஏன்bjp க்கு ஓட்டு போடனும் நாம் தமிழர் க்கு ஒரு வாய்ப்பு குடுங்க அதுவும் ஆட்சி நல்லதல்ல என்றால் bjp க்கு வாய்ப்பு குடுங்க நண்பா காலில் விழுந்து கேட்கிறேன் ஒரே ஒரு வாய்ப்பு நான் ஸ்ரீலங்கா எனக்கு வலிக்குது தமிழன் க்கு என்று ஒரு நாடு இல்லையே . அதனால் தயவு செய்து நாம் தமிழர் க்கு ஒரே ஒரு வாய்ப்பு

    • @puspavallimuniandy1038
      @puspavallimuniandy1038 2 місяці тому +4

      BJP க்கு ஓட்டு போடக்கூடாது.நாடு நாசமாகிடும்.சீமான்ாகாணொளியை பாருங்க.உண்மை தெரியும்.

    • @SahulHameed-hh9td
      @SahulHameed-hh9td 2 місяці тому +4

      மதம் கலவரம் தான் உண்டாகும்

    • @Indian-fv8kl
      @Indian-fv8kl 2 місяці тому +4

      @@SahulHameed-hh9td Ungaluku apdi dhaa paa, nangaa yenna pannalum theriyum. Veena Pakistankoo or Bangladeshko poo

    • @Indian-fv8kl
      @Indian-fv8kl 2 місяці тому

      @@puspavallimuniandy1038 Chummaa pesaadha, 9 years munndiyum ipo India yepdi India irrukunu statistical data yeduthu paaru unnakee namma yevloo develop aairukoomnu theriyum, Seeman is great in everything except stupid Tamil desiyam concept. Avaru peesitu poiduvaaru, but adhaa thappa purinju narayaa peer anti nationalsa maara chancee irruku, atleast adhukaagavavadhu Seema avoid pannanum, infact thats the only reason

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 2 місяці тому +1

    அருமையான பதிவு விக்கி 🫡🫶🤗

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 2 місяці тому +1

    துணிச்சலான, நியாயமான, சிறப்பான செய்தி அலைவரிசை👌👌👏👏

  • @pughaze6433
    @pughaze6433 2 місяці тому +19

    Mass vicky bro🎉🎉

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 місяці тому +11

    வாழ்த்துக்கள். உங்களுடைய பதிவுகள் stands out in the crowd.

  • @selvimathi4323
    @selvimathi4323 2 місяці тому +1

    உங்கள் கள ஆய்வு சிறப்பு,
    தொடரட்டும் உங்கள் பணி,
    வாழ்த்துகள்.🎉😮

  • @user-ce4iw9so8k
    @user-ce4iw9so8k 2 місяці тому +1

    நன்றி விக்கி தொடரட்டும்பணி

  • @sur242007
    @sur242007 2 місяці тому +15

    கண்ணதாசன் பாடல் " ஆரு மனமே ஆரு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு " மனிதனை சிந்திக்க வைக்க வேண்டும்.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 місяці тому +12

    Annamalai power

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 2 місяці тому +1

    மக்களுக்கு ஞாபக மறதி நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தான் தெரியும் ஓட்டு போடுங்க என்று சொன்னாரே செய்துவிட்டாரா கேளுங்க மக்களே

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 2 місяці тому

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 2 місяці тому +9

    அகம்பாவம், ஆனவம் பெருங்கடுத்து உள்ளது. சாராய கம்பெனிகள் உரிமையாளர்கள் யார்

  • @user-pc2he1sp2e
    @user-pc2he1sp2e 2 місяці тому

    உண்மை உரைக சொல்வதுக்கு நன்றி அண்ணா 💞💞💞

  • @ntktamilan3629
    @ntktamilan3629 Місяць тому

    அண்ணன் சீமான் வெல்வது உறுதி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 2 місяці тому +6

    12:24 12:24 உண்மையானபிராமணர்
    ஸ்ராலின்தேனீர்கடையில
    குடிப்பது போல் பாவனை
    செயகிறார்இவருக்கு
    வாக்களிக்கப்போகிறீர்களாசிந்தித்துபாருங்கள்தமிழ்மக்களே

  • @viknesh7969
    @viknesh7969 2 місяці тому +7

    அண்ணா உங்க el nino video பாத்து தான் உங்க சேனல் வாடிக்கையாளர் ஆனேன்.மிக அருமை.உங்கள மாதிரி ஆட்கள் அரசியல் கட்சிகளை பற்றி பேசி இளைஞர்களுக்கு ஒரு தெளிவு கொடுக்க வேண்டும்.அது மட்டும் இல்லாமல் இம்முறை இந்த கட்சியை ஆதரவு செய்யுங்கள் னு சொன்னா தான் உண்மை புரியும்.கருத்து சரியாக இருந்தால் ஒரு லைக்.

  • @winnavin6543
    @winnavin6543 Місяць тому

    இனி எந்த காலத்திலும் மக்கள் அந்த தவறை செய்யமாட்டார்கள்....என்னையும் சேர்த்து....

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 2 місяці тому

    இவனுங்கதமிழ்நாட்டுமக்களைஏமாளிகள்என்றுஇன்றும்நினைக்கிரான்டீஎம்கேசங்கிகள்.இவ..கைய்லதலைமைஇருந்தாஎப்படிஇருக்கும்..மக்களேநாம்விழிப்புடன்இருப்போம்..நன்றி

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 місяці тому +44

    தற்போதைய தேர்தல் களத்தில் பங்காளி கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்படியான செய்திகளை பரப்பவே பெரும்பாடு நடப்பதே,அண்ணாமலையின் முதல் வெற்றி

  • @gandhikumara4201
    @gandhikumara4201 2 місяці тому +12

    Super bro 🎉

  • @selvarani8538
    @selvarani8538 2 місяці тому

    அருமையான துணிச்சலான பதிவு

  • @user-xd4we2gg9r
    @user-xd4we2gg9r 2 місяці тому +1

    மக்களால் இவர்களின் நாடகம் நன்றாக தெரியும்.

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 2 місяці тому +18

    Thamarai malarthey theirum ❤

    • @mathivanan7606
      @mathivanan7606 2 місяці тому +1

      Well said pro
      Anamalai will win Modi ji will win 🇮🇳🇮🇳🇮🇳🔥❤️🇮🇳