வித்யாசாகர்னு ஒருத்தர் இருந்தாரு - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2022
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 2 тис.

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 роки тому +946

    தவிர்க்க முடியாத இசை கலைஞன் வித்யாசாகர்... கெளரவப் படுத்தியதற்க்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @thirumurugan8765
    @thirumurugan8765 2 роки тому +474

    இந்த 20நிமிடம் எத்தனை பேருக்கு 90s ஒட past memories க்கு போய்ட்டு வந்திங்க 🥺❤

  • @arthikannan7020
    @arthikannan7020 2 роки тому +60

    90 கிட்ஸ் க்கு மட்டும் தான் தெரியும் வித்யாசாகர் எப்படிப்பட்ட இசையமைப்பாளர்😍🎧🎹🎹🎧😍

    • @aarthidra
      @aarthidra Рік тому +1

      80-s kids, as well. 😊😊😊

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 2 роки тому +34

    வித்யாசாகர் சார் இசை உலகின் மறக்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டார்

  • @Vijay-pv2jc
    @Vijay-pv2jc 2 роки тому +117

    Vidyasagar mind voice: யாரோ பத்து பேர அடிச்சி டான் ஆனவனில்லடா நான்..நான் அடிச்ச பத்து பேரும் டானுகதான்😘😘😘😘

  • @dineshkumar.s101
    @dineshkumar.s101 2 роки тому +455

    இந்த content அ ரொம்ப நாளா expect பண்ணேன் bro.....ரொம்ப சந்தோஷம்....நன்றி...... வித்யாசாகர் என்ற கலைஞரை பத்தி நிறைய பேருக்கு தெரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தீங்க bro....வேற லெவல் 🔥👍👍❤️🙏🙏

  • @rkanna580
    @rkanna580 2 роки тому +11

    அன்பு படத்துல வர்ர "தவமின்றி கிடைத்த வரமே" தாயின்மணிக்கொடில வர்ர "நூறாண்டுக்கு" என்னோட Alltime favorites 😍😍😍

  • @thenidjnazikbeets2389
    @thenidjnazikbeets2389 2 роки тому +16

    வித்தியாசமான இசை அமைப்பதால் தான் அவர் பெயர் வித்யாசாகர்💐

  • @ishuvk2436
    @ishuvk2436 2 роки тому +141

    Video play ஆகும்போது..
    அட இதுவும் அவரு படமா!!! இதுவும் அவரு படமா ன்னு கேட்டு கேட்டு என் கணவர நச்சுட்டென் 😂😂😂
    Hats off to VIDHYASAGAR ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @startrek861
      @startrek861 2 роки тому +4

      Ivan sollatha padamum neraya undu. Check his discography.

    • @jeevarajai9340
      @jeevarajai9340 2 роки тому

      😅😅😅

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Рік тому

      1000 times kettalum Vidyasagar music always special thaan
      Karna movie la "Malare Mounama" ippo kettalum, A.R.Rahman music pottaaru nu thaan solla thonum... Such a genuis

  • @purushothaman.r1336
    @purushothaman.r1336 2 роки тому +85

    அன்பே சிவம் என்ற ஒரு வார்த்தை போதும் வித்யாசாகர் யாருனு சொல்லும் ✨💙

  • @kalaichelvi9890
    @kalaichelvi9890 2 роки тому +9

    2K கிட்ஸ் இல் ஒரு Vidyasakar Fan from Sri Lanka👏🏻👏🏻😊

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +23

    தாயின் மணிக்கொடி ஜெய் ஹிந்த் பாடல்.சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தாலும் எங்கு பார்த்தாலும் போடுகிற பாடல்.💥💯🇮🇳

  • @InfoBytes2024
    @InfoBytes2024 2 роки тому +330

    திருமண மலர்கள் தருவாயா இந்த பாடலை சொல்ல மறந்துட்டிங்களே சகோ.
    அழகான பாடல் சுவர்ணலதாவின் குரலில்❤️m

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 2 роки тому +5

      காதல் வந்ததும்.... பாடலும் 🎧🎧🎧

    • @welovesarwesh
      @welovesarwesh 2 роки тому +4

      Naanum ethirparthen karuppu sattai intha padal pathi solluvar endru

    • @srinivasanv633
      @srinivasanv633 2 роки тому +3

      S most girls like the song

    • @ganeshkuttyp6153
      @ganeshkuttyp6153 2 роки тому +1

      Nanum nenachen bro😍😍

    • @balajis3516
      @balajis3516 2 роки тому +1

      Indha channel Ajith against bro. Vijay support neraya erukum. Obvious to avoid. Ilana Indha song epdi avoid panuvan .

