சில்லென்ற Sillendra காற்றே / Kaatrae | New Tamil Christmas Song | Brighton | Vincy Bright

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #SillendraKaatrae #KIPBrighton #VincyBright
    #newtamilchristmassong2021
    #christmas2021
    #newtamilchristmasmelody
    #latesttamilchristmassong2021
    SILLENDRA KAATRAE
    Lyrics, Tune & Music : Dr.K.I.P.Brighton Joel
    Singers : .Anisha Bright, Delisha Bright
    Backing Vocals : Jerald, Anton Vincent
    Keyboard Arrangements : M.J.Godson Samuel
    Rhythm : Kirubai Raja
    Mixed & Mastering : Delight Digital, Nazareth
    Track available please call:- 9443452170
    Editing : Salomon #JothamMedia
    சில்லென்ற காற்றே
    சிறுவாணி ஊற்றே
    நீர்தானே என் சுவாசமே -2
    உன் முகம் காண கண் ஏங்குதே
    உனை தினம் தேடி மனம் வாடுதே-2
    நீர் வரவேண்டும் இப்பூவியில்
    நான் தரவேண்டும் என் ஆன்மாவே -2
    -சில்லென்ற காற்றே
    1. சிறு சிறு பனித்துளியாய்
    கவி பாடிடும் குயிலாய்
    உன் மீது பாசம் கொண்டேன்-2
    நீர் தானே நான் தேடும் நிம்மதியே
    உயிரோடு கலந்திடும் என் உறவே-2
    தென்றலும் தீண்டிட இமை மூடி கண்ணுறங்கு
    சில்லென்ற காற்றே
    2.கொஞ்சி கொஞ்சி பேசும் அழகே
    குழிவாய் உன் சிரிப்பே
    உன் கண்கள் புறா கண்களே-2
    நீர் தானே இருள் நீக்கும் விடிவெள்ளியே
    உன் வருகை என் வாழ்வை மாற்றிடுமே-2
    உம்மோடு உறவாட அருள் வேண்டும் எந்நாளும்
    -சில்லென்ற காற்றே
    ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரிரரோ 2
    ஆரிராராரி ராரிரரோ
    ஆரிராராரி ராரிரரோ
    ஆராரிராரிரரோ ஆராரிராரிரரோ
    ஆராரிராரிரரோ ஆராரிராரிரரோ

КОМЕНТАРІ • 75