இது மிகவும் சக்திவாய்ந்த மந்திரம்!தயவுசெய்து அனைவரும் ஜபியுங்கள்! நான் தினமும் ஜபிக்கிறேன். அதி சக்தி வாய்ந்த இந்த ம்ருத்யுஞ்சிய மந்திரம் துர்மரணங்களிலிருந்தும் நம்மை காக்கும். பல வெளிநாட்டவர்களுக்கு இந்த மந்திரம் தெரிந்துள்ளது. மதுரை, திருவண்ணாமலை போன்ற தலங்களுக்கு வரும் பல வெளிநாட்டவர் இந்த மந்திரம் ஜபிப்பார்கள்.நமது மக்களுக்கு தான் நமது மதம்,தெய்வம்,மந்திரத்தின் சக்தியும் அருமையும் புரியவில்லை. தயவுசெய்து அனைவரும் ஜபியுங்கள்.ௐ நம சிவாய!ௐ சாய்ராம்🙏🙏🙏
அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கொடுக்க வேண்டும். மங்கையர்க்கரசி அம்மா சொல்லும் அனைத்து மந்திரங்களையும் எழுதி படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் மந்திரங்களை கற்று வாழ்வில் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்குவார்கள்.
உங்களுக்கு கோடான கோடி நன்றி அக்கா மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கியமான வீடியோ பதிவு இது ஒரு வார்த்தையில நன்றி சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய பதிவு இது நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கநும் மக்களுக்கு நல்லது செய்யணும் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
அம்மா வணக்கம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏 கடந்த பதிவில் இந்த மந்திரத்தை பதிவேற்றம் செய்து இருந்தீர்கள்.... அதிலிருந்து இது வரை நான் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்... எனது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிட்னி ஃபெயிலியர் அதற்காக டயாலிசிஸ் செய்துகொண்டார் ....ஜனவரி மாதம் கடவுளின் அருளால் என்னுடைய கிட்னி என் கணவருக்கு பொருத்தமானது.. இப்பொழுது கடவுளின் அருளால் இருவரும் நலமாக இருக்கிறோம்... அம்மா எனக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன.. எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியுங்கள் 🙇🙇
@@megalakanagaraj8789 en husband ku udampu sariyilla nu rompa kastapatuten aluthute irunthen night lam thoongama 15 days aachi gunamaaga 3 doctor kita kutitu ponen... Avar pakkathila ukkarnthu manthram sollite irunthen
I am really proud this mantra very effective.my husband was admitted in hospital in covid 2 wave very critical .I am 3 days fasting telling this mantra really magic.my husband was recovered.Thank you mam
அம்மா தாங்கள் கூறி யபடி மிருத்யுஞ்ஜய ஸ்லோகம் தன்வந்தரீ ஸ்லோகம் தினமும் கேட்டதன் பலன் இன்று கொரனா நோய் நீங்கி நலமாக உள்ளோம். கடவுள் அருளால் நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். அனைவரும் படித்துபயன் பெருங்கள்
குருவே இம்மந்திரம் எனக்கு மிகவும் பிடித்த மந்திரமாகும்.. இம்மந்திரத்தை தெள்ளத்தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி🙏💕 திருச்சிற்றம்பலம்.... வாழ்க வளமுடன்.. 🤚 உங்களுடைய அருளாலும் , அழகுபடைத்த சொற்களாலும் நான் , என்றென்றும் நிலைத்து நிற்க என்னை ஆசிர்வதியுங்கள் குருவே...... நன்றி 🙏💕
உங்களின் தெளிவான இந்த உச்சரிப்பு மிகவும் அருமையான பதிவு தந்தை எனது நித்திரையில் வந்து எமக்கு இப்படி ஒரு மாகமிருத்யுஞ்சை , மற்றும் மற்றொரு இரு மந்திரம் அருளினார் ஆனால் இந்த வினையேன் அதில் மற்றொன்றை அறியவில்லை அறிந்தது இது தான் நினைக்வில் உள்ளது விழித்தெழுந்து பார்த்தபோது அப்படி ஒரு ஆச்சரியம் அவர் அறுளித்யது எனக்கு மக ருதரன் மந்திரம் என்று அறிந்து ஆனந்தம் கொண்டேன் சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🔱
நமச்சிவாய, திரு ஞானசம்பந்தர் பெருமான் அருளிய திருநீற்று பதிகம் படித்து வாருங்கள், மிக விரைவில் தங்கள் கணவர் நலமுடன் வீட்டிற்கு வருவார், சிவபெருமான் கண்டிப்பாக அருள்வார். *திரு சிற்றம்பலம்*
Amma sila naatkalaga idathu kannam kaathu pal valiyal avathipadugiren..idathu mugam muzhuka vali thanga midiya villai..sethudalam pola iruku..enaku 2vayathu baby iruku..en vali theera vendum amma😭😭😭😭😭
