🚂MADURAI to PONDICHERRY Train Travel Vlog |Michael Raj

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 97

  • @avenbritto0706
    @avenbritto0706 Місяць тому +7

    இந்த காணொளி துவங்குவதற்கு முன் உங்கள் அறிமுகம் மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் புன் சிரிப்புடன் அருமை..... 🎉. மதுரை - புதுச்சேரி பயணம்

  • @rajendranv7440
    @rajendranv7440 Місяць тому +1

    Super bro🎉மதுரை கோட்டத்திற்கு ஒரு மெமோ எக்ஸ்பிரஸ் தேவை....அது மதுரை-தம்பரம்இடையே அல்லது மதுரை -கோவை பழநி வழியாக

  • @srigeemusicmozhiraja269
    @srigeemusicmozhiraja269 Місяць тому

    Super information 🎉 Thanks 🙏

  • @CvkBava
    @CvkBava Місяць тому +3

    Fresh episod thanks

  • @simonbritto9437
    @simonbritto9437 29 днів тому +1

    Welcome to VILLUPURAM JN. VIJAY TVK❤🔥

  • @kannanr1950
    @kannanr1950 Місяць тому +1

    Haai bro very nice train vlog madurai to Puducherry very useful

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому +6

    எனக்கு ஒரு சந்தேகம் மற்ற இடங்களில் போகிற ரயில்கள் இடது பக்கத்தில் தான் போகும் ஆனால் மதுரை திண்டுக்கல் இடையே மதுரையில் இருந்து போகிற ரயில் வலது பக்கமும் திண்டுக்கல்லில் இருந்து வரும் ரயில் இடதுபக்கமும் வர்ற மாதிரி ஒரு எண்ணம். தெரிந்தவர்கள் கமென்ட் செய்யவும்.

    • @sriramavudaisangu
      @sriramavudaisangu Місяць тому +4

      மதுரையில் இருந்து வாடிப்பட்டி வரை மட்டுமே வலப்பக்கம் ரயில் செல்லும் பின்னர் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு முன்னதாக Rail Over Bridge-ன் மூலம் இடப்பக்கம் ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையம் வரை செல்லும்.
      7:30 Rail Over Bridge before Kodaikanal road railway station

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Місяць тому

      @sriramavudaisangu தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி..

    • @sriramavudaisangu
      @sriramavudaisangu Місяць тому

      😊​@@gangaacircuits8240

    • @sundaramahalingammahalinga4551
      @sundaramahalingammahalinga4551 Місяць тому +1

      மேலும் வாடிப்பட்டி-பாண்டியராஜபுரத்திலிருந்து கொடைரோடு வரை செல்லும் ரயில் பாதை ஏற்றமானது. அதிக சரக்கு மற்றும் வேகமான பயணிகள் ரயில் செல்லும்போது உராய்வு அதிகம் மற்றும் எரிபொருள் அதிகம் செலவாகும் என்பதால் பாண்டியராஜபுரத்திலிருந்து கொடைரோடு வரை புதிய அகல பாதை அமைக்கும்போது மேடுபடுத்தி சரிவு மிகக்குறைவாக

    • @sundaramahalingammahalinga4551
      @sundaramahalingammahalinga4551 Місяць тому +1

      @@sriramavudaisangu அமைக்கப்பட்டது. அதே சமயம் இறங்குவதற்கு பழைய மீட்டர்கெஜ் பாதையில் அமைக்கப்பட்டதால் overbridgeக்கு கீழாக வந்து வலதுபுறம் வந்துவிடும்.

  • @venigopal9057
    @venigopal9057 Місяць тому +2

    Nice vlog bro.

  • @klmkt4339
    @klmkt4339 29 днів тому +1

    Subscribed 😅

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Місяць тому +3

    Welcome to Pondicherry.

  • @BLR_travel
    @BLR_travel Місяць тому +2

    Suoer video bro!!

  • @ChennaiTNVlogs
    @ChennaiTNVlogs 11 днів тому

    Super 👍

  • @josephblessy8027
    @josephblessy8027 Місяць тому +1

    Super.😂

  • @bennytc7190
    @bennytc7190 Місяць тому +1

    Hi mike waiting for weekend vlogs.❤❤❤❤🙋‍♂️😃👏👏👏👏👏⚘🌹👍

  • @SubramanianMannan
    @SubramanianMannan Місяць тому +1

    Super🙏 Nice Buro ✌

  • @AASHIKJAFAR1991PARVEEN
    @AASHIKJAFAR1991PARVEEN Місяць тому

    Superb bro

  • @paulraj843
    @paulraj843 Місяць тому +1

    சூப்பர். ஜி. இது. போல. மதுரையில. இருந்து. வே. ர. ஊர்களுக்கு. போரதுபத்தி. வீடியோ. போடுங்க

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan Місяць тому +1

    Super 👌 👍 😍 🎉

  • @NaveenKumar-ni3ki
    @NaveenKumar-ni3ki Місяць тому +1

    Super bro😊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому +5

    நான்கூட புதுசா மதுரையில இருந்து பாண்டிசேரிக்கு MEMU வண்டிய விட்டுடாங்களோனு நெனச்சேன். கோவை திண்டுக்கல் MEMUவை தனி பெட்டிகளை கொண்டு கோவை மதுரை இடையே இருமார்க்கத்திலும் தலா மூன்று வண்டிகளை இயக்கவேண்டும்.

