இந்த சிலை உங்க வீட்டுல இருக்கா ? | yaanan speech | laughing buddha |

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • For more videos:
    www.youtube.co...
    #யாணன், #yaanan, #yaananspeech, ‪@channelartindia‬

КОМЕНТАРІ • 602

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +25

    அருமை அருமை நீங்கள் கூறுவது உண்மை தான் பதுமைகள் பேசும் என்று விக்ரமாதித்தன் கதையில் படித்திருக்கிறேன் நூற்றுக்கு நூறு உண்மை சிறப்பு சிறப்பு 🙏🙏🙏🙏

    • @ganavallisambandam7
      @ganavallisambandam7 Рік тому

      iya,engtha,selia,udana,eaduthuten,nanri,iyya,kodana,kodi,nanri,nanri,om,namashi,vayya

  • @bidiindrasolomon6372
    @bidiindrasolomon6372 Рік тому +7

    Namaskar sami. I'm from penang Malaysia. My name is indra My laughing Buddha was given to me by my master. Its so true. Im offering the Buddha fruits sweets. N joy stick. Buddha been giving me good luck. N it's very powerful. Need to respect this Buddha. As other deities in my home. Tq AIYA

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 Рік тому +22

    நல்ல எண்ணங்கள் நமக்குள் இருந்தால் நல்லதே நமக்கும் நடக்கும்... பிரபஞ்சம் நல்லதை கிரகிக்கும்.. நல்லதே நினையுங்கள்.. நல்லதே செய்யுங்கள்.. நற்பவி 🙏🙏

  • @nirmalathevi4209
    @nirmalathevi4209 Рік тому +4

    நன்றி ஐயா கடந்த மூன்று வருடங்களாக இந்த சிலை எங்கள் தொழிலகத்தில் உள்ளது நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டோம் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டோம் வருமானங்கள் குறைந்து விட்டது ஆனால் இதுதான் காரணம் என்று புரிய வைத்தமைக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @yamunam4476
    @yamunam4476 2 роки тому +28

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் 🙏
    மிகவும் நன்றி ஐயா இந்த பதிவுக்கு.
    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா.

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +6

    நானும் வீட்டில் தாரா என்ற திபெத் நாட்டின் ஐஸ்வர்ய சிலை ஒன்று வைத்துள்ளேன். இதுவரைக்கும் இது பற்றி யோசிக்கவில்லை.
    மக்கள் விலங்குகளின் பகுதிகளை பயன்படுத்தி வருகிறது குறித்து தாங்கள் கொடுத்த விளக்கம் இந்த விலங்கினத்துக்கு தாங்கள் மிகப்பெரிய உபகாரம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 2 роки тому +38

    எங்கள் வீட்டில் இந்த சிலை இருக்கிறது. நாங்கள் படாத பாடு பட்டு கொண்டு தான் இருக்கின்றோம். இப்போது தான் புரிந்தது. மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏

    • @sundaresanb8019
      @sundaresanb8019 2 роки тому +9

      Yu
      சாய்பாபா சிலையை பூசை அறையில் வைத்து வணங்கி வருவது சரியா விளக்குங்கள் அய்யா

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Рік тому

      Adu karanam alla enga vettil erukku grandson Pennsylvania University, grand daughter NewYork university lum padikkiranga

    • @ayapakkam-busroad2130
      @ayapakkam-busroad2130 Рік тому

      Angel Vettel indha silai vulladhu
      Meiga miga kashyap padugirom
      Thaval sonnadharku thanks iyya

    • @SathishKumar-qe4qv
      @SathishKumar-qe4qv 11 місяців тому

      ​@@sundaresanb8019¹q6

  • @megalaapperumal307
    @megalaapperumal307 2 роки тому +7

    ரொம்ப அருமையா சொன்னீங்க ஐயா. எங்க வீட்டுல பூஜை அறையில் ஒரு சின்ன சிலை இருக்கு, என் அப்பாவுக்கு lotery-யே அடிக்கறது சுத்தமா நின்னுப்போச்சி. வீட்டுல அங்க அங்க தண்ணீர் ஒழுகுது, வீட்டுப் பின்னாடி சாக்கடை கல்லு உடைஞ்சிப் போச்சி. தண்ணீ Pipe கெட்டுப் போச்சி. எவ்வளவு சம்பாதிச்சாலும் பணம் சேர்க்கவே முடியல. எனக்கு கல்யாணமே நடக்காம தடங்கலா ஆகிக்கிட்டு இருக்கு. உங்க video பார்த்த மறுநாளே என் அப்பா அந்த சிலையை ஒரு "சீன"-க் கோயிலுல வைச்சுட்டு வந்துட்டாரு (because we're from Malaysia). நல்லது நடக்கும்னு நம்பறோம். ரொம்ப நன்றிங்க ஐயா..

