'இசை வித்தகர்' வித்யாசாகர் | Music Director Vidyasagar - The unsung hero of 2000s Tamil cinema music

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @thespified380
    @thespified380 3 роки тому +225

    Turning point 7:17
    Vijay and ajith 11:17
    Melody 13:58
    Unnoticed films 15:17
    Mass hero 15:55
    Peppy 16:22
    Emotional & sad 17:08
    Underrated 18:04
    Small films 20:00
    Songs from poem 21:17
    New try 21:41
    Social awakening 22:09
    Patriotic 22:54
    Not released in film 23:02
    Bonus songs 24:37
    Swarnalatha ma'am 25:20
    Vijay prakash 25:50
    Binny krishnakumar 26:04
    anuradha sriram 26:22
    Folk songs 26:44
    Paravai muniyamma 26:47
    P. Kuppusaamy 26:51
    Chinnaponnu 27:15
    manicka vinayagam 27:33
    Malaiamma 27:41
    Udit Narayan 28:01
    Sadhana Sargam 29:39
    Kay Kay 30:32
    Recent trendings 31:01
    Vidyasagar vocal 32:42
    How many genres and inventional songs with new singers, he's just incredible 💯.
    Vidyasagar sir 💜💎🔥

    • @premkumardhashnamoorthy5852
      @premkumardhashnamoorthy5852 3 роки тому +6

      Ungaloda narration vera level sago..

    • @gerald13388
      @gerald13388 3 роки тому +5

      Sema... Simply superb.. keep doing this...

    • @thespified380
      @thespified380 3 роки тому +1

      @@gerald13388 if I keep on doing this, what I gonna gain😂

    • @thespified380
      @thespified380 3 роки тому +4

      @Shyaam Sunder R aama bruh, but oru video paathu mudicha odane I thought to revisit those songs what he mentioned so listened again and thought everyone will re-watch like me la. So I commented with timing😂

    • @thespified380
      @thespified380 3 роки тому +2

      @@premkumardhashnamoorthy5852 Narration ah padichadhuku Nandri bruh🫂😂

  • @yavinthsrirahul6672
    @yavinthsrirahul6672 3 роки тому +110

    ராமன் தேடிய சீதை படத்தில் வரும் மழை நின்ற பின் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

    • @techkri
      @techkri 3 роки тому

      🙌🏼🙌🏼

    • @thushi4107
      @thushi4107 3 роки тому

      Ponniyin selvan movie la Vennila sirakadikka song music um same ah irukkum
      but both are best songs

  • @தமிழ்குமரன்-ச5த

    ஆசை ஆசை இப்பொழுது மிகவும் பிடித்த பாடல்

  • @SasiThedon
    @SasiThedon 3 роки тому +3

    வில்லாதி வில்லன் பாடல்கள் வேற வெவல்...Fast beat songs

  • @a.razalraj4376
    @a.razalraj4376 3 роки тому +1

    வித்யாசாகர் மட்டும் இந்த வீடியோவை பாத்தார்னா....கண்டிப்பா பொல பொலன்னு கண்ணீர் விட்டுருவாரு😍😍ப்பா.... சான்ஸே இல்ல....பிரிச்சிட்டீங்க ரஹ்மான்😍😍

  • @rajendran567
    @rajendran567 3 роки тому +118

    அன்பு படத்துல வர தவமின்றி கிடைத்த வரமே பாட்டை சொல்ல மறந்துட்டீங்க, நல்ல ஹிட்..

  • @thegodfather4293
    @thegodfather4293 2 роки тому +1

    Vidhyasagar no1. Composer. In Kerala. Biggest fan based.

  • @ajjuiddhu222
    @ajjuiddhu222 3 роки тому +114

    யோவ் தரம்யா..... ♥️ 90ஸ் கிட்ஸ்க்கு அவர்‌ சிம்ம சொப்பனம்....அவர் பாட்டு என் பிளேலிஸ்ட்ல அதிகமாக இருக்கு....

