ஆன்டி உங்கள் பார்க்கும் போது கண்ணதாசன் அங்கிள் ஞாபகம் வருகிறது நீங்கள் சொல்வது போல் நாங்களும் பெரிய குடும்பம் அக்கா தம்பி தலையணைக்கு சண்டை போட்டுக் கொள்வோம்
ரேவதிம்மா, கலக்கலான சூப்பர் வீடியோ.எப்போதுமே பழைய நினைவுகளை பகிரும் போது ஒரு சுகம் உண்டு.ரூபா மேடம் வீடியோ முடியும் நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸானாங்க போல.மாமன்மகள்,அத்தை மகள் என்றாலே எப்போதும் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தான் செய்யும்.புளியோதரையும் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.மொத்தத்தில் சூப்பரான வீடியோ.
WOW...more than the recipe...your presentation with your family was so interesting...❤❤❤❤ In 80's .எங்கள் cousins ..கூட line ஆக "கூடம்" என்று சொல்லும் இடத்தில் படுத்தது ஞாபகம் வந்தது...❤❤ அதுமட்டுமல்ல....உங்கள் மாமா பொண்ணு என்னும் போது... என் அம்மா.... அவங்க 3 sisters (என் 3 பெரியம்மா) & மாமா மகள்களுடன் சிறு வயதில் அடித்த லூட்டி சொல்வது போலவே இருந்தது..!!💕💕 சிறு நெல்லிக்காய் மரம்.. சப்போட்டா மரம்.... இந்த generation..la..யாருமே அப்படி enjoy செய்வது இல்லை..
உங்களுடைய சிறு வயது நினைவுகளை கூறும் போது என்னுடைய சிறுவயது நினைவுகளும் குரும்புதனம் நினைவுக்கு வந்தது அம்மா. இதுவரை கேள்விப்படாத மிக எளிமையான பச்சைமிளகாய் புளியோதரை அருமை அருமை அம்மா
ரேவதி மேடம், ungaloda பழைய நினைவுகள் சூப்பர். Reminds me of my childhood Days those days are golden days spending time with our kith and kin. Of course this recipe also.
Very easy to cook..so tasty..and enjoyed ur golden days memeries ,we have a caring parents and relations also...now a days its very rare...very happy to see u all..Thank u
Roopa puliothari is really looks yummy, your nostalgic memories shared while making it is also good, Kavignar would have given you all higher education, pretty sure, you all would have become excellent entrepreneurs. 😊
இந்த பாடல் தான் நியாபகம் வந்தது அம்மா❤❤ ஐயா வின் வரிகளில்!!! பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே (2) குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே (2) வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே (2) வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே
மிக மிக அருமை... நீங்கள் மூவரும் இருந்து செய்ததை மிகமிக ரசித்து பார்த்தேன்.. எனக்கு acidity problem இருப்பதால் பச்சை மிளகாய் சாப்பிட மாட்டேன்..but பார்த்ததே சாப்பிட்டது போல் இருந்தது.. இளம் வயதில் நீங்கள் அனுபவித்த நிகழ்வுகளை கூறியதை மிகவும் ரசித்தேன்...olden days are always golden days. நாம் அனுபவித்த அந்த days இப்போ இருக்கும் generation kkiu இல்லை.. மிக்க நன்றி அம்மா. நான் உங்கள் பரம ரசிகை. எதையும் miss பண்ண மாட்டேன். மிக்க நன்றி... 🎉🎉🎉🎉🎉🎉
Thanks madam for your different recipe. I'll try. When you cook alongwith with your cousin and told about your. Childhood looties, it reminds me and our cousins childhood atrocities. Anyway I'm much younger to you mam. Please share us with new recepies. Tku.
