France Village Tour 🌴 | France Series ✈️ | Gobinath

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • Hey everyone! Today I am taking you to the beautiful village of France on this exclusive tour on a super chilling day.
    The lush green village captivates the heart and freshens the soul with its serenity. You can see France's Clermont-Ferrand, a small town-like village near Paris, capturing attention with its adorable architects.
    Watch the latest vlog in my exciting France series, and let me know your thoughts
    #gobinath #gobinathspeech #france #villagetour
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 www.youtube.co...
    Gobinath Interviews👉 • Gobinath Interviews
    Rare Interviews👉 • Rare Interviews
    Gobinath Vlogs👉 • Gobinath Vlogs
    Gobinath Speech👉 • Gobinath Speech
    Random Pages👉 • Random Pages
    The Shades👉 • The Shades
    For more updates, follow me on :
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c

КОМЕНТАРІ • 565

  • @srisri5565
    @srisri5565 Рік тому +100

    எல்லா நாடுகளும் விவசாயத்தை நம்பி தான் இருக்கிறது..... அருமையான வாசகம்👍👍👍🌾🌾🌾🌾🌾☘️☘️☘️🏡

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Рік тому

      விவசாயத்த நமபலன்னா வேறென்ன திங்கிறது

  • @TheHamzaysm
    @TheHamzaysm Рік тому +303

    Irfan views இன் விடியோக்களை பார்ப்பதை விட, இவ்வாறான வீடியோக்களுக்கு முக்கியத்துவம் குடுப்பது சிறந்தது என நினைக்கின்றேன்.

    • @sudarp6560
      @sudarp6560 Рік тому +9

      Well said

    • @nxtgenfarmer
      @nxtgenfarmer Рік тому +15

      I already skip Irfan views past 3years.

    • @KKHALILURRAHMAN423
      @KKHALILURRAHMAN423 Рік тому +4

      He's doing some crazy things... Thats making the people fun... so they crowded with him

    • @abdullahfahman4980
      @abdullahfahman4980 Рік тому

      @@sudarp6560 ¹wwwwqwqqwqwwwqwqqwwwwwqwwqqwqqqqqwwwqwqwqqwqqqwwqqqqqqwwqqwwqwqqqqqqwqqwwqqwwqqqqwqwqwqqqqqwqwqwqqqwqqqqwwqqwqwwqqqwwwqqqwqqqqqwwwqwqwwwqwqqwqqqwqwwwwqqwwwwqqwqwqqqqqwqqqwqqqqwqwqqqqqqqqqqqqqqqwqwqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqwqqqqqqqqqqwqqqqqqqqqqqwqqqqwqqqqqqqqqwqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqwqwwqqwqqqqqqqqqqqqqqqwqqqqqwqqqwqwqqqqqqqqqwqqqqqwqqqqqqqqqqwqqqqqqqwqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqwwqqqqqqqqqwwwqqwqqqqq www0ea

    • @namtamilan410
      @namtamilan410 Рік тому +7

      Super anna... Avan oru thinnimadu

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +28

    எவ்வளவு முக்கியமான விஷயம் !!!
    வெளி நாடு என்றால் City மட்டுமே என்று நினைத்து வேலை தேடி அங்கு செல்ல விரும்பும் மக்கள் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். மெத்த படித்த மேதாவிகள் உள்ள France 🇫🇷 விவசாய விழா கொண்டாடும் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. Ma douce France bien aimé!!

    • @Gk26590
      @Gk26590 Рік тому +2

      மூன்று சதவீத மக்கள் தான் அங்கு விவசாயம் செய்து கொண்டு இருக்காங்க

    • @Pacco3002
      @Pacco3002 Рік тому +3

      @@Gk26590 நீங்கள் போய் பார்த்தீர்களா? Wine, champagne தயாரிக்க திராட்சை வளர்ப்பு, ஆடு, கோழி, மாடு, பன்றி வளர்ப்பு....? Camargue ல் அரிசி, Martinique, Guadeloupe, La Réunion போன்ற தீவுககளில் நடக்கும் விவசாயம்?

    • @Gk26590
      @Gk26590 Рік тому

      @@Pacco3002 அங்கு சென்று பார்க்க தேவை இல்லை தகவல் Google இடம் இருக்கு ஐரோப்பிய நாடுகளில் எத்தனை சதவீத பெயர்கள் விவசாயம் செய்கின்றனர் என்று

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Рік тому

      @@Gk26590 ,பெரிய நிலப்பரப்பில் செய்கிறார்கள். இங்கு விவசாயிகள் எலிக்கறி தின்று போராடும் நிலையில் இல்லை.

