Bethalayil Pirandhavarai | Roshan Vincent | kirubavathi | Keba jeremiah |Tamil Christmas song 2023

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2017
  • #roshanvincent #tamilchristmassong2023 #newtamilchristmassong2023 #bethalayilpiranthavarai
    A cover version of Bethalaiyil Pirandhavarai, a timeless classic Tamil christmas song, arranged and produced by me, along with some wonderful musicians and friends. Please watch, like, share and subscribe!
    Send feedback in Watsapp : 9442928038
    Music Programming - Roshan Vincent(9442928038)
    Guitars - Keba Jeremiah
    Flute - Aben Jotham
    Bass - Sam K Jeberaj
    Rhythm - Arjun Vasanthan
    Vocals - Kirubavathi
    Audio Mixed and Mastered by David Selvam at Beracah Studio
    Recorded at 20db Studio by Avinash Sathish
    Video by CrackJack Photography
    Follow Roshan vincent :
    / roshan.vincent.54
    / rosh_vinc

КОМЕНТАРІ • 687

  • @robertraja3291
    @robertraja3291 3 роки тому +64

    Sister குரல் ஆரவாரமில்லாத சிறு சல சலப்புடன் ஓடுகிற சிற்றோடை போலவும், brother குரல் மெதுவாக வருடி செல்லுகிற இளந்தென்றலை போலவும் இருக்கிறது. மொத்தத்தில் இருவரும் தூங்குகிற குழந்தை எங்கே எழுந்து விடப்போகிறது என்பது போல பாடிய தாலாட்டு பாடல் மிக அருமை.

  • @NewmenJeevaNJ
    @NewmenJeevaNJ 4 роки тому +40

    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே - இன்னும்
    1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்
    குளிரும் பனியும் கொட்டிலிலே
    கோமகனும் தொட்டிலிலே
    ஆரீரோ ஆரீரோ ஆரிராரோ
    ஆராரோ ஆராரோ ஆரிராரோ
    தூங்கு தூங்கு பாலா நீ
    தூங்கு தூங்கு பாலா நீ
    2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்
    3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்
    4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
    ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்தலையில்
    5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
    எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்

  • @tekofy1628
    @tekofy1628 3 роки тому +25

    I am Hindu but I like this song so much
    in my school they use to teach us this song during Christmas 🎄 time

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 3 роки тому +10

    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே - இன்னும்
    1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்
    2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்
    3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்
    4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
    ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்தலையில்
    5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
    எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்
    Bethalayil Piranthavarai Lyrics in English
    peththalaiyil piranthavaraip
    pottith thuthi manamae - innum
    1.saruvaththaiyum pataiththaannda saruva vallavar - ingu
    thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar - peththalaiyil
    2.singaasanam veettirukkum thaeva mainthanaar - ingu
    pangamuttap pasuth thottilil paduththirukkiraar - peththalaiyil
    3.munpu avar sonnapati mutippatharkaaka - ingu
    motcham vittuth thaalchchiyulla munnannaiyilae - peththalaiyil
    4.aavikalin pottuthalaal aananthang konntoor - ingu
    aakkalooda saththaththukkul aluthu piranthaar - peththalaiyil
    5.inthataivaay anpu vaiththa emperumaanai - naam
    ennnamudan poyth thuthikka aekiduvomae - peththalaiyil

  • @harrisahimas8130
    @harrisahimas8130 3 роки тому +4

    Saruvathaium paditha antha saruva vallavar. Sthothiram.happy Christmas and happy new year.

  • @JustinMariaPatricMaria
    @JustinMariaPatricMaria 5 років тому +22

    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே - இன்னும்
    சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்
    சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்
    முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்
    ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
    ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்தலையில்
    இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
    எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்

  • @agastinamirtharaj8818
    @agastinamirtharaj8818 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @josemanim1673
    @josemanim1673 2 дні тому +1

    Beautiful song God music and God bless you all brother and sister

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 роки тому +7

    அம்மா,என்னவோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர்!