  • @thiruroja7722
    @thiruroja7722 2 роки тому +4

    மிக்க நன்றி ஐயா இப்போது தான் எனக்கும் புரிகிறது அந்த சிலை வைத்த பின் மிகவும் பின்னோக்கி சென்று விட்டோம் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம் நன்றி iya🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 2 роки тому +24

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் 🙏
    கண்டிப்பாக நாங்கள் தாங்கள் சொன்னது போல செய்கிறோம் ஐயா 🙏

  • @joycejoe8616
    @joycejoe8616 2 роки тому +2

    Ayya crores of crores nandrigal. You have opened 'my eyes. Long live. Thank you so much. God bless you abundantly.. keep doing your good service. Thank you so much 💖💖💖

  • @nathiyasst2960
    @nathiyasst2960 2 роки тому +8

    மிக்க நன்றி ஐயா .. எங்கள் வீட்டிலும் இது போன்ற சிலைகள் உள்ளன.. உடனே அதை நான் ஓடும் நீரில் போட்டு விடுவேன்... அருமையான பதிவு 👍🙏

  • @rajeshwarij2709
    @rajeshwarij2709 2 роки тому +13

    மிக்க நன்றி ஐயா, சரியான ஆலோசனையை வழங்கியதற்கு, என் வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டேன், என்னை வழிநடத்தியதற்கு கோடி நன்றிகள்

    • @nirapatel6147
      @nirapatel6147 Рік тому +1

      சிலை ௭ன்ன செய்தீர்கள். Please let me know. I will do .
      Should I throw into lake?

    • @jasmins739
      @jasmins739 Рік тому

      @@nirapatel6147 please let me know too

    • @saraswathisamarpanam2474
      @saraswathisamarpanam2474 Рік тому

      ​​@@nirapatel6147சிலையை ஓடும் நீரில் அல்லது ஏதாவது கோவிலில் ,சாலை ஓர மரத்தின் அடியில் வைத்திடலாம்

  • @ansansflo
    @ansansflo 2 роки тому +23

    மேலும் இது போன்ற பல வீட்டில் செய்யும் தவறுகள்
    பதிவிடவும்👌👍

  • @kathaineram462
    @kathaineram462 2 роки тому +64

    இவர் கூறுவது 100% உண்மை.நான் பலருக்கும் கூறி வந்தேன்.நிறைய பேர் மீண்டு வந்து மீண்டும நல்ல நிலைக்கு வந்ததை காண்கிறேன்.மனம் நிறைவு பெற்றது. இவர் பதிவாகவே தந்துள்ளார்.அனைவருக்கும் பகிர்ந்து நாமும், சுற்றமும்,நட்பும், நல்ல படி வாழ்வோம்.

    • @thenmozhis4170
      @thenmozhis4170 2 роки тому +4

      👍👍👍🙏🙏

    • @meenaharidas5216
      @meenaharidas5216 2 роки тому

      * * z z z z * z z * z. Z * z z,z,* z * z * * * * CX* z. Z z. z zz z. zz. zz. zz z z. z z zz. zz z z z z z z. z z z z z z zz z. zz z. z z. zz z z z z. zz. zz zz. zz. z zz. zzz z z z z z z z. z z z z z z z z. z zz z. zz z z z z. z z zz. zz. @@thenmozhis4170

  • @saraswathi7087
    @saraswathi7087 Рік тому

    ஐயா. என்ன ஒரு அழகான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.🙏. ஓம் ஸ்ரீ பராசக்தி காளி தாயே போற்றி.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому +36

    விழிப்புணர்வுக்காக வழங்கிய அறிவுரைக்கு நன்றி ஐயா

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. Рік тому

    சாமீ ! தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நிஜம் , இன்னும் இது போல வரையறுத்து சொல்ல இயலாத ஆனால் சில நொடிகளில் நாம் புரிந்து கொள்கிற , காணாமல் , இருக்கிற பல அமானுஷ்ய விசயங்கள் இந்த பூமியில் உண்டு . அவற்றை நீங்கள் விளக்கி சொல்லும் விதம் அவ்வளவு அருமை . தொடரட்டும் உங்கள் அறப் பணி . நன்றியும் , வணக்கங்களும்.

