Sathai Nishkalamai | Roshan Vincent ft. Keba Jeremiah | Jotham | David selvam| Tamil keerthanai

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2024
  • #roshanvincent #sathainishkalamai #tamilkeerthanai
    A cover version of "Sathai Nishkalamai", the timeless classic tamil traditional song. The music and harmony arranged by me and produced by the Redeemers Ensemble, along with some wonderful musicians and friends. Please watch, like, share and subscribe!
    Send feedback in Watsapp : - 9442928038
    CREDITS : -
    Music & harmony arrangements - Roshan Vincent
    Guitar - Keba Jeremiah
    Keyboard - Roshan Vincent
    Woodwinds - Aben Jotham
    Bass - Sam K Jebaraja
    Video featuring - Anton Vincent
    Cajon - John
    Original lyrics - H.A. Krishnapillai
    Choir conductor - Ratheesh Amirvin
    Male vocals - Ratheesh Amirvin, Roshan Vincent & Rufus
    Female vocals - Joy Ratheesh, Beryl Thomas & Rebecca
    Special thanks to Hema & Sowmiya
    Recorded @ Beracah Studios
    Mixed & Master - David Selvam
    Follow Roshan vincent :
    / roshan.vincent.54
    / rosh_vinc

КОМЕНТАРІ • 764

  • @kebajer
    @kebajer 6 років тому +24

    Played guitars on this track for Roshan Vincent
    Wishing you all a Blessed Sunday !!!
    Do Listen , Enjoy & Share !!
    #sathainishkalamai

  • @gladwins917
    @gladwins917 5 років тому +17

    *சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பின்னனி**
    கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
    இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார்.
    கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.
    1852ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியஞ்செய்த #மிஷனெரி_கால்டுவெல் அவர்களால் #சாயர்புரம் செமினரியில் தமிழ் பண்டிதராக கிறிஷ்ணபிள்ளை பணியமர்த்தப்பட்டார்.அவர் விதித்த கட்டளை தன்னை யாரேனும் கிறிஸ்தவனாக்க முயன்றால் வேலையை ராஜினமா செய்துவிடுவேன் என்பதே! சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ்செய்த Rev #ஹென்றி_ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி புதிய ஏற்பாட்டைக் கொடுக்கவே தன் வேலையை ராஜினமா செய்துவிட்டார்.பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச்செய்தார். #கிருஷ்ணப்பிள்ளை Mrs ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள்.
    அது அவரை சிந்திக்க தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம் அவர்கள் நம்மை நேசிக்கிறார்களே என்று சிந்தித்தார்.ஆயினும் மனம் மாறக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்
    அவ்வேளையில் #நாகர்கோவிலில் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் #முத்தையா மற்றும் #தனுக்கோடி_ராஜீ ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து #பாளையங்கோட்டை அருகேயுள்ள கரையிருப்புக்கு நடந்தே சென்றார்.ஆனால் அவரது சகோதரின் சாட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் #மோட்சப்_பிரயாணம், #புதிய_ஏற்பாடு, #இளமை_பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார்.
    ஒரேநாளில் #ஆதியாகமம் முதல் #யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார். வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார்.
    தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து #ஹென்றி_ஆலப்ர்ட்_கிருஷ்ணப்பிள்ளை என 1858 ஏப்ரல் 18ம் தேதி மயிலாப்பூரிலுள்ள #தூய_தோமா திருச்சபையில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார்.கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனேபாடுகளும் வரத்தொடங்கின.முதலில் அவரது மனைவியும் தாயாரும் எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணிசெய்ய சென்னைக்கு ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.
    அந்நேரத்தில் தான் தனக்கு கர்தரைத் தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து" #சத்தாய்_நிஷ்களமாய்" என்னும் #கீர்த்தனையை இயற்றினார்.நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.
    இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய #இரட்சணிய_தேவாரம் என்பன கிருஸ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது.
    தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். #ஊவாக்கர்_ஐயர் இவரை „ #மனிதரை_பிடிக்கிறவர் என அழைத்தார்.

