பாலைவனத்தில் எப்படி விவசாயம் பண்றாங்க | Kuwait Desert Farming 😱 | Gobinath

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 164

  • @mohamedwaleed3125
    @mohamedwaleed3125 Рік тому +45

    இதை பார்த்தவது நம் மக்களுக்கு விவசாயத்தின் அருமை புரியட்டும்

    • @sreeikumaranfarmscoimbator5127
      @sreeikumaranfarmscoimbator5127 Рік тому

      Yen unaku puriyaduha

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +3

      அட உங்க உபிஸ்தான் இதெல்லாம் சாத்தியம் இல்லைனு கதறுவானுங்க😂

    • @2516raghupathi
      @2516raghupathi Рік тому

      Aiyya makkalku aasai irukirathu, arasiyalvaathinga tha vivasayatha azhikuraanga ...

  • @raja-reegan-views
    @raja-reegan-views Рік тому +13

    தலைவா நீங்க நம்ம ஊர் பக்கம் வந்து காணொளி போடுங்க.. நம்மவர்களுக்கே நிறைய பிரச்சனை இருக்கு.. அதை தெரியப்படுத்துங்க..

  • @nighthawkers143
    @nighthawkers143 Рік тому +16

    ஒன்றோடு அருமை அது இல்லை என்றால் தான் தெரியும் என்றது போல நம் நாட்டில் விவசாயம் உள்ளது அதனால் தான் விவசாயத்தோட அருமையும் விவசாயிகளின் அருமையும் தெரியவில்லை. அவர்கள் நாட்டில் விவசாயம் உள்ளது அதனால் தான் அவர்களுக்கு விவசாயத்தோட அருமை தெரிந்துள்ளது. நம் நாடும் பாலைவனம் ஆகும் போது தான் அது வரை தெரியாது. எனவே இந்த வீடியோ போட்டதற்கு நன்றி அப்பா 💯💯💯🙏🙏🙏😊😊😊😘😘😘

    • @Pacco3002
      @Pacco3002 Рік тому

      தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் ஐடியாவில்தான் காவிரியை கர்நாடகாவுக்கு கொடுத்தார் ஒரு மகான். இன்றும் அதை கடைபிடிக்க தெலுங்கன் இருக்கிறான். ஜப்பானிய மியாவாக்கி முறைதான் தமிழ் நாட்டை வளப்படுத்தும்.

  • @oviyanarayanasamy5046
    @oviyanarayanasamy5046 Рік тому +31

    விளைநிலங்கள் எல்லாவற்றையும் வீடுகள் ஆக்குகிறோம், மீண்டும் விளைநிலங்கள் மீட்க போராடும் மற்ற நாடுகளை போல நாமும் வந்துவிடுவோம் விளை நிலத்தில் வ்டுகட்டி மாடித்தோட்டம் இப்போதே வந்துவிட்டது. 😢

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 Рік тому +1

      சிந்தனையிலாத இந்த சமூகம் அடுத்தது தலை முறைக்கு
      துரோகம்செய்கின்றது

    • @jaishreeram8832
      @jaishreeram8832 10 місяців тому

      Support farmland

  • @Seasore648
    @Seasore648 Рік тому +17

    அண்ணா சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்க உங்களைப்போல் இருக்கனும்... ஏனென்றால் சரியோ தவறோ எதுவானாலும் தெளிவாக கூற ஒரு கெத்து வேண்டும்... அது உங்களிடம் அதிகமாக உள்ளது ❤❤❤

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Рік тому +8

    வணக்கம் நீங்கள் பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் நன்றி.👌🌻🍒👏

  • @mgnreganatham2896
    @mgnreganatham2896 Рік тому +32

    இங்க விவசாய மின் இணைப்பு வாங்க 15 வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படியே விவசாயம் செய்தாலும் ஆள் தேவைப்படும் போது கூலி ஆட்கள் 100 நாள் வேலை திட்டத்திக்கு போய்விடுகிறார்கள்... அப்படியே பொருட்களை விலைவித்தாலும் உரிய விலை கிடைப்பதில்லை...வேறு தொழில் செய்யுங்கள் அதோடு விவசாயமும் செய்யுங்கள்... விவசாயத்தை மட்டும் நம்பாதிங்க...