  • @DavidDavid-xi6dp
    @DavidDavid-xi6dp 2 роки тому +3

    எல்லா புகழும் தேவனுக்கே

  • @claramary5241
    @claramary5241 3 роки тому +9

    Super This old is gold song

  • @DNDROIDsTv
    @DNDROIDsTv 3 роки тому +6

    ✝️🛐 praise God 🙌

  • @rowena4668
    @rowena4668 3 роки тому +3

    I like this song it is a great song I love this song v.v.v.v.v.much

  • @jenitacharles258
    @jenitacharles258 3 роки тому +11

    Old song with new touch.Made me to think of God's love and grace.thank you team

  • @swaminathanv3765
    @swaminathanv3765 4 роки тому +6

    🧚‍♀️ Ethana vaati ketaalum pudhusa ketkuramadhiri feel 🧚‍♀️🌷🙏

  • @sandhiyakutty3462
    @sandhiyakutty3462 3 роки тому +5

    Myyyy msttt fvrt sngggg fr everrr

  • @nithyasubin
    @nithyasubin 4 роки тому +2

    sr kirubavathi super

  • @kamalapandiankamalapandian108
    @kamalapandiankamalapandian108 3 роки тому +5

    My grand ma sing this song everyday in my childhood days

  • @Mr_local1
    @Mr_local1 2 роки тому +4

    I love you JESUS!!!!!!!!!!!! You are my Lord and my God!!!!!! Neer pothum yarum vendam 😪

  • @blessingjohnchelliah4317
    @blessingjohnchelliah4317 3 роки тому +9

    Memories of this keerthanai we sang in church in Sri Lanka 70 years ago...beautifully done. Kudos from USA!

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 роки тому +5

    Yes, Old song with a new touch. Wonderful.

  • @jabezvictorraj2251
    @jabezvictorraj2251 4 роки тому +36

    LYRICS:
    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே - இன்னும்
    1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்
    2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்
    3.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
    எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்

  • @salenblessy6897
    @salenblessy6897 3 роки тому +3

    I love this video

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 3 роки тому +5

    இனிமை இனிமை அழகான இசை நன்றி எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @jenniferpradeep8741
    @jenniferpradeep8741 3 роки тому +5

    Super bro..... Very nice. Heart touching...... Song

  • @vjkumarwin4384
    @vjkumarwin4384 5 років тому +3

    Unmayana thaalaattu padal.. Inimaiyana padal vadivam... Mikka arumai👌

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 роки тому +16

    Men voice of Roshan brother is like a flute💚kiruba sister's always husky .... 💚

  • @matcyezhil7198
    @matcyezhil7198 4 роки тому +11

    My son is four month old.. He loves this song.. He hears this every time before sleep 😁
    Edit: Till now his favorite one😍

  • @tigersivaeee
    @tigersivaeee 3 роки тому +5

    அருமை 😇

  • @shajinishajini2806
    @shajinishajini2806 4 роки тому +2

    Prise the lord

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 років тому +9

    Thanks couldn't go to sleep listenning to this sweet Christmas song,NANDREE NANDREE NANDREE,GOD BLESS

  • @sujithaselvaprasath1414
    @sujithaselvaprasath1414 3 роки тому +5

    Super voice

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 років тому +8

    To the singers,male and female, beautiful voices will be listening ,thank you to to those musicians,beautiful

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 років тому +4

    Thank U Tube

  • @umamageswari4689
    @umamageswari4689 Рік тому +1

    Amen Yesappa wonderful song Yesappa heart touching song Yesappa padiya um pillagalai neer Asirvadhiparaga Yesappa avargal familya Devan neer Asirvadhiparaga Yesappa Thank you Jesus bedhalaiyil pirandhavarai potri thuthiyum maname 😭😭😭😭😭😭😭😭😭

  • @doshbinrejila6210
    @doshbinrejila6210 3 роки тому +6

    Amazing.....

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 роки тому +6

    Kiruba voice crystal clear
    May Lord bless her more and use her

  • @pauldinakar339
    @pauldinakar339 5 років тому +6

    my old favourite song it is so sweet especially the Voice

  • @silviyasilviya4483
    @silviyasilviya4483 3 роки тому +6

    Jesus is coming soon.... let's enjoy his presence ...Nice choir song and music ☺️😘😊👑

  • @prithivirajs5197
    @prithivirajs5197 Рік тому +2

    இதயம் வருடும் 👌❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👌👌 இசை

  • @johnsamuel6051
    @johnsamuel6051 5 років тому +2

    Nice roshan bro... its like beautiful Roshan bro.........

