33 கோடி தெய்வங்களுக்கும் ஒரே மந்திரம்! மஹா மிருத்யுஞ்சய மந்திரம் ! திரியம்பகம் ! முழுமையான விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #MahaYogi #மிருத்யுஞ்சயமந்திரம் #mrityunjayamantra
    மந்திரத்தின் 33 எழுத்துக்கள் 8 வாக்கியங்களின் சக்திகள் ! நமது உறுப்புகளில் அதன் இருப்பிடங்கள் !
    நீண்ட ஆயுளை பெற !
    ஆரோக்கியம் மற்றும் தெளிவான சிந்தனை பெற !

КОМЕНТАРІ • 202

  • @venugopalgv8472
    @venugopalgv8472 3 роки тому +5

    Thank you very much for your detailed explanation of this mantra sister. May God bless you and shower His blessings for ever.

  • @சிவபிரியன்-hb8ji

    மிக்க மகிழ்ச்சியாக

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 4 роки тому +1

    அருமையான எளிய விளக்கம்... நன்றி

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 2 роки тому +1

    best explanation i have heard sofar (at the age of 76)

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 4 роки тому +1

    Very good explanation well expressed everyone' should hear patiently

  • @geethasarathi7004
    @geethasarathi7004 9 місяців тому

    அருமை நன்றிகள்

  • @ganesanmurugesan7233
    @ganesanmurugesan7233 2 місяці тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். விவரமாக புரிய வைத்தீர்கள்.வாழ்த்துக்கள் (ஜி முருகேசன் எம் ஏ பி எட் மிலிட்டரி மேன் பாரஸ்ட்டர் காந்திநகர் ஒசூர்)

  • @ssr7222
    @ssr7222 3 місяці тому +1

    அருமை அம்மா மிகச் சிறப்பாக அமைந்தது நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @jayanthit7621
    @jayanthit7621 3 роки тому

    அருமையான பதிவு நன்றி🙏

    • @mahayogi314
      @mahayogi314  3 роки тому

      மிக்க நன்றி!

  • @amuthasenthil8400
    @amuthasenthil8400 Рік тому

    அருமை Sister.

  • @rmohanraj6900
    @rmohanraj6900 Рік тому

    ARUMAIYANA VELAGAM.. NANREGA.. OM SIVAYA NAMA

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 3 роки тому

    மிக்க நன்றி ஐயா.

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 5 років тому +27

    மிகவும் அருமையான பதிவு. இவ்வளவு விளக்கமாக இந்த மந்திரத்தை பற்றி இதுவரை நான் அறிந்ததில்லை. இவ்வளவு தெய்வங்கள் சக்திகள் நம் உடலில் இருந்தால் எவ்வளவு பெரிய பேறு. தங்களுக்கு என் கோடானு கொடி நன்றிகள்.

    • @mahayogi314
      @mahayogi314  5 років тому +1

      மிக்க நன்றி ஐயா !

    • @ganeshprabhu3060
      @ganeshprabhu3060 4 роки тому +1

      Really very good information. Thank u very much.
      Vazga valamudan

  • @devakisundaram6340
    @devakisundaram6340 4 роки тому +11

    ரொம்ப பிரமாதம் நன்றி கேட்பதற்கு கொடுத்து வைக்கணும்

  • @vethamtv4547
    @vethamtv4547 4 роки тому +4

    மிருத்தயஞ் மந்திரம் சிவமந்திரம் தான்.பஞ்ஞ பூதத்தையும் கட்டு படுத்தும் சக்தி சிவன் தான்

  • @saravananmegala659
    @saravananmegala659 3 роки тому

    Om namashivaya. Nandri sagothari.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 роки тому +2

    அரகர அரகர அரோகரா சிவ சிவ

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 роки тому +3

    வணக்கம் சகோதரி. நாம் வணங்கும் தெய்வங்களுக்கு தனி தனி மந்திரம் இருந்தாலும், இப்பதிவில் தாங்கள் மிக தெளிவாகவும் பொறுமையாகவும் கூறினீர்கள்.மிக்க நன்றி.