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh 2 роки тому +263

    நீ காற்று நான் மரம்.... என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்❤️
    மலரே மெளனமா.... ❤️
    உயிர் உருக்கும் மெல்லிசை....

  • @villageediting6544
    @villageediting6544 2 роки тому +16

    சொல்லப் போனால் திறமையற்ற இயக்குநர்களால் தான் இதுப் போன்ற திறமைசாலிகள் அழிந்துப் போகிறார்கள்

  • @Amshan528
    @Amshan528 2 роки тому +19

    மலரே மெளனமா என்ற ஒரு பாட்டே போதும்....Vithyasagar❤🔥

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 2 роки тому +364

    My favourite album of Vidyasagar:
    1. Gilli
    2. Run
    3. Dhool
    4. Thirumalai
    5. Poovellam un vaasam
    6. Anbe Sivam
    7. Iyarkai
    8. Mozhi

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +142

    தமிழ் சினிமா இழந்த மிகச்சிறந்த கலைஞர்களில் பரத்வாஜ் , ஹாரிஸ் ஜெயராஜை தொடர்ந்து வித்யாசாகரும் ஒருவர் 😢 ❤️ ❤️ 🙏 🙏 .....

    • @saravananr6167
      @saravananr6167 2 роки тому

      Bharathwaj ok harris neraya copy

    • @murugadoss3567
      @murugadoss3567 2 роки тому +11

      @@saravananr6167 மத்தவங்க சொல்றாங்கனு சொல்ல கூடாது , ஏனா நமக்கு காப்பி அடிச்சி கூட மியூசிக் பன்ன தெரியாது 👎 👎..... நம்ம தகுதிக்கு பாட்டு கேக்குறதுக்கு நல்லா இருக்கா அது போதும் ...மற்றபடி இசையை பற்றி ஆராய்ச்சி பன்ற அளவுக்கு நமக்கு தகுதி கிடையாது 👎 👎

    • @vishwinm2713
      @vishwinm2713 Рік тому

      What about manisharma

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Рік тому

      @@saravananr6167 Harris Mattumdhaan Copy adippaaraa

    • @NCAdarsh
      @NCAdarsh Рік тому

      GVP also very underrated

  • @vasanthg7920
    @vasanthg7920 2 роки тому +17

    1. பூவெல்லாம் உன் வாசம்
    2. இயற்கை
    3. அன்பே சிவம்
    4. கில்லி
    5. ஜி
    All fav❣️

  • @jegatheeswaran8715
    @jegatheeswaran8715 2 роки тому +16

    திறமை இருந்தும் மதிக்கப்படாத இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள்.........

  • @riderzone3772
    @riderzone3772 2 роки тому +71

    இயற்கை BGM. 🥰😘 90 s kids favorite bgm சிலிர்த்து போய் சில்லறை எல்லாம் செதறவிட்டேன்

    • @kandkitchen
      @kandkitchen 2 роки тому +2

      fact bro

    • @Sarath2750
      @Sarath2750 2 роки тому +1

      நினைக்கும்போதே சிலிர்க்குது ப்ரோ

  • @vigneshrlovefriends5981
    @vigneshrlovefriends5981 2 роки тому +111

    அங்கீகரிக்கப்படாத ஒரு லெஜெண்ட் sir உங்கமூலியமாக பெருமை படுத்தியதற்கு நன்றி......👌👌🔥🔥🔥

  • @jinops2486
    @jinops2486 2 роки тому +23

    He is know as king of music in kerala.. ❤️❤️ അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവ് ആണ്‌ 💕💕

  • @sathishkumark5077
    @sathishkumark5077 2 роки тому +16

    நீங்க போட்ட இந்த பதிவு ரொம்ப நன்றி நண்பா, 90's ல நம்ப சந்தோஷத்த நல்ல வெளி படுத்தி இருகிங்க, வித்யாசாகர் அவரை கொளரவ படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி

    • @venkateshvenkat961
      @venkateshvenkat961 2 роки тому

      True...