  • @jebarajgeorge6295
    @jebarajgeorge6295 Рік тому +1

    உண்மை தான்.
    குவைத் வாழ் மக்கள் ஒரு like போடுங்க.
    விளை நிலங்கள்
    வாப்ரா, சவூதி அரேபியா
    அப்தலி, ஈராக்

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Рік тому +10

    மனமிருந்தால் மார்க்கமுண்டு 👏👍

  • @Mskmusic83
    @Mskmusic83 Рік тому +2

    குவைத்திற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
    Tn.63z ❤

  • @nagarajl9028
    @nagarajl9028 Рік тому +3

    Anna nanum kuwait la tha work pannitu irukan ❤ Welcome to Kuwait 🇰🇼

  • @subramaniamsavithri6735
    @subramaniamsavithri6735 Рік тому +2

    Yow Seeman nee sonnathu ethu thaana , Nella eruku ❤

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Рік тому +3

    சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். அப்படியே மீன் பண்ணைகளையும் பார்த்து ரசிக்க மறந்து விடாதீர்கள். நன்றி.

  • @muralisurya4683
    @muralisurya4683 Рік тому

    வணக்கம் சகோதரர் நீங்கள் எப்போதும் யூடியூப் வலைத்தளம் தொடங்கினீர்கள் புரட்சி வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி

  • @maaju12
    @maaju12 Рік тому +3

    நம் நாட்டு அரசாங்கம்( இலங்கை) விவசாயத்திற்கு பண உதவியாக இல்லாவிட்டாலும் விவசாயத்தை நாச செய்யும் வானரத்தையும் , விவசாயத்திற்கு வரி விலக்குக்கு செய்யலாம். குவைத் நாட்டிற்கு இந்த கானோளி மூலமாக நன்றி சொல்லுகிறேன். இவ்வாற விடையங்களை எங்கள் கண்களுக்கு விருந்தாக தந்த அண்ணாக்கு நன்றிகள் பல.

    • @dhakshnamurthi5122
      @dhakshnamurthi5122 Рік тому

      Sir yallame Inga maniyam than

    • @maaju12
      @maaju12 Рік тому

      @@dhakshnamurthi5122 puriyalai bro. I’m sis

  • @ManiMani-cr1ll
    @ManiMani-cr1ll Рік тому +43

    பாலை வனம் விரைவில் சோலை வனம், ஆனால் தமிழ் நாடு விரைவில் பாலைவனம் 😂😂😂

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +3

      இதச்சொன்னா இது குலத் தொழில் கேவலம் . மலையும் மண்ணையும் விற்பதற்கு முட்டு கொடுக்கும் உபிஸ் இருக்கு வரை தமிழ்நாடு பாலைவனம் ஆகியே தீரும்😂

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Рік тому +2

      @@niranjanj6930 இதோ வந்துட்டா இல்ல சாணக்கியன்னு சங்கி பையன் குலத்தொழில் நீ போய் செய்டா சாக்கடை அல்லு 😂😂😂 அப்படியே பார்ப்பானுக்கு கொஞ்சம் முட்டு கொடு😂😂

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +4

      @@radhakrishnan7422 பாலைவனத்தை சோலைவனமாக்கும் வளைகுடா நாடுகள் எங்கே.. சோலைவனத்தின் மலைகளையும், மண்ணையும் விற்று பாலைவனமாக்கும் திராவிட மாடல் 🏳‍🌈🏳‍🌈🤡எங்கே🤣🤣

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +1

      @@radhakrishnan7422 sarida yaarumey kulatholi paakakoodathu vachukurvomm.. Yaarta farming, haircut,tailor, fishing, meats, foods,dairy farming, drainage cleaning ithellam yaarumey paakama irutha epdi irukum?

    • @YNT49
      @YNT49 Рік тому

      ஆமைக்கறி சாப்பிடும் கூட்டமும், நூலிபான்களுக்கு சொம்படிக்கும் அடிமைகளும் இருக்கும் இடம் எல்லாமே பாலைவனமாகத்தான் போகும்.

  • @simbu-yg5zj
    @simbu-yg5zj Рік тому

    அண்ணா என்ன கண்ணா இப்படி பண்ணிட்டீங்க நாங்கல்லாம் குவைத்தில் தான்ன் இருக்கிறோம் நீங்க ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லியிருந்தால் நாங்க உங்கள குவித்து ஃபுல்லா சுத்தி காட்டி இருப்போம் உங்க தம்பிங்க கோபிநாத் அண்ணா அருமை அருமை குவைத்துக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 Рік тому +1

    உணவின் தேவை அறிந்து குவைத் செயல்படுகிறது.... அதற்காக குவைத் அதற்காக மானியம் தருகிறது.....