  • @gladwins917
    @gladwins917 5 років тому +12

    வரலாற்று சிறப்பு மிக்க பாடல்.
    இந்து மத பற்றுடைய கிருஷ்ணபிள்ளை. தன் சகோதரன் முத்தையாபிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றதை அறிந்து கோபத்தில் சாயர்புரத்திலிருந்து திருநெல்வேலிக்கு நடந்தே சென்றவர்.ஒரு கிறிஸ்தவ கிராமத்தின் குடிநீர் கிணற்றுக்கள் உப்பு மூட்டைகளை கொட்டி நீரை உப்பாய் மாற்றிய பெருமை கிருஷ்ண பிள்ளை ஐயாவிற்கு உண்டு.
    ஐயா கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பு உபத்திரவத்தின் மத்தியில் இயற்றிய பாடல் இது.
    உணர்ச்சியை தூண்டும் விதமாக வலம்வரும் இன்றய கிறிஸ்தவ குத்துப்பாட்டுகளுக்கும் , குப்பை கூளங்களுக்கும் நடுவே , தலைமுறைகளை தாண்டி பாடப்படும் உணர்வுள்ள பாடல்!!!!!
    நம்முடைய கீர்த்தனைகளில் இதுவே முதல் பாடல்.
    இந்த பாடலுக்கு புது பொலிவு கொடுத்த சகோதர சகோதரிகளை தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @tune2john
    @tune2john 6 років тому +9

    *சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பிண்னணி**
    கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் உள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
    இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார்.
    கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.
    தமிழ் பண்டிதரான இவரை 1852ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியஞ்செய்த மிஷனெரி கால்டுவெல் அவர்கள் தனது தமிழ் ஒப்பிலக்கணம் கொடுக்கும் பணிகளுக்காக சாயர்புரம் செமினரியில் தமிழ் பண்டிதராக கிருஷ்ணபிள்ளையை பணியமர்த்தினார். பணியமர்த்தும்போது கால்டுவெல் ஐயரிடம் கிருஷ்ணபிள்ளை விதித்த கட்டளை இந்த நிர்வாகத்தில் தமிழ் இலக்கியப் பணி வேலைக்காகவே நான் ஒப்புக்கொள்கிறேன் இங்கு தன்னை யாரேனும் கிறிஸ்தவனாக்க முயன்றால் வேலையை ராஜினாமா செய்துவிடுவேன் என்பதே!
    சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ்செய்த Rev ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி அங்கு வந்து பணி செய்பவர்களிடம் பேசிய போது கிருஷ்ணபிள்ளை அவர்களிடம் ஒரு புதிய ஏற்பாட்டைக் கொடுக்கவே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார் கிருஷ்ணபிள்ளை.
    பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச்செய்தார். கிருஷ்ணப்பிள்ளை Mrs ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் ஏதோ வெறுப்புடன் கடந்து செல்வார். ஆனால் Mrs. ஹக்ஸ்ற்றபிள் அம்மையார் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள். அது அவரை சிந்திக்கத் தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம். அவர்கள் நம்மை நேசிக்கிறார்களே என்று சிந்தித்தார். ஆயினும் மனம் மாறக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்.