    • @Senthilkumar-xb3fe
      @Senthilkumar-xb3fe 2 роки тому

      போர போக்குல அனிரூத்க்கு செவுள்லே ஒரு அர

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 2 роки тому +189

    வித்யாசாகர்
    வித்தியாசமான இசையமைப்பாளர்

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +176

    வித்யாசாகர்:
    குறைந்தபட்ச மதிக்க பட்ட இசையமைப்பாளர் ❤️❤️☹️❤️💔
    இசையின் சிங்கம்❤️❤️

  • @viperpandy8893
    @viperpandy8893 2 роки тому +7

    இயற்கை bgm என்னோட daily அலாரம்...
    Motivation kku :அர்ஜீனர் வில்லு
    Love kku:மலரே மௌனமா
    Failure kku : தாலாட்டும் காற்றே வா
    Lonely kku : அன்பே சிவம்... Those songs are daily playing in my playlist 💖.... Hearty thankyou sir😍

  • @haribalaji6337
    @haribalaji6337 2 роки тому +28

    Legend😎...90's Kids Knows Who is Vidyasagar🔥 He's always Number 1 in Top 10 Music Director's List💥

  • @ishur4572
    @ishur4572 2 роки тому +58

    Vijay + vidyasagar
    Arjun+ vidyasagar
    Indha combo songs eppoum ennoda Fav

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 роки тому +296

    ஜெய்ஹிந்த் படத்தில் வரும் தாயின் மணிக்கொடி பாடல் கேட்டால் உடம்பு வெறியேறும்
    😍😍😍😍😍😍😍😍😍

  • @mersalkavi_off
    @mersalkavi_off Рік тому +3

    ஆக சிறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் 🔥
    நன்றி Tamil Light♥️♥️

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 роки тому +11

    Excellent music director 👏👏👏
    எனக்கு இப்போ தான் இவரோட அருமை பெருமை எல்லாம் தெரியுது.இந்த கானொலியை பதிவு செய்ததற்கு நன்றி நண்பா 🙂

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 роки тому +70

    வித்யாசகர் இசை எல்லாம் கேட்டும் போது மணநிறைவு தருகிறது

  • @r.muthuraja7075
    @r.muthuraja7075 2 роки тому +69

    இயற்கை தீம் என்னுடைய பேவரைட் நன்றி வித்யாசாகர்

  • @goldenrules256
    @goldenrules256 Рік тому +3

    நீங்கள் சொன்ன பாடல்கள் படங்கள் அனைத்தும் மணதோடு ஒன்றியது. 2000முதல்2010 வரை தமிழ் சினிமா பொற்காலம் 90s கிட்ஸ் களின் கனாக்காலம்.

  • @kavithakannan1988
    @kavithakannan1988 2 роки тому +5

    sooo true.. am late 80s kid.. appolaam AR Rahman romba famous.. hardly one or two movies in a year avaroda music la varum... but vidhyasagar sir music dhaan mostly vijay movies la irukum.. easy ah memorize pannika mudiyara alavukku ezhlimaiyavum nallavum irukum .. Huge respect to him..🙏
    china vayasula avaroda songs ah munumunuthitu irupean... my fav sudum nilavu madhavan & Pooja song by unnikrishnan and harini...

  • @SarathKumar-bs8xq
    @SarathKumar-bs8xq 2 роки тому +47

    "தனக்கென ஒரு இடம்" 👑.........!நீங்க வேர லெவல் தலைவா..... 🙏

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 роки тому +36

    ஜி.. எங்கும் கோவில் மணி.. 😍
    அன்பே சிவம் 😢😢😢🥺🥺🥺
    இயற்க்கை 😍🥰😍

    • @suriyasathish
      @suriyasathish 2 роки тому +1

      Adhu ding dong kovilmani bro avarum thappa sollittaru🥲

  • @lokeshs1374
    @lokeshs1374 2 роки тому +18

    Thanks Bro.
    "Nee kaatru Naan Maram" song is closest to my heart. Thanks for these cherishing memories. 😊👌

  • @akashmano8046
    @akashmano8046 2 роки тому +3

    என் குழந்தைப்பருவ நாட்களை அழகாக்கியவர் வித்யாசாகர் 😍❤😌

  • @ssnews3669
    @ssnews3669 2 роки тому +66

    நாம் போற்ற மறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர்

  • @balaajetsk2628
    @balaajetsk2628 2 роки тому +23

    Pure Vidyasagar Fanboyism....❤️❤️❤️

  • @balubalu8330
    @balubalu8330 2 роки тому +11

    Vidyasagar sir is Life and Emotional for 90s ,2000s people's music life.