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Місяць тому +1

    We need regular trains to travel from madurai to pondicherry to develop tourism and madurai smart city sir

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Місяць тому +2

    Trains 16855, 16857 and 16861.

  • @mohandass5523
    @mohandass5523 Місяць тому +1

    பாண்டிச்சேரி மங்களூர் வாரம் இருமுறை செல்கிறது ஐயா.வியாழன் சேலம் வழியாகவும் சனிக்கிழமை திருச்சி வழியாகவும் செல்கிறது

  • @jeevananthanpnr5565
    @jeevananthanpnr5565 Місяць тому

    பாத்தீங்கண்ணா!😅

  • @UMARFAROOK-gn9vi
    @UMARFAROOK-gn9vi Місяць тому +1

    Good

  • @vsundar8357
    @vsundar8357 Місяць тому +14

    இனிமேல் காவேரி பாலத்தில் போகும்போது ஸ்ரீரங்கம் கோபுரத்தை காண்பிக்கவும்

  • @UkesKarthik
    @UkesKarthik Місяць тому +5

    Bro nee romba fast ah irruka bro innaiku video yeduthu innaike podu ra pathiya 😂

  • @Mohandas-q6z
    @Mohandas-q6z Місяць тому +1

    KUDAL NAGAR ❌❌❌❎❎❎
    KOODAL NAGAR ✅✅✅✔️✔️

  • @govindarajr4167
    @govindarajr4167 Місяць тому +1

    👌💐👍

  • @kumarswamy4060
    @kumarswamy4060 26 днів тому +1

    Hi bro send vande bharat v loug

    • @MichaelRaj
      @MichaelRaj  24 дні тому

      ua-cam.com/video/y4VzswPXGN8/v-deo.htmlsi=4_i2pb8Cq_bUdZzy

  • @riyanariswana7576
    @riyanariswana7576 Місяць тому +1

    madurai la ticket edukum pothu pondicherry ku nu kettu vangika lama brother. naan madurai dhan.

    • @MichaelRaj
      @MichaelRaj  24 дні тому

      Yes... Appudi vanguna tha villupuram la train ah pudika mudium

  • @munianmngpc
    @munianmngpc Місяць тому

    Bro valavanur station stop illaiya

  • @MuthulakshmiPeriyasamy-g2j
    @MuthulakshmiPeriyasamy-g2j Місяць тому +1

  • @poulinleo391
    @poulinleo391 Місяць тому +1

    Purila express try please

  • @SuNag17
    @SuNag17 29 днів тому +1

    This is risk most of the time vaigai will reach villupuram late by 10mints Don't prepare if you have urgent work

    • @MichaelRaj
      @MichaelRaj  24 дні тому

      Maximum time vaigai correct time villupuram reach agum

  • @SrinivasanDurai-y5t
    @SrinivasanDurai-y5t Місяць тому +1

    👍👍👍👍💯💐💐💐💐🌹

  • @ramachandrant2275
    @ramachandrant2275 Місяць тому +2

    Nice....👍🙋👌♥️

  • @thirumurugan3773
    @thirumurugan3773 Місяць тому +1

    Mamadurai

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 27 днів тому +1

    என் மாமியார் ஊர் புதுச்சேரி

  • @emersonabraham9323
    @emersonabraham9323 Місяць тому +1

    465👍

  • @ramamoorthid1975
    @ramamoorthid1975 Місяць тому +2

    super

  • @dasthagirali8099
    @dasthagirali8099 Місяць тому

    Intha vd ellam thevai ila unwanted content vd ellarkum terincha vd thaan ithu puthusa madurai to pondicherry through train irukura matri solurathu

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Місяць тому +2

    👍

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Місяць тому +3

    அதிர்ஷ்டவசமாக மாறி வந்து விட்டீர்கள் இது மாதிரி ரிஸ்க் எடுக்காதீர்கள்

    • @MichaelRaj
      @MichaelRaj  Місяць тому +1

      Thank you❤❤❤.. Vaigai konjam late pannitan

  • @Tamilgaming371
    @Tamilgaming371 Місяць тому +1

    Travel data bro

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 25 днів тому +1

    ❤❤🎉🎉

  • @alexanderp3345
    @alexanderp3345 Місяць тому +2

    சொல்வது வேறு தலைப்பு சரியில்லை

  • @usmanali-ut5it
    @usmanali-ut5it Місяць тому

    Pondicherrytomaduraivideo

  • @cevriderprime4814
    @cevriderprime4814 Місяць тому +3

    Bro காலையில் 5,30 புருளியா வண்டியில் மதுரை to திருச்சி சென்றேன் தெரிந்திருந்தால் உங்களை பார்த்திருப்பேன்

    • @MichaelRaj
      @MichaelRaj  Місяць тому +1

      Next time will meet bro❤

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Місяць тому +3

    Secunderabad shalimar train derailed.

  • @MBABCOM
    @MBABCOM Місяць тому +2

    145 ஓவா

  • @meenakanan413
    @meenakanan413 Місяць тому

    PLEASE SUPPORT SEEMAN N.T.K