அம்மா இந்த மந்திரத்தை நான் கடந்த ஒரு வருடமாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன் இதை உங்கள் வாயால் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Amma my son name is Mrithyunjeyan. Yesterday evening only I thought of hearing this mantra for daily. You posted the video today. Thank you so much. Oh God pls save all of our brothers and sisters 🙏🙏🙏
அம்மா வணக்கம் என்னுடைய தம்பிக்கு கொரன வந்து 60வது நாட்கள் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தார் தண்வந்தூரி மந்திரம் & மிருத்யுஞ்சய மந்திரம் சொன்னதால் குணமடைத்துவிட்டார் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
Amma last week neenga potta padhivu la " om thrayampagam yajaamahe"...apram antha padhivula neenga sonna travel pannum pothu sollum manthiram yellam naan screenshot eduthu vachu one week ah padithu vanthen amma apram orunaal than maasil veenaium manathara padithen amma en life la nalla thiruppam amma ungalin arulaal amma 🙏🙏🙏🙏🙏🙏
Please pray for my family. One of my family member is covid positive. Especially my 1 yr son. He should not get affected. Please protect him from all your prayers 🙏🙏
நன்றி சகோதரி மக்களூக்கு தேவையானதை தேவைபடும் நேரத்தில் அளிக்க கூடிய அம்பாள் அவதாரமான தங்கள் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
Mam இந்த coronavirus இந்த உலகத்தை விட்டு போக ஒரு பூஜை செய்யுங்கள்.. உங்க subscribes yellarum kandipa seiyuvanga... One day fix panie yellarum poojai செய்யலாம் mam.... Please solunga... கண்டிப்பா yellarum செய்யும் பொது ஒரு vibration kidaikum
பதிவிறக்கம் செய்து விட்டேன். எந்த நேரமும் உங்கள் காணோலிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருபேன். நீங்கள் பேசுவது எனக்கு மனபாடம் ஆகிவிட்டது. கலியுகத்தில் எம்பெருமான் திருச்செந்தூர் முருகன்... அம்மா உங்கள் திருவுருத்தில் குருவாக அருள் புரிகிறார்.
வணிக்கதிற்குரிய சகோதரியே உங்களின் ஒவ்வொரு சொல்லும் எங்களின் சிந்தைக்கு மருந்தாகும் , எங்களின் வாழ்கை பயணத்தை உங்கள் வழியில் பயணிக்கிறோம் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்தால் பிறவிப் பயனை அடைந்து விடுவோம் நன்றி 🙏🙏🙏.
Naa ithuku munnadi varaikum kadavul nambikai illama irunthen en amma vum life la neraya problem la vaalthitu irunthanga MANTRAM ah adikadi en mom solite irupanga athuku apram en Mom oda life neraya nalla changes vanthuchuchu en amma va elakarama pesunavaga ippo romba kastathula irukanga❤ippo naanum intha MANTHARATHA sollitu iruken . Om shivaya namaga🙏🏻
Mam I pray for my brother who is undergoing surgery of about 9 hours give him good health to under go this surgery and get well soon pls mam pray for him and his recovery 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது மிகவும் சக்திவாய்ந்த மந்திரம்!தயவுசெய்து அனைவரும் ஜபியுங்கள்! நான் தினமும் ஜபிக்கிறேன். அதி சக்தி வாய்ந்த இந்த ம்ருத்யுஞ்சிய மந்திரம் துர்மரணங்களிலிருந்தும் நம்மை காக்கும். பல வெளிநாட்டவர்களுக்கு இந்த மந்திரம் தெரிந்துள்ளது. மதுரை, திருவண்ணாமலை போன்ற தலங்களுக்கு வரும் பல வெளிநாட்டவர் இந்த மந்திரம் ஜபிப்பார்கள்.நமது மக்களுக்கு தான் நமது மதம்,தெய்வம்,மந்திரத்தின் சக்தியும் அருமையும் புரியவில்லை. தயவுசெய்து அனைவரும் ஜபியுங்கள்.ௐ நம சிவாய!ௐ சாய்ராம்🙏🙏🙏
ஓம் நமசிவாய
தினமும் எத்தனை முறை கூற வேண்டும் எப்பொழுது கூற வேண்டும் வழிமுறைகள் சொல்லுங்கள் 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கொடுக்க வேண்டும். மங்கையர்க்கரசி அம்மா சொல்லும் அனைத்து மந்திரங்களையும் எழுதி படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் மந்திரங்களை கற்று வாழ்வில் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்குவார்கள்.
