முடக்கு தோஷம் எப்படி கணிக்க வேண்டும்? எப்போது வேலை செய்யும்? / வக்ர கிரகம் எப்படி ? ஜோதிட வகுப்பு 23

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 41

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 13 днів тому

    arumaiyana pathivu.🙏

  • @kannanm8710
    @kannanm8710 3 місяці тому

    👌🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaran7270
    @karunakaran7270 Місяць тому

    Super mam

  • @jeyasuriyak4142
    @jeyasuriyak4142 2 місяці тому

    Good madam thanks

  • @Sridharan-y4d
    @Sridharan-y4d 3 місяці тому

    Nandri madam

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 місяці тому

    நன்றி மேடம்

  • @saravanann-sz6cq
    @saravanann-sz6cq 3 місяці тому

    அருமை நற்பவி நற்பவி நற்பவி

  • @Lakshmi-yv8bz
    @Lakshmi-yv8bz 3 місяці тому

    தெளிவான விளக்கம் நன்றி அம்மா

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 3 місяці тому

    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @WideVisionin
    @WideVisionin 2 дні тому

    chevvai in simham , will it create mudukku, since chevvai -vrischigam- simham is 10h right madam, pls answer

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 3 місяці тому +2

    சிறப்பான விளக்கம் அம்மா வாழ்த்துக்கள் ✌🏻🙏🏻

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 місяці тому +1

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 3 місяці тому

    Madam Soorian ninra natchathira padi parthal anusham viruchika rasi varukirathu. Kiragangal padi parthal sevvai magarathil irukkirar ithu meshathil irunthu 10 am idam erend vakailum mudakku irukkirathu anusham jenma rasi & laknam enna seivathu pls sollunga madam

  • @Ragavendra-y2h
    @Ragavendra-y2h 3 місяці тому

    குரு மாதாவுக்கு வணக்கம் 🙏🙏🙏💐

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    முடக்கு ராசி நாதனே சனியாக வரும் போது என்ன செய்வது

  • @g.rajasankarg.rajasankar4910
    @g.rajasankarg.rajasankar4910 3 місяці тому

    Our kulanthai piranthuvittal, petrorin jathagam sellathu enru sollukirarkal unmaiya oru video please

  • @Methaguru
    @Methaguru Місяць тому

    முடக்கு நட்சத்திரத்தில் லக்னம் இருந்தால் என்ன பலன்

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 місяці тому

    சனி பகவான் நமது ஜாதகத்தில் எந்த ( கண்ட சனி பாத சனி ) பிரிவீல் இருக்கிறார் எப்படி கண்டுபிடிப்பிடு மேடம் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் மேடம்

  • @Methaguru
    @Methaguru Місяць тому

    லக்கனம் முடக்கு தோஷம் நட்சத்திரம் ஏறினால் முடக்கு தோஷம் ஏற்படுமா மேத்தா குரு ஜோதிடம் தயவுசெய்து பதில் அளியுங்கள்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  Місяць тому

      முடக்கு தோஷத்தை எதுவும் தடுக்காது

  • @eralagesan
    @eralagesan 3 місяці тому

    சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் நின்றால் முடக்கு நட்சத்திரமும் திருவாதிரை யாக வரும் பட்சத்தில் 10ஆம் வீட்டில் எந்த கிரகம் பார்க்க வேண்டும்

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 місяці тому

    மேடம் எனக்கு புனர்பூசம் 1 நச்சத்திரம் முடக்கு ஏற்பட்டது
    புனர்பூசம் நச்சத்திரம் எனது( கன்னி லக்கினம் )லக்னட்டிற்கு 9 ம் வீட்டில் இருக்கிறது. ஆனால் புனர்பூச நச்சத்திரட்டில் ராகு 10 இல் நிற்கிறார் எனக்கு முடக்கு 9 ம் பாவமா? 10 ம் பாவமா மேடம்

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 3 місяці тому

    முடக்கு கிரகம் இருக்கும் ராசி கட்டத்திற்கு சனி வந்தால் குறிப்பாக புதன் மீனத்தில் உள்ளது அடுத்து சனி கோச்சார பெயர்ச்சியில் மீனத்திற்க்கு வரவுள்ளது இது எப்படி இருக்கும் அம்மா.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 місяці тому

      முடக்கு கிரகம் என்பதால் ஏழரை சனி பரிகாரம் செய்ய நல்லது

  • @krishnamoorthythavil1061
    @krishnamoorthythavil1061 21 день тому

    மேடம் எனக்கு தனுசு லக்னம் பத்தில் கன்னி குரு இருக்கிறாப்ல அது முடக்கு கிரகமும் மடம் அப்படின்னா குரு திசை வேலை செய்யாத மேடம் 🙏🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  21 день тому

      எந்த யோகத்தில் பிறந்தவர் என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @eralagesan
    @eralagesan 3 місяці тому

    சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் நின்றால் முடக்கு நட்சத்திரமும் திருவாதிரை யாக வரும் பட்சத்தில் 10ஆம் வீட்டில் எந்த கிரகம் பார்க்க வேண்டும்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 місяці тому

      சூரியனே மட்டுமே முடக்கு . முடக்கு நட்சத்திரம் இல்லை என்றால் முடக்கு கிரகம் இருக்கா என்பதை பார்க்கும் முறை இரண்டு விதம்.