  • @shanmugams9745
    @shanmugams9745 2 роки тому +14

    மிகமிக உண்மை நீங்கள் சொன்ன பின்புதான் வீரியம் எனக்கு புரிந்தது ஐயா மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம் ஐயா இனி உங்கள் அருளால் இந்த செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புகிறோம் நன்றி அய்யா

  • @user-wr3ky8rh7r
    @user-wr3ky8rh7r 2 роки тому +14

    அருமையான விளக்கம்.ஐயாவுக்கு மனம் கனிந்த நன்றிகள்.

  • @mailsathish8
    @mailsathish8 2 роки тому +22

    🔱🌺🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்,🌺வாழ்க வளமுடன் 🌱🌸

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 Рік тому +2

    தமிழ் வார்த்தைகள் சிறப்பு உள்ளன . 👏👏👌👌💐💐☑️☑️🙏🙏

  • @jayavarma6674
    @jayavarma6674 Рік тому

    அய்யா எனது வீட்டிலும் இது உள்ளது சில மதாங்களாக,,,,சிறு சிறு பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கிறது,,,இப்போது புரிந்து விட்டது,,,அதனை நான் அப்புறம் படுத்தி விட்டேன்...,,மிக்க நன்றி அய்யா...! 🙏

  • @vazhapadiannanagarvazhapad8660
    @vazhapadiannanagarvazhapad8660 2 роки тому +2

    நன்றி ஐயா. இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

  • @duraimuruganduraimurugan1685

    ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நீங்க சொன்ன அத்தனையும் என்னோட வாழ்க்கையில் நடந்துக்கிட்டு இருக்கு நன்றி ஐயா நன்றி

  • @rajasekarraju4198
    @rajasekarraju4198 2 роки тому +3

    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நானும் பல இடங்களில் கண்டுள்ளேன் , அதை சரியான வழிமுறையில் வழிபாட்டை பின்பற்றினால் மட்டுமே நல்லது நடக்கும் , இல்லை என்றால் எதிர்விளைவுகளே ஏற்படும், ஏற்படுகிறது.

  • @suryakumar-nb5sm
    @suryakumar-nb5sm 2 роки тому +6

    நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை இது என் அனுபவ உண்மை

  • @rajajisk
    @rajajisk 2 роки тому +2

    நன்றி அய்யா .... சிறந்த தகவல்.... சிவாய நம....🙏🙏🙏 💐💐💐

  • @mathanasorooba8400
    @mathanasorooba8400 2 роки тому +4

    உண்மைதான் நம்இலங்கைக்கே இவரால் துன்பம் இலங்கையையே விழுங்கிவிட்டார் போல எனக்கு தோணுது இலங்கைநிறையைபேர் மக்கள்வாங்கிவைத்துள்ளார்கள் 😭😭😭

  • @sachudevi666
    @sachudevi666 2 роки тому +3

    Very good vodio many times I saw didn't on today my time i wached good guidance iam going both laughing Buddha mail yeraghu sanghu faceing lots and lots of problems money problems I did not beg outstde thank you Swamy

  • @mganesan6019
    @mganesan6019 2 роки тому +18

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏

  • @gomathinayagamt3585
    @gomathinayagamt3585 2 роки тому +22

    அனந்த கோடி. நமஸ்காரம் ஐயா குருவடி சரணம் தங்களின் பணி தொடர காளி தேவி அருள் புரியவேண்டும்🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +1

    This why we need a guru....thank u guru ji.....

  • @Siddharkal_gurukulam
    @Siddharkal_gurukulam 2 роки тому +7

    Thanks for giving awareness guruji. it is very much needed in this perfect time.