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 років тому +4

    Thank you too,Rodham Vincent,Keba Jerimiah,Arjun

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +7

    ஆமேன் அல்லேலூயா இயேசுவிற்க்கே புகழ் !!
    பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள் இறைஆசீர் !!!

  • @BloodofJesustuty
    @BloodofJesustuty 3 роки тому +4

    All are nice...

  • @vickyvango
    @vickyvango 6 років тому +7

    Very pleasant music Thnx for sharing Bro

  • @anithashanthi383
    @anithashanthi383 5 років тому +2

    Wow super miss...... 😘

  • @a.kthomas9655
    @a.kthomas9655 5 років тому +9

    Though I do not understand the language,,,still got carried away by listening to this song..
    Beautifully n soulfully composed..

  • @balam2371
    @balam2371 11 місяців тому +1

    My baby started listening to this song right from week 1 and still loves hearing this .

  • @youtubevmr5427
    @youtubevmr5427 5 років тому +5

    Jesus is saviour of this world. All glory to God.

  • @boopathirajaeee1030
    @boopathirajaeee1030 6 років тому +4

    Prise the Lord very wonderful this song old songs ellam new versonla paduningana superra irukum

  • @teenateena7921
    @teenateena7921 3 роки тому +5

    So beautiful song 🥰 very superrrrrr. Lovely voice

  • @jacobstefen953
    @jacobstefen953 5 років тому +2

    nice song abi....

  • @regilagodwin8172
    @regilagodwin8172 6 років тому +7

    Very nice abi . God bless you ☺☺☺☺

  • @LeisureMusic
    @LeisureMusic 4 роки тому +3

    No fancy music, pure talent. Melting. Kirubavathi and Roshan you guys are awesome. Nice team.

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 роки тому +4

    அன்பு மகனே அருமை....மிக அருமை .....தாலாட்டில் தூங்கிவிட்டேன்..... இவையெல்லாம் உன்னை உருவாக்கிய என் அன்பு இளவல் எபனுக்கே....மிகப்பெருமை...நத்தார் வாழ்த்துகள்....

  • @jeevithajeevi254
    @jeevithajeevi254 3 роки тому +6

    Super song .
    Use headphones and hear semmma pa

  • @leoraj5375
    @leoraj5375 3 роки тому +5

    Nice song

  • @jeyapriya412
    @jeyapriya412 3 роки тому +4

    Really vera level guys .keep it up .god bless you guys .👌👌

  • @revrajendransamuel
    @revrajendransamuel 6 років тому +34

    புதிய இசைவடிவில் இப்பாரம்பரியப்பாடலைக் கேட்டேன்.இனியக் குரல்களுடன் உள்ளந்தொடும் இசை சங்கமம்.அற்புதம்.வாழ்த்துகள்.

  • @antonyraj5220
    @antonyraj5220 6 місяців тому +1

    Amen

  • @jacobsolomon4578
    @jacobsolomon4578 6 років тому +8

    next level abi 😍😍😍

  • @johns.t.a.2685
    @johns.t.a.2685 4 роки тому +9

    அருமையான பாடல். சிறப்பாக பாடிநீர்கள்.👍

  • @HariHaran-gn1cl
    @HariHaran-gn1cl 5 років тому +3

    Nice...

  • @indhumathiraja4482
    @indhumathiraja4482 6 років тому +11

    bro ur voice 👌👌👌

  • @samueljack8646
    @samueljack8646 6 років тому +13

    Glory to God Almighty, lovely voice kiruba Daniel sisy

  • @gandhiga4703
    @gandhiga4703 5 років тому +3

    அருமை அருமை.இனிமையான இசை .நல்ல டியூன்.அருமையான குரல்.Bass guitar sam.அருமை.வாழ்த்துக்கள்.