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      நன்றி சகோதரி!

  • @ranugav2995
    @ranugav2995 Рік тому

    அம்மா நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனால் என் மகள் இந்த மந்திரத்தை சொல்லியும் எழுதியும் பயனில்லையே என்ன செய்வது எங்கள் விதியா விளக்கம் கூறுங்கள் தாயே

  • @s.saravanansaran959
    @s.saravanansaran959 4 роки тому +3

    Adhai tamizhil solvathe palan.ama.mukan.mudhalvane.nal sugandhame.emai kakkum thandhaye.vendugiren.ninarulal.velarikambinil nindru vidupaduthal.pola emai vittu vidupadattum.maranathin pinigalelam .kudidatum.en vazhvil.maranamella.amutha nilllai.om namashivaya.sarvam sivamayam

  • @sangitharohith7114
    @sangitharohith7114 4 роки тому +2

    Super and thank you man

  • @kalakshmanakumars
    @kalakshmanakumars 4 роки тому +1

    Hello mandra information is very detailed manner but i want read and understand via text format could please help for the same
    Thanks in advance for your response

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      தன்னை உணர நினைப்பவர்களுக்கான
      சிறந்த வழிகாட்டி.
      ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
      ua-cam.com/video/bPGFVc10EdM/v-deo.html

  • @muruganadimai108
    @muruganadimai108 4 роки тому +6

    மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
    🔯ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் 🔱
    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 💞

    • @அன்பேகடவுள்அன்பேகடவுள்-வ1ர
      @அன்பேகடவுள்அன்பேகடவுள்-வ1ர 4 роки тому

      சார் எனக்கு ஒருஆறுமுகருத்ராக்ச மாலை தர முடியுமா ஐயா.. நான் குடியாத்தம் வட்டாரம்.
      குடும்பம் கஷ்டத்தின் காரணமாக வாங்க முடியவில்லை.
      தயவு செய்து முடிந்தால் தாருங்கள்....
      9698451390..

  • @mathurangan1868
    @mathurangan1868 4 роки тому

    அருமையான பதிவு

  • @ramvradha2248
    @ramvradha2248 4 роки тому

    Super

  • @vethamtv4547
    @vethamtv4547 4 роки тому +2

    பழகி சொல்லி இருந்தால் மிக சிறப்பாய் இருந்திருக்கும்.

  • @muruguMuruga
    @muruguMuruga 7 днів тому

    சிவாயநமஓம்❤

  • @parthapartha2080
    @parthapartha2080 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய ......என் மகளை காப்பத்தி குடு.......

    • @mahayogi314
      @mahayogi314  3 роки тому +1

      உங்க மகளுக்கு என்ன பிரச்சனை??

    • @happylifemessage9953
      @happylifemessage9953 Рік тому

      உங்கள் அன்பும் அக்கறையும் எனக்கு பிடித்திருக்கிறது சகோதரி

  • @sangeetharamesh4695
    @sangeetharamesh4695 3 роки тому +2

    Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 3 місяці тому

    Padutu kitu naikka mudiyamal erukkum ennaku this vedio oru god gift
    Thank you. Very much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugadossb2617
    @murugadossb2617 4 роки тому +2

    Is there any slogan book for this ?

  • @RD-sx1md
    @RD-sx1md 3 роки тому +1

    அருமையான பதிவு ☺🙏

  • @manthiralogadhipathi2247
    @manthiralogadhipathi2247 Рік тому

    அருமையா தகவல்

  • @jegatheesanraj8845
    @jegatheesanraj8845 3 роки тому +1

    Thank you very much

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 3 роки тому +1

    Thank you arul for share this🙏🙏🙏

  • @velayodiramesh68
    @velayodiramesh68 4 роки тому +2

    Anpe :sivam Vazhuka valamudan:

  • @g.lakshminarayanan349
    @g.lakshminarayanan349 4 роки тому +1

    வளர்க தங்களின் ஆன்மீக தொண்டு. வாழ்க வளமுடன். நன்றி.