  • @user-ec7sn3dy7w
    @user-ec7sn3dy7w Рік тому +9

    பூங்காற்று வீசும் (Mr. மெட்ராஸ்)..... மணி தூறல் (மாதங்கள் 7 )❤️❤️❤️❤️ மிகவும் இனிமயான பாடல் ❤️❤️

  • @yuvarajr3909
    @yuvarajr3909 2 роки тому +25

    எனக்கு இயற்கை பட க்கிலைமேக்ஸ் பாடல் மற்றும் பின்னனி இசை மனதை உழுக்கியவை.
    வித்தியாசாகர் அவர்களின் ஓர் அற்புத படைப்பு.

  • @vasu926
    @vasu926 2 роки тому +54

    நம் மனதில் என்றும் மறக்கமுடியாத ஒரு இசை அமைப்பாளர் இன்று மறைக்கபடுகிறார்

  • @pradeepeswara
    @pradeepeswara 2 роки тому +11

    Iyarkai movie ellaroda all time favorite ah irukum 🤩🤩🤩

  • @SathishKumar-mg8ro
    @SathishKumar-mg8ro 2 роки тому +2

    நண்பா.... உன்ன நேரில் பார்க்க ஆசை.... இந்த பதிவுல நீங்கள் சொன்ன அனைத்து பாடல்களும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்... ஒரு பாடலைக் கூட யாராலும் ஒதுக்க முடியாது... இப்ப வரைக்கும் நீங்க இதுல சொன்ன எல்லா பாடல்களையும் UA-cam தேடி தேடி பார்ப்பேன்...

  • @mittairagu9022
    @mittairagu9022 2 роки тому +35

    இப்படி பட்ட பாடல்களை கொடுத்த வித்யாசாகர் ஐயாவிற்கு நன்றி😇 .... அத சூப்பர் expet பண்ண🤗 உங்களுக்கும் நன்றி bro... 🥰

  • @Mahaan369
    @Mahaan369 2 роки тому +81

    இவரோட இசையில் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பட்டியலில் இன்னமும் உள்ளது. பல வெற்றி பாடல்கள் கொடுத்தவர்

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 роки тому +3

    Extraordinary bro.............. 👏👏👏👏👏👏 Entha Tamil cinema industry vena vidhyasagar sir maranthu irukalam ahna 90s kid's 🤩nanga marakkave mattom saguravara avaroda songs ah kettute irupom 🥰

  • @midhunmanoj1748
    @midhunmanoj1748 2 роки тому +48

    May be he is underrated in Tamil cinema. but he is a precious gem in Malayalam industry. he contributed lot of super songs for Malayalam cinema. he is a legend.

  • @loganathan3266
    @loganathan3266 2 роки тому +94

    மலரே மௌனமா.... கர்ணா படம்
    ஒரு பாடல் போதும் இசை வித்தகர் வித்யாசாகர்.....

    • @rayappanyt5419
      @rayappanyt5419 2 роки тому +4

      உங்க போட்டோ அழகா இருக்கு நம்பர் கிடைக்குமா

    • @AMBKANDCO
      @AMBKANDCO 2 роки тому +1

      @@rayappanyt5419 🤣🤣🤣

    • @priyan2887
      @priyan2887 2 роки тому +3

      @@rayappanyt5419 🤣🤣🤣

    • @palaniselvi5883
      @palaniselvi5883 2 роки тому +2

      @@rayappanyt5419 😂😂

    • @loganathan3266
      @loganathan3266 2 роки тому +2

      @@rayappanyt5419 எது நம்பரா நா ஆம்பளடா dp its just a fun 😜😜😜

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 2 роки тому +59

    மிக அருமையான பதிவு...😍♥️
    இயற்கை BGM ...❤️

  • @Kajuran_7
    @Kajuran_7 2 роки тому +14

    பல நாட்கள் தவத்திற்கு கிடைத்த வெற்றி இந்த கானொளி
    Thank You So Much Na 🥺❤
    வித்யாசாகர் என்னும் வித்தைக்காரன் 🙇‍♂️🔥

  • @thalapathyvinith1377
    @thalapathyvinith1377 2 роки тому

    வித்யாசாகர் அவர் உடைய ஒவ்வொரு பாடலும் மெய்சிலிர்க்க வைத்தது உங்களுக்கு ரொம்ப நன்றி ❣😇❣🤗❣🙏🙏🙏