  • @manilic3531
    @manilic3531 Рік тому

    ஐயா மிக்க🙏💕 நன்றி🙏💕🙏💕தங்கள் பதிவை நான் ஏற்கனவே பார்க்கும்🎑 வாய்ப்பு கிடைத்தது இந்த சிலையை வைத்ததினால் எந்த நன்மையும்👍👏💪அடையவில்லை🙏💕மாறாக பல துன்பங்களை அனுபவித்தது தான்.. மிச்சம்.. மிக்க நன்றி🙏💕🙏💕

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 роки тому +22

    I have heard alot about laughing Buddha but your presentation and explanation is unique
    Thank you for your valuable information Aiya 🙏❤🌹
    Hari Om Mahakali ❤🙏

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 2 роки тому +4

    நல்ல அறிவு தந்தீர்கள் ஐயா மிக்கநன்றி

  • @maheshm9368
    @maheshm9368 2 роки тому +17

    ஹரி ஓம் மஹாகாளி ஓம் 🙏 நன்றி அய்யா

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 роки тому +1

    வணக்கம் ஐயா உங்கள் பதிவில இ‌வ்வளவு விசியங்களை அறிந்து கொண்டேன் மிக்கநன்றி கள் ஐயா 🙏🙏🙏

  • @vanajasankar6011
    @vanajasankar6011 2 роки тому +23

    முற்றிலும் உண்மை அய்யா.இதை வைத்த பின் கடையில் பயங்கர நஷ்டம்.வீட்டிலும் பயங்கர கஷ்டம்.ஆனால் இது தான் காரணம் என்று இப்ப தான் தெரிகிறது

    • @kousalyasrinivasan332
      @kousalyasrinivasan332 2 роки тому +5

      இது முற்றிலும் உண்மை ஐயா நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டம் பட்டோம்

  • @jayasreekalyan2406
    @jayasreekalyan2406 2 роки тому +11

    நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு.

  • @sailakshmi793
    @sailakshmi793 2 роки тому +8

    நான் சாய்பாபா சிலையையும் குபேரன் சிலையையும் வாங்கினேன். சாய்பாபா சிலைக்கு வியாழக்கிழமை ஆனா என் அம்மா மஞ்சள் அபிஷேகம், பால் அபிஷேகம் செய்தாங்க. கோயிலுக்கும் போனோம். ஆனா நம்மளுக்கே நல்ல தெரியுது அவர் தான் கஷ்டத்தை தேவையில்லாத பிரச்சனையை கொடுக்கிறார் என்று ஆனால் தீர்வு தருவார் என்று நம்பிக்கையோடு வழிபட்டோம். ஒரு சில நன்மைகள் நடந்தாலும் அதை ஒரு நிமிஷம் கூட நிம்மதியா சந்தோஷமா அனுபவிக்க முடியல. வீட்டில் என் சிஸ்டருக்கு கல்யாணம் ஆனால் எனக்கு திடிர்னு ஆப்ரேஷன். நாலு நாள் முன்னாடி... ரொம்ப கஷ்டப்பட்டோம். கஷ்டம் கஷடம் கஷ்டம் மனநிம்மதி இல்லை எப்பா... படாத கஷ்டமில்லை. அதை வார்த்தையால சொல்லமுடியாது.
    என் ப்ரெண்ட்டும் சாய்பாபா மீது அதீத பக்தி கொண்டிருந்தாங்க. அவங்க படாத கஷ்டத்தை பட்டு கடைசியில அவங்க அந்த பாபா சிலையை விரக்தில உடைச்சிட்டாங்க. எனக்கும் சொன்னாங்க. அதே போல எங்க வீட்டிலும் எல்லார் மனதிலும் நிம்மதி இல்லாம சொத்திடுலாம்னு தோணுச்சு. அதனால நான் வீட்டில் இருந்த எல்லா சிலை போட்டோ எடுத்துட்டேன். ஆனா குரேபர் சிலையை வைத்து வழிப்பட்டாங்க என் அம்மா. காசு சம்பாதிக்கிறது முழுவதும் ஆஸ்பத்திரிக்கு தான் போச்சு. கடைசியில் என் தந்தை சிகிச்சை பலனின்றி போன மாதம் தான் இறந்தாங்க. இந்த சிலையையும் வீட்டில் இருந்து அப்புற படுத்தனும்.
    ஒரு ஜோசியர் சொன்னார் சாய்பாபாவை கூம்பிடாதிங்க நோய், கடன் உங்களை விட்டு போகதுனு. எல்லாம் இப்ப தான் புரியுது. சாய்பாபா, சித்தர் இவங்களோட கொள்கைகளை மதிக்கலாம் ஆனா அவங்களை குலதெய்வமாக வழிபட கூடாது. நம்ம குலதெய்வம் தான் நமக்கு நல்லது பண்ணுவாங்க. அடுத்து கோவிலுக்கு போய் திங்கள் விநாயகர், வெள்ளி மாரியம்மன், சனிக்கிழமை பெருமாளை வழிபடலாம். நன்மை பயக்கும். சாய்பாபா சிலை வைத்திருந்தால் எடுத்திருங்க.