  • @visukalianandha3894
    @visukalianandha3894 4 роки тому +7

    ஓம் த்ரேயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தகம் உர்வாருஹமிவ பந்தான் ம்ருத்தியோர் முஷுய மாம்ருதாத்: ஓம் ஐம் ஹ்ரீம் ஸர்வ தேவ தேவி ஸ்வரூபிண்யைஸ்ரீ சாரதா தேவ்யை நமஹ இறைவா சேலம் ருக்மணி அம்மாள் நலம் பெற அருள்வாய்

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 3 роки тому +1

    மிகவும் அருமை.

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 4 роки тому +1

    Mikka nandri amma. Nalla oru thagaval anaivarukkum.

  • @jayashreesampath5582
    @jayashreesampath5582 4 роки тому +2

    Thanks a lot

  • @KumaresanKumaresan-gs8bg
    @KumaresanKumaresan-gs8bg 4 роки тому +14

    இந்த தகவலை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் 'மகிழ்ச்சி

  • @jsivakumarsivakumar6030
    @jsivakumarsivakumar6030 4 роки тому +1

    Find divine order be open count money dhinam dhinam Panam panam thanam thanam coming me daily

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Рік тому

    👣🙏🙏🙏 நன்றி அம்மா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 அருமை 🙏

  • @சரவணன்குமார்-ழ3ங

    🙏🙏🙏

  • @vinovino3146
    @vinovino3146 4 роки тому +3

    இந்த மந்திரத்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் சரி ஆகுமா

  • @vishnunarayan1
    @vishnunarayan1 Рік тому

    Superb Clear Detailed Explanation. I wholeheartedly Thank You!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 Рік тому

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்

  • @Aurora-ki1wm
    @Aurora-ki1wm 4 роки тому +1

    Nandri

  • @balakrishnankannan3534
    @balakrishnankannan3534 2 роки тому

    Anantakodi nandri migasirappu

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 місяців тому

    Great explanations keep,good,work,active

  • @muthumari2650
    @muthumari2650 2 роки тому

    அருமையான பதிவு இது போன்ற பல பதிவுகளை அனுப்புங்கள்

  • @p.nandhinivani9872
    @p.nandhinivani9872 5 років тому +2

    Mam vittil kuladeivam photo veithu pinpatra vendiyathu epadi sollunga mam???

    • @mahayogi314
      @mahayogi314  5 років тому +1

      சகோதரி உங்கள் கேள்விக்கான முழுமையான விளக்கம் , அடுத்து வ௫ம் பதிவில் பதிவிடுகிறோம், உங்கள் ஆதரவிற்க்கு நன்றி🙏

    • @p.nandhinivani9872
      @p.nandhinivani9872 5 років тому

      @@mahayogi314 mam enoda kuladeivam periya aandaver mam enaku pic engayum poojai araiyil vaika kidaikavilla
      Ungallidam irunthal annupungal mam

    • @mahayogi314
      @mahayogi314  5 років тому +2

      வணக்கம்.
      தமிழ்நாட்டில் பல இடங்களிலும் கோயில் கொண்டுள்ள பெரியாண்டவரை குல தெய்வமாக பலரும் வணங்குகின்றனர்.
      நீங்கள் எந்த இடத்திலுள்ள பெரியாண்டவரை வணங்குகின்றீர்கள். அல்லது உங்களது பூர்வீகம் அதாவது சொந்தவூர் எது என்பதை தெரிவித்தால் .அந்த பெரியாண்டவர் படத்தை தங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறோம்.
      நன்றி !

