Guru Aiyya Thiru. S. P. Somasundram avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏 parsma guru Aiyya Thiru. Simhalandapuram S . Arunachalam Aiyya avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏🙏🙏🙏. Romba arumayana video Aiyya. Intha mathri jothidsa pravancham chollarvar ulagathil arume kidayath. Aiyya you are very very great in your line. Romba romba nandri Aiyya. Vanakkam. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஒரு ஆதார ஜாதகத்துக்கு ஒரு விதி இல்லை பல சூட்சமத்தை சொல்லி கொடுத்து குறிப்பாக அஸ்தங்க கிரகங்கள் அவர் நின்ற சார நாதனும் அஸ்தங்க கிரகம் என்ற வீட்டு அதிபதியும் பலம் பெற்றால் அந்த கிரகம் முழு அஸ்தமனம் இல்லை என்பது இந்த காணொளி மிகவும் மிகத்தெளிவாக அருமை ஐயா நன்றி அய்யா !...
சோதிடம் எனும் அற்புதக் கலை தருதே மலைப்பு! ஏது இடம் பகர்ந்தாலும் நிலை தவிர்ந்திடாத் தலைப்பு! தீதிடம் கண்ட செயத்திற்கு களைப்பு அறியா உழைப்பு! வாதிட சொற்கள் ஊறுதல் கலைமகள் தந்த அழைப்பு! வற்றா நதி போல்- வாழிய நீவிர்!!
வணக்கம் ங்க அய்யா🙏 தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. எனக்கு தனுசு ராசி,(ரிஷப லக்னம்✅) தற்போதைய நடப்பு திசை : சந்திர திசை ராகு புத்தி 🔸️5-ல் புதன் பகவான் உச்சம் 🔸️லக்னத்திற்குறிய சுக்கிர பகவான் 6-ம் இடத்தில் ஆட்சி,சூரிய பகவான் மற்றும் ராகு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார். 🔸️7-ல் செவ்வாய் ஆட்சி, குரு பகவானுடன் அமர்ந்துள்ளார். 🔸️8-ல் சந்திர பகவான் மறைவு 🔸️9,10 கூறியவர் சனி பகவான் 10-ல் ஆட்சி. 🔸️12-ல் கேது பகவான். நீங்கள் கூறியது போல் என்னுடைய ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சி ஒரு கிரகமானது உச்ச நிலையில் உள்ளது. இதுவரை போராட்டங்கள் தான் சரியான வேலைக் கிடைத்தாலும் அந்த வேலையில் அதிக நாட்கள் பயணிக்கமுடியவில்லை.தற்போது வேலையும் இல்லை,தொழிலும் அமையவில்லை. 29 வயது ஆகிவிட்டது மிகவும் வருத்த சூழ்நிலையில் உள்ளேன்.நீங்கள் கூறியது போல் 7 -ல் உள்ள செவ்வாய்,குருவும் லக்கினத்தை பார்க்கின்றார்கள், 10 -ல் அமர்ந்திருக்கும் சனி பகவானும் மூன்றாம் இடமாக லக்கினத்தை பார்க்கிறார். வாழ்க்கையே ஒரு இன்னலுக்கு உண்டான சூழ்நிலை உருவாகியுள்ளது இதற்குண்டான தீர்வு என்பது என்னவென்று எனக்குத் தெரியவில்லை சற்று மன குழப்பத்தில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது🥲.
ஐயா ரிஷப ராசி மிதுன லக்னம் 5இல் கேது, 6 இல் செவ்வாய் மற்றும் சனி, 9 இல் குரு சூரியன் புதன் சுக்கிரன் 11 இல் ராகு 12 இல் சந்திரன். சொந்த வீடு, உத்தியோக உயர்வு, பூர்வீக நில பிரச்சினை, எப்போது எவ்வாறு இருக்கும். ஐயா. தற்போது குரு திசை. சொல்லுங்க ஐயா
ஐயா நான் கும்ப லக்னம் லக்னத்தில் சனி லக்னத்தை குரு துலாமில் இருந்து பார்க்கிறார் விருச்சிகத்தில் செவ்வாயுடன் ஒரே டிகிரி ல் ராகு சனியின் பத்தாம் பார்வையில் ராகு தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி துலாமில் சுக்கிரன் குரு புதன் சூரியன் சூரியன் நீச்சபங்கம் பெற்று திக் பலம் அருகில் ராகு தசை இனி நன்றாக இருக்குமா திருமணம் எப்போது 4 ல் கேது கன்னி ராசி
அருமையான பதிவு.... துணை விதிகள் சிறப்புடன் விளக்கியது அருமை...
வணக்கம் ஐயா ஜோதிட கலைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉
இந்த ஜாதகர் போல் பிறக்கவேண்டும், இப்படி ஒரு சிறந்த ஜோதிடர் அதை ஆய்வு செய்ய வேண்டும்
சூப்பர் அய்யா 👌🙏👍
மிக்க நன்றி அய்யா
சிறப்பான அழகான அருமையான தெளிவான பதிவு ஐயா ஐயா 🙏🙏🙏🙏
@@cute7121 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா
Guru Aiyya Thiru. S. P. Somasundram avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏 parsma guru Aiyya Thiru. Simhalandapuram S . Arunachalam Aiyya avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏🙏🙏🙏. Romba arumayana video Aiyya. Intha mathri jothidsa pravancham chollarvar ulagathil arume kidayath. Aiyya you are very very great in your line. Romba romba nandri Aiyya. Vanakkam. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி அய்யா
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏
@@umamaheswaran9921 மிக்க நன்றி அய்யா
நல்ல பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை❤
நன்றி ஐயா.