    • @manimekalai8803
      @manimekalai8803 Рік тому

      நானும் இதே மாதிரி தான் சாய்பாபா கோவிலுக்கு போயிட்டு வந்தாலே எங்க வீட்ல சண்டை வந்துடு எப்படியோ கணவன் மனைவிக்கு மறுபடி அந்த சாய்பாபா போட்டோ சிலை எல்லாம் எடுத்து பீரோக்குள்ள வச்சுட்டேன். அப்புறம் பார்த்தா மறுபடியும் ரொம்ப கஷ்டத்தை கொடுத்து மறுபடியும் வெளியே எடுத்து வச்சுட்டேன் ஆனா இப்ப சாய்பாபா கோவிலுக்கு போவதில்லை சாய்பாபா கும்பிட்ட எல்லாரும் கஷ்டம் தான் சொல்றாங்க என்ன பண்றதுன்னு தெரியல நாங்க புது வீட்டுக்கு போலாம்னு இருக்கிறோம் அங்க போனா நாம் தெய்வங்களை மட்டும் கும்பிடணும்

    • @sivasambusundaraanantham6689
      @sivasambusundaraanantham6689 Рік тому

      We'

  • @SurendarKumar-ol9ug
    @SurendarKumar-ol9ug 2 роки тому +1

    ஐயா மிகவும் நன்றி. எங்கள் வீட்டிலும் இருந்தது. இதை செய்த பிறகு தான் பிரச்சனை குறைந்தது.

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 Рік тому

      கிருஷ்ண சிலை வீட்டில் இருக்குது.

  • @santhaveerappan1296
    @santhaveerappan1296 2 роки тому +89

    நான் பத்து வருடங்கள் பூஜை அறையில் வைத்து இருக்கிறேன், நன்றாகவே இருக்கிறேன், கடுமையான உழைப்பு,நல்ல மனம், இருந்தால் வாழ்க்கை உயரும், வாழ்க வளமுடன்

    • @rskirtka1378
      @rskirtka1378 2 роки тому +7

      🙏I alos hv a small laugh buddha,in my house. But I hv no time to t,care of it..can I go n keep it tempal or what..plz let me know.

    • @rajiiyer3993
      @rajiiyer3993 2 роки тому

      @@rskirtka1378 9ddñxrj95xb5bxbbbxbdbbb9dbdbx9dd9b5b

    • @88Murugan
      @88Murugan 2 роки тому +1

      Well said. Same here:)

    • @perumalanjalai2083
      @perumalanjalai2083 2 роки тому +2

      @@rskirtka1378 , 2

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      தானாக வாழ்க்கை உயரும் என்றால் ஏன் அந்த சிலையை வைத்திருக்கிறீர்கள்??
      அதோடு பூஜை அறையில் உருவாகும் சக்தியை அது எடுத்துக்கொள்வதால் தான் நீங்கள் தப்பி இருக்கலாம்

  • @rk.9650
    @rk.9650 2 роки тому +45

    ஐயா நீங்க சொல்றது உண்மை ஐயா இந்த சிலையை வைத்து நாளிலிருந்து கடன் அம்மாவோட உயிரும் பிரிந்தது ஐயா சொன்னதற்கு நன்றி ஐயா

    • @Kovai_vidhya
      @Kovai_vidhya 2 роки тому +3

      என்னோட அம்மாவும் தா 😔

    • @annamalais5809
      @annamalais5809 2 роки тому +3

      நல்லது

  • @sanjanasanju3940
    @sanjanasanju3940 2 роки тому

    Migavum arumiayana padivu, vilakamaga, nidhanamaga sonirgal mikka nandri ayya, valga valmudan

  • @pregnancyandchildrenscaret4508
    @pregnancyandchildrenscaret4508 2 роки тому +3

    Namakku nadantha past kuda nama intha laughing Budha va relate panni ithanala tha ithu nadanthuchu nu solikuroem apdi la illa naanu more then 8 yrs pooja room la vechurukan naanga nallatha irukoem .namaku nadaka vendiyathu nadanthae theerum nallathaga irunthalum sari kettathaga irunthalum sari

  • @ldkodi7186
    @ldkodi7186 2 роки тому +5

    நல்ல தகவல் மிக்க நன்றி ஐய்யா🙏

  • @ssn9072
    @ssn9072 2 роки тому +7

    All happens based on their own Karma...