    • @p.nandhinivani9872
      @p.nandhinivani9872 5 років тому

      @@mahayogi314 mam engaloda mamiyar kovilku sella mattar avar engal gramathil ooru makkal anaivaraiyum kooti manil kuladeivam seithu kada vettuvargal athanal enaku kuladsivam uruvam teriyathu mam
      Engal ooru vellore mam

  • @sundaresan.gsundaresan.g2946
    @sundaresan.gsundaresan.g2946 4 роки тому +1

    nandrikal

  • @RD-sx1md
    @RD-sx1md 3 роки тому

    துளசி மாலை use pannalama

  • @hellochammu735
    @hellochammu735 4 роки тому +3

    Very very valuable information. Thanks.

  • @k.k3764
    @k.k3764 3 роки тому

    ராம் மந்திரத்தின் சிறப்பு இதுலம் இல்லை

  • @vishalinidevi6971
    @vishalinidevi6971 2 роки тому

    Naan ippatan padikiran

  • @smartnaresh97
    @smartnaresh97 4 роки тому +1

    Super Mam

  • @kalakshmanakumars
    @kalakshmanakumars 4 роки тому +3

    Please let me know where I can read mandra detailed meaning, my humble request to you
    Share the detail

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому +2

      Meaning of this mantra already given, then what you expect?, Meaning in written format?

    • @kalakshmanakumars
      @kalakshmanakumars 4 роки тому +1

      Thanks for response, I'm expecting witting format if possible please share Mam and very interested ti read detailed meaning of mandra
      Could you please help me
      Thanks in advance for response

    • @kalakshmanakumars
      @kalakshmanakumars 4 роки тому

      Could you please share link or docs Mam

  • @gkali558
    @gkali558 4 роки тому +2

    Thanks

  • @mohanj1768
    @mohanj1768 4 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @arthebulletandyamahafactor731
    @arthebulletandyamahafactor731 4 роки тому +1

    அன்புடன் வணக்கம் அக்கா உங்கள் இந்த பதிவு அருமயா இருக்கு எல்லாம் சிவமயம்!!! அக்கா எனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறது ,மிருத்தியுஞ்சயன் என்றும் பெயர் வைக்கலாமா அக்கா சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому +1

      மிருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வென்றவர் என்றுபெயர். சிவபெருமானின் நாமம். குழந்தைக்கு சூட்டலாம்.வாழ்த்துக்கள் தம்பி.

    • @arthebulletandyamahafactor731
      @arthebulletandyamahafactor731 4 роки тому

      @@mahayogi314 நன்றி நன்றி நன்றி

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 4 роки тому +1

    Super , thagavaluku nandri

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      தன்னை உணர நினைப்பவர்களுக்கான
      சிறந்த வழிகாட்டி.
      ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
      ua-cam.com/video/bPGFVc10EdM/v-deo.html

  • @karthinithya7657
    @karthinithya7657 4 роки тому +2

    சூப்பர் அக்கா ரொம்ப நன்றி

  • @mayakrishnan2723
    @mayakrishnan2723 4 роки тому

    மிமவும் நன்மையா செயலை பதிவிட்டதற்க்கு. வணக்கம்.

  • @ganesan6503
    @ganesan6503 4 роки тому

    Only 33 devar are there in Vedas not 33million

  • @kuganvelan246
    @kuganvelan246 4 роки тому +1

    Super

  • @srithirumani453
    @srithirumani453 Рік тому

    கோடான கோடி நன்றி சகோதரி

  • @manivannancn1844
    @manivannancn1844 3 роки тому

    என்ன 33 கோடி தெய்வங்களா ஐயா முப்பது முக்கோடி தெய்வங்கள் 33வகையான தெய்வங்கள் என்று அர்த்தம் கோடி என்றால் வகை என்று அர்த்தம் இவ்வாறு என் குரு கூறியுள்ளார்

    • @mahayogi314
      @mahayogi314  3 роки тому +1

      முதலில் வீடியோவை முழுமையாக பாருங்கள்.

