மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 3g மட்டும் இப்போது கிடைக்கிறது அதுவும் தொடர்ந்து கிடைப்பது இல்லை 3g speed நன்றாகத்தான் உள்ளது அது தடை இல்லாமல் தொடர்ந்து கிடைத்தால் நன்றாக இருக்கும்
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தற்போது பேரையூரில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது இதனை சரி செய்துவிட்டால் அதிக வாடிக்கையாளர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இணைவார்கள் இந்த பிரச்சனை பேரையூர் மற்றும் T.கல்லுப்பட்டி ஆகிய இரு இடங்களில் உள்ளது
நான் 10 வருடம் bsnl fancy no வைத்து இருக்ககிறேன். ஆனால் கிராமத்தில் உள்ளேன். Bsnl சிம் வேலை செய்ய வில்லை. திருச்சி dt நொச்சியம் முதல் சிறுகாம்பூர் வரை.
நான் குடியிருப்பது BSNL டவர் அருகில் ஆனால் நான் BSNL போனில் தொடர்புகொள்ளும் போது நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.சிறிதுநேரம் கழித்து தொடர்பு கொள்ளவும் என்று சொல்லும் சொல்லை கேட்டுக்கேட்டு பழகி விட்டது.தயவுசெய்து அதை முதலில் சரிசெய்யுங்கள் அது போதும்.இடம் மதுரை பனையூர்.
*மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வழியில் புதுத்தாமரைப்பட்டி* *(625107)* என்னும் ஊரில் இதுவரை BSNL டவர் சிக்னல் ஒரு பாயிண்ட் அளவு சிக்னல் வந்து பிறகு சிறிது நேரத்தில் தடை ஆகி நோ சர்வீஸ் என்று வருகிறது.இண்டர்நெட் என்பது இதுவரை நான் BSNL ல் எங்கள் ஊரில் நான் பயன்படுத்த முடியவில்லை...
மத்திய அரசு கமிஷன் வாங்குவதற்கு குறியாக இருக்கிறது எனவே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து துறைகளையும் தனியாருக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதை விட அந்தந்த மாநிலத்திற்கு கொடுத்து கமிஷன் வாங்க லாபமே உலகில் கமிஷன் என்ற ஒரு அரசு இருக்கு என்றால் அது இந்தியா ஒன்றிய அரசு தான்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 3g மட்டும் இப்போது கிடைக்கிறது அதுவும் தொடர்ந்து கிடைப்பது இல்லை 3g speed நன்றாகத்தான் உள்ளது அது தடை இல்லாமல் தொடர்ந்து கிடைத்தால் நன்றாக இருக்கும்
கண்டிப்பாக
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தற்போது பேரையூரில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது இதனை சரி செய்துவிட்டால் அதிக வாடிக்கையாளர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இணைவார்கள் இந்த பிரச்சனை பேரையூர் மற்றும் T.கல்லுப்பட்டி ஆகிய இரு இடங்களில் உள்ளது
வில்லூரில்லும் சரியாக இணைப்பு கிடைக்கவில்லை.
பேரையூர் ராவுத்தன்பட்டி கிராமத்தில் vi மட்டும் வேலை செய்கிறது மத்த network டவர் கிடைக்காது
Trichy laiyae sariya BSNL signal kidaikala bro ..
Athipatti....😊
Athipatti.arsampatti.citizen😂
திருப்பூரில் இன்னும் BSNL 4ஜி சேவை வழங்கவில்லை😢
Yenga oorla 2 g mattum thaan erukku BSNL 🗼 tower
Yenta oor
Yenga oorlayum 2G Mattu tha
@@FevldtechTalk Bhavani
Varum
@@rajaathirajayt7777 okay brother I am waiting
Pondicherry 4G vanthuvitathu thank you BSNL 🎉🎉🎉
நான் 10 வருடம் bsnl fancy no வைத்து இருக்ககிறேன். ஆனால் கிராமத்தில் உள்ளேன். Bsnl சிம் வேலை செய்ய வில்லை. திருச்சி dt நொச்சியம் முதல் சிறுகாம்பூர் வரை.