  • @60ssingam86
    @60ssingam86 2 роки тому +73

    Nooranduku orumurai song 💙💙💙 _ all time favorite

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 2 роки тому +24

    2003ல் அன்பே சிவம் படத்தில் யார்யார் பாடல் எங்கள் வீட்டில் pagaria CD யில் கேட்குப்போது அடஅடா அருமையாக இருக்கும் பழைய நினைவுகள்

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +34

    தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் வித்யாசாகர் சார்🔥💥

  • @speed-qe4ou
    @speed-qe4ou 2 роки тому +4

    Hiii👋.. நான் 90' s Kit's sa பொறந்து பொண்ணுங்கல சைட் அடிக்க முடியல, கல்யாணம் ஆகல இதுதான் வருத்தமே தவிர மத்தபடி எந்த வருத்தமும் இல்லை சகோ. 🥰🥰🥰வித்யாசகர் sir move songs la எனக்கு பிடிச்சது.. கில்லி, தூள், நிலவே வா, சந்திரமுகி, இயற்கை, ஜெயஹிந்த். 👏👏👏👏👏👏👏.. அப்புறம் நானும் ரிமோட் phone la தேவுட தேவுடா, அப்படி போடு song la கேட்ருக்கேன் 🤣🤣🤣🤣

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 роки тому +39

    நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பாடல் Master peace 🎧🎧🎧

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +51

    வித்யாசாகர் & மதுபால கிருஷ்ணன்/உன்னி மேனன் comboல வந்த பாட்டு எல்லாமே வேற மாதிரி‌ இருக்கும்🤩🤩😍😍😍😍😍

  • @vijideva1324
    @vijideva1324 2 роки тому +3

    மலரே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...வித்யாசாகர் ஒரு அருமையான இசை அமைப்பாளர்..நாம் மறந்து போன இசை அமைப்பாளர்..நீங்கள் கண்டுபிடித்து கௌரவ படுத்தி உள்ளீர்கள்..Thanks bro 👍👍👍

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 роки тому +8

    Vidya Sagar is the untold legend. He is a all-rounder in Music. My all time favorite song is "Malare " from Karna movie.

  • @BewithKarthik
    @BewithKarthik 2 роки тому +50

    எனக்கு 'அன்பே சிவம்' படத்தில்
    " மவுனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்..."
    அது பிடித்த பாடல்.

    • @jayakumar.3074
      @jayakumar.3074 2 роки тому

      INDHA SONG VIDEO LA SOLLUVAAR N U ETHIR PAARHEN BRO.

    • @BewithKarthik
      @BewithKarthik 2 роки тому

      நானும் தான் bro..

  • @shibu.sshibu.s3040
    @shibu.sshibu.s3040 2 роки тому +20

    ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ❤️❤️....இந்த பாட்ட விட்டுடிங்களே நண்பா..💓 என்ன ஒரு வெறிதனம்மான இசை 🥁🪘

    • @sangeethasaya5597
      @sangeethasaya5597 2 роки тому +1

      S my school time dance song my favourite😍

    • @startrek861
      @startrek861 2 роки тому

      Andha mundam heroes ah thaakiyo thukkiyo pesrathuku tha jasthi pesuvan. Athanala itha maranthirupan.

  • @suganeshedits
    @suganeshedits 2 роки тому +3

    இயற்கை பட பாட்டெல்லாம் எனக்கு favorite

  • @NK-hy8bz
    @NK-hy8bz 2 роки тому +9

    We need your come back Vidyasagar sir......we missing your melodies.

  • @johnbrittothalapathi5417
    @johnbrittothalapathi5417 2 роки тому +122

    Most underrated Music director 😭

    • @SivaPrasad-db8dr
      @SivaPrasad-db8dr 2 роки тому +7

      Ath thamizhle, malayalam industry le vidyaji king... 🙌🏻

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 2 роки тому +11

    அது ஒரு அழகிய கனா காலம்
    இப்ப எல்லாம் ஒரு hit song வர 6 மாசம் wait பன்ன வேண்டி இருக்கு

  • @priyams1990
    @priyams1990 2 роки тому +4

    வித்யாசாகர் sir- ஓட மூணாவது innings-காக waiting 🙋‍♀️

  • @snirmalkumar89
    @snirmalkumar89 2 роки тому +9

    Thanks a lot Mr. Vidyasagar, He was also one of my fav music director who just made my teenage filled with unforgettable memories via his music.🤝🙏 Remembering some of the best days while watching this video hearing the songs composed by him.

