வணக்கம் அய்யா மிக மிக அருமை தற்செயலாக இந்த வீடியோ பார்க்கிறேன் ஒரு அதிசயம் ,டிசம்பர் 8 ஆம் தேதி திருவாஞ்சியம் சென்று குப்த கங்கையில் நீராடி அடுத்து திருமீச்சூர் லலிதாம்பிகை தரிசனம் செய்து வந்துள்ளேன் வாழ்க வளர்க பல்லாண்டு பல்லாண்டு
ஐயா மிக்க நன்றி கள் அதிக பீஸ் வாங்கி மக்களிடம் கொள்ளை அடித்து பிழை க்கு ம். ஜோதிடர் களுக்கு நடுவில் நீங்கள் வாங்கும் குறைந்த கட்டண த்திற்கு. மிக்க நன்றி கள் எல்லோருக்கும் ஜாதகம் பார்க்க தோன்றும்
You are talking the facts openly thank you
Ungala pola manithargalsi parpathu arithu .என்னுடைய நமஸ்காரங்கள்
A frank gentleman. Valga valamudan ayya.
மிக சிறப்பு. இவருக்கு கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும்.
Vathiyar varthai vasthuvam.
Excellent
வணக்கம் அய்யா மிக மிக அருமை தற்செயலாக இந்த வீடியோ பார்க்கிறேன் ஒரு அதிசயம் ,டிசம்பர் 8 ஆம் தேதி திருவாஞ்சியம் சென்று குப்த கங்கையில் நீராடி அடுத்து திருமீச்சூர் லலிதாம்பிகை தரிசனம் செய்து வந்துள்ளேன் வாழ்க வளர்க பல்லாண்டு பல்லாண்டு
சாமி மிக்க நன்றி ஐயா உங்கள மாதிரி ஒரு சாமியே பார்ப்பது போல் இருக்கு
மிகவும் அருமை ஐயா. நன்றி
We need to get his experience and exposure in many aspects
ஜெயவேலு சார் சூப்பர்மேன்
நன்றி ஐயா வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
முத்தாய்பு அருமை,.
Please tell where to buy your books
ஐயா ஆலோசனை இன்னும் தேவை,பேட்டி எடுப்பீங்களா,உடல் தினமும் எதாவது பாதிக்கபடுது இதற்கு தீர்வு?
என்னயாசொல்ரியகாகத்தவிரிச்சுசாம்பலா.உம்பேச்சுவேரமாதிரிகேக்குது.விவரமாசொல்லுமய்யா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா மன்னிக்கவும்.
சதுலபதி அல்ல சிதலபதி என்பதே சரி
நன்றி வணக்கம்!
🙏
ஐயா மிக்க நன்றி கள் அதிக பீஸ் வாங்கி மக்களிடம் கொள்ளை அடித்து பிழை க்கு ம். ஜோதிடர் களுக்கு நடுவில் நீங்கள் வாங்கும் குறைந்த கட்டண த்திற்கு. மிக்க நன்றி கள் எல்லோருக்கும் ஜாதகம் பார்க்க தோன்றும்
உண்மைதான் குறைந்தது2000ரூபாய்கொடுக்கவேண்டும்இப்பயூடியூப்பில்வரும்ஜோதிடர்கள் 5000 க்கும்மேல
Ayya sathurapathi location please.sir
கடுகு எண்ணெய என்ன செய்யனும்னு தெளிவா சொல்லலையே
14:54 கடுகுஎன்னை.எங்கவைக்குனும்இரண்டுமணிநேரம்கலித்துஎன்செய்யனும்சொல்ரதமுலுசாசதெளிவாசொன்னாஎன்னயாஅதுக்குள்ள.அடுத்ததாவல்
லக்னத்தில் மாந்தி இருந்தால் பரிகாரம் கூறவும்
திருவாலங்காடு சிவன் கோயிலில் உள்ள மாந்தி பகவானை போய் அங்கே பரிகாரம் செய்கிறார்கள்
Watch Subham maarimuthu ayya video & worship
லக்கினம் மேஷம் 5இல் சிம்மதில் மாந்தி
நற்பவி
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஏழைகளுக்கு நல்ல ஜோதிடம் சென்று அடைவதில்லை அதை அதை நீங்கள் பூர்த்தி பண்ணுவீர்கள் என்று நம்புகிறோம்