    • @tune2john
      @tune2john 6 років тому +8

      அவ்வேளையில் நாகர்கோவிலில் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் முத்தையா மற்றும் தனுக்கோடி ராஜீ ஆகியவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து பாளையங்கோட்டை அருகேயுள்ள தனது சொந்த ஊரான கரையிருப்புக்கு நடந்தே சென்றார்.
      ஆனால் அவரது சகோதரின் சாட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம், புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார். வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தனது சகோதரன் தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார்.
      தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து ஹென்றி ஆலப்ர்ட் கிருஷ்ணப்பிள்ளை (HAகிருஷ்ண பிள்ளை) என 1858 ஏப்ரல் 18ம் தேதி மயிலாப்பூரிலுள்ள தூய தோமா திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார்.
      கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனே பாடுகளும் வரத்தொடங்கின. முதலில் அவரது மனைவியும் தாயாரும் எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணிசெய்ய சென்னைக்கு Rev.ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்நேரத்தில் தான் தனக்கு கர்த்தரைத்தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து "சத்தாய் நிஷ்களமாய்" என்னும் கீர்த்தனையை இயற்றினார். நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.
      இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய இரட்சணிய தேவாரம் என்பன கிருஷ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது.
      தமிழ் பண்டிதராக சாயர்புரக் கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் ஐயர் இவரை "மனிதரைப் பிடிக்கிறவர் என அழைத்தார்.
      இவர் ஏராளமான கிறிஸ்தவப் பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதினார்.
      கிருஷ்ணபிள்ளை அவர்கள் "கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சத்தாய் நிஷ்களமாய் பாடல் இன்றும் தேவாலயங்களில் விரும்பிப் பாடப்படும் கீர்த்தனையாகும்.
      1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானபுரத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
      கிறிஸ்தவ விரோதிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்காக மரித்த இயேசு இன்னும் அவர்களை நேசிக்கிறார். அவர்களை மாற்ற வல்லவராயும் இருக்கிறார்.
      இவர் கிறிஸ்வராக மாறிவிட்டார் என்ற காரணத்திற்காகவே இவரது நூல்கள், வாழ்க்கை வரலாறை அரசு மூடி மறைத்துவிட்டது.

    • @Roshan_vincent_official
      @Roshan_vincent_official  6 років тому +3

      tune2john thanks for sharing anna ☺️☺️☺️

    • @justuskings
      @justuskings 6 років тому +2

      tune2john Thanks fa this Bio :)

  • @Jasper_Arulraj
    @Jasper_Arulraj 6 років тому +3

    Super abi anna 😍😘❤

  • @modem720
    @modem720 6 років тому +3

    Trending video semma masss

  • @jeswinsam7652
    @jeswinsam7652 6 років тому +6

    Super abi awesome!😊 .. Nice song .. 😊👌👍😃😊

  • @jeffreytitus5954
    @jeffreytitus5954 6 років тому +5

    Very nice Abi and congrats to the Team

  • @Amazon00Solo7
    @Amazon00Solo7 6 років тому +5

    Simply Superb😍😍

  • @israelarmstrong7386
    @israelarmstrong7386 6 років тому +5

    awesome 👌👌👌

  • @johnbenniel6251
    @johnbenniel6251 6 років тому +5

    Awesome with super song,rhythm is super 😺😺😺😺😻😻😻

  • @jenefaprabhu775
    @jenefaprabhu775 6 років тому +5

    🎧feel pleasant🎼.....gud job👍

  • @princetonlazarus4077
    @princetonlazarus4077 6 років тому +3

    Wonderful Roshan.. god bless you

  • @jf8161
    @jf8161 6 років тому +7

    Wonderful recreation and effortless discrete fusion of Eastern and Western classical music. Talent runs in the family. I had personally spent lots of time with your grandma and your dad. They were always Kind, helpful and ethical. Your family is a Priceless possession of Nazareth. Cheers!

  • @DanielMohanraj
    @DanielMohanraj 6 років тому +8

    Praise be the Lord. One of my fav classical song. Simple n Nice presentation. God bless everyone in the crew. Keys and Flute was nice.

  • @heflinebenezer5541
    @heflinebenezer5541 6 років тому +10

    so nice .... god bless u....

  • @gladwins917
    @gladwins917 4 роки тому +11

    குத்துப்பாட்டு ......கும்பாட்டம்......கூத்து.....ஓநாய் போல் ஊளை விடுதல்.....ஆந்தை போல் அலறுதல்....உளறுதல்.......என்று நவீன கிறிஸ்தவம் ஆல்வின் தாமஸ்.......ஜட்ஷன் எடின்புரோ......ஜான் ஜெபராஜ்......நெகேமியா ரோஜர்.....சாம் எலியா ....போன்ற சாபக்கேடுகளான கழிசடைகளையும்.....கச்சடாக்களையும் பின்தொடரும் நேரத்தில்.... H.A. கிருஷ்ன பிள்ளை யின் பாடலை சிறப்பு செய்துள்ள நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜீவனுள்ள பாடலை சிறப்பிக்க முயற்சி எடுத்த சகோதர சகோதரிகள் அனைவரையும் திரியேக தேவன் ஆசீர்வதிப்பாராக...🙏

  • @GudduSwainGospelMusic
    @GudduSwainGospelMusic 6 років тому +3

    Very nice 👍 GBU🙏

  • @bennybas805
    @bennybas805 6 років тому +6

    Sema....