  • @AnthonyRA-zv2im
    @AnthonyRA-zv2im 2 роки тому +25

    கொஞ்ச நேரத்தில் 2000ம் ஆண்டுக்கு போய்ட்டு வந்த மாறி இருக்கு..😌

  • @hariharancs1794
    @hariharancs1794 2 роки тому +36

    Vidhyasagar composing song ellame semmaiya irukkum 🔥🔥
    My fav dhil,dhool,gilli, sullan, thirumalai,ji,Anbe sivam

  • @veludmdk6109
    @veludmdk6109 2 роки тому +1

    தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த இசை அமைத்துள்ளார்கள் ..
    இளையராஜா
    சந்திரபோஸ்
    தேவா
    வித்யாசாகர் ....
    வித்யாசாகர் காலத்தால் அழியாத ஜெய்ஹிந்த் படத்தில் வரும் ஜெய்ஹிந்த் பாடலை கொடுத்தது வரலாறு .. வித்யாசாகர் பாடல்களில் எனக்கு பிடித்தது பல உள்ளது அதில் ..நீ காற்று நான் மரம்...
    மலரே மௌனமா
    கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு...
    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்...
    எலே இமயமலை எங்க ஊரு சாமி மல ... இவையெல்லாம்

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 роки тому +2

    Vithyasakar enakum theriyathu but avar songs ellame enaku romba pudikum... Ninka sonna Mari aniruth mattume intha Tamil industry nampiruku I'm proud of 90s kids

  • @MrKalaiarasan007
    @MrKalaiarasan007 2 роки тому +44

    மதுர படத்துல, கண்டேன் கண்டேன் மெலோடிய விட்டுட்டியே பாஸ். என்னோட ஆல் டைம் ஃபேவரைட். சொக்கி இழுத்துட்டு போகும் அந்த பாடல்.

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому +1

      எனக்கும் மிக பிடித்த பாடல் அது

  • @swamys5152
    @swamys5152 2 роки тому +3

    சூப்பர் சகோ இப்பவும் நான் தில்ருபா மற்றும் ஏ ஸப்பாய ஸப்பா பாட்ட தினமும் கேட்கிறேன் 😍😍😍

  • @chendrayanvenkatesan5286
    @chendrayanvenkatesan5286 2 роки тому +36

    As you said, Anirudh is not the only composer. I agree! I feel that the Tamil industry is not giving equal opportunities to other music directors like Sam C S, Sean Roldan, Aroll Corelli, and many more!

    • @Yogesh-Yogi
      @Yogesh-Yogi 2 роки тому +3

      Siddharth vipin too 😀

    • @hellorix8219
      @hellorix8219 2 роки тому +3

      Gibran, K, justin prabakar, Nivas K Presana, Theema, James Leon, Vivek-Mervin

    • @vishwinm2713
      @vishwinm2713 Рік тому +1

      What about Thibbu ninan Thomas

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 2 роки тому +5

    A very great honor for the one of the greatest but underrated musician of our era - Vidyasagar. I totally agree with the entire video. Hats off!

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 роки тому +172

    மிஷ்கினுக்கு ஒரு மிதி 🤣🤣😅

  • @rocksanjay7876
    @rocksanjay7876 2 роки тому +77

    வித்யாசாகர் + தளபதி =ப்ளாஸ்ட் 💥💥💥💥

  • @Pm.Velusamy
    @Pm.Velusamy 2 роки тому +1

    சிறந்த இசையமைப்பாளர்..பெருமை படுத்தியதுக்கு நன்றி

  • @ramsundar4876
    @ramsundar4876 2 роки тому +1

    I like vidhyasagar music. I love so much 💞 😍

  • @kd._.star.
    @kd._.star. 2 роки тому +4

    Video porumaya paarthuttu irunthe...
    Avlova connect aagala..
    இயற்கை-nu name sonnathum.. siluthuruchu... semmma semma..
    Vithyasagar gem 💎 ♥️♥️♥️

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 2 роки тому +43

    வித்யாசாகர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • @selvaraj7308
    @selvaraj7308 2 роки тому +2

    என்னுடைய காதலுக்கு முக்கியமா உதவி செஞ்சது " நீ காற்று நான் மரம்" பாடல். லவ் பிரபோசலுக்கு ரொம்ப உதவுச்சு🎉

    • @bhuva415
      @bhuva415 Рік тому

      Now , what about you love?