    • @goldeneagle2024
      @goldeneagle2024 3 роки тому +3

      90s kids correcta vidhyasagar aa use pannala

  • @gm961
    @gm961 2 роки тому +2

    Bro innaiku than naan therinjikitten so thaks bro ippadi oru music director irukarunu neenga sollala na therinjirukkathu yenakku 😍💯

  • @VKR-
    @VKR- 3 роки тому +20

    Vijay + Vidyasagar combination should come again 🔥

  • @gracyp.8491
    @gracyp.8491 Рік тому +1

    Really this man was very underrated composer...

  • @yuvaraj5790
    @yuvaraj5790 3 роки тому +79

    அப்பாடா ஒரு வழியா vidyasagar sir tribute vandhuduchu paaka pora... Rombo naal neraiya video comments la kettutu irundha rombo nandri அண்ணா 🙏

  • @sridharanisri4795
    @sridharanisri4795 3 роки тому +161

    இயற்கை படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் ❤️

    • @rajaramc5532
      @rajaramc5532 3 роки тому +3

      Ayyo Andha song Sollavey varthai illa pa

    • @balajim8835
      @balajim8835 3 роки тому +4

      ❤🥰 Super song 😍 பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
      வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ... Favorite lines ❤

    • @soundhirarajanselvaraj7701
      @soundhirarajanselvaraj7701 3 роки тому +1

      Vera level feel song ❤️

    • @darksouleditz
      @darksouleditz 2 роки тому +1

      Kolludhadi.. kolludhadi... andha line apram andha music😱🤯🤯 1:54

    • @shrimahaan987
      @shrimahaan987 2 роки тому

      Bro antha movie la varra climax bgm solla maranthutinga

  • @vinraksan2472
    @vinraksan2472 3 роки тому +167

    எப்பா எவலோ hit songs யோசிக்கவே முடியல வித்யாசகர் மேஜிக்💖

  • @Teju_Mohan
    @Teju_Mohan 3 роки тому +26

    இப்போ கூட அர்ஜுனர் வில்லு பாட்ட கேட்டா express la போற மாதிரி ஒரு ஒரு speed வேகமா போற மாதிரி ஒரு feel மனதில் ஒரு இனம் புரியாத வேகம் வருகிறது அண்ணா அருமையான பாடல்

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 3 роки тому +2

      Andha paatu play aana car speeda konjam korachiduven illa paata maathiduven

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 роки тому +36

    காவலனில் அவரது இசை கடைசியாக ஜொலித்தது. மிக சிறப்பான இசையமைப்பாளர்.. மெலடியில் சகாப்தம் படைத்தவர்..❤😘 pls comeback sir.. I am your biggest Fan..❤

  • @arikir1915
    @arikir1915 3 роки тому +4

    தமிழ் சினிமா ராஜா ரஹ்மான் தவிர வேற யாரையும் கொண்டாடல

  • @sesha-d5b
    @sesha-d5b 3 роки тому +50

    லேசா கண்ணுல தண்ணி வந்துருச்சு ப்ரோ. Just no words this is awesome!❤️

  • @rajabharathi3672
    @rajabharathi3672 3 роки тому +115

    மலரே மௌனமா the epic song ❤️

    • @deepakh4614
      @deepakh4614 3 роки тому +4

      தலைமுறை தாண்டி கேட்டு கொண்டிருக்கிறோம் ... இசை இன்றியமையாதது...❤️❤️❤️

  • @ragaventhansiva8405
    @ragaventhansiva8405 3 роки тому +33

    Vidyasagar - Madhubalakrishnan Combo vera level.

  • @ramy.abaskar
    @ramy.abaskar 3 роки тому +2

    Neenga solra ivoru line kum comment podanunnu thonuthu....can't find words. Oru nostalgic travel Mari irunchu...30mins la one min kooda forward panla. CLOSE TO HEART

  • @abrahamaravind550
    @abrahamaravind550 3 роки тому +116

    Vijay and vidhyasagar combo never failed us... chartbuster albums ❤

    • @harivenkat1435
      @harivenkat1435 3 роки тому

      Kuruvi,Aadhi,Madurey flop album

    • @abrahamaravind550
      @abrahamaravind550 3 роки тому +9

      @@harivenkat1435 sry to say this... may this movie failed to entertain us.. bt this movie album ruled our playlists...