Soooper n different. Neenga Kannadhasan kudumbam . So neenga ellarum thiramaisaligal. Ongaludaiya malarum ninaivugal Sooooooper n different puliyodharai also soooooooper🎉🤝🤝🤝🙌🏻🙌🏻🙌🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Hi ma....happy to see Rupa aunty after many many years..Iam her daughter Lakshmi's friend.let ur bond stays together forever...wish you all a good health.❤❤
Hi Amma, thanks for this simple method of green chilli Puliyodhara. Loved and so happy to hear your childhood memories with your sister. May God bless you and your sister
I really enjoyed your fellowship and the childhood memories. Every family have unique childhood experiences and memories to be cherished. Maybe next time your cousin gets comfortable with the camera. Enjoy your time with each other.❤
Madam sandau pottutu kari kuttula sambarla pacha milagai niraya poturuvingala mmm ellana uppu pidama sarkaraiya allu viduvingala acchi kita adi vaanghuvingala
WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS 🙏👍🤘✌🤲👌👌🍓🌽🌽🥔🍒🍑💞💞💞🙏
What a beautiful video filled with beautiful memories, Mrs Revathy Shanmugam . I truly yearn for my children that like these memories will never be there for them which is very unfortunate. Times have changed n everything has to do with materialistic values 😢😮 Please do share your childhood memories with us along with the cooking video
Amma first time looking recipe Also I saw together other Amma also cooking good Rupa aunty my sister name also rupa all if u great Bye Amma Hariharan Saudi Arabia
அருமை. சொந்தங்கள் சேர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டது மிகவும் அருமை
கதம்பமான மனிதர்களாவே நம்குடும்பங்களில் இருப்பதை நிதர்சனமாய் ....காமிச்சீங்க ரூபா புளியோதரை அருமை &சகோதரிகிளியோபாட்ரா...கவிஞரின் செல்லமகளுக்கும் நன்றி❤எனக்கு தத்துவகுரு கண்ணதாசன்ஐயா❤
அன்பு சகோதரிகளே உங்களது கையால் நேரிடையாக சாப்பிட்டது போல் மனநிறைவு இயல்பான அன்பான பேச்சு வாழ்க வாழ்க வளமுடன் சகோதரிகளே
ரேவதிம்மா வாழ்க வளமுடன்.அம்மா வீட்டு மீன் குழம்பில் அங்கங்கே தலைகாட்டும் பச்சை மிளகாய் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.உப்பு உரைப்பு புளிப்புக்குஒரு பிடி சாதம் அதிகமாக சாப்பிடுவேன்.ரூபாஅம்மா புளியோரை செம சூப்பர்.
அம்மா, இன்று(2.12.24)எங்க வீட்டில் உங்க பச்ச மிளகாய் புளிசாதம் தான். சூப்பரோ சூப்பர். இந்த மழைகாலத்திற்கு சுள்ளுன்னு இருந்தது.
அருமை அம்மா நீங்க பேசும் போது எங்க பாட்டி வீட்டில் சிறுவயதில் மாமா பெண் சித்திபெண் பசங்க லோடு விளையாடிய ஞாபகம் வந்தது மகிழ்ச்சி ❤😊
ஆன்டி உங்கள் பார்க்கும் போது கண்ணதாசன் அங்கிள் ஞாபகம் வருகிறது நீங்கள் சொல்வது போல் நாங்களும் பெரிய குடும்பம் அக்கா தம்பி தலையணைக்கு சண்டை போட்டுக் கொள்வோம்
அம்மா தங்களின் சகோதரி மற்றும் மாமன் மகள் அவர்களுடன் சேர்ந்து செய்த சமையல் மற்றும் தங்களின் இளமை பருவ நினைவுகள் என மிகவும் அருமை 👌👌👏
ரேவதிம்மா, கலக்கலான சூப்பர் வீடியோ.எப்போதுமே பழைய நினைவுகளை பகிரும் போது ஒரு சுகம் உண்டு.ரூபா மேடம் வீடியோ முடியும் நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸானாங்க போல.மாமன்மகள்,அத்தை மகள் என்றாலே எப்போதும் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தான் செய்யும்.புளியோதரையும் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.மொத்தத்தில் சூப்பரான வீடியோ.