    • @sathir-5990
      @sathir-5990 Рік тому +1

      @@Gk26590 If you zoom-in on Google map in any place in France you will be amazed to see only Agricultural lands . Nearly 80% .I live here. One of France's great powers is agriculture.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +34

    அருமையான விஷயம்.. அருமையான விளக்கம்.. அருமையான ஒளிப்பதிவு.. அருமையான மொழிபெயர்ப்பு.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் பிரான்ஸ் இல் இருந்து ஈழ தமிழன்.

  • @vadivelsaras2975
    @vadivelsaras2975 Рік тому +25

    நம்ம நாட்டுல தொழிற்சாலையை கொண்டுவரணும்னு துடிக்கறானுக, ஆனா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற தொழிற்சாலையை அதிகம் கொண்ட நாடுகள் விவசாயத்திற்கு மாற துடிக்கின்றன. புரிந்துகொள்ளுங்கள் விவசாயம் எவ்வளவு அருமையான மனஅழுத்தம் இல்லாத வேலையென்று.

    • @nihilsk8027
      @nihilsk8027 Рік тому

      Avungalam industries ah 200 years ah vachirundhu.....periya periya companies vandha piragu.... manufacturing plant ah mattum veliya kondu poirukaanga.....avungalum first la irundhe industries illama agri mattum nambirundha...Sri Lanka nilamai dhan

  • @thanushsakthi9407
    @thanushsakthi9407 Рік тому +6

    எந்த ஒரு நாடும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி பெறும்.முன்னேற்றமும் அடையும்.உங்களின் காணொளி மூலம் அடுத்த கட்டத்திற்கு மாறுவோம்.முயற்சி நன்று.தொடரட்டும் உமது முன்னோட்டம்.

  • @charansai568
    @charansai568 Рік тому +1

    Thanks for showing another side of France

  • @ItIt30
    @ItIt30 Рік тому +16

    இதை தான் சீமான் கூறுகிறார்! Thanks for the video bro.

  • @amalanpierre
    @amalanpierre Рік тому +31

    Im from France too. Happy you came to France ( clermont) , thnks for showing what actually you can see outside Paris. Thanks explaining others whats the strength of agricuture. Even we use to go out of Paris for a weekend with a total contrast to city life. Lots and lots of villages here to explore.
    Happy journey.

  • @suthasinnathurai2253
    @suthasinnathurai2253 Рік тому +3

    I live in village in France yes agriculture is backbone in France

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn Рік тому +2

    இயற்கை இல்லை என்றால் இறைவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது. சூப்பர் அண்ணா

  • @behumble.stayhungry5112
    @behumble.stayhungry5112 Рік тому

    06:05 பறவைகளும் கூட
    அந்தப் புல்லாங்குழல் இசையும் அருமை.

  • @subrann3191
    @subrann3191 Рік тому

    Very good luck with your TV show wonderful greatest happy

  • @komathim1823
    @komathim1823 Рік тому +2

    அருமை நீயா நானா நிகழ்ச்சியை விட கூடுதல் சுவாரசியமா இருந்தது இந்த காணொளி

  • @anandkumararavind1674
    @anandkumararavind1674 2 місяці тому

    Vanakkam Anna, Summer came When are you visiting here again. The video is so good, I live here but have never been to these places. I am waiting for your videos in France. Hope to see soon!! J'attends vos vidéos.

  • @sujajose8265
    @sujajose8265 Рік тому +7

    Expecting more videos like this Gopi sir... Hats off..

  • @ashik6794
    @ashik6794 Рік тому +9

    Vlog +gobinath style blended = sociotravel experience

  • @pubgnazer
    @pubgnazer Рік тому +2

    I’m living France with my family since 2014…

  • @naveedshan6038
    @naveedshan6038 Рік тому +16

    Outstanding Anna ❤
    I think Agriculture is the most healthfull most useful and most noble employment of man
    Love from Sri Lanka 🇱🇰 ❤🎉

  • @sathishr360
    @sathishr360 Рік тому

    Great awareness video

  • @vigneshvikky5298
    @vigneshvikky5298 Рік тому +10

    you are a great leader for our society .true inspiration love u anna

  • @lalithaloganathan8912
    @lalithaloganathan8912 Рік тому

    Thank you I like it very good agricultural place lovely place thakyou something
    Anna

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV Рік тому

    அருமை. கோட்டுப் போட்டுக்கொண்டு போக வேண்டிய நிலம்தான்.