  • @RajabShajahan
    @RajabShajahan 10 місяців тому

    பாலை சோலையாகும்.இறுதி நாளின் அடையாளம்.

  • @Swethanithivarthini
    @Swethanithivarthini Рік тому

    கோபிநாத் கூட சாமி அண்ணா வ்வ்வ் சூப்பர் சாமி அண்ணா இப்போ உங்கள எந்த function லயும் பாக்க முடியலயே

  • @vimalraj7654
    @vimalraj7654 Рік тому

    குவைத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா....

  • @kanaguj7968
    @kanaguj7968 Рік тому +4

    தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் இருக்கு...
    ஆனால்
    ஆனால்
    ஆனால் 😭

  • @KabisNest
    @KabisNest Рік тому

    நான் குவைத்தில் 9 ஆண்டுகள் வேலை செய்தேன். 2011 ஆம் ஆண்டு wafrah பகுதியில் நிறைய வீட்டில் காய் கரிகள் வளர்ப்பத்தை பார்த்து இருக்கேன். உண்மையில் wafrah ஒரு பாலைவனம் தான்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Рік тому

    சிறப்பான மிக்க பதிவு.

  • @shanmugam2957
    @shanmugam2957 Рік тому

    இருக்கும்போது தெரியாது அருமை இல்லை என்றால் தெரியும் அதன் அருமை

  • @dayanamaya9136
    @dayanamaya9136 Рік тому

    அண்ணா நீங்கள் சொல்வது 💯

  • @Raseeka-r6j
    @Raseeka-r6j Рік тому +1

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому

    பாலைவனத்தில் விவசாயம் அருமை இதைப்பார்த்து தமிழகத்தில் உள்ள விவசாயிகள் புரிந்து கொள்ளுங்கள் நம் மாநிலம் சொர்க்கம் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் அரசியல்வாதிடம்

  • @Chozhanempire
    @Chozhanempire Рік тому

    சோலை வனம் பாலை வனம் ஆகும், பாலை வனம் சோலை வனம் ஆகும் இது இறைவன் கூற்று.

  • @devibala1103
    @devibala1103 Рік тому +5

    Please show this video to our CM when you take his interview next time ..

    • @Prasad.c.v
      @Prasad.c.v Рік тому

      Same pinch 🎉🎉🎉🎉🎉

    • @kumaras7657
      @kumaras7657 Рік тому

      location should be near perundurai sipcot surrondings, it will tell the true state of area around the sipcot.

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Рік тому +1

    நாடு நல்லா இருக்கவேண்டும் நினைக்கிற தலைவன் தலமை நமக்கு வேண்டும் நான் படிக்கவில்லை என் அடுத்த தலைமுறை படிக்கவேண்டும் என்று நினைத்த ஐய்யா காமராஐ்யை போல😢😢😢😢😢😢😢😢😢

  • @sankarsathya5579
    @sankarsathya5579 Рік тому +2

    அந்த பாலைவன மணலை எப்படி விவசாயத்திற்கு ஏற்புடைய மண்ணாக மாற்றுகிறார்கள் என்று தெளிவாக கூறவில்லை. ஆனாலும் இது பயனுள்ள காணொளி. நன்றி திரு கோபிநாத் அவர்களுக்கு 🙏

    • @kathirmangai
      @kathirmangai Рік тому

      உரம் தான்

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Рік тому +1

      எல்லாம் உரம் தான் உரம் தான் உரம் மாட்டு சாணம் ஆட்டு சாணம்

    • @vtv3495
      @vtv3495 Рік тому

      Some of land owners bring wealthy soil from india,

    • @Chozhanempire
      @Chozhanempire Рік тому

      அங்கு மனல் சத்து நிறைந்தது. தன்னீர் மட்டும் போதும் டா வென்னை 😂😂

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +2

    Excellent performance super so beautiful volgs interest

  • @MalaThi-pq5ks
    @MalaThi-pq5ks Рік тому

    நன்றி அண்ணா உங்கள் வீடியோ பதிவு அருமை
    எனக்கு உங்கள் வீடியோ பதிவுகள் மிகவும் முக்கியமாய் பார்ப்பேன்

  • @sudhagarrsusudhagarrsu1683
    @sudhagarrsusudhagarrsu1683 Рік тому +2

    It is their long term plan , because oil and resources are to be decreased very soon , so they found alternative resources by the guidence of experts , simply they wanted to submit their budget with zero oil based .