மனமார்ந்த நன்றி மா
மிகவும் அருமை மா கடந்த காலம் மிகவும் இனிமையானது மா தாங்கள் அந்த நிகழ்ச்சிகள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ மிக அருமை மா
Yes
ரேவதி அம்மா இப்படி சிரித்து இன்று தான் பார்த்தேன் 😂
மனமார்ந்த நன்றி மா
@@raji8629😊🙏
@@RukhaiyaKhanam-h5d🙏
So nice to hear ur child hood days..sadly children today don’t have this life ..always busy with classes and school ..running after something
வாழ்கவளமுடன் அம்மா
அருமை அருமை அருமை
உண்மைதான்எதுவும்கையில்
கிடைக்காதபோதுதுடைப்போம்
எடுத்துவீசுவாங்க..உங்கபழைய
நாட்கள்அனைத்தும்எல்லோர்
மனதையும்தூர்வாரியிருக்கும்
அப்பிடியிருந்ததுஉங்ககலந்து
உரையாடல்..இந்தபச்சைமிளகாய்
புளியாவரைகிராமத்தில்செய்யும்
இதுஒருவகைதான்..எதுவுமே இல்லை
எனில்இந்தபச்சைமிளகாய்
புளிசாதம்தான்..அதையும்செய்யும்
பக்குவமாகசெய்யவேண்டும்
சொல்லும்ஒவ்வொருநிகழ்வும்
ரசிக்கின்றவிதமாககலகலவென்று
இருந்தது.இதைமுன்னாள்இரவே
செய்வாங்கஅவ்வளவுருசியாக
இருக்கும்..அப்பபச்சைமிளகாய்
ஆகாதுஇதுஒத்துக்காதுஎன்பதெல்லாம்
கிடையாதுஅம்மாசெய்வாங்க
சாப்பிடுவோம்அவ்வளவுதான்
அருமையான உரையாடாலுடன்
சூப்பரானபுளிசாதமும்அருமைஅருமை
நன்றி வாழ்த்துக்கள்
அழகான பதிவு நன்றி மா
சூப்பர் மா அருமையான பழைய நினைவுகள் கேட்க ரொம்ப ஆசையா இருந்தது நாங்களும் இப்படித்தான் sisters சேர்ந்தா உங்கள மாதிரி தான் பேசிப்போம் நன்றாக இருந்தது 😊
மனமார்ந்த நன்றி மா
WOW...more than the recipe...your presentation with your family was so interesting...❤❤❤❤
In 80's .எங்கள் cousins ..கூட line ஆக "கூடம்" என்று சொல்லும் இடத்தில் படுத்தது ஞாபகம் வந்தது...❤❤
அதுமட்டுமல்ல....உங்கள் மாமா பொண்ணு என்னும் போது... என் அம்மா.... அவங்க 3 sisters (என் 3 பெரியம்மா) & மாமா மகள்களுடன் சிறு வயதில் அடித்த லூட்டி சொல்வது
போலவே இருந்தது..!!💕💕
சிறு நெல்லிக்காய் மரம்.. சப்போட்டா மரம்....
இந்த generation..la..யாருமே அப்படி enjoy செய்வது இல்லை..
உங்களுடைய சிறு வயது நினைவுகளை கூறும் போது என்னுடைய சிறுவயது நினைவுகளும் குரும்புதனம் நினைவுக்கு வந்தது அம்மா. இதுவரை கேள்விப்படாத மிக எளிமையான பச்சைமிளகாய் புளியோதரை அருமை அருமை அம்மா
😊 நன்றி மா
😮 13:25 @@revathyshanmugamumkavingar2024
Super. Your memories and presenting with your loveed ones is so good when compared to the recipe
ரேவதி மேடம், ungaloda பழைய நினைவுகள் சூப்பர். Reminds me of my childhood Days those days are golden days spending time with our kith and kin. Of course this recipe also.