எனக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.... நேர்மறையான எண்ணங்கள் தோன்ற வேண்டும்... மனம் அமைதி அடைய வேண்டும்..... ஓம் நமசிவாய வாழ்க....
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிருத்தயுஞ்ச மந்திரம் ஜெபித்தும், கேட்டும் அனைவரும் இந்த கொரோன காலத்தில் பயன்பெறுவோம், மிக்க நன்றி தோழியே 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள நேர்ல பாத்துருக்கேன் but பேசுனது இல்லை ஒரு முறை உங்கட பேசணும் இது தான் என் ஆசை அம்மா
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இந்த பிரவியில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு கோடான கோடி நன்றி அக்கா மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கியமான வீடியோ பதிவு இது ஒரு வார்த்தையில நன்றி சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய பதிவு இது நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கநும் மக்களுக்கு நல்லது செய்யணும் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
Amma தினமும் காலை மாலை na சொல்லிட்டு வரேன் அம்மா
.,onpala vel
@@jayashree1450 puriyala
Please
@@gokilaveettusamayal7317 what
கொரோனா முதல் அலையில் இதைதான் நான் ஜெபித்தேன். மனஅமைதி கிடைக்கும்
அம்மா வணக்கம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏 கடந்த பதிவில் இந்த மந்திரத்தை பதிவேற்றம் செய்து இருந்தீர்கள்.... அதிலிருந்து இது வரை நான் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்... எனது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிட்னி ஃபெயிலியர் அதற்காக டயாலிசிஸ் செய்துகொண்டார் ....ஜனவரி மாதம் கடவுளின் அருளால் என்னுடைய கிட்னி என் கணவருக்கு பொருத்தமானது.. இப்பொழுது கடவுளின் அருளால் இருவரும் நலமாக இருக்கிறோம்... அம்மா எனக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன.. எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியுங்கள் 🙇🙇
Amma romba nanri yen mamanar romba critical nu sonnanga udane intha manthram padicha konja nerathula avar nalla irukaru nu sonnanga ippa treatment mudinji nalla irukaru romba 🙏🏻 om namashivaya
En husband 10 days ah fever irunthathu...neenga sonna mathiri miruthyanjeya manthram...dhanvanthari manthram...appar pathigam...ellam sollikite irunthen ipo nalla gumamagitanga 🙏
Enakum 3days ah fever iruku sis.. romba bayama iruku ma pls 🙏 pray for me
@@megalakanagaraj8789 first bayapadathinga pls
@@megalakanagaraj8789 tablet sapidunga doctor advice padi nadanthukonga seekiram gumagiduvinga
@@megalakanagaraj8789 en husband ku udampu sariyilla nu rompa kastapatuten aluthute irunthen night lam thoongama 15 days aachi gunamaaga 3 doctor kita kutitu ponen... Avar pakkathila ukkarnthu manthram sollite irunthen
🤩🤫🤫😉🦄🦨🦨🦨🦨🦨🦔🐁🦨🐫🐊🐊🐊🦅🤑😗😉😚🤩🙂🙂😍😶😶🤭🤭
I am really proud this mantra very effective.my husband was admitted in hospital in covid 2 wave very critical .I am 3 days fasting telling this mantra really magic.my husband was recovered.Thank you mam
அம்மா தாங்கள் கூறி யபடி மிருத்யுஞ்ஜய ஸ்லோகம் தன்வந்தரீ ஸ்லோகம் தினமும் கேட்டதன் பலன் இன்று கொரனா நோய் நீங்கி நலமாக உள்ளோம். கடவுள் அருளால் நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். அனைவரும் படித்துபயன் பெருங்கள்
அம்மா தாயே
அன்னையே
கோடான கோடி நமஸ்காரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்
Urvarukamiva bandhanan
This is correct
No bandhanath
Nice
3 varudam munbu Marana vilimbil irunthu meendu vandhar en kanavar indha mandhiram thinamum ucharithu vandhen.innum meela vendum.
