அருமையான பதிவு.... ஜோதிடம் பார்க்கும் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் ஜாதகம்.... ஆட்சி பெற்ற செவ்வாய் இப்படி செய்யுமா என யோசிக்க வைக்கிறது.... துணை விதிகள் தான் இந்த பலனை உறுதி செய்ய முடியும்.... மிகவும் சிறப்பான பதிவு...
ஐயா வணக்கம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு சோதிட விளக்கங்களும் மிகவும் அருமையான ஒன்று இதுபோல் தாங்கள் தரும் விளக்கம் எங்களை போன்ற வளர்ந்து வரும் சோதிடர்களுக்கு பலன் கூறுவதில் சிரமம் ஏற்படாது. தங்களின் சோதிட பணி சிறப்பானது நன்றி ஐயா.
குடும்ப ஜோதிடம் என்ற ஒரே புத்தகத்தை படித்து பல பேர் பேசுகிறார்கள்.... ஜோதிடம் பார்க்கிறார்கள்..... மேடையில் பேசுகிறார்கள்..... டிவியில் பேசுகிறார்கள்.... விளம்பர போர்வையில்... பாவம் அவர்களை நம்பி....
ஐயா 7 ம் அதிபதி 6 யில் இருக்கக் கூடாது என்று சொன்னீர்கள் அதேபோல் செவ்வாய் நவாம்சத்தில் செவ்வாய் வீட்டில் இருந்தால் மாங்கல்ய தோசம் ஏற்படும் என்று சொன்னீர்கள் இந்த பதிவில் செவ்வாய் 7 ல் இருந்தால் கணவனை இழக்கும் பாக்கியம் ஏற்படும் என்று சொன்னீர்கள் எப்படி ஐயா
பெண்கள் ஜாதகத்தில் 7செவ்வாய் இருந்து திசை நடைபெற்றால் அவசியம் கவனிக்க வேண்டும் ஆணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றால் சேர்க்க கூடாது பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் பலவிதம் இருக்கிறது அதில் இது ஒன்று
நீரளவே ஆகுமாம் நீராம்பல் , தான்கற்ற நூலறிவே ஆகுமாம் நுண்ணறிவு.நீங்கள் நிறைய கற்று தெளிந்து தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். குன்றின் மேல் இருக்கும் விளக்காய் ஒளி வீசி நம் குருநாதரின் புகழைப் பரப்புங்கள். நன்றி அண்ணா.
வழ வழ பேச்சு ஒரு விதி மட்டும்தான் சரி எட்டுக்கு உடையவன் அதாவது மாங்யல்ய ஸ்தானதிய பதி நீசம் 9 ஆம் வீடு பாக்யம் 8 ஆம் வீடு தாலி 8 ஆம் வீட்டிற்க்கு உடையவன் 9ஆம் வீட்டில் நீசம் புரிகிறதா?
🎉🎉🎉🎉
செவ்வாய் தோஷம் பற்றிய
அருமையான விளக்கம் ஐயா.
மிக்க நன்றி அய்யா
Vanakksm somasundaram Ayya .oru siru villakkam thevai .Tharuveerkala.Ezhil chevvai nindru veru oru grakam ezhil nirkum chevvai charam petru thisai nadathinal life partnerukku marakam tharuma.please clarify.
Thank you.
திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏
@@cute7121 மிக்க நன்றி அய்யா
அற்புதம் ஐயா மிக சிறப்பு நன்றி ஐயா 🙏
அருமையான பதிவு.... ஜோதிடம் பார்க்கும் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் ஜாதகம்.... ஆட்சி பெற்ற செவ்வாய் இப்படி செய்யுமா என யோசிக்க வைக்கிறது.... துணை விதிகள் தான் இந்த பலனை உறுதி செய்ய முடியும்.... மிகவும் சிறப்பான பதிவு...
நிறையசொல்லுங்கள்.நன்றிவணக்கம்தலைவாவணக்கம்
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
செவ்வாய் தோஷம் விளக்கம் மிகவும் சிறப்பு ஐயா!
காக்கேயர் நாடி சுருதியின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா! மிக்க நன்றி ஐயா!
ஐயா வணக்கம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு சோதிட விளக்கங்களும் மிகவும் அருமையான ஒன்று இதுபோல் தாங்கள் தரும் விளக்கம் எங்களை போன்ற வளர்ந்து வரும் சோதிடர்களுக்கு பலன் கூறுவதில் சிரமம் ஏற்படாது. தங்களின் சோதிட பணி சிறப்பானது நன்றி ஐயா.