  • @ShanmugavelR-tj2id
    @ShanmugavelR-tj2id 2 місяці тому

    மிகவும் ரொம்ப ரொம்ப நன்றி அய்யா எண் மணதார உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அய்யா நாண் ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறேன் அய்யா எணக்கு சொந்த ஆட்டோ இல்லை இண்ணொருவரிண் ஆட்டோவைத்தாண் வாடகைக்கு ஓட்டி வருகிறேன் அந்த ஆட்டோவில் இந்த குபேரர் சிலை இருக்கு அய்யா ஆனால் மிகவும் கஷ்டத்தில்தாண் இருக்கிறேன் வருமானம் என்பதே மிகவும் கடிணமாகத்தாண் இருக்கிறது அப்படியே ஏதோ வருமானம் வந்தால்கூட அது ஏதோ ஒரு வழியில் கையை விட்டு போய்விடுகிறது சேமிப்பு எண்பதே பண்ண முடியவில்லை மேற்கொண்டு நாண் கடணாலியாகத்தாண் இருக்கிறேண் நீங்கள் சொல்வது உண்மை அய்யா அது போல் வீட்டிலும் வருமையாகத்தாண் இருக்கிறது ஒரு சுபிட்சம் இல்லைஒரு பிளாஸ்டிக்கால் ஆண ஒரு குபேரர் உண்டியல் இருக்கிறது இரண்டு குபேரர் சிலையையும் நீங்கள் சொண்ணபடி நீர் நிலைகளில் வைத்து விடுகிறேன் அய்யா மிகவும் பணிவன்புடன் உங்கள் பாதங்களை வணங்கி எண் நண்றியிணை தெரிவித்துக்கொள்கிறேன் மிகவும் நண்றி

  • @parvathis7300
    @parvathis7300 2 роки тому +4

    மிக்க நன்றிங்க அய்யா.மிகவும் அவசியமான முக்கியமான விளக்கம் நிறைந்த பதிவுங்க அய்யா.

  • @liakathalikhan9283
    @liakathalikhan9283 2 роки тому +1

    Ayyaa appreciate your statement/ revelations & knowledge.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 роки тому +4

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому +2

    I have at home all my house hold members are in US, doing very well

  • @jeyamurali6411
    @jeyamurali6411 2 роки тому +1

    Ungalin nala thagavaluku Nandri swami,,,Om Namasivaya🙏

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Рік тому

    மிக பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது.

  • @user-ou1hq1jd4s
    @user-ou1hq1jd4s 2 роки тому +9

    நன்றி ஐயா...... அருமையான விளக்கம்..

  • @shalini0702
    @shalini0702 2 роки тому +1

    மிக்க nalla thagaval nanri ayya

  • @juliemunusamy2484
    @juliemunusamy2484 Рік тому

    Thank you very much Ayya.

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 роки тому +1

    Thanks 4 the info regarding the Laughing Buddha.
    I have gone thru much hardship in life together with my family perhaps due 2 this statue in the house.
    The first thing I will do 2morrow is 2 dispose of this statue in the sea.

  • @premalathas8946
    @premalathas8946 Рік тому +1

    Thanks for message

  • @kathaineram462
    @kathaineram462 2 роки тому +25

    உலக மக்கள் அனைவரும் நிறைய செல்வம் வேண்டும்,சொத்துக்கள் வாங்க வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.தவறு இல்லை.ஆனால் பட்டினத்தார் கூறியதை நினைப்பதில்லை.
    "தவத்தளவே ஆகும் தான் பெறும் செல்வம்" நாம் நம் முன்னோர்கள் கூறிய தானம், தர்மம் செய்யச் செய்ய அதை பெறுபவர் மனம் மகிழ்வதால் நமக்கும் மனமகிழ்வான வாழ்வு கிடைக்கும்.தானம் தர தர செல்வம் சேரும்.நிதர்சன உண்மை.ஆனால் மக்கள் அதை செய்யாது இது போன்ற பொம்மை,சங்கு,மயில் பீலி வாங்கி பணத்தை வீணடிப்பது தவிர்த்து தான தர்மத்திற்கு செலவு செய்தல் நலம்.இனியாவது தவிர்த்து,"மண்ணில் நல்ல வண்ணம் வாழ" முயற்ச்சிக்கட்டும்.