  • @josephfruitful3599
    @josephfruitful3599 6 років тому +3

    Super Roshan

  • @dhinakaran7521
    @dhinakaran7521 6 років тому +5

    Very nice. God bless you and gives you strength to make many more songs

  • @daisybinni
    @daisybinni 6 років тому +6

    Awesome. ..very nice

  • @kingdavid7085
    @kingdavid7085 6 років тому +3

    Roshan bro nice and congrats

  • @jasongnanaraj2489
    @jasongnanaraj2489 6 років тому +5

    fantastic ABI.....glory to god.....god bless you my dear family

  • @EmeraldRufus
    @EmeraldRufus 6 років тому +3

    super

  • @arulsamuel7202
    @arulsamuel7202 6 років тому +9

    Mapla.. Sema da... God will bless u.more and more...

  • @rajeshselvaraj8539
    @rajeshselvaraj8539 6 років тому +3

    வாழ்த்துக்கள் தம்பி😃

  • @davidchandran9200
    @davidchandran9200 6 років тому +7

    Keyboard music is awesome...
    Otherwise song & singers give the best...😍

  • @christinaruth8120
    @christinaruth8120 6 років тому +6

    Nice music

  • @inzhamamsh9856
    @inzhamamsh9856 6 років тому +3

    Nice bro

  • @adolfmarvelraj5027
    @adolfmarvelraj5027 6 років тому +3

    Nice da Roshan

  • @josephsimmhen4668
    @josephsimmhen4668 6 років тому +10

    Semma song MR.ROSHAN.. CONGRATULATIONS ..

  • @jacidavid82
    @jacidavid82 6 років тому +6

    Amazing......is not the word! Hats off to all of you! What great arrangements in music and harmony!! I thoroughly enjoyed the cajun!!!! Keep making more of these keerthanais....

  • @jonathanjohn1471
    @jonathanjohn1471 6 років тому +6

    WOW !!!! AMAZING !!!! NICE COMPOSITION !!! Great Effort Abi & John!!! God Bless !!!

  • @zoetech2305
    @zoetech2305 6 років тому +7

    Oh My god what a powerful magic in music 😍 Specially that girl voice is doing something in my heart ❤️. I feel, u could avoid both gen and ladies voice in the begging . Except that everything is awesome. I never expect this much in this song .. music is stunning .. u did some magic 😍😍

  • @NangalaePavam
    @NangalaePavam 6 років тому +9

    Those girls nailed it! All together a perfect version. Keep gng!

  • @slashnzd
    @slashnzd 6 років тому +6

    Perfect harmony

  • @RajKumar-ob9of
    @RajKumar-ob9of 6 років тому +3

    wonderful singing awesome sema congratulations Love you all

  • @vinishcivil4546
    @vinishcivil4546 6 років тому +3

    Sama bro

  • @tatianabhowmik1905
    @tatianabhowmik1905 6 років тому +5

    Superb # melodious 😍😍😍

  • @jebaz9888
    @jebaz9888 6 років тому +3

    Awesome john nna

  • @mosesjaikumar435
    @mosesjaikumar435 6 років тому +3

    Voice is Very nice & amazing music. God bless you more...

  • @Christians_United_For_Christ
    @Christians_United_For_Christ 6 років тому +7

    இந்த பாட்டின் *அர்த்தம் புரியவில்லை* என்னும் குறையைத்தவிர வேறு குறையேதும் இல்லை.

  • @jenowinsmile1012
    @jenowinsmile1012 6 років тому +3

    Abi anna, excelent job.. keep rocking!😎😊

  • @JoelAbishekAsir
    @JoelAbishekAsir 6 років тому +6

    Beautiful Rendition bro!