Amma iam covid positive pls pray for me And all who r suffering
You will get well soon
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏பல கோடி நன்றிகள் 🙏🙏🙏👌👏👏👏👌👌🇮🇳🇮🇳அம்மா 👏🙏
குருவே இம்மந்திரம் எனக்கு மிகவும் பிடித்த மந்திரமாகும்.. இம்மந்திரத்தை தெள்ளத்தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி🙏💕
திருச்சிற்றம்பலம்.... வாழ்க வளமுடன்.. 🤚 உங்களுடைய அருளாலும் , அழகுபடைத்த சொற்களாலும் நான் , என்றென்றும் நிலைத்து நிற்க என்னை ஆசிர்வதியுங்கள் குருவே...... நன்றி 🙏💕
நூறாண்டு காலம் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் சகோதரி
engaluku peryavanga illa so ungaloda oru oru postum enaku veetla peryavanga solra mari iruku mam romba Nandri
அனைவரும் நன்றாக இருக்க பல பதிவை வெளியிடும் நீங்கள் பல்லாண்டு வாழ்க சகோதரி...
எனது உடம்பிற்கு சக்தி வேண்டும், இருதயம் சிராக செயல்பட வேண்டும் இறைவா அருள்புரியவாய் அம்மா ஈஸ்வரி,அப்பா ஈஸ்வர ❤❤❤❤❤❤❤❤❤
உங்களின் தெளிவான இந்த உச்சரிப்பு மிகவும் அருமையான பதிவு தந்தை எனது நித்திரையில் வந்து எமக்கு இப்படி ஒரு மாகமிருத்யுஞ்சை , மற்றும் மற்றொரு இரு மந்திரம் அருளினார் ஆனால் இந்த வினையேன் அதில் மற்றொன்றை அறியவில்லை அறிந்தது இது தான் நினைக்வில் உள்ளது விழித்தெழுந்து பார்த்தபோது அப்படி ஒரு ஆச்சரியம் அவர் அறுளித்யது எனக்கு மக ருதரன் மந்திரம் என்று அறிந்து ஆனந்தம் கொண்டேன் சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🔱
Amma now my husband is little bit all right i continues pray for him to recover soon from his pain thank God for recover him from this pain relief
Ammakku neenda ஆயுள் க்கிடைக்கணும் ஓம் namashivayaa
Ammaku ippo romba better Nandrigal kodi thaye
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Thanks amma.en husband corona hospital admit.intha pathivu enaku matum ila elorukum payanullathaka irukum.romba nantri amma.
நமச்சிவாய, திரு ஞானசம்பந்தர் பெருமான் அருளிய திருநீற்று பதிகம் படித்து வாருங்கள், மிக விரைவில் தங்கள் கணவர் நலமுடன் வீட்டிற்கு வருவார், சிவபெருமான் கண்டிப்பாக அருள்வார்.
*திரு சிற்றம்பலம்*
உங்கள் கணவர் விரைவில் குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Amma sila naatkalaga idathu kannam kaathu pal valiyal avathipadugiren..idathu mugam muzhuka vali thanga midiya villai..sethudalam pola iruku..enaku 2vayathu baby iruku..en vali theera vendum amma😭😭😭😭😭
அம்மா இந்த மந்திரத்தை நான் கடந்த ஒரு வருடமாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன் இதை உங்கள் வாயால் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Mam pls pray for my sister co-sister who is going for delivery she and here child should be safe and protect the OMNama Shiva 🙏🙏🙏🙏
God bless both of them with safe delivery. Om namah shivaya 🙏🙏🙏
108முறை பாராயணம் செய்கிறேன் தினமும். நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி!
அம்மா, உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏
Super
Amma my son name is Mrithyunjeyan.
Yesterday evening only I thought of hearing this mantra for daily.
You posted the video today.
Thank you so much.