  • @kritikasenthil
    @kritikasenthil Рік тому

    Bonjour Monsieur thank you so much sir. This is excellent motivational video for younger generation.

  • @punithavinith1383
    @punithavinith1383 5 місяців тому

    Very nice and useful video sir

  • @peacemakers922
    @peacemakers922 Рік тому

    Your the positive creater gopinath sir👍🤗

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 Рік тому +1

    அமெரிக்காவில் இதுபோன்ற பல விவசாய இடங்கள் உள்ளன. என் ஏரியாவும் அமெரிக்காவில் இப்படித்தான்.

  • @sivan8440
    @sivan8440 Рік тому +17

    The real larger picture of France 🇫🇷 ❤ love the way how it’s portrayed without artificial grandeur ❤️

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Рік тому

    Mr.Gobi in France grape farming is one of the beautiful thing especially wine grapes.if it's possible kindly make it

  • @sundrisworld
    @sundrisworld Рік тому

    Gloves are very important for cold climate.

  • @Brighten_Fx
    @Brighten_Fx Рік тому +5

    Thanks for the Video ❤️

  • @v.santha1528
    @v.santha1528 Рік тому

    Nice to see yr video
    All the best 👍

  • @saranrajgunasekaran3813
    @saranrajgunasekaran3813 Рік тому

    Bro thanks for making some good videos. ❤❤❤ Love it From NOLAMBUR village😍😍😍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Рік тому

    Welcome to🇫🇷🙏🙋‍♀️🙋‍♀️from🇱🇰🇫🇷💛💜💙💚

  • @TEHTU-c5n
    @TEHTU-c5n Рік тому

    Your a fabulous personality. The way of approach to public by your way of talks is mind-blowing. Its the reason I like you so much

  • @ishuumakeupvlogs1308
    @ishuumakeupvlogs1308 Рік тому +6

    Nangale France pona mathiri feel irunthuchi sir.. Thank you so much 😍👍

  • @9383812
    @9383812 Рік тому +1

    மிக அழகான பதிவு.
    நன்றி sir
    Your Explanation also
    Excellent

  • @nagangks7486
    @nagangks7486 Рік тому

    Super bro,your videos are very interesting

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому

    மிகச் சிறந்த காணொளி நாம் வசிக்கும் சுவிஸ்சிலும் விவசாயத்திற்குதான் முதலிடம்
    ஒரு முறை சுவிற்கும் வந்து பாருங்கள்.

  • @ramanint
    @ramanint Рік тому +5

    Super anna. I always love the country roads other than city roads. It's really a bliss to look around the farm and their way of farming

  • @yashwanthkumar1552
    @yashwanthkumar1552 Рік тому

    Please visit in summer, would like to see that

  • @selvamp4275
    @selvamp4275 Рік тому +3

    ஒவ்வொரு மனிதனும் இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ள
    நமக்கு பயன் தரும் கோபி அண்ணன் அவர்களுக்கும் இந்த டீம்க்கும் நன்றி ங்க

  • @vijaykumar-ub9sr
    @vijaykumar-ub9sr Рік тому

    Happy to see you to make this video

  • @babybear9485
    @babybear9485 Рік тому +6

    sir, We do like this side of you.. The impact that you create in our minds are unbelievable...

  • @muralij5714
    @muralij5714 Рік тому

    NTK, TN thank you.

  • @venketasanms1818
    @venketasanms1818 Рік тому +7

    Congratulations. And thankyou so much for showing the backbone of the Country and your sincere effort.

  • @selvisundaramanigandan3817
    @selvisundaramanigandan3817 Рік тому +4

    Sir welcome to France bienvenue 🙏🏽 I am working in museum Orsay in Paris come to our museum it’s old railway station changed into museum sir happy visit

  • @avdmech6911
    @avdmech6911 Рік тому

    Nice to see.. First time I'm watching this channel

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +40

    நம்ம நாடு சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தால் தரித்திரம் பிடிக்காமல் இருந்திருக்கும் சுதந்திரத்திற்கு பிறகு நாடு முழுவதும் ரோடு போடுவதும் நோண்டுவதுமே வேலையா இருக்கானுக

  • @poobalanponnusamy7855
    @poobalanponnusamy7855 Рік тому

    Thank you so much sir

  • @sudhavinillam-allaboutlife9599

    Thanks for sharing the country side and the green fields of France

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +3

    Great vlogs interest journey France beautiful volgs 👌❣️ beautiful town ❣️🙏 congratulations 🤠

  • @arifsoultanoul6102
    @arifsoultanoul6102 Рік тому +9

    Congratulations on your visit to France so many other people have come to France I wonder if anyone enjoyed the countryside as much as you did I am so sorry to have missed you somehow.