  • @slizzyjstott4784
    @slizzyjstott4784 6 років тому +5

    Wonderful singing frndz👏.... all glory to our living christ😍 suggestion is try parts wit female singers too👍

  • @amosgiftson7776
    @amosgiftson7776 6 років тому +3

    Makka semma la 😍😍

  • @josephjebadurai3900
    @josephjebadurai3900 6 років тому +5

    mesmerising ......a traditional song with wonderful chords and four parts....really awesome abi!!

  • @johnsamuel6416
    @johnsamuel6416 6 років тому +4

    Really a good one. Simply tharu maaru. Happy to c all my friends coming up with great potential and working for Christ. May God Bless you guys.

  • @princyarputham5626
    @princyarputham5626 6 років тому +2

    Wow great job guyz loving it 😍😍😍

  • @mercypriyakumari1387
    @mercypriyakumari1387 6 років тому +2

    Wonderful.

  • @pjacobjeffry
    @pjacobjeffry 6 років тому +4

    Its reallyy fantastic bross...u rocked...#John anna #Abi anna
    Repeat mode on..

  • @regilagodwin8172
    @regilagodwin8172 6 років тому +2

    Very nice.good stuff abi.god bless u

  • @r.vigildevasir5896
    @r.vigildevasir5896 6 років тому +2

    Mind blowing Abi. What an arrangement! No words to appreciate this talent. Purely God's
    Grace on you. Godwin uncle will be happily blessing you from heaven. Praise God. Hearty wishes to the team. Amazing sound design by Selvam annan

  • @GiftwinRajadurai
    @GiftwinRajadurai 6 років тому +3

    Super da, congratulations 🎊

  • @theboral1932
    @theboral1932 6 років тому +5

    nicely done. Good to see beryl.

  • @jemimajohn5874
    @jemimajohn5874 6 років тому +6

    very nice song :-)

  • @christyltrio
    @christyltrio 6 років тому +2

    Congrats Roshan Vincent...Excellent job done with this beautiful and meaningful song..The whole arrangement is so thoughtfully groovy and beautiful. You nailed it. keep rocking Abi. God bless you.

  • @sarahjude6105
    @sarahjude6105 6 років тому +4

    paamalai keerthanai .......evalavu arumai.....

  • @sharonjohanna6786
    @sharonjohanna6786 6 років тому +3

    Awesome song

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 3 роки тому +8

    மிகவும் அழகான பாடல், தெளிவாக பாடுவது மிக சிறப்பாக இருக்கிறது , இசையும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள், இன்னும் நிறைய பாடல் பாட வாழ்த்துக்கள்.

  • @Vijin-gj5to
    @Vijin-gj5to 6 років тому +3

    Nice machi

  • @jebarajsamuel
    @jebarajsamuel 6 років тому +3

    excellent programming by Roshan Vincent... and vocal harmony..

  • @nammaooruallrounder9652
    @nammaooruallrounder9652 6 років тому +4

    sweet voice & beautiful song👍👍👌

  • @rinirajan993
    @rinirajan993 6 років тому +4

    Ratheesh master the song is sooooooo superbbbbbb.. great work team

  • @sargunarajpaul.nallakural542
    @sargunarajpaul.nallakural542 5 років тому +7

    Etha mathiri keerthanai pamalai patu padungal. God bless u all

  • @joeljoshua7854
    @joeljoshua7854 6 років тому +5

    Superb singing..God bless you all

  • @lillypreetha1820
    @lillypreetha1820 6 років тому +4

    Wooow guys its really wonderful,especially rhythm programing its awsome,congrats john,god bless u all

  • @sureshjebaraj5358
    @sureshjebaraj5358 6 років тому +5

    I am Sharon soooooo nice song I love it.

  • @stevesam1982
    @stevesam1982 6 років тому +3

    Awesome.. 3:35 to 3:47👌👌

  • @tusharsharma2403
    @tusharsharma2403 5 років тому +8

    I feel so attached to this melody.
    Keep making such things

  • @maxgeorge3279
    @maxgeorge3279 6 років тому +4

    Soulful singing. Loved the way the codes were structured

  • @samrichardsonjanet
    @samrichardsonjanet 6 років тому +5

    Amazing work on the strings... really a superb effort especially with the transition to the higher octave and mixing minor scales at d end... all together good teamwrk
    .Praise God for u guys

  • @mercyjimmyabraham9730
    @mercyjimmyabraham9730 6 років тому +3

    From glory to glory!!! Enjoying every piece of music and song that you present. God bless.