    • @martinsam8787
      @martinsam8787 Рік тому

      @Ashwin and Teddi kuruvi some songs bad aathi and madurey not all songs are hit

    • @mukherg4448
      @mukherg4448 Рік тому

      @@harivenkat1435 Kaavalan semi-hit . Nilave Vaa too a semi-hit .

  • @jayaramanm4752
    @jayaramanm4752 10 місяців тому +1

    Really Vidhyasagar sir is Vidhahar.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 роки тому +76

    சின்ன வயசில்.. வித்யாசாகர் சார் போட்ட பாட்டெல்லாம் கேட்டிருக்கேன், ரொம்ப பிடிக்கும்..💙 ஆனா அத இசை அமைச்சது இவரு தான் தெரியாது , teenage வயசில் தான் அவரை பத்தி தெரிஞ்சது... அதுக்கு பின்னாள் நான் அவரின் தீவிர ரசிகன்...!
    💚💙❤

  • @m..1303
    @m..1303 2 роки тому +2

    Vidyasagar Sir Pathi perukku Yar ne theriyala Athu Rompa Feel La irukku.. Paravailla Ana Talent Pesum Oru Generation Come Back Tamil Cinima Sir God Pless Me.. 😊👍

  • @Teju_Mohan
    @Teju_Mohan 3 роки тому +7

    இந்த 34 நிமிடமும் இந்த video உள்ள மூழ்கி போய்ட்ட அண்ணா skip பண்ண மனசே வரல இந்த எல்லா பாடலும் downloadபண்ண போறேன்

  • @Rameswaram1393
    @Rameswaram1393 2 роки тому +1

    😍😍😍Malare mounama 😍😍😍 awesome

  • @amoss4519
    @amoss4519 3 роки тому +41

    Nostalgic😍
    Goosebumps guaranteed🔥🔥🔥
    இளையராஜா ரகுமான் CDக்களுக்கு இடையில வித்யாசாகர் பரத்வாஜ் CDக்களை தேடிய ஞாபகங்கள்.....

  • @samyananth
    @samyananth 3 роки тому +3

    என்னய்யா ரசிகன் நீ....பிண்ணிட்டயா...❤️❤️❤️

  • @raaj4348
    @raaj4348 3 роки тому +47

    இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் தின்று விடும்
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்று விடும்..

  • @nagarajan4537
    @nagarajan4537 Рік тому +1

    I thought of vidiya sagar very often his contribution fot tamil music industry

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 2 роки тому +7

    Vidyasagar as a legendary music director I know one of my favourite music 🎶 vibes

  • @krish831
    @krish831 2 роки тому +2

    தலைவர் கம் பேக் கொடுக்கணும்

  • @aadhil1764
    @aadhil1764 3 роки тому +55

    ரொம்ப நாளைக்கு அப்பறம் சினிமா வீடியோ அப்படியே பழைய நினைவுகள தூண்டிட்டீங்க தோழர் 😍🔥💯

  • @mjkmarimuthumaligaistore7680
    @mjkmarimuthumaligaistore7680 2 роки тому +2

    கர்ணா படத்தில் வரும் மலரே மௌனமா பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்...😍

  • @vino3512
    @vino3512 3 роки тому +28

    வித்யாசாகர், தேவா, S A ராஜ்குமார் பத்தி சொன்னது சூப்பர் 👌👌👌👌

  • @techkri
    @techkri 3 роки тому +1

    மழைநின்ற பின்பும் தூரல் போல - ராமன் தேடிய சீதை

  • @Dashing879
    @Dashing879 Рік тому +1

    Marakka Mudiyadha Oru Music Director ❤🎉

  • @chanduru-eo3pu
    @chanduru-eo3pu 3 роки тому +15

    அர்ஜுனரு வில்லு song பத்தி நீங்க சொன்னது உண்மை தான் my bike ride songs ல பெஸ்ட் song இது தான் 👌🔥

  • @mangaleshselvam6565
    @mangaleshselvam6565 2 роки тому +1

    Vithyasagar vijay combination...evanum adichikka mudiyathu...🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @தீவிரஜெய்பக்தன்