  • @immanuelimman4721
    @immanuelimman4721 5 років тому +2

    Mass vera level hattsoff

  • @laxsisters3150
    @laxsisters3150 3 роки тому +7

    Wonderful song , christmas mood on 🎅☃️

  • @zmichannelkeyboardlessons9874
    @zmichannelkeyboardlessons9874 6 років тому +7

    super composition heart touching

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 років тому +16

    Beautiful, heard this song many years ago,brings back my childhood memories,beautiful,beautiful Beautiful, thank you

  • @immanueljawaharraj8722
    @immanueljawaharraj8722 4 роки тому +7

    I like very much your songs. God bless you through out World for His Glory. God bless you and your family abudantly

  • @Find_myself_in_you
    @Find_myself_in_you 5 років тому +4

    Amazing :)

  • @laxsisters3150
    @laxsisters3150 3 роки тому +5

    Beautiful voice sema

  • @ruben9502
    @ruben9502 5 років тому +1

    Wow awsum

  • @osana.praisejesus380
    @osana.praisejesus380 6 років тому +6

    Nice song. Sung well kiruba ma.

  • @nixonvaij
    @nixonvaij 6 років тому +8

    God bless you all, we felt the Holy spirit ministering through this song. God bless Kiruba and the team. Just awesome.!!!!

  • @abrahamphilip4939
    @abrahamphilip4939 5 років тому +8

    Really beautifully sung! Wonderful music.. as a guitarist, I am always fascinated the way Keba plays.. 👍🏾
    God bless you all!

  • @ajithmech601
    @ajithmech601 3 роки тому +5

    Nice song👍

  • @josephjebadurai3900
    @josephjebadurai3900 6 років тому +5

    sema maaaas mapla👌👌😀expecting more videos from u😊

    • @Roshan_vincent_official
      @Roshan_vincent_official  6 років тому

      JOSEPH JEBADURAI Thanku my bestiee ....sure will do with u in future kva guitarist 😍😍😘😘😘

  • @selvarajd793
    @selvarajd793 5 років тому +4

    Jesus crist

  • @bybybyby2906
    @bybybyby2906 4 роки тому +4

    YESU VAI Potri thuthi MANAMA

  • @kartikraj2272
    @kartikraj2272 5 років тому +3

    Hi Bro keba ,u r 🎸playing is super⛪bless u.

  • @sumyjohn3183
    @sumyjohn3183 6 років тому +7

    Amazing..God bless u all..that lady voice superb :-)

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 5 років тому +3

    நன்று
    நன்றி

  • @briskybrisk931
    @briskybrisk931 6 років тому +6

    very nice

  • @athreyajenish8093
    @athreyajenish8093 5 років тому +5

    My favourite song ✝️✝️💖

  • @gloryglorysweetie4302
    @gloryglorysweetie4302 3 роки тому +5

    Super song.... May God bless you all.. Advance happy Christmas🎄🎅🔔❄🎄🎅🔔❄

  • @RJ-gh9dc
    @RJ-gh9dc 5 років тому +2

    Amazing 😊😊 wonderful bro

  • @sharali7487
    @sharali7487 2 роки тому +3

    Praise the lord 🙏🏻 . very beautiful song , 😌😌😌 really very nice . God bless all your team 😊

  • @shidozufu
    @shidozufu 3 роки тому +5

    nyz vocal😍

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 2 роки тому +3

    Super song I like it so much 🥰 and super voice and it is so beautiful

  • @gnanamani6826
    @gnanamani6826 4 роки тому +7

    Super

  • @jessudasqueenie1064
    @jessudasqueenie1064 3 роки тому +6

    Good melody

  • @SureshKumar-kk9mt
    @SureshKumar-kk9mt 3 роки тому +4

    Very nice song

  • @udhayadanielAUDJGK7
    @udhayadanielAUDJGK7 3 роки тому +4

    BEAUTIFUL ❤❤❤❤❤❤..Love u lord for ur presence now🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gerarddeepak4822
    @gerarddeepak4822 6 років тому +11

    Such a beautiful song and I could really travel through time to the birth of Jesus and place myself in the nativity. Such a beautiful voice both of you and I could really feel the presence of baby Jesus as I listen to this magical song. God Bless You and May you have many more such beautiful songs.

  • @user-nm9mt5eb4c
    @user-nm9mt5eb4c 6 місяців тому +1

    I like this song😊😊

  • @GoodDeeds-Sathish
    @GoodDeeds-Sathish 7 місяців тому +1

    Glory to God

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 4 роки тому +6

    Very Nice.

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 років тому +4

    Thanks to Kribavathi and Aben Jotham, beautiful voices,nicely sung,God bless