  • @ღzღ-u4d
    @ღzღ-u4d Рік тому +1

    Gopi anna, kuwait wafra farm kaatnadhuku thanks, nanum inga poiruka, namma oora patha madhri sandhosama irundhudh,
    Inga vilaira vegetables cheap a kidaikum,
    Imported vegetables tha costly

  • @MuntajMaidin
    @MuntajMaidin Рік тому

    வணக்கம் கோபி சார் நீங்க எப்ப குவைத் வந்தீங்க நான் கும்பகோணம் குவைட்டில் தான் வேலை பார்க்கிறேன் எங்க மேடத்திற்கும் wafrala வீடு இருக்கு அதுல கத்தரிக்காய் சுரைக்காய் பரங்கிக்காய் உருளைக்கிழங்கு வெண்டைக்காய் முட்டைகோஸ் எல்லாம் வச்சிருக்காங்க நான் அங்க மருதாணி வேப்பிள்ளை எல்லாம் வச்சிருக்கேன் சூப்பரா இருக்கும் சார் எங்க பாமஸ் வாரம் 3அங்கேப்போய் இருப்போம்

  • @cinechat4259
    @cinechat4259 Рік тому

    wafrah pakka desert area oil field athigam but inga agriculture vera level kuwait government 👌🏻👌🏻

  • @sivasaran9238
    @sivasaran9238 Рік тому +1

    நீங்கள் செடி கொடிகள் மரங்களை இன்னும் பெரிதாகவும் அருகிலும் காண்பித்திருக்கலாம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @sabreensyednadheem3446
    @sabreensyednadheem3446 6 місяців тому

    Hi gopi anna…big fan of your speech and motivation…kuwait awesome place to survive…wafra and abdali very nice place to visit in winter…government more supporting for agriculture

  • @MageshKumarMageshKumar-q6x
    @MageshKumarMageshKumar-q6x 10 місяців тому

    Super Anna 👏 karata soninga ,oru visiyam erukum pothu dhriyathuu, athu ila na dha athoda arunmai dhrium👏👏👌...

  • @Short-757
    @Short-757 Рік тому +3

    Welcome to Kuwait Gobi Naa ❤

  • @sudhakarsudha9695
    @sudhakarsudha9695 Рік тому +1

    வீரப்பனார் பற்றி நீயா நானா விவாதம் நடத்துங்க அண்ணா

  • @RamRa7
    @RamRa7 Рік тому +15

    இதைத்தான் சீமான் அன்றுதொட்டு சொல்கிறார்.
    எங்கள் மக்கள் காலம் கடந்துதான் உணர்வார்கள் 😢

  • @luisenrique4102
    @luisenrique4102 10 місяців тому

    Kuwait is great

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Рік тому

    குவைத் "சால்மாயாவில்" இருந்து மயிலாடுதுறை ராஜ்குமார் ❤ wafra Kuwait last Road namper 40 😊

  • @afrinlyla9744
    @afrinlyla9744 Рік тому +2

    அண்ணா நீங்களும் நம்ம நாட்டுல விவசாயம்

  • @arasaras5483
    @arasaras5483 Рік тому

    நான் இங்கு எம் இ டபுள்யூ ல இருக்கிறேன் கோபி அண்ணா.. நான் மொத்த குவைத்தும் போகனும் ... சப்ஸ்டேசன் வேலை
    முதன்முதல் அங்கு போகும் போது ஊரில் இருப்பது போல இருந்தது அண்ணே... அடிக்கடி போவேன்.... எனக்கு அரசுத்துறையில் மின் மற்றும் நீர் மினிஸடரி நான் எலக்ரிக்

    • @arasaras5483
      @arasaras5483 Рік тому

      இங்கு நிறைய பேர் குவைத்தில் 30 ஆண்டுகாலம் இருந்தாலும் அந்த வீட்டைத்தாண்டி செல்ல முடியாது அண்ணே இது இங்கு எழுதப்படாத விதி அண்ணே தற்பொழுது நிலமை நிறைய மாறி இருக்கிறது கம்பெனியில் பணியால்

  • @Arunkumar-yi6js
    @Arunkumar-yi6js Рік тому

    ANNA NANUM KUWAIT LA ERUKKEN WELCOME TO KUWAIT 🎉🎉🎉🎉🎉

  • @a1entertainment573
    @a1entertainment573 Рік тому +1

    Sir I'm watching this from Kuwait ❤

  • @venikrishnaakumar8731
    @venikrishnaakumar8731 Рік тому

    Mr. Gopinath your TV program is very very super. Oooru time or any time. Individual Hobbbies patri poduga
    Naan variety paper collection vaithurukiran