  • @parthii2715
    @parthii2715 Рік тому

    Every country is rich countries only they are self sustaining in agriculture .so our people should respect agriculture and help to make it profitable

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 2 місяці тому

    Good luck parise

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    Good vlog good information on France🇫🇷🗼 village and farmers... Greetings from banglore India

  • @NithiSA1620
    @NithiSA1620 Рік тому

    Superb video...,👌👏 Thank...u...Gobi anna

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Рік тому

    GOBINATH avargaley happy 2023 & *PONGAL* may GOD bless you, keep you happy & blessed. ❤️🇮🇳🪔

  • @sumithraviswasam9921
    @sumithraviswasam9921 Рік тому

    Gopi sir nice to watch wt is happening in Paris through u

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому

    Super gobinath Anna. Please. Keep. Oup. Love. From. Srilanka

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Рік тому

    Good effort to ஷோ பிரான்ஸ் is a Agri country

  • @BaranidaranPanneerselvam
    @BaranidaranPanneerselvam Рік тому

    So disciplined driving. Though Gopi standing on road, they didn't honk and slowed down by respecting the person standing/ walking on road

  • @Venky9272
    @Venky9272 Рік тому

    Watching from Bretagne Lorient France 🇫🇷

  • @vannancherry
    @vannancherry Рік тому +8

    France is really a very beautiful country ., A lot to learn from this country ., in terms of agriculture and cutting edge manufacturing ., nice video bro .,❤️🙏

  • @vishalramadoss668
    @vishalramadoss668 Рік тому

    The only vlog where true face of France was shown !!

  • @b.saravanan2487
    @b.saravanan2487 Рік тому

    hello Anna, im big fan of you. I live in Amiens France , let me know if you still stay in France. Im happy to host you.

  • @parthii2715
    @parthii2715 Рік тому

    TKS to gopinath sir

  • @venkat2002
    @venkat2002 Рік тому

    Wheat that is not milled can be stored for 30 years, a friend in Scotland has a small wheat form he told me (I am from UK) namaku kedikara wheat floor elam max 6 months expiry which is from old cheap wheat.

  • @sathyarathi5435
    @sathyarathi5435 Рік тому

    Beautiful explanation gopinath..please visit London bro ..

  • @rajeshkarunanithi2457
    @rajeshkarunanithi2457 Рік тому

    Good work sir. All your videos are nice to watch and knowledgeable. Keep more videos in up coming days

  • @syreshsureshkumargovindan6943
    @syreshsureshkumargovindan6943 Рік тому +1

    Do visit Netherland too during summer to see the biggest Tulip fields in the world. And bring the Engineering marvel in here how they got the land which is below sea level by building water engineering with windmills .

  • @vidumachapathukalam
    @vidumachapathukalam Рік тому +5

    Anna editing sema and ungala yenaku romba pudikum ❤️🥰 🔥🤣🤣🤣

  • @GRTArtland
    @GRTArtland Рік тому +1

    Well said Gobi Anna! Farmers are the back bone!! Except India Pakistan Bangladesh rest all countries farmers are reasonably well settled nowadays!!

  • @vmhanifa
    @vmhanifa Рік тому

    The way of preceded ...good
    Good camera....
    Super....

  • @balamurugans1573
    @balamurugans1573 Рік тому +1

    Amazing video.... Pls do this kind of videos gobinath bro....

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 Рік тому

    Thanks for your coverage of video, all young Indian guys wants to know , how is at least 90 cores people's fulfill their food by our Indian farmers , France population compare our population, then only know our Indian economy is how big

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV Рік тому

    அழகு. முழு விவரம் அருமை.

    • @FlowerValleyDrKV
      @FlowerValleyDrKV Рік тому

      இதே Themeல் என் சேனல் FlowerValleyDrKv பாருங்கள்

    • @FlowerValleyDrKV
      @FlowerValleyDrKV Рік тому

      ua-cam.com/video/20FW2kJ2O1c/v-deo.html

  • @s.abuthahir3561
    @s.abuthahir3561 Рік тому

    One-man change the all. it s like matchbox doing like

  • @Sarojaramu-jf1mq
    @Sarojaramu-jf1mq Рік тому

    கோபிநாத் அண்ணன் அவர்களுக்கு இனிய காலை வணக்கம் மிகவும் சிறப்பான ஒரு வீடியோ பதிவு மிகவும் மகிழ்ச்சி இந்த யூட்யூபில் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பதை விட இந்த மாதிரியான பயனுள்ள வீடியோக்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு

  • @eswark6783
    @eswark6783 Рік тому

    Sir you made my day. Very 😁 funny, I am planning to go paris next week. If possible will try to explore more.

