அழிந்துவரும் ஜமீன் அரண்மனை | உடையார்பாளையம் அரண்மனையின் தற்போதைய நிலை 😢 | Udayarpalayam aranmanai

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • நமது தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே.
    தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் உடையார் பாளையம் பாளையமும் ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று
    தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500-களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி, கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை கட்டப்பட்டது. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் (கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுப்பார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.
    #udayarpalayam #உடையார்பாளையம் #ஜமீன் #udayarpalayamjaminpalace #udayarpalayamjamin #உடையார்பாளையம்ஜமீன் #ஜமீன்ஆட்சி #jayakondam #ஜெயகொண்டம் #அரியலூர் #ariyalur #perambalur #பெரம்பலூர் #கும்பகோணம் #kumbakonam #pudukottai #pudukottaipalace #arupukottai #seemaraja #king #cholla #cozha #சோழன் #கங்கைகொண்டசோழபுரம் #gangaikondacholapuram #rajenderacholan #rajarajan #udaiyarpalayamsivantemple #udaiyarpalayamkoil #kattumannarkoil #cuddalore #traditional #village #villagestyle #vlog #sad #happy #ராஜா #udaiyar #உடையார்குடி #அரண்மனை #ராஜாஅரண்மனை #ராஜா #கோட்டை #fort #bigfort #oldfort #oldpalace #sivangangaipalace #mysore #mysorepalace #tamil #travel #udaiyarpalayamaranmanai #aranmanai

КОМЕНТАРІ • 16

  • @chandramohan1974
    @chandramohan1974 29 днів тому +3

    தரமான பதிவுகள் மேலும் பகிர்ந்து சேனல் மென்மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்

    • @rmnaveen
      @rmnaveen  29 днів тому +2

      நன்றி சகோ ❤️

  • @sselvanathan123
    @sselvanathan123 Місяць тому +7

    எங்க ஊரு தான்.இப்போது பொது மக்கள் போக அனுமதி இல்லை

    • @rmnaveen
      @rmnaveen  Місяць тому +4

      தகவலுக்கு நன்றி சகோ. நம்ம யூடியூப் சேனலில் தொடர்ந்து இணைந்திருங்கள் 💙

    • @sselvanathan123
      @sselvanathan123 Місяць тому +1

      Yes

    • @Sk5678.
      @Sk5678. 13 днів тому +1

      இல்லையா ப்ரோ

    • @sselvanathan123
      @sselvanathan123 13 днів тому +1

      @@Sk5678. ஆமாம் புரோ நான் போக முயற்சி பன்னேன் உள்ள விடல

  • @VickyDhoni-dm3ej
    @VickyDhoni-dm3ej Місяць тому +5

    நம்ம ஊரு

  • @bhasj323
    @bhasj323 Місяць тому +3

    அருமை

  • @bhasj323
    @bhasj323 Місяць тому +2

    வளர வாழ்த்துகள்❤️👌👍🌹

  • @manickavelsakthivel1784
    @manickavelsakthivel1784 Місяць тому +4

    🔥

  • @MahalakshmiMohan-pj1lx
    @MahalakshmiMohan-pj1lx Місяць тому +4

  • @Narayanadoss-gf1ty
    @Narayanadoss-gf1ty Місяць тому +2

    My grandfather worked in. Jameen

  • @Sk5678.
    @Sk5678. 13 днів тому +2

    பல்லவர்களின் வழிதோன்றல்களான பிரம்ம வன்னிய குல சத்ரியர்கள்.... காலாட்கள் தோழஉடையார் என்ற பட்டபெயருடன் உடையார்பாளையம் பகுதியை ஆட்சி செய்தனர் -Source Thanthi Tv 😊

  • @sivanm4838
    @sivanm4838 Місяць тому +2