Thank you so much ma
இன்று 2.12.24 எங்க வீட்டில் உங்க பச்ச மிளகாய் புளியோதரைசெய்தேன். சூப்பர். இந்த மழை நாளுக்கு ஏற்ற சாதம்.
மனமார்ந்த நன்றி மா
Rombo santhoshama iruku unga 3 perum pesi sirithu samaipathu
மிகவும் மகிழ்ச்சி அனுபவம் அருமை நன்றி
Super padivu....just enjoyed watching the rapport between the sisters
Arumai. Parkumpothae Naa uruthu. Athuvum malarum ninaivugalodu aditha lootiyum aroudham. Vazhga valamudan.
Very easy to cook..so tasty..and enjoyed ur golden days memeries ,we have a caring parents and relations also...now a days its very rare...very happy to see u all..Thank u
Taking me back to grandmom home. Thanks aunty ❤
Arumai amma ungal speech and unga kichen kalakal .yela receipe um miga arumayaga iruku thank you amma.
Most welcome ma
Arumai mam .👌👍 super video.
Thanks ma
Super Revathi amma valga valamudan
Suuuuuuuper maaaa.puliyotharai.neenga sonna mathiri than engal familiyum.
மிக எளிதான அருமையான புளியோதரை
நன்றி மா
உங்களின் அனுபவங்கள் சிரிக்க சிரிக்க நீங்கள் சொன்ன விதம், அனைத்தும் சூப்பர். சிரித்துக் கொண்டே பார்த்தேன்.
I have tried this recipe. Turn out very well. Something different.
very innovative dish with simple ingredients... thanks ma'am
சூப்பர் பச்சை மிளகாய்
புளியோதரை!
🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️
😊🙏
Roopa puliothari is really looks yummy, your nostalgic memories shared while making it is also good, Kavignar would have given you all higher education, pretty sure, you all would have become excellent entrepreneurs. 😊
இந்த பாடல் தான் நியாபகம் வந்தது அம்மா❤❤ ஐயா வின் வரிகளில்!!!
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே
மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே (2)
குயில்களைப் போலே
இரவும் பகலும்
கூவித் திரிந்தோமே (2)
வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்ந்திருந்தோமே (2)
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே
100%உண்மை மா.பொருத்தமான பாடல்.
😂😂😂 மலரும் நினைவுகள் அருமை❤🎉அடுத்த வீட்டுப் பழங்கள் ருசிதான். புளியோதரைக்கு வாயூருது😊
அம்மா.... மிகவும் மகிழ்ச்சி அம்மா...இதே மகிழ்ச்சியோடு... உறவுகளோடு.. நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...❤
அம்மாவுக்கு வணக்கம். நிறைந்த மகிழ்ச்சி உங்களின் குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்வான பகிர்வுக்கு.புளியோதரை கண்டிப்பா செய்து பார்ப்பேன் அம்மா.நன்றி அம்மா.
அவசியம் செய்து பாருங்க. ருசிக்கும்
Nalla pasama yerukeenga madam ungal Reciipe sooper ungal Anaivarukkum valthukkal valga valamudan
Manamaarndha nandri ma
Super I tried this recipe today it came out very well
மிக மிக அருமை...
நீங்கள் மூவரும் இருந்து செய்ததை மிகமிக ரசித்து பார்த்தேன்.. எனக்கு acidity problem இருப்பதால் பச்சை
மிளகாய் சாப்பிட மாட்டேன்..but பார்த்ததே சாப்பிட்டது போல் இருந்தது..
இளம் வயதில் நீங்கள் அனுபவித்த நிகழ்வுகளை கூறியதை மிகவும் ரசித்தேன்...olden days are always golden days.
நாம் அனுபவித்த அந்த days இப்போ இருக்கும் generation kkiu இல்லை..
மிக்க நன்றி அம்மா.
நான் உங்கள் பரம ரசிகை. எதையும் miss பண்ண மாட்டேன்.
மிக்க நன்றி...