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 роки тому +1

    அருமை அருமை எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள் . இத்தனை படங்களுக்கு இசையமைத்துருக்கிறார் வித்யாசாகர் sir, 👍❤️

  • @Golden-wings337
    @Golden-wings337 2 роки тому +20

    வித்யா சாகர் சார் மலையாள படங்களில் ஹிட் மட்டுமே கொடுத்தவர்.. ❤️❤️❤️❤️
    மிக பிடித்த இசையமைப்பாளர்..🥰

    • @TheNasuru
      @TheNasuru 2 роки тому +1

      Meesa madhavan
      Kilichundan mambazham

    • @Golden-wings337
      @Golden-wings337 2 роки тому +2

      @@TheNasuru
      pranaya varnangal ,
      Summer in Bethlehem

  • @gtnirmalkannan1852
    @gtnirmalkannan1852 2 роки тому +53

    " தலைவன் வேற ரகம் பாத்து உசாரு " 💙💙

  • @NaveenKumar-4372
    @NaveenKumar-4372 2 роки тому +6

    Nooraanduku oru murai song 💞💞 Heart melting song😇😇

  • @Rajavetri-fj7sp
    @Rajavetri-fj7sp Рік тому +2

    நண்பா உண்மையா வித்யாசாகர் அண்ணனை வந்து தமிழ் டைரக்டர்கள் ரொம்ப தவிர்க்கிறார்கள் தமிழ் சினிமாவுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு நான் தீவிர வித்யாசாகர் ரசிகன் சத்தியமாக எனக்கெல்லாம் ஒரு படம் டைரக்ஷன் பண்றதுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதுக்கு என் முதல் படத்தின் இசை அமைப்பாளர் வித்யாசாகர் அண்ணா அவர்கள் தான்

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +43

    மலரே மௌனமா
    பூவாசம் புறப்படும்பெண்ணே
    மௌனமே பார்வையாய்
    நீ காற்று நான் மரம்
    கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
    அழகூரில் பூத்தவளே
    தந்தன தந்தன தைமாதம்
    உடையாத வெண்ணிலா
    இன்னும் எத்தனையோ......

    • @ajeesh2609
      @ajeesh2609 2 роки тому +1

      Noorandukku oru murai pookindra poovallava..

  • @user-cc5gi1ic6b
    @user-cc5gi1ic6b 2 роки тому +30

    மலரே மவுனமா எனக்கு ரொம்ப நெருக்கமான பாடல் ❤️❤️

  • @nellaibalajee
    @nellaibalajee Рік тому +1

    எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் இசையமைத்ததில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்ணன் படத்தில் வரும் மலரே மௌனமா.

  • @dhine246
    @dhine246 2 роки тому +2

    My all tym fav music director vidyasagar ..
    Thanks anna
    Vidyasagar pathi ivlo sonnathukku....
    Maja padam flop illa
    Hit tha
    Maja padam 50 days runned
    Maja movie songs super hit

  • @QISAFF
    @QISAFF 2 роки тому +15

    Music + visual + Content = Movie 🎥
    Example KGF Movie Success Reason 🎶 Music GOOSEBUMPS 😍

  • @rajrio
    @rajrio 2 роки тому +19

    ✨Vidyasaagar sir one of best and underrated music director of all time❤😇ivar song la kekka arumaiya irukkum✨👏🏻😍😍ghilli movie la ivaru potta bgm and songs and overall performance la andha kalathula patti thoolttiyellam hittu🤙🏻💥

  • @user-sq8gn7nh6i
    @user-sq8gn7nh6i 2 роки тому +1

    உயிரோடு உயிராக படத்துல உள்ள பூவுக்கெல்லாம் சிறகு பாட்டு வேற லெவல் இருக்கும்❤️❤️❤️❤️❤️

  • @suryaasudhan2234
    @suryaasudhan2234 2 роки тому +2

    Heart melt aaitu bro❤️❤️❤️ evlo evlo nalla nalla songs kuduthurukar vidyasagar .... Kandippa kaalam kadandhum pesakoodiya songs... Really 90s kids blessed than.... ❤️❤️❤️absolute Legend vidyasagar sir