    இவர் உண்மையிலேயே
    "இசை வித்தகர்" தான்....👍👍
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vicky7991
    @vicky7991 3 роки тому +1

    அப்படியே ஒரு 30நிமிசம் 10 12 வயசுக்கு போன மாறி இருக்கு ரொம்ப நால பார்க்கணும்னு நெனச்சா video இன்னைக்கு காலைல தான் பார்த்தேன் paaaa
    அந்த அப்படி போடு song சொன்னீங்க ல அது நாங்க கோவைல இருக்கும் போது மழை யில எல்லா பசங்களும் சேர்ந்து பாட்டு பாடி ஆடுணது சந்திரமுகி song book ellam அப்பவே 5ரூபா வீட்டுல காசு திருடி வாங்கினேன் உங்க work vera level anna ♥️ மனசுக்கு நெருக்கமான video ithu enakku

  • @muthiahsiva
    @muthiahsiva 3 роки тому +11

    திறைமையாளரை அங்கிகரிக்க மறந்ததை எண்ணி வருத்தம் கொள்கிறோம்

  • @திராவிடதமிழன்-ந1ப

    'இசை வித்தகர்' வித்யாசாகர்....தமிழ் சினிமாவுல கொண்டாட பட்டுருக்க வேண்டும்.என் விருப்பமான "இசை வித்தகர்"இவர்......

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 3 роки тому +42

    இதயத்தை கொள்ளை கொண்ட அதிக பாடல்கள் இருக்கின்றன. ஏனோ இசையமைப்பாளர்ரின் பெயரை தெரிந்து கொள்ளாமலேயே கடந்து வந்துவிட்டேன். நல்ல பதிவு சகோ....

  • @BB-ic3bg
    @BB-ic3bg 3 роки тому +24

    My 1st favorite : AR Rehman
    My 2nd favorite : Vidyasagar....
    True. Mostly Underrated

  • @viyantv4009
    @viyantv4009 2 роки тому +3

    Soulful video..
    100% positive comments... (இதுக்காக எல்லாத்தையும் படிச்சேன் பா😂)
    90s kids எல்லோரும் ரொம்ப எமோஷனல் ஆயிட்டானுங்க பா... 😍

  • @vivekanandanpazhanirajan2548
    @vivekanandanpazhanirajan2548 3 роки тому +34

    Wowww. It made me cry 😭. I'm a big fan of vidya sagar. I always think why nobody talks about Vidya sagar. He is truly a genius musician. Thanks for the video. Much Love 😍

  • @venkateshk6179
    @venkateshk6179 3 роки тому +28

    My playlist always have special place for Vidyasagar.. Such a great composer

  • @trknsmusictamil9494
    @trknsmusictamil9494 3 роки тому +5

    nallla hit song kodutha music director 2000 to 2020 vidyasagar ippa re-entry kodutha ivarthaan top

  • @powerstar1146
    @powerstar1146 3 роки тому +70

    Films like Mozhi, Villain, dhool, Gilli, Run, Anbe Sivam and many more was heaven❤️❤️❤️ 90 's kids were lucky

  • @Muhilanjayaraman
    @Muhilanjayaraman 3 роки тому +8

    என்னமோ அந்த இயற்கை பிஜிஎம் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ❤️❤️❤️

  • @RATEDGANGSTER
    @RATEDGANGSTER 3 роки тому +78

    One more fact about Vidhaysagar is after Ilayaraja , Vidhyasagar is the only music composer who writes music notes on his own. All other muisc directors have a separate person who listens to the tune and convert it into written notes for orchestra. But only Illaraja and Vidhyasagar both compose the tunes and write the notes by themselves :)

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 3 роки тому +28

    Vidhyasagar's every single song is beautiful!!
    You can never find a worst song in Vidyasagar's album!