Oh God pls save all of our brothers and sisters 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள மந்திரம் அம்மா
En husband ku sleep apnea problem,thookathula moochu thinaral iruku.na Nala thoongi pala varusham aachu..niraya treatment panitom, surgery paniyachu,inum sari agala.
Enakaga intha comment padikravanga pray panikonga pls
Sari aidum kavala padathenga
ஓம் நமசிவாய❤❤❤ஓம் சிவாயநமஹா❤❤❤
Vel maral padiga.
நீங்கள் சொல்லுவதை நான் தினமும் இரவு கேட்பேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
நன்றி அம்மா.திருபாதங்கள்பணிகிறேன்.எங்களுக்கும் ஒரு தாயார்.யார் இதை கூருவார்
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️🙏🙏🙏🙏
குருவே வணக்கம் அம்மா அருமையான பதிவு அனைவருக்கும் எளிதாக பயன்படும் வகையில் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏
நன்றி என்று சொன்னால் அது மிகையாகாது ஆனால் 🙏🙏🙏..... அம்மா
மிக்க நன்றி.அனைலரும் தினமும் ஜபம் செய்து உடல் ஆரோக்கியம், சகல விதமான நன்மைகள் பெறுவோம்.நான் தினமும் ஜபம் செய்து வருகிறேன்.ஓம் நமசிவாய வாழ்க!🙏
அம்மா கோடண கோடி நன்றி
அம்மா வணக்கம் என்னுடைய தம்பிக்கு கொரன வந்து 60வது நாட்கள் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தார் தண்வந்தூரி மந்திரம் & மிருத்யுஞ்சய மந்திரம் சொன்னதால் குணமடைத்துவிட்டார் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
Ilm
M
எனக்கு உடல் நிலை சரியாக வேண்டும் தாயே😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த மந்திரத்தை நிங்கள் உச்சரித்து பதிவிட்டுள்ளது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றிங்கம்மா
Mikka nandri nga Amma.. intha video enaku migavum payanullathanga erinthathu.. ennoda stomach pain sari aagi varugirathu.. thinamum intha pathivu paarthu payan adainthen.. nandri Amma.. I'm namashiva potri 🙏🙏🙏🙏
Wow a
Super Intha prayers ketu Unga vayithu vali sari aagiducha
Amma last week neenga potta padhivu la " om thrayampagam yajaamahe"...apram antha padhivula neenga sonna travel pannum pothu sollum manthiram yellam naan screenshot eduthu vachu one week ah padithu vanthen amma apram orunaal than maasil veenaium manathara padithen amma en life la nalla thiruppam amma ungalin arulaal amma 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 மக்களின் நலன் கருதி சிந்தனை செய்யும் உங்கள் மனதிற்கு நன்றி அம்மா நன்றி குருவே
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏எங்களின் குரு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
I am a stroke person. Ďaily ì am listening twice. Hoping to get cuŕed soon. Tqvm 🙏🙏🙏
Sure faith in God will definitely heal you.
Amma thangalukkum kuruvikkum kodanakodi nantrigal ungal kanavar kulanthaikal nutraaandu Kalam vala vendum Amm
Please pray for my family. One of my family member is covid positive.