🎉🎉🎉🎉🎉🎉
உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
கல கல nu jolly ya samayal செய்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சி யா இருக்கு,nice receipe will try
Thanks madam for your different recipe. I'll try. When you cook alongwith with your cousin and told about your. Childhood looties, it reminds me and our cousins childhood atrocities. Anyway I'm much younger to you mam. Please share us with new recepies. Tku.
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் பழைய நினைவுகள் அருமை அருமை அருமை அம்மா புதுமை பளிகாய்ச்சல்
மனமார்ந்த நன்றி மா
Ur conversation was awesome amma...romba romba sandoshama iruku neenga pesuradha kekkumpodhu
Manamaarndha nandri ma
Namaskaram ma beautiful receipe thank you so much
அம்மா உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை பகிர்நததற்கு நன்றிங்க
மகிழ்ச்சி மா
Super ....also it was so interesting to watch. Olden days are golden days for everyone ❤
Nice story telling Amma
Roopa ma thanks for showing this receipe
Useful for Bachelors like me
Enjoy cooking! 😊ma
More than the recipe, the expression of joy of being together is awesome. It takes us back to cherish our memories. 🥰🥰🥰🥰
வணக்கம் அம்மா,
புளி சாதம் விட நினைவுகள் மிகவும் அருமை அருமை
Olden r always goldmma. By sidhus mother. I always use to see ur vedio n especially about ur father.
Revathi madam down to earth ❤
All the guys are very happy 😊
வணக்கம் அம்மா 🙏. உங்கள் சந்தோஷமான மலரும் நினைவுகள்.உங்களை சந்தோஷமாக பார்க்க மனதிற்கு நிறைவைத் தருகிறது. நன்றி 👌👏🌹
மனமார்ந்த நன்றி மா
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
Soooper n different. Neenga Kannadhasan kudumbam . So neenga ellarum thiramaisaligal. Ongaludaiya malarum ninaivugal Sooooooper n different puliyodharai also soooooooper🎉🤝🤝🤝🙌🏻🙌🏻🙌🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Thank you so much for enjoying it and commenting ma
v❤ Good show of prep. Of pulikkachal made with green chilli. Thank u for ur time.
Most welcome 😊ma
Naan unga programs Jaya TV prpan🎉❤anngu ungalaya rombavum pidigum ma
3-12-24
பச்சை மிள காய் புளியோ தரை simple & tasty 👌👌எஙக வீட்டுல்ல..... 👍🙏😊
Thanks ma
super unga pachu Arumai
புதுமையான சாதம் மேடம்.நானும் முயற்சி செய்கிறேன்.நீங்கள் பேசிக் கொண்டது எங்கள் இளம் வயது வந்துபோனது.மிக்க நன்றி மேடம்.
சந்தோஷம்,நன்றி மா
பாக்கும் போது வாயில் எச்சி ஊருது சூப்பர் 👌
அம்மா பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி
சுத்தி போட சொல்லுங்க
Sure ma.Nandri
Super achi thank you so much 👌 and your sister s🎉
Welcome 😊ma
You all are very lucky and blessed.....
Yes ma.god is great.thank you.
My eyes didn't move from ur sister mam,red dots white saree❤
Hi ma....happy to see Rupa aunty after many many years..Iam her daughter Lakshmi's friend.let ur bond stays together forever...wish you all a good health.❤❤
Really this recipe looks awesome and tasty . I’m gonna try this yummy 😋.
Galatta thaan Ponga.
I really like the simplicity of this akka. Legendary greatest Kannadasans daughter.
Pulisadham அருமை மா,செய்த பிறகு சொல்கிறேன் ,சூப்பர், அடுத்து, எப்ப கீரைகடயல்,வாழகாய் வறுவல் seiiyaporinga?