  • @jreditz8684
    @jreditz8684 3 роки тому +14

    Vidyasagar & vijay Anna combo Vera level ❤❤❤❤

  • @gowthamanp659
    @gowthamanp659 3 роки тому +1

    Ivara nenga ivlo derailed ah pesunathuku thanks bro

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 3 роки тому +7

    'Melody king' Vidhyasager .. 🤠🤠

  • @sivamusic2237
    @sivamusic2237 3 роки тому

    Unmayile 90$ kids enna punniyam pannunamo ivroda peek time nammaloda miga periya best lovable lucky moments of our life😇😇😇

  • @nirmalkumar6700
    @nirmalkumar6700 3 роки тому +12

    அருமையான pathivu..
    Vidyasagar will b very happy if he saw this

  • @abishekanbalagan55
    @abishekanbalagan55 3 роки тому +20

    Tirumalai, adhi,dhool,madurai,dhil,villain ,kuruvi still ruling my playlist

  • @sandjaieravi9486
    @sandjaieravi9486 3 роки тому +8

    'Run' my fav album all time .. Ela songs um exceptional la irukum

  • @manikam-j3j
    @manikam-j3j 2 роки тому +1

    தலைவா... நீங்கள்.... ❣️❣️
    வித்தியாசாகர்...ரசிகர்னு தெரியும் 😍😍😃😃😃😃

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 роки тому +21

    அன்பே சிவம், கில்லி, சந்திரமுகி, மதுர, ரன், சிநேகிதியே etc,,,,

  • @sashikumarmurugesan6683
    @sashikumarmurugesan6683 3 роки тому +1

    நான் இசை மேல் காதல் கொள்ள காரணமானவர் வித்யாசாகர் சார் ஓட ஒரிஜினல் bgm ஸ்கோர்ஸ் எல்லா அவரோட சாங்ஸ்க்கு மேல அவளோ எஸ்பிலோறீங்க இருக்கும் தமிழ் இசை ரசிகர்கள் உங்கள ரொம்ப இழக்குறோம் சீக்கிரம் வாங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌😎👌😎😎😎😎

  • @jeyaseelank2686
    @jeyaseelank2686 3 роки тому +15

    "Alagooril poothavale" All time favo ❤️

  • @pravinvck3945
    @pravinvck3945 3 роки тому +37

    தாலாட்டும் காற்றே வா From பூவெல்லாம் உன் வாசம்

  • @chemagesh4434
    @chemagesh4434 3 роки тому +8

    இப்ப தான் bro இவர பத்தி தெரிஞ்சிக்கிறன்.. இந்த அளவுக்கு அவருனு .. இத அவரு பாத்தா கண்டிப்பா அவரே feel பண்ணுவார் புரோ

  • @mnfsksssubscribe4937
    @mnfsksssubscribe4937 3 роки тому

    என் வாழ்வில் நீ மறந்து என்னை நானே சோதித்து என் கவலைகளை மறந்து இவருடைய பாடலில் வரும் வரிகளும் அதன் இசையும் என்னை வருடிவிட்டு ரசனையான பாட்டுக்களை கேட்க வேண்டுமென்ற ஆசையையும் தூண்டிவிட்ட மாமேதை இசை வித்தகர் வித்யாசாகருக்கு என்றுமே என் அன்பு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @nsriyas
    @nsriyas 3 роки тому +20

    ரசிகன்யா நீ. Love you ❤️

  • @benilonbectorraj7497
    @benilonbectorraj7497 3 роки тому

    வித்யாசாகர் பிளேலிஸ்ட்... மொபைலில் ஏ.ஆர். ரகுமான் பிளேலிஸ்ட்டிற்கு அடுத்ததாக அதிகமாக ஒலித்தது...
    நன்றிகள் செகண்ட் சோவிற்கு... இப்படியொரு காணொலியில் வித்யாசாகரின் அனுபவத்தை அலாதி அழகாக்கியதற்கு...

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 роки тому +8

    மலரே மெளனமா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @romantickiller9126
    @romantickiller9126 Рік тому

    இயற்கை படம் திரைக்கதை மற்றும் இசை என்றும் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்துவிட்டது.

  • @svenugopal2146
    @svenugopal2146 3 роки тому +17

    Dear Rahman and others. Please listen to the two masterpieces composed by Vidyasagar for Malayalam film industry
    1. Devadoodhan Theme music - A symphony that starts with Mozart and ends with Thyagarajar keerthanai
    2. Ethrayo Janmamayi song from the movie Summer in Bethlehem - the best melody from him

  • @ESenthilK
    @ESenthilK Рік тому +1

    Very very under rated channel...... 25 mins video almost same concept 600k views mela poitu erukku coz of one reason recent live concert in Chennai..... but for ur hard work in providing detailing to each song no one will replace u hats off rahman.....