  • @violetsuganthi
    @violetsuganthi 5 років тому +5

    I was a Christian before and I'm an atheist now..
    So what
    I love this song still..
    The way you presented this song is awesome.

  • @aghinm1700
    @aghinm1700 6 років тому +4

    Wow

  • @davidlinkiruba511
    @davidlinkiruba511 6 років тому +3

    On of my all time favorite. May God Bless u all

  • @bovazraja8139
    @bovazraja8139 6 років тому +5

    Awesome wrk john.all the best.god bless u.

  • @jenitajebarose4208
    @jenitajebarose4208 6 років тому +3

    Wow nice song and ur voice is superb & amazing music Anna God Bless you ....😊😍

  • @jebersonemilsingh3862
    @jebersonemilsingh3862 6 років тому +4

    next level. macha ...traditional 😍😍😍😍😍😍😍😍

  • @Arunraj_Nadar
    @Arunraj_Nadar 4 роки тому +7

    Melting voice.... Excellent.. 😍,, Jesus bless you..

  • @yoursgomez
    @yoursgomez 6 років тому +6

    Praise the Lord. Awesome performance.... Let your ministry through music continue. God bless you. Upload many more songs like this.

  • @sheelaarputharaj685
    @sheelaarputharaj685 6 років тому +5

    Excellent vocals...

  • @augustusjerome2579
    @augustusjerome2579 6 років тому +4

    mapla awesome, congrats mapla

  • @stephenjohn5215
    @stephenjohn5215 6 років тому +3

    awsum roshan God bless you macha 😍😍😍😍😍addicted to ur voice macha

  • @sammyspoint1293
    @sammyspoint1293 6 років тому +4

    superb perormance music composition great....

  • @roobinihephzibah676
    @roobinihephzibah676 6 років тому +4

    Superb and excellent performance. May the Lord Jesus bless you.

  • @samrajwills
    @samrajwills 6 років тому +3

    Nice

  • @gospel_editz703
    @gospel_editz703 4 роки тому +6

    Mind blowing music and voice God bless you congratulations upload more videos All the best👍👍👍👏👏

  • @jebersonemilsingh3862
    @jebersonemilsingh3862 6 років тому +5

    mapla awesome da daily one time un song ah keturen 😍😍

  • @samsondepisharo9786
    @samsondepisharo9786 6 років тому +4

    Inspiring song and good music! Keba as always awesome with strings and great work roshan! May God bless you

  • @l-brothers3393
    @l-brothers3393 6 років тому +5

    Praise the lord

  • @santhanakumar3156
    @santhanakumar3156 3 роки тому +5

    Old is gold. beautiful voices. Amazing performance

  • @jebersonemilsingh3862
    @jebersonemilsingh3862 6 років тому +4

    machan you are next jim sathya congratulations. machan

  • @technicianranjith8134
    @technicianranjith8134 6 років тому +5

    Wow amazing... Need more of those gloryful keerthanai songs

  • @pauljaikaran9790
    @pauljaikaran9790 5 років тому +7

    Fantabulous dear brothers and sisters .....My Soul was blown away to Heaven ....such a heavenly experience .Traditional songs are the best ,this song brought back evergreen memories and nonetheless my eyes are flowing with tears...thank you once again

  • @prathiba6390
    @prathiba6390 5 років тому +4

    The placid vibe of the song is glimpse of the heavenly worship after rapture with Christ📯🎊🎉

  • @muuulaa3518
    @muuulaa3518 3 роки тому +5

    Good singing..praise the lord 😍😘

  • @gloryevy303
    @gloryevy303 6 років тому +4

    It's marvellous . praise to God

  • @abetprat
    @abetprat 6 років тому +5

    Beautifully done!! Great singing and music arrangements are awesome. Do more of these kind of songs.