Jio ku TATA sollum naram vandthuruchu😂
Enga oorla inum 2g network a illa
Enga oorla 3g kedaikuthu aana Speed 3.85mbps
தருமபுரி மாவட்டத்தில் இன்னும் 2g3g வைத்து உள்ளது BSNL 4g ஸ்பேக்ட்ரம் வந்தால் எங்கள் ஆதரவு BSNL க்கே
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்னும் 4Gவரவில்ல
ரத்தன் தாத்தா வாழ்க வாழ்க வாழ்க 🎉
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளர்
Tower frequency govt standard la pvt vacha....pvt um appdi ayidum
வெகு சீக்கிரத்தில் உள்ளே இருப்பார் கவலை வேண்டாம்
I use BSNL sim now Am waiting for 4g
Super🎉
தர்மபுரியில் நெட்வொர்க் இல்லை
Pondicherry la 3g signal vitu vitu varuthu
I am 15 years BSNL strong customer . I have been using 4 BSNL sim even network very poor . Because I am an Indian retired soldier. 🇮🇳Jai Jawan🇮🇳
Support BSNL
New sim buy pannen tower illa , no service nu kattuthu 😢
Sms panni network on pannigala
Government hospital school mathiri tha ithum iruku oru net um illa call pogamatenkuthu aprm ethuku ivlo buildup
மயிலாடுதுறை மாவட்டம் 2g kuda varala😢
September month 4g varuthu
Tamilnadu full ah bro
Yenga area la 3g it's better
Kanchipuram la oru varama illa anh inaikku romba nalla work akkuthu naan wait pandraen ratan sir
BSNL is Always king 👑🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நான் நேற்று முதல் பிஎஸ்என்எல்
நான் குடியிருப்பது BSNL டவர் அருகில் ஆனால் நான் BSNL போனில் தொடர்புகொள்ளும் போது நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.சிறிதுநேரம் கழித்து தொடர்பு கொள்ளவும் என்று சொல்லும் சொல்லை கேட்டுக்கேட்டு பழகி விட்டது.தயவுசெய்து அதை முதலில் சரிசெய்யுங்கள் அது போதும்.இடம் மதுரை பனையூர்.
😂 Tower mela poi nilunga tower nalla kedaikoom 😅
சிதம்பரத்தில் BSNL டவர் எப்படி இருக்கும்
புதுக்கோட்டை விராலிமலை மற்றும் சுற்று வட்டாரக்கிராம பகுதிகளில் 4ஜி சேவையை வழங்குங்கள்
BSNL 🔥🔥🔥
Village bsnl signal very wrost
திருச்சி மாவட்டம் ,கஞ்சநாயக்கண்பட்டியில் டவர் இருக்கிறது ஆனால் போண் பேசவே முடியாது 2G டவரஏ கிடைக்காது
bsnl first 2 tower ah vainga aprm 4g poogalam, cal yea panna mudiyala
*மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வழியில் புதுத்தாமரைப்பட்டி* *(625107)* என்னும் ஊரில் இதுவரை BSNL டவர் சிக்னல் ஒரு பாயிண்ட் அளவு சிக்னல் வந்து பிறகு சிறிது நேரத்தில் தடை ஆகி நோ சர்வீஸ் என்று வருகிறது.இண்டர்நெட் என்பது இதுவரை நான் BSNL ல் எங்கள் ஊரில் நான் பயன்படுத்த முடியவில்லை...
சென்னையில்
மௌலிவாக்கம் என்ற இடத்தில் 4G வரவில்லையே ஆனால் port செய்து Bsnl சிம் மாற்றிய பொழுது 4G சிம் தான் கொடுத்தார்கள்
Chennai 4G work under process you can expect aug15
BSNL 3G kanchipuram laa eruku nuu BSNL office laa sonanga nambi vangunan but Always E nuu pala eluchitu eruku😢
4g yae kidaikithu bro
4g Kaye varuthu ni yaru 😂😂😂
Innai la irunthu work aguthu sir
4G work aagutha bro speed enna@@tamilshorts360
இன்னும் சென்னையில் பல இடங்களில் 99% 4ஜி சேவை வழங்கப்படவில்லை
First give constant signal
Thanjavur Town no 4g
Mayiladuthurai உள் கிராமம் க்கு எப்ப வரும்
Power of tata
அம்பானி எல்லாருக்கும் திருமணம் பண்ணி வச்சுக்கிட்டாருயா. 😂😂😂
Naan,medium bsnl kku maaritten.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் பிஎஸ்என்எல் 3G
3G யே ஒழுங்கா இல்ல 😳😳😳
## Come Fast BSNL 4G 5G network all over tamilnadu, India.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆந்தியுர்4சிக்கவில்லை
Chennai 5G LTE very very fasttt durrrr 😅
Bsnl good luck
Vaaipu ila raja makkal joker aah choose pannirukanga
Tarkuri😅
NO.1 Telecom Operator BSNL 👍
Last in Service.
சும்மா 4Gன்னு சொல்லாதம்மா. சென்னையிலயே 3 ஜி சரியா ேவலை செய்ய மாட்டேங்குது.
வெல் கம் பிஸ்னல் 4ஜி 2025
4g varake next year aayurum..jio will launch 6g and satellite internet connection in that time 😅😅😅
முகேஷ் அம்பானிக்கு நன்றி பல கோடி நன்றிகள்.
JALLIKKATTU PUGAZH ALANGANALLUR PALAMEDU PAGUTHIYIL BSNL TOWER ILLAI BSNL NADAVADIKKAI YEDUKKUMA
Tower illaya
மத்திய அரசு கமிஷன் வாங்குவதற்கு குறியாக இருக்கிறது எனவே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து துறைகளையும் தனியாருக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதை விட அந்தந்த மாநிலத்திற்கு கொடுத்து கமிஷன் வாங்க லாபமே உலகில் கமிஷன் என்ற ஒரு அரசு இருக்கு என்றால் அது இந்தியா ஒன்றிய அரசு தான்
Bsnl வாயல் மட்டுமே வடை சுட முடியும் செயல்லே இல்லை
மருமகள் வந்த நேரம்