    • @deenadayalan3746
      @deenadayalan3746 Рік тому +1

      தருமம் தலைகாக்கும் நமது அனைத்து பிரச்சனையும் காக்கும்

  • @jasmins739
    @jasmins739 Рік тому +3

    thank you so much. எங்கள் வீட்டிலும் எமக்கு பரிசளித்த ஒரு 2 1/2' புத்தா உண்டு. எனக்கு அது laughing budda ah அல்லது kuberan ahஎன்பது தெரியவில்லை. ஆனால் காரணம் ஏதுமின்றி சந்தோசம் ஏதுமில்லை. ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம்கூட நடாத்த முடியவில்லை. எந்த விசேஷமில்லை. துயரமாகவே இருக்கிறோம். feel so panic now. i really don't know how to dispose those. anyways thank you so much for your time and addwise.

  • @subbulakshmitn
    @subbulakshmitn 2 роки тому +3

    வணக்கம் ஐயா எங்கள் இருவருக்கும் ஆரோக்கியம் வேண்டும் சாமி

  • @anand1736
    @anand1736 2 роки тому +2

    Iyya, rompa nanri, 100/ true

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +6

    நன்றி ஐயா
    ஹரி ஓம் மஹா காளி

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 роки тому +8

    ஹரி ஓம் மஹாகாளி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி. வணக்கம்.

  • @shanthiviswanathan4640
    @shanthiviswanathan4640 2 роки тому +32

    மன அமைதி வேண்டும் ஐயா !!

  • @kumarasamyaravindan1484
    @kumarasamyaravindan1484 Рік тому

    வாழ்க வளமுடன். 🙏🙏🙏
    நன்றிகள் கோடி

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 2 роки тому +9

    Namaskaram swamy🙏
    Thank you for sharing this valuable knowledge🙏
    Om shakti🙏

  • @ssr7222
    @ssr7222 2 роки тому

    மிகவும் நன்றி அய்யா 🙏👌👌🙏🙏🙏💐

  • @knm1819
    @knm1819 2 роки тому +10

    I bought Laughing Buddha for good luck. After your remarks I recollect that I have a lot of setbacks . Thanks . I will remove them

  • @devannagamuthu1333
    @devannagamuthu1333 2 роки тому

    Thank you so much dear sir for your information, so glad that ilrned a great deal. Thanks again.

  • @DrPMala
    @DrPMala 2 роки тому

    Mikka nandri ayya. Naangal ippo anubavithu kondu irukirom.

  • @chandraguptan1301
    @chandraguptan1301 2 роки тому +34

    நம் கடவுள் சிலைகள் வெளிநாடுகளில் ஆடம்பர பொருள் போன்று நிற்கிறார்கள். அது எதாவது எதிர் மறை விளைவு ஏற்படுத்தி ய நிகழ்வு இருந்தால் தயவு செய்து பதிவிடவும்.

  • @banuarasu2409
    @banuarasu2409 2 роки тому +21

    நீங்கள் சொல்வது மிக சரியானதேங்க அய்யா.நிச்சயமாக இது வந்த பிறகு எங்களுடைய செல்வநிலை மற்றும் தெழில் வளர்ச்சி குறைந்துள்ளது.

  • @subramaniams6091
    @subramaniams6091 2 роки тому +2

    Humble Pranams Guruji. Thanks 🙏

  • @ramachandrang7758
    @ramachandrang7758 2 роки тому +11

    ஹரிஓம் மகா காளி, குரு வாக்கு திரு வாக்கு சற்குருவே சரணம்

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 2 роки тому +5

    நன்றி ஐயா.

  • @DESIKANMADHU
    @DESIKANMADHU 2 роки тому +21

    Sir thanks for your guidance...we got a small laughing Buddha about 4 years ago. me am living separetly my wife and family living separate

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 роки тому +44

    நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் நமக்கு பலர் சிலை வைப்பர்.....உழைப்பே உயர்வு....

