மஹாலக்ஷ்மி தாயாருக்கு பிடித்த உகந்த தாமரை பூ மாலை வழிபாடு| Lotus Flower garland Worship|Sathyaseelan

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • #mahalakshmi #மஹாலக்ஷ்மி #தாமரை #lotusflower #தாமரைபூ #poojaroomtips #panamseratips #vastu #vastutips #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,96265 18345

КОМЕНТАРІ • 27

  • @JegamohanSelvi
    @JegamohanSelvi 2 місяці тому +1

    சாய்ராம். இருவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான விபரங்கள்

  • @happychannel303
    @happychannel303 22 дні тому

    அருமையான பதிவி

  • @krevathi2942
    @krevathi2942 2 місяці тому +8

    Guruji,
    ஒரு புத்தகமும் விநியோகம் செய்தீர்கள் அந்த புத்தகம் என்ன புத்தகம் எங்களுக்கு கிடைக்குமா?

  • @thecreativeheaven2521
    @thecreativeheaven2521 2 місяці тому +2

    சூப்பர் சார்

  • @Vemala-b7w
    @Vemala-b7w 2 місяці тому +2

    Arumaiyan karuthu.❤❤❤

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli 2 місяці тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sena3573
    @sena3573 2 місяці тому

    மிக நல்ல பதிவு நன்றி ஐயா

  • @RajeshwariB-j7b
    @RajeshwariB-j7b 2 місяці тому +2

    Thank you very much guru ji 💐

  • @sweetysasi710
    @sweetysasi710 Місяць тому

    வணக்கம் ஐயா பதிவு மிகவும் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது தாமரைப் பூவின் மகத்துவத்தையும் சொன்னீங்க வெண்தாமரை மலர் எப்படி பூஜிப்பது செந்தாமரை பூ எப்படி பூசிப்பது என்கிற விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி பண ஈர்ப்பு காண புத்தகம் விற்பனை விநியோகத்திற்கான விற்பனை புத்தகம் இருந்தால் எங்களுக்கு அட்ரஸை கொடுத்து நாங்கள் அதை பெற்றுக்கொள்வோம் இரு கரம் தாழ்த்தி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @minmini9571
    @minmini9571 2 місяці тому +1

    Very super sir

  • @purusothaman07
    @purusothaman07 Місяць тому

    வணக்கம் குருஜி 🙏🙏
    மகாலட்சுமி தாயாரை பற்றியும் தாமரை பூவின் மகத்துவம் பற்றியும் கூறினீர்கள்.திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயாரின் சிறப்பையும் வணங்கும் முறை பற்றியும் கூறுங்கள் ஐயா🙏🙏🙏
    நன்றி 🙏🙏🙏

  • @veerakumarabinaya5239
    @veerakumarabinaya5239 2 дні тому

    Ayya thamari cheidi veetil valarkalama valarthal enngu valarpathu ayya

  • @vasanthis9206
    @vasanthis9206 2 місяці тому

    Nandrigal kodi

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 місяці тому

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @sriswethavenga4984
    @sriswethavenga4984 2 місяці тому

    Mikka nandri swami ji . Nandri sagothari

  • @sornamv1844
    @sornamv1844 2 місяці тому

    Super sir ❤

  • @geetharani6239
    @geetharani6239 Місяць тому

    Thamarai poo vadakkudadhu engireergal anal oru tha.arai poo kaindalum adai ethanai murai vendumalum archikkalam engireergal.

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 2 місяці тому +2

    Guruji enna poojai seithar

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 місяці тому

    Om murugaa vetrivel murugaa

  • @lara2433
    @lara2433 Місяць тому

    பூசம் சனியின் நட்சத்திரம் ஐயா

  • @manjulasri4672
    @manjulasri4672 2 місяці тому

    👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 місяці тому

    🙏🙏🙏

  • @gururani
    @gururani 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @Nithiyaasrinithi3011
    @Nithiyaasrinithi3011 2 місяці тому

    தாமரை குறியீடு பச்சை குத்தலாமா

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 2 місяці тому +1

    அண்ணா உங்களால் மட்டும் தான் இப்படி சொல்லமுடியும்