    • @manivannancn1844
      @manivannancn1844 3 роки тому

      @@mahayogi314 ok ji

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 4 роки тому

    அருமை

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 3 роки тому

    கணவரின் உடல் நிலை சரியாக மனைவி வாசிக்கலாமா.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 роки тому +3

    Vanakam Madam yes True my experience i was chanting every day
    my hard times Save me
    Tryambakam Yajaamahe Sugandhim Pushti Vardhanam Urvaarukamiva Bandhanaan Mrutyomukshiya Maamrutaat OM Thirichittampalam
    Tryambakam Yajaamahe Sugandhim Pushti Vardhanam Urvaarukamiva Bandhanaan Mrutyomukshiya Maamrutaat OM Thirichittampalam 🌹🌺🌼🌻🙏🙏

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      Happy. Keep on doing . Thank you

  • @jayanthisaibaba4311
    @jayanthisaibaba4311 3 роки тому

    suppermatymaa

  • @blackballgamer0079
    @blackballgamer0079 4 роки тому

    ஐயா எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்க மந்திரம் உள்ளதா பல நூற்றாண்டுகளாக வழி தெரியவில்லை

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      வணக்கம். உங்களுடைய கேள்விக்கு எங்கள் குருநாதரே நேரிடையாக பதில் அளிக்க உள்ளார்.
      நம்பர்75 48 83 08 66.
      தொடர்பு கொள்ளும் நேரம்- காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை.
      கேள்விகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் கேளுங்கள். நன்றி.
      தன்னை உணர நினைப்பவர்களுக்கான
      சிறந்த வழிகாட்டி.
      ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
      ua-cam.com/video/bPGFVc10EdM/v-deo.html

  • @l.aravind4942
    @l.aravind4942 4 роки тому

    Bandhanaan .... saria... illa.... Bandhanaath... saria.... niraiya idathula bandhanaan irukku....
    Reply me.

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      Listen clearly , it's pronouns only bandhanaath

  • @sarasbathi2992
    @sarasbathi2992 4 роки тому

    Om nama shivaya.... Mikka nandri

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 роки тому

    மிகவும் நன்றிகள் அம்மா

  • @aishwariyam407
    @aishwariyam407 4 роки тому

    INTHA MANDRA VILKAM IDU POL VERU EVERUM THALIVAKA SOLVILLAI. KODI NANTRIKAL
    .VAZHA VALAMUDAN VALRKA NALAMUDAN. .SELVA VALM NAKU AMAIYA IDU POL ELIYA MANDRAM SOLLANKUL. .THANKS.MADM. K.R SRINIVASAN ERODE

  • @slaaru
    @slaaru 5 років тому +1

    Intha manthirathai vaai vittu solla venduma allathu manthirkul ae sonnal pothuma?

    • @mahayogi314
      @mahayogi314  5 років тому +1

      இரண்டிற்க்குமே பலன் உண்டு, பொதுவாக அனைத்து மந்திரங்களையும் வாய்விட்டு சொல்வதை காட்டிலும் கோடிமடங்கு பலன் மனதால் ஜெபிப்பதால் கிடைக்கும், சிறப்பான இந்த மகா மி௫த்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து பலன்களை பெறுங்கள், வாழ்த்துக்கள், உங்கள் ஆதரவிற்க்கு நன்றி🙏
      மேலும் தெளிவான விளக்கங்களுக்கு கீழ் உள்ள link ல் உள்ள பதிவில் முழுமையான விளக்கம் உள்ள்ளது. பயன்பெறலாம்.
      ua-cam.com/video/LrDUPzQp46k/v-deo.html

  • @sakthiveltneb6480
    @sakthiveltneb6480 4 роки тому

    ஹ, ' இடது தொடை அடியில்' . சரி மி எழுத்துக்கு வலதுதொடை அடியில்' என்று சொல்லப்பட்டிருக்கிறது

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      'னம்' என்ற சௌம்ய தேவ ருத்ர சக்தியே நமது வலது தொடையின் அடியில் அமைந்துள்ளார்.' ஹ ' என்ற எழுத்தை அடுத்து மி' என்ற எழுத்து ,வலது தொடையின் அடியில் வரிசைப்படி இந்த சக்திகள் அமையவில்லை.
      'ஹ மி' இரண்டும் ஒரே சக்தியின் கீழ் அமைந்தவை. நன்றி.