  • @ThePerumal1965
    @ThePerumal1965 2 роки тому +5

    உண்மை உண்மை உண்மை ஐயா, ஹரி ஓம் மஹா காளி

  • @ranimani3294
    @ranimani3294 2 роки тому +1

    Thanks a lot 👌👏👏 Ayya

  • @rukmanisp7443
    @rukmanisp7443 2 роки тому +3

    மிக்க நன்றி.,🙏🙏

  • @manickavasagamr8837
    @manickavasagamr8837 2 роки тому +1

    அருமையான பதிவூ நன்றி

  • @Nilakannu
    @Nilakannu 2 роки тому +3

    It’s true 💯 I have this it’s giving hard time now I realize what ever you said it’s true sir .

  • @08447
    @08447 Рік тому

    Extraordinary information superb!!!!

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 роки тому +1

    நீங்கள் சொன்னது உண்மை நாங்கள் ரொம்ப காலம் இந்த சிலை வைத்து ல்லோம் இந்த சிலை எங்கே கொன்டு சேர்ப்பது

  • @choodamanin3518
    @choodamanin3518 2 роки тому +10

    ஹரி ஓம் மஹா காளி. 🙏🙏🙏

    • @9382680971
      @9382680971 2 роки тому

      உடைந்த சிலை ஒன்று உள்ளது.என்ன செய்ய?

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Рік тому

    Thank you so much sir 🙏🏻👍👌

  • @sivasankarij1607
    @sivasankarij1607 2 роки тому +3

    Thank you guruji ...I will leave it water ....I suffering still a lot ...last five year my husband lot job ....I will change it

  • @buaneswaryarumugam7420
    @buaneswaryarumugam7420 2 роки тому +6

    என் வீட்டிலும் இருக்கிறார்..அவர் வந்தது முதல் நிறைய கஷ்டங்கள்..இழப்புகள்...மிகவும் பெரிய சிலையாக ..4 அடி உயரம் ..இருப்பதால் எப்படி வெளியேற்றுவது என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா...அருகில் உள்ள சீனர் கோயிலில் கொடுப்பது சரியான செயலாகுமா ஐயா. வழி காட்டுங்கள் ஐயா 🙏

  • @selvaranisaravanan3838
    @selvaranisaravanan3838 2 роки тому +1

    Thank you so much for the information

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +3

    Om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om 😇 Sai Baba om sai baba om sai baba om sai baba chennai tamilnadu India

  • @thenmozhis4170
    @thenmozhis4170 2 роки тому +3

    அய்யா வணக்கம்.எங்கள்
    வீட்டில் இந்த சிலை்உள்ளது.
    நான்படாதபாடு படுகிறேன்.
    உங்கள் பதிவை பார்த்தேன்.
    மிகவும் நன்றி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @praveensusi893
      @praveensusi893 2 роки тому +1

      சகோதரி இது குபேரன் சிலை போல் உள்ளது அதுதானா

    • @thenmozhis4170
      @thenmozhis4170 2 роки тому

      ,நான் உங்க மெஜேச் இப்போது தான்
      பார்த்தேன்.yes குபேரன்சிலை என்று
      சொல்றாங்களே அதுதான்.நான்
      சிலையை கிணற்றில் போட்டபிறகு
      ரொம்ப நன்றாக உள்ளது.

    • @manimekalai8803
      @manimekalai8803 Рік тому

      எங்கள் வீட்டிலும் இதே மாதிரி தான் உள்ளது குபேரன் சிலை என்றுதான் வாங்கினேன் கிணறு இல்லை எங்கே போடுவது என்று தெரியவில்லை

  • @shree8815
    @shree8815 2 роки тому

    வணக்கம் ஐயா இந்த பதிவின் மூலம் மிக தெளிவான விளக்கத்தை தெரிந்துகொண்டேன் நன்றி

  • @vijayvijayk5726
    @vijayvijayk5726 2 роки тому +1

    Vaarthai illai ayya , nandri iyya..
    Am dispose dat laughing budda
    From my home. Just
    Really my whole family 😭 got affected by it

  • @sumitraramani2599
    @sumitraramani2599 2 роки тому +3

    Excellent guidence

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr 2 роки тому +27

    ஐயா சொல்வது 100/100உண்மை

  • @vsumathi9159
    @vsumathi9159 2 роки тому +1

    Thank you so very much