  • @Vender-x7t
    @Vender-x7t Рік тому +4

    அரபு நாடுகளில் விவசாயம் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து மண் கப்பலில் வந்து இறங்குகிறது. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும்

    • @umarkathap8487
      @umarkathap8487 Рік тому

      இல்ல சகோ அவங்க மண்ணுல தான் அவங்க விவசாயம் பண்றாங்க

    • @Vender-x7t
      @Vender-x7t Рік тому +1

      @@umarkathap8487 I have worked as a truck driver in three Arab countries and I have seen for myself that three or more soil tankers arrive from Tamilnadu in a week.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому

    கோபிநாத் அவர்களே தற்போது எங்கு இருக்கிறீர்கள் குவைத்து நாட்டில் இருக்கிறீர்களா முடிந்தால் பார்க்க வரலாமா

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому

    குவைத்து தலைநகரில் இருந்து சரியாக 150 கிலோமீட்டர் சவுதி பார்டர் பகுதியில் உள்ளது வப்ரா இந்தப் பகுதி இந்த பகுதிக்கு நான் ஆயிரக்கணக்கான முறை சென்றிருக்கிறேன்

  • @sudeshdevil6152
    @sudeshdevil6152 Рік тому

    Tour videos podunga gopi

  • @krishna_saadhu
    @krishna_saadhu Рік тому

    Welcome to kuwait

  • @muthuvasudevan8290
    @muthuvasudevan8290 Рік тому

    குவைத்துக்கு வந்திருக்கிறீர்களா? எங்கு தங்கியிருக்கிறீர்கள்? எங்கு வந்தால் உங்களை சந்திக்கலாம்? நான் குவைத்தில் டிரைவராக இருக்கிறேன்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому

    குவைத் நாட்டில் இந்த இடம் இருக்கிறது எனக்கு தெரியும் குவைத் சிட்டியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது வவ்ஃப்ரா

  • @eiconstructionworks1949
    @eiconstructionworks1949 Рік тому

    Ultimate statement anna

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤ super anna intha vlog

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому

    நல்ல தகவல்

  • @pradbssi
    @pradbssi Рік тому

    Super content gopi ne

  • @tonyp5155
    @tonyp5155 Рік тому +4

    இதை நம் நாட்டில் செய்தால் நம் நாடு செழிப்படையும் அதன் தன் நிறைவு அடையும் நம் இளைஞர்கள் வேறு எங்கும் வேலை தேடி போக வேண்டியது இல்லை.

  • @balasubramanian9154
    @balasubramanian9154 Рік тому

    எங்க ஊர்ல கோவில் இடத்தை ஒவ்வொருத்தனும் சராசரி யா 100 acre வச்சுக்கிட்டு 10 acre விவசாயம் பண்ணிகிட்டு மிச்சதை சும்மா போடுதாய்ங்க . தீர்வையும் கட்ட மாட்டாங்க. அரசு அதிகாரி மூலமாக போய் கேட்டால் வெட்டு தான்.😢

  • @manib1050
    @manib1050 Рік тому

    Anna nanum kuwait la irukkan ❤

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 Рік тому

    Super gopinath anna

  • @sameerahalith7540
    @sameerahalith7540 Рік тому

    Paalaivanam solaivanam aahum varai iruthinaal nerungathu yendru muhammad nabi koorivullarhal

  • @roadways7351
    @roadways7351 Рік тому

    helo sir , kuwaitla irukingala ... enga roomku oru visit vanga..andalous kuwait ..

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen Рік тому

    Sir v r in dubai , here on the way wen v walk , u can c , neem, arasamaram, murungai , avaram ,kodukapulli , like these trees u can c lot

  • @jenovamarry
    @jenovamarry Рік тому

    Arumai

  • @Arul.tn55
    @Arul.tn55 Рік тому

    Welcome to Kuwait Anna

  • @Shatimepasss
    @Shatimepasss Рік тому

    அண்ணே குவைத்ல தான் இருகீங்களா?

  • @nancyfreeda4655
    @nancyfreeda4655 Рік тому

    Welcome to Kuwait bro

  • @thoppurhighlights7508
    @thoppurhighlights7508 Рік тому

    கோபி அண்ணா பைலகா போங்க நன்றாக இருக்கும் நான் வெகேசன்ல இருக்கேன் உங்கள சந்திக்கும் பாக்கியம் எனக்கு இல்லை

  • @nancymadhavan18
    @nancymadhavan18 11 місяців тому

    Neenga yen solitu varala,enga veetuku vandhirukalam......