  • @amshaveniraj6718
    @amshaveniraj6718 4 роки тому +6

    Every one should know this manthra

  • @user-praba
    @user-praba 3 роки тому

    Super

  • @ganthimathimathi3866
    @ganthimathimathi3866 4 роки тому

    ஃஃஃஃ

  • @Sathyzkumar
    @Sathyzkumar 4 роки тому

    ஹ, மி இந்த இரண்டு எழுத்துக்களுக்கும் ' இடது தொடை அடியில்' என்று சொல்லப்பட்டிருக்கிறது... சரிதானா? தெரியாமல் தான் கேட்கிறேன்...

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      'னம்' என்ற சௌம்ய தேவ ருத்ர சக்தியே நமது வலது தொடையின் அடியில் அமைந்துள்ளார்.' ஹ ' என்ற எழுத்தை அடுத்து மி' என்ற எழுத்து ,வலது தொடையின் அடியில் வரிசைப்படி இந்த சக்திகள் அமையவில்லை.
      'ஹ மி' இரண்டும் ஒரே சக்தியின் கீழ் அமைந்தவை. நன்றி.

  • @kalavathisivaraman9662
    @kalavathisivaraman9662 4 роки тому

    Nandri madam

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 3 роки тому

    இந்த மந்திரம் பற்றி இ வ்வள வு அழகான வி ழ க் க ம் த ந்த தற்கு நன்றி நன்றி

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 4 роки тому

    Super

  • @shakthimadhesh8611
    @shakthimadhesh8611 4 роки тому

    Nb

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 роки тому

    அற்புதமான விளக்கம் நன்றி..

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan1105 5 років тому +1

    OK sure tq mam

  • @nvsnvs5625
    @nvsnvs5625 4 роки тому

    மிகவும் அருமை வாழ்க உங்கள் தொண்டு

  • @uuthayauuthaya5786
    @uuthayauuthaya5786 3 роки тому

    🙏🙏🙏🙏🍀🍀🍀

  • @indianjaihind9098
    @indianjaihind9098 4 роки тому

    Muppathu mukkodi gods 90 crore gods or 33 crore gods?

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому +1

      முப்பத்து முக்கோடி தெய்வங்கள் என்பது நம் தமிழ்மரபில் உருவான வட்டெழுத்து. இதன்பொருள்
      33 கோடி தெய்வங்கள்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 роки тому

    அருமை ஆன விளக்கம் நன்றி சாய்ராம் நன்றி சாய்ராம் தெளிவான குரலில் அருமை நன்றி சாய்ராம்

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      நன்றி

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      தன்னை உணர நினைப்பவர்களுக்கான
      சிறந்த வழிகாட்டி.
      ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
      ua-cam.com/video/bPGFVc10EdM/v-deo.html

  • @prabhuvelusamy8128
    @prabhuvelusamy8128 4 роки тому +1

    Thank you Amma 💐💐💐

  • @sivakamisivakumar2348
    @sivakamisivakumar2348 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @suthakeswarishanmugam5691
    @suthakeswarishanmugam5691 4 роки тому

    அருமை அம்மா இன்னும் பல தகவல்கள் தருக

    • @mahayogi314
      @mahayogi314  4 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு நன்றி

  • @mayilaudio
    @mayilaudio 4 роки тому +1

    தகவலுக்கு நன்றி

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 4 роки тому

    Neega nala irukanum romba nalaki irukunum valkavalzmutan