@@r.elayaraja4264 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
Chennai Rajashekaran
ஆண்ஜாதகத்திற்கு.செவ்வாய்தோஸம்கிடையாதுஎன்றுசொல்கிறார்களே.அதுஉண்மையா.ஐயா
௮ருமையானபதிவு, வாழ்த்துகள் ஐயா, குண்டடம் முத்துசாமி
Thiru. S. P. Somasundram Aiyya guru avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏 Prama guru aana Simhalandapuram S. Arunchalam Aiyya guru avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏. Chowa desham eppidi pakkanam enna vidieo arumana videio. Romba achharrymana vidieo. Super super Aiyya. Vanakkam Aiyya. Nandri Aiyya. Namaskaram Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி மிக்க நன்றி அய்யா
இதைப் போன்ற ஜாதகத்தை நானும் என் அனுபவத்தில் கண்டுள்ளேன் நன்றி அருமை ஐயா
@@shanmugasundaram9954 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
இன்னும் உங்களை போன்ற ஒருசிலர் இருப்பதால் தான் ஜோதிடநம்பிக்கை குறையாமல் உள்ளது நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நன்றி🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉
அருமை...! வாழ்த்துக்கள் ❤
புத்தகைத்தை பார்க்காமல் பாட்டு பாடி பலன் சொல்லுங்களேன் பார்க்களாம்.....
மண்ணிக்கவும் இணைப்பு பதிவு இந்த பெண்ணிற்கு இரண்டாம் தாரம் அருமையாக அமையும் பாக்கியாபதி பதினொன்றில் நன்றி🎉
@@ThanaMohan-ik3tu அருமை அய்யா உங்கள் கருத்து கணிப்பு உண்மை தான்
அருமையான பதிவு தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@@rajasekarrajasekar1548 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா
குடும்ப ஜோதிடம் என்ற ஒரே புத்தகத்தை படித்து பல பேர் பேசுகிறார்கள்.... ஜோதிடம் பார்க்கிறார்கள்..... மேடையில் பேசுகிறார்கள்..... டிவியில் பேசுகிறார்கள்.... விளம்பர போர்வையில்... பாவம் அவர்களை நம்பி....
செவ்வாய் தோஷம் அதன் திசை வரும் பொழுது செயல்படும்
Super super super sir.
@@SivananthamSiva-n3i நன்றி மிக்க நன்றி
பாவ கிரகங்கள் ஆகிய ராகு கேது சனி இருக்கும் பொழுது இவர் செவ்வாயை பற்றி ஏன் இவ்வளவு அழுகிறார்கள் என்று தெரியவில்லை
செவ்வாய் எனக்கு நெருங்கிய உறவு...! அடியேன் அனுதினமும் வணங்கும் திருமுருகன்
குடும்ப ஜோதிடம் என்பது ஒரு அரிய ஒன்னாத ஒரு பொக்கிஷம் அதை சரியாக படிக்காதவர் ஒரு ஜோதிட அறிவிலி
4-8-1992, 8.41 PM, ஈரோடு சார் நான் 3 வருட அரசு வேலை IPS அல்லது DSP ஆக முயற்சி செய்கிறேன்.எப்போது கிடைக்கும்?
❤🙏👍💐
ஐயா இரண்டும் ஆண் குழந்தையாக பிறக்க ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்
விரைவில் ஒரு பதிவு வரும் நன்றி
தங்களின் பதிலுக்கு நன்றிகள் ஐயா
ஐயா 7 ம் அதிபதி 6 யில் இருக்கக் கூடாது என்று சொன்னீர்கள் அதேபோல் செவ்வாய் நவாம்சத்தில் செவ்வாய் வீட்டில் இருந்தால் மாங்கல்ய தோசம் ஏற்படும் என்று சொன்னீர்கள் இந்த பதிவில் செவ்வாய் 7 ல் இருந்தால் கணவனை இழக்கும் பாக்கியம் ஏற்படும் என்று சொன்னீர்கள் எப்படி ஐயா
பெண்கள் ஜாதகத்தில் 7செவ்வாய் இருந்து திசை நடைபெற்றால் அவசியம் கவனிக்க வேண்டும் ஆணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றால் சேர்க்க கூடாது பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் பலவிதம் இருக்கிறது அதில் இது ஒன்று
@@kodikambamjothidar நன்றி ஐயா
நீரளவே ஆகுமாம் நீராம்பல் , தான்கற்ற நூலறிவே ஆகுமாம் நுண்ணறிவு.நீங்கள் நிறைய கற்று தெளிந்து தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். குன்றின் மேல் இருக்கும் விளக்காய் ஒளி வீசி நம் குருநாதரின் புகழைப் பரப்புங்கள். நன்றி அண்ணா.
வழ வழ பேச்சு ஒரு விதி மட்டும்தான் சரி எட்டுக்கு உடையவன் அதாவது மாங்யல்ய ஸ்தானதிய பதி நீசம் 9 ஆம் வீடு பாக்யம் 8 ஆம் வீடு தாலி 8 ஆம் வீட்டிற்க்கு உடையவன் 9ஆம் வீட்டில் நீசம் புரிகிறதா?
@@ThanaMohan-ik3tu மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அய்யா நீங்கள் சொன்ன பிறகு நன்றாகவே புரிந்து விட்டது...! நன்றி அய்யா
Waste
@@jegadeesanrr2503 மிக்க நன்றி
ஒரு விதியாக இருந்தாலும் நச் என்று சொல்லி இருக்காரு தானே
எல்லாருக்கும் பிடிக்கும் வேண்டும்..என்று அவசியம் இல்லை