  • @DhanushVicky-cj3qb
    @DhanushVicky-cj3qb Рік тому

    Nanum Kuwait la tha eruka

  • @madhuram2066
    @madhuram2066 Рік тому

    கோபி அண்ணா உங்ககிட்ட எனக்கொரு கேள்வி இதுக்கு நல்ல பதிலசொல்லி எனக்கு தெளிவுபடுத்துங்க பெண்ணுக்கு கல்யாணம் பன்னும்போது பெற்றவர் சீதனம் என்ற பெயரில் நகை போடுகிறார்கள் அந்த நகை எதற்காக பெண்ணுக்கு போடுகிறார்கள் அந்த நகை அந்த பெண்ணின் கணவருக்கு சொந்தமானதா அவசரத்துக்கு வாங்கி வைக்கலாம் ஆனால் முழுமையாக அவருக்குபோட்டதுன்னு சொல்லி சில கணவர்கள் வாங்கி கொண்டு அது மாப்பிள்ளைக்கு போட்டதுநான்எதுக்கு திருப்பி தரனும் இல்லாட்டி நகை திருப்பி தந்தால் உன் வீட்டிற்கு போயிடுனும் னு சொல்றாங்களே இது சரிதானா இதே ஆன்கள்வீட்டில் இவர்களுக்கு சொத்து கொடுக்கிறார்கள் அது அந்த பெண்ணிற்கு உரிமை இருப்பதில்லையே ஏன்

  • @skvsolarpoint
    @skvsolarpoint Рік тому

    Super

  • @halithkamila6323
    @halithkamila6323 Рік тому

    Nanum kuwait 🇰🇼 la iruken anna

  • @avdinesh86
    @avdinesh86 Рік тому

    Brother if get time go to UAE alain you can see more than Kuwait forming

  • @selvababu3820
    @selvababu3820 Рік тому

    அங்கு அரசாங்கம் உதவி செய்கிறது இங்கு அரசாங்கம் நிலத்தை அபகரிக்கிறது

  • @senthilkumarkumar5336
    @senthilkumarkumar5336 Рік тому

    அண்ணா நான் குவைத் அப்பதாலி உள்ளேன்

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 3 місяці тому

    பாலைவனமச் சோலை

  • @SeetharanjanSeetharanjan
    @SeetharanjanSeetharanjan Рік тому

    Hi bro eppo Kuwait vanthinga nanum Kuwait la than irruken

  • @Saravanapavan
    @Saravanapavan Рік тому

    saudi roadla arasamaram erukku government mainternance

  • @Only_one27
    @Only_one27 10 місяців тому

    sir
    When will you come to Sri Lanka 🇱🇰

  • @DhanushVicky-cj3qb
    @DhanushVicky-cj3qb Рік тому

    Bro jahara vanga.fulla desert tha

  • @JamunaBoss-rg5lu
    @JamunaBoss-rg5lu Рік тому +1

    சீமான் சொன்னதுதான்

  • @nivasmptc
    @nivasmptc Рік тому

    Gopi Anna pls visit BLS Kuwait City I am working there

  • @mohamedanaz7085
    @mohamedanaz7085 Рік тому

    Anna athu arasa Maram illai athumatharithan❤

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt Рік тому

    Have you seen any Arabian laborers, what are they doing?

  • @indram3967
    @indram3967 Рік тому

    Sema

  • @lakshmipathirajasekar6503
    @lakshmipathirajasekar6503 Рік тому

    Hi Anna, I live in Kuwait . Pls let me know your next location. I am very eager to meet you.

  • @akhalid3263
    @akhalid3263 Рік тому

    உண்மையான அடக்கம் எவ்வளவு ஆவுதுன்னு தெரிந்தால் இம்போர்ட் better

  • @jerrishlourdusamy9764
    @jerrishlourdusamy9764 Рік тому

    Bro, I am in another area that you mentioned .Iraq border abdali.

  • @a1entertainment573
    @a1entertainment573 Рік тому

    Wafrah vil kulir adigama irrukum anna

  • @kavithamuthamizh2038
    @kavithamuthamizh2038 Рік тому

    Super ❤❤❤ Anna

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Рік тому

    I am now India na.

  • @Lschinnadurai1
    @Lschinnadurai1 Рік тому

    நான் குவைத்தில் வேலை செய்தவன். பணம் 💸 இருப்பினும். வேலை அள்களும் வேண்டும்

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому

    Super❤🎉😊