Deep knowledge Sir.
Super super sir
ஒரு ஆதார ஜாதகத்துக்கு ஒரு விதி இல்லை பல சூட்சமத்தை சொல்லி கொடுத்து குறிப்பாக அஸ்தங்க கிரகங்கள் அவர் நின்ற சார நாதனும் அஸ்தங்க கிரகம் என்ற வீட்டு அதிபதியும் பலம் பெற்றால் அந்த கிரகம் முழு அஸ்தமனம் இல்லை என்பது இந்த காணொளி மிகவும் மிகத்தெளிவாக அருமை ஐயா நன்றி அய்யா
!...
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
❤🙏💐
மிக்க நன்றி அய்யா
Ji, how about suriyan and guru in 20degree difference in simmam for dhanur lagnam & raashi.
சோதிடம் எனும் அற்புதக்
கலை தருதே மலைப்பு!
ஏது இடம் பகர்ந்தாலும்
நிலை தவிர்ந்திடாத் தலைப்பு!
தீதிடம் கண்ட செயத்திற்கு
களைப்பு அறியா உழைப்பு!
வாதிட சொற்கள் ஊறுதல்
கலைமகள் தந்த அழைப்பு!
வற்றா நதி போல்-
வாழிய நீவிர்!!
மிக்க நன்றி அய்யா
Sir🙏துலாம் லக்கனம் 10ல் சூரியன் புதன் சுக்கிரன் சனி உள்ளது MBBS படித்து கொண்டு இருக்கிறேன்
வாழ்த்துக்கள் உங்களுக்கு மூன்று பட்டங்கள் கிடைக்கும்
வணக்கம் ங்க அய்யா🙏
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
எனக்கு தனுசு ராசி,(ரிஷப லக்னம்✅)
தற்போதைய நடப்பு திசை : சந்திர திசை ராகு புத்தி
🔸️5-ல் புதன் பகவான் உச்சம்
🔸️லக்னத்திற்குறிய சுக்கிர பகவான்
6-ம் இடத்தில் ஆட்சி,சூரிய பகவான் மற்றும் ராகு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.
🔸️7-ல் செவ்வாய் ஆட்சி, குரு பகவானுடன் அமர்ந்துள்ளார்.
🔸️8-ல் சந்திர பகவான் மறைவு
🔸️9,10 கூறியவர் சனி பகவான் 10-ல் ஆட்சி.
🔸️12-ல் கேது பகவான்.
நீங்கள் கூறியது போல் என்னுடைய ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சி ஒரு கிரகமானது உச்ச நிலையில் உள்ளது. இதுவரை போராட்டங்கள் தான் சரியான வேலைக் கிடைத்தாலும் அந்த வேலையில் அதிக நாட்கள் பயணிக்கமுடியவில்லை.தற்போது வேலையும் இல்லை,தொழிலும் அமையவில்லை. 29 வயது ஆகிவிட்டது மிகவும் வருத்த சூழ்நிலையில் உள்ளேன்.நீங்கள் கூறியது போல் 7 -ல் உள்ள செவ்வாய்,குருவும் லக்கினத்தை பார்க்கின்றார்கள், 10 -ல் அமர்ந்திருக்கும் சனி பகவானும் மூன்றாம் இடமாக லக்கினத்தை பார்க்கிறார். வாழ்க்கையே ஒரு இன்னலுக்கு உண்டான சூழ்நிலை உருவாகியுள்ளது இதற்குண்டான தீர்வு என்பது என்னவென்று எனக்குத் தெரியவில்லை சற்று மன குழப்பத்தில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது🥲.
அஸ்தங்கத்தால் பலம் பெற்றார்களா?
பாபகிரகம் கேந்திரத்தில் இருந்து சுப கிரகங்கள் கோணத்தில் அமைந்தால் சிறப்பு
அருமை.சிறப்பு
ஐயா ரிஷப ராசி மிதுன லக்னம் 5இல் கேது, 6 இல் செவ்வாய் மற்றும் சனி, 9 இல் குரு சூரியன் புதன் சுக்கிரன் 11 இல் ராகு 12 இல் சந்திரன். சொந்த வீடு, உத்தியோக உயர்வு, பூர்வீக நில பிரச்சினை, எப்போது எவ்வாறு இருக்கும். ஐயா. தற்போது குரு திசை. சொல்லுங்க ஐயா
ஐயா நான் கும்ப லக்னம் லக்னத்தில் சனி லக்னத்தை குரு துலாமில் இருந்து பார்க்கிறார் விருச்சிகத்தில் செவ்வாயுடன் ஒரே டிகிரி ல் ராகு சனியின் பத்தாம் பார்வையில் ராகு தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி துலாமில் சுக்கிரன் குரு புதன் சூரியன் சூரியன் நீச்சபங்கம் பெற்று திக் பலம் அருகில் ராகு தசை இனி நன்றாக இருக்குமா திருமணம் எப்போது 4 ல் கேது கன்னி ராசி
1994 பிறந்திங்களா?