Especially my 1 yr son. He should not get affected. Please protect him from all your prayers 🙏🙏
Definitely....your son will get well soon......we pray for him
@@Vaishu12891 thank you so much
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
உங்க குரலில் கேட்டதற்க்கு ரொம்ப சந்தோஷம் நன்றிமா🙏🙏
நன்றி சகோதரி மக்களூக்கு தேவையானதை தேவைபடும் நேரத்தில் அளிக்க கூடிய அம்பாள் அவதாரமான தங்கள் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
Sss
I am praying for my grandmother pls save him god🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் மேடம் 🙏
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
ஸீகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருமிகவ பந்தனான்
ம்ருத்யோர் முஷிய மாம்ருதாத்🙇🙇🙇
நன்றிகள் கோடி சகோதரி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏
Thennattudaya Sivanae Potri. Yennattavarkkum Iraivaa Potri
அருமை அம்மா 👌🏻🔥🤩
வாழ்க வையகம்🙏🙏🙏
வாழ்க வையகம்🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 🙏
Amma tq for making the Surgery of my brother success and i continue to pray to recover him fast pls god give him good health 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mikka nanri amma om nameshivaya🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
பதிவிட்ட அன்னைக்கு நன்றி
Unga videos pathale Rmba santhosama irukum. Mam......😍
Mam இந்த coronavirus இந்த உலகத்தை விட்டு போக ஒரு பூஜை செய்யுங்கள்.. உங்க subscribes yellarum kandipa seiyuvanga... One day fix panie yellarum poojai செய்யலாம் mam.... Please solunga... கண்டிப்பா yellarum செய்யும் பொது ஒரு vibration kidaikum
அக்கா உலக மக்கள் அனைவரும் நலமுடன் pooji செய்ய வேண்டும் எப்போது என்று கூற வேண்டும்
Yes
Aum siva Siva. I am praying my sister son please God save him. And all pain relief. Please give God. Aum siva Siva
குழந்தைகளுக்கு சொல்லிக்குடுக்க மந்திரங்கள் அப்லோடு பன்னுங்க.....சொல்லிக்குடுக்கும் முறை பற்றி பதிவு போடவும்.....உங்கள் அடியென்...வாழ்க வளமுடன் 🙏🙏🙏
பதிவிறக்கம் செய்து விட்டேன். எந்த நேரமும் உங்கள் காணோலிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருபேன். நீங்கள் பேசுவது எனக்கு மனபாடம் ஆகிவிட்டது. கலியுகத்தில் எம்பெருமான் திருச்செந்தூர் முருகன்... அம்மா உங்கள் திருவுருத்தில் குருவாக அருள் புரிகிறார்.
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
My amma suffering from cancer and heartattack . Now she in hospital within a year cancer came back . Suffering a lot . Save god pray
Prayers 🙏🙏🙏🙏
She will get well soon🙏🙏🦋🌈
வணிக்கதிற்குரிய சகோதரியே உங்களின் ஒவ்வொரு சொல்லும் எங்களின் சிந்தைக்கு மருந்தாகும் , எங்களின் வாழ்கை பயணத்தை உங்கள் வழியில் பயணிக்கிறோம் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்தால் பிறவிப் பயனை அடைந்து விடுவோம் நன்றி 🙏🙏🙏.
Lord Shiva I pray for my sister and his new born baby to give good health and speed recovery from all his illnesses 🙏🙏🙏😂😂
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
சிவம் காக்கும்🔱 சிவம் வெல்லும்
Daily solren amma ellarum nalla irukanum.
வந்தனம்
Hi
Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks amma.
மிகமிக மிகமிக மிக மிக அருமையான பதிவு அம்மா நாங்கள் எதிர்ப்பார்த்து அம்மா கோடாணா கோடாணா கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா! 🙏
Aptina nenka comments parkkurinka romba romba romba romba romba romba romba romba santhosama erukku amma
🙏மிக்க நன்றி சகோதரி🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏
சிவாயநம ❤🙏💯
சிவ சிவ 🙏❤💯
My baby is admit on bed please pray for me amma🙏🙏
Om namashivaya yennai noyil irundhu kappatru eswara
❤ i am ur great fan from my childhood... And our family too
Naa ithuku munnadi varaikum kadavul nambikai illama irunthen en amma vum life la neraya problem la vaalthitu irunthanga MANTRAM ah adikadi en mom solite irupanga athuku apram en Mom oda life neraya nalla changes vanthuchuchu en amma va elakarama pesunavaga ippo romba kastathula irukanga❤ippo naanum intha MANTHARATHA sollitu iruken . Om shivaya namaga🙏🏻
நீங்க சொல்றத பாத்தா கண்ணீரா வருது ஓம் நமசிவாய
மிக்க நன்றி அம்மா நல்ல
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கொடிய நோயில இருந்து எல்லாம் மக்களை காப்பாத்துங்க சிவ பெருமானே 🙏
அம்மா கொடிய நோயில இருந்து காப்பாத்துங்க அம்மா துனை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Arumai Om Muruga Potri Potri 🙏
வாழ்க வளமுடன் 🙏🏻
என் அக்கா பொண்ணுக்கு காய்ச்சல் சரியாகணும் ஓம் நமசிவாய
Unga kural arumaiya irukku
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam I pray for my brother who is undergoing surgery of about 9 hours give him good health to under go this surgery and get well soon pls mam pray for him and his recovery 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My son name also Mirthyunjaiyan plz bless him