Hi Amma, thanks for this simple method of green chilli Puliyodhara. Loved and so happy to hear your childhood memories with your sister. May God bless you and your sister
Thank you so much 🙂ma
@revathyshanmugamumkavingar2024 😮😮😮😮😮😮😮😮ஊஷ😮😮😮😮
Aunbaana Kaalai vanakkam Akka Thangaihalai Punmurvaloodu paarkkum boothu MANAM Mahelcchiyel Malarherathu Wow Arumaiyaana different ruseeyaana recepe AMMA PUDAVAI COLOUR UNGALUKKU SOOPER Moovarum Chittenaadu penmanihal Alahu Amma Appaavudan Oru MURAI AVARUKKU PEDITTHA SAMAYAL APPAAVUDAN SERNTHU Pesikkondu samaikkanum Yen AASai vedio SOOPER Kalakalppu commedy Iam Enjoy Nandri Amma
Azhagaana vaarthaigalukku manamaarndha nandri ma
Hallo arumai kannirku virundu navirku suvai koofi irunnfu kulirndelo empavainu andal sonnadu pol koodi samayal panninadu arumaiya irukku andal blessings ma ellarukkum 🙋♀️😘👍👌👏🌹🤝🤗
Fried methipowder serthal innum vaasanaiyaga irukkum.Good for health also.
🙏🏻
Madam red colour blouse madam t nagar kannadasan messla pathirukken opp natesan park smiling face nalla gavanippanga super menu
வாழ்க வளமுடன்
இளமை நினைவுகள் மகிழ்ச்சி தரும்
Roopavathi madam superrrr ,👌👌😍
😀🙏🏻
Fantastic Amma love this moment
Romba nalla irukku migaum sulabamaga ullathu
Yes ma true
I really enjoyed your fellowship and the childhood memories. Every family have unique childhood experiences and memories to be cherished. Maybe next time your cousin gets comfortable with the camera.
Enjoy your time with each other.❤
Thanks roopavathy aunty for this easy recipe.
You are most welcome ma
Saithu pakren mam ungal mama ponuku en nandri ya sollungo, 3varukkum deepavali valluthal😂namaste
Revathy mam rupa puliyotharai supera iruku.
Appdiyaa nandri 😅ma
புளி சாதம் எப்படி செய்தாலும் எனக்கு பிடிக்கும் ❤ரூபா அவர்களுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி மா
Madam sandau pottutu kari kuttula sambarla pacha milagai niraya poturuvingala mmm ellana uppu pidama sarkaraiya allu viduvingala acchi kita adi vaanghuvingala
Rupa puliyodarai is super! ❤
Amma, you're awesome. Neenga unmaiya ivalavu nakkala pesuveengala. Super
😊😀😆🙏
Revathy mam, how long it will stay
can we make& take for journey,
Hi Amma, very happy to hear your older days stories from you.
Thank you so much 🙂ma
Very nice ammq nanum nalla vai vittu sirithen thanks
Thanks ma
WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS 🙏👍🤘✌🤲👌👌🍓🌽🌽🥔🍒🍑💞💞💞🙏
Wow!!! Thank you so much
What a beautiful video filled with beautiful memories, Mrs Revathy Shanmugam .
I truly yearn for my children that like these memories will never be there for them which is very unfortunate. Times have changed n everything has to do with materialistic values 😢😮
Please do share your childhood memories with us along with the cooking video
Thank you so much 🙂ma.Sure will share.
Omg omg so much of love and such amazing childhood memories ❤❤❤❤
😊👍🙏🙏🙏
Soooper recipe thankyou very much for sharing. Your olden days chats was excellent.
My pleasure 😊ma
Wow Amma sharing ur lovable childhood memories 🎉🎉
Thank you so much ma
Simply super
How many days we can store without adding rice
1 month in fridge
Morn Mam❤❤❤luvly to see all of u togather..tks for the wonderful recipe🙏🙏🙏
You are most welcome ma
Lovely. Thank you
Most welcome ma
Amma first time looking recipe
Also I saw together other Amma also cooking good
Rupa aunty my sister name also rupa all if u great
Bye Amma
Hariharan
Saudi Arabia
Super Amma 👌👌👌👍