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 роки тому +3

    Melody 👑 king vidyasagar❤️❤️❤️

  • @Venkat.266
    @Venkat.266 3 роки тому +1

    25.20 என் அன்னை ஸ்வர்ணலதா வை பற்றி கூறியதற்கு மிகுந்த நன்றி அண்ணா... திருமண மலர்கள் தருவாயா அந்த ஒரு பாடலே போதும் ....💘💘😍😍💗💗💖💖💝💝❤️❤️😘😘🤗🤗🙏🏻🙏🏻

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 роки тому +20

    Oh my God... you have done a great job Bro. It's like an eye opener for youngsters like us. We really thought many of these songs were composed by ARR. Such a legendary composer Vidyasagar Sir, please come back to our Tamil Industry.

  • @ashfriends89
    @ashfriends89 3 роки тому

    சிறப்பான video.... பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணன், வித்யாசாகர் கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் சிறப்பான பாடல்கள்.
    1.கண்டேன் கண்டேன் காதலை
    2.வா வா என் தேவதையே
    3.அட்றை திங்கள் வானிடம்.
    4.டிங்டாங் கோவில் மணி
    5.கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
    6. இப்பவே இப்பவே
    7. கனா கண்டேனடி தோழி
    8. ஒரு கிளி காதலில்
    9. தங்கக்கிளி ஒன்று
    இன்னும் பல...
    மதுபாலகிருஷ்ணன் சிறப்புகள் கூறப்படவில்லை சகா...

  • @varunjitsboyaditya8881
    @varunjitsboyaditya8881 3 роки тому +8

    Enna madri love pannirukayya music and cinemava. You dug up my childhood. Hats off!!

  • @vigneshkamaraj1313
    @vigneshkamaraj1313 3 роки тому +1

    வெண்ணிலா சிறகடித்து, சித்திரையில் என்ன வரும், கவிதை இரவு, பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, பாடல்களெல்லாம் நிறைய பேர் கேக்க மாட்டாங்க.. இந்த பாடல் லாம் எனக்கு மட்டும் தான் பிடிக்கும் னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீங்க இதெல்லாம் சொல்லும் போதே எனக்கு புல்லரித்து விட்டது( நம்மள மாதிரியும் ரசிக்க ஆளு இருக்காங்க னு) .. வித்யாசாகர் வீடியோ போடுறதுக்கு உங்கள தொல்லை பண்ணத்துல நானும் ஒருத்தர் தான்.. வீடியோ வேற லெவல் ப்ரோ.. வாட்சப், fb, insta எல்லாத்துலயும் சேர் பண்ணிட்டேன்.. வித்யாசாகர் மாதிரியே உங்க வீடியோவும் நிறைய பேருக்கு தெரியாம போயிர கூடாது.. அதுனால தான் உங்க எல்லா வீடியோவுமே என் நண்பர்கள் கிட்ட சொல்லிகிட்டே இருப்பேன்.. finally வீடியோ வேற லெவல் ப்ரோ...

  • @arafasha8859
    @arafasha8859 3 роки тому +3

    Enoda ella fav song um sollitinga... apo enake theriyama na vithyasagar fan ah irundhruke... 😍🥰
    But nejama yenu therila goosebumps and emotiona agudhu... 🥲

  • @vickybee7474
    @vickybee7474 3 роки тому +1

    Chance eh illla....manusan Vera level song kuduthu irukaru.ivara music Panna Pala song thirumba thirumba ketka thonum.i felt his music..❤️. I love This legend.

  • @styles.romeo___
    @styles.romeo___ 3 роки тому +14

    நானும் இவ்வளவு நாளா இந்த பாடல்கள் எல்லாம் AR ரகுமான் இசை அமைச்சார்ன்னு தா நினைச்சிட்டு இருந்தேன்...
    ❤️ அருமையான வீடியோ வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @aps3176
    @aps3176 3 роки тому

    பொதுவா எல்லா music director கும் ஒரு தனித்தன்மை இருக்கும் அப்படி எல்லதயு ஒண்ணா கொடுக்குற ஒரே ஆளு அவர் தான்....