  • @naveentalkies7059
    @naveentalkies7059 Рік тому +4

    அண்ணா your best journalist, என்னுடைய inspire ல் நீங்களும் ஒருவர் nice அண்ணா ❤👍

  • @factcheck2204
    @factcheck2204 Рік тому

    So happy to see you Welcome to France

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Рік тому +3

    Thank you Gobinath sir France one of da beautiful country in da world our Tamilnadu also equal to European countries

  • @dinoselva9300
    @dinoselva9300 Рік тому +1

    #கோபிநாத் கற்றுகொள்ளவேண்டியது 12:05 அந்த நபர் தன் சொந்த தாய்மொழியில் கதைக்கிறார். ஆனால் கோபிநாத்தோ அடுத்தவன் மொழியை கலந்து கதைக்கிறார். இதை மாற்றுங்கள் கோபிநாத்.

  • @coqonuttales393
    @coqonuttales393 Рік тому +2

    Well presented picture of countryside of France. I live in one of such places and no one would have given this picture as beautifully as Gopinath. The grass they seed inbetween the harvests they store it as food for cattles. With temperature going below freezing they manage very well the farming and in case there is a problem due to weather or other calamities they get reimbursed by the government and farmers even get pension after their retirement. A country which takes care of the farmers are the ones that will shine among others.

    • @km-fl2gb
      @km-fl2gb Рік тому

      Good model. Will our country adapt this?

    • @coqonuttales393
      @coqonuttales393 Рік тому

      @@km-fl2gb that will be the biggest turning point of our country. The mindset of the people is already good. Just we need an organisation and management team which works for the good of the people not for their glory and comfort.

  • @thangam4029
    @thangam4029 Рік тому +6

    கோபி அண்ணா உங்களுக்கும் youtube channel இருக்கா? மகிழ்ச்சி அண்ணா.

  • @PraveenPraveen-kr2uz
    @PraveenPraveen-kr2uz 7 місяців тому

    Ave Maria

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 Рік тому

    Your video will inspire all village people who move to cities for employment. This will give them motivation to stay in villages and develop agriculture in India. Agriculture is backbone of all indians. We have surplus lands and resources, why should our people should be slaves and beg before foreign corporate world. Thanks

  • @G11521
    @G11521 Рік тому

    Thanks gobi Annan
    Velli nadfilla erunthum
    Ethu ellam parkka mudiyalla
    Ones more thanks

  • @angelcareerguidance4929
    @angelcareerguidance4929 Рік тому

    Super Gopinath Anna! Happy to watch & recive the message through this video.Came across plenty of your indoor Neeya Naana shows. Pleasure to watch outdoor programs. Hearty wishes Anna! 😇🙏💐

  • @saravanapavannagalingam8275

    Good luck

  • @prakashr9622
    @prakashr9622 Рік тому

    Good news sir

  • @rajsagadevan3512
    @rajsagadevan3512 Рік тому

    Super cool, gopi Anna eppavum great,,,, 💯💯💯

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому

    Nice video with excellent message. We need to increase confidence level of agriculturist provide direct market access to empower them wherever feasible. India is truly in village also..

  • @rajeevdora9429
    @rajeevdora9429 Рік тому

    Hi sir come again France this summer

  • @vetrimaran8513
    @vetrimaran8513 Рік тому

    அண்ணா கைக்குglouseயும், காதுகளுக்கு cotton (பஞ்சு) வைத்து கொள்ளுங்க அண்ணா. நம் உடல்நலன் முக்கியம் அண்ணா.

  • @RajaSekar-px9wv
    @RajaSekar-px9wv Рік тому +1

    More informative and interesting. Great anna . Come to Australia also.

  • @tiruvarulselvanm3784
    @tiruvarulselvanm3784 Рік тому +1

    வணக்கம்! நல்ல பதிவு.
    Clermont-Ferrand என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால்
    Clermont என்பதே சரியான ஊர்!
    Paris இருந்து வடக்கே 70 km தொலைவில் இருக்கிறது!
    நன்றி!

  • @kudanthaisisterscarnaticsi6746

    fantastic. great sir.

  • @ajanthajashvi9073
    @ajanthajashvi9073 Рік тому

    Super Anna unka pessu pakka rompa pidinkum