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому +11

    Most underrated music director realising only after this video..

  • @vignesh7134
    @vignesh7134 3 роки тому

    Ivaru songa la keppen but ippa tha search panni avar face ah pathuruken, Miss u sir😣

  • @zap444
    @zap444 3 роки тому +22

    My favourite music director Vidyasagar 😘😘😘😘😘

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +1

    வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் வித்யாசாகர். ❤️👍
    இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் . அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார். வெல்டன், முஸ்தபா, ஆஹா என்ன பொருத்தம், ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு, அர்ஜுன் படம் வேதம்,ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), ஜன்னல் ஓரம் மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. அடக்கமான தன்மையான நல்ல மனம் கொண்ட குணம் கொண்டவர் வித்யாசாகர். நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். 👍🙏❤️❤️❤️

  • @vvelus
    @vvelus 3 роки тому +3

    பாஸ் முடிக்கிறப்ப அந்த “பல கோடி நெஞ்ச நானும் பிடித்தேன் “ … அருமை. நம்ம எல்லோருக்கும் ஒரு இளமையல் பீக் பிரியட் இருக்கும் அதில் இவர் இசைக்கும் ஒரு பங்கு உண்டு…🙏🏼

  • @boopathymuthukrishnan2738
    @boopathymuthukrishnan2738 Рік тому +2

    Best music director

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 3 роки тому +37

    மலரே மவுனமா பாட்டு நான் ஏ ஆர் ரஹ்மான்னு ரொம்ப நாளா நெனச்சுட்டு இருந்தேன். அப்பறம் பாத்தா அது வித்யாசாகர்.

  • @ajugopigopi7589
    @ajugopigopi7589 3 роки тому

    Nalla Music Composser a Tamil Fans Miss pannitom ... bt All Time My Fvt Vithyashagar

  • @govagovarthanan1867
    @govagovarthanan1867 3 роки тому +7

    Ennaya enakku pudicha neraiya patta compose pannathu vithyasagara erukkaru

  • @tamilarasankrishnasamy4467
    @tamilarasankrishnasamy4467 3 роки тому

    எனக்கு மிகவும் விருப்பமான பாடல்கள்...
    என்ன புள்ள செஞ்ச என்ன....(வலியை சொல்லும் @ கடத்தும் நம்முள்)
    ,
    இப்பவே இப்பவே...(உலகத்தில் அனைவருக்கு காதல் உண்டு)
    மற்றும்
    மழை நின்ற போதும்...(ஒரு தலை காதலின் ஏக்கம்)...
    இதில் சிறப்பு அனைத்தும் ஒரே படத்தின் பாடல்கள்...
    வித்யா சாகருடன்
    மீண்டும் என்னை அசை போட வைத்து விட்டீர்கள்....
    நன்றி....
    நல்ல பதிவு..& இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு...

  • @skrjo456
    @skrjo456 3 роки тому +10

    ஆ ஆ அண்ணனோட பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
    தேன் தேன் தேன் வித்யாசாகர் பாட்டு தேடி அலைந்தேன்

  • @billaanbarasan2986
    @billaanbarasan2986 3 роки тому

    தலைவா அன்பு படத்தில் வரும் தவமின்றி கிடைத்த வரமே பாடலை விட்டுடிங்க. அருமை அருமை

  • @surajpg9417
    @surajpg9417 3 роки тому +3

    Everyone should listen to his Malayalam movie. All songs are beyond the next level. Malayali people are thankful towards him for his contribution .😊

  • @ganeshmoorthy8900
    @ganeshmoorthy8900 3 роки тому +2

    I am a Vidyasagar fan bro.. thanks for making a video about him..... My thoughts you made a video...

  • @shanpriyan9524
    @shanpriyan9524 3 роки тому +9

    Wow.. most underrated legend..all my fav songs

  • @ranji1884
    @ranji1884 Рік тому +2

    Vidhyasagar playlist u have put up..adipoli 💖