சார் அரசு நிலம் ஆபகரிப்பு, போலி ஆவணம் தயாரிப்பு, எல்லாம் சரி தான், ஆனா இத்தகைய நடமுறைக்கு யார் காரணம் அரசு அதிகாரி காரணம். ஒரு பத்திரம் பதிவு செய்ய வரும் போது, அந்த இடத்தோட சர்வா எண், சம்மந்த பட்ட vao,முறையான விசாரணை செய்து பின் பத்திரம் பதிவு செய்ய வேண்டும், அப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திர பதிவு நடைபெறுவது. அரசு அதிகாரி, தப்பு செய்யத நபரை தண்டிக்க வேண்டும்..
தமிழ்நாடு வருவாய் துறையில் ஊழல் /லஞ்சம் தான் நடைப்பருகிறது. தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது. ஊழல் வருவாய் அலுவலர் மீது எந்த நடவடிக்கை இல்லை. ஊழல் /லஞ்சம் வாங்கும் வருவாய் அலுவலர் கள் உடனே நிரந்தரம் பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வா தமிழ்நாடு அரசு. இல்லை எனறால் லஞ்சம் /ஊழல் செய்யலாம் என்று சட்டம் கொண்டு வா.
Sila doubts iruku atha explain panna mudiyuma sir engaloda landla 4 cent veravanga use panranga patta pathram yellame iruku avinga alakavum vida matranga kudukavum vida matranga athuku konjam help pannunga bro
Such useful information is needed for knowledge of people at large.. Not the news like when the next film going to be released or date of birth of actors,or number of husbands or wives an actor has or had...
இதன் முழுமையான சுற்றறிக்கை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்
தகவலுக்கு நன்றி
தகவல் சிறப்பு
Where is GO copy in discription
Great sir 👍👍👍
Where is this order copy number
சார் அரசு நிலம் ஆபகரிப்பு, போலி ஆவணம் தயாரிப்பு, எல்லாம் சரி தான், ஆனா இத்தகைய நடமுறைக்கு யார் காரணம் அரசு அதிகாரி காரணம். ஒரு பத்திரம் பதிவு செய்ய வரும் போது, அந்த இடத்தோட சர்வா எண், சம்மந்த பட்ட vao,முறையான விசாரணை செய்து பின் பத்திரம் பதிவு செய்ய வேண்டும், அப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திர பதிவு நடைபெறுவது. அரசு அதிகாரி, தப்பு செய்யத நபரை தண்டிக்க வேண்டும்..
தமிழ்நாடு வருவாய் துறையில் ஊழல் /லஞ்சம் தான் நடைப்பருகிறது. தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது. ஊழல் வருவாய் அலுவலர் மீது எந்த நடவடிக்கை இல்லை. ஊழல் /லஞ்சம் வாங்கும் வருவாய் அலுவலர் கள் உடனே நிரந்தரம் பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வா தமிழ்நாடு அரசு. இல்லை எனறால் லஞ்சம் /ஊழல் செய்யலாம் என்று சட்டம் கொண்டு வா.
ஐயா, கணினி பட்டாவில் பழைய புல எண் தவறுதலாக பதிவு செய்யபட்டுள்ளது.. இதை எப்படி சரி செய்வது.. யாரிடம் மனு கொடுப்பது Thasildhar or RDO??? Pls advise
Sila doubts iruku atha explain panna mudiyuma sir engaloda landla 4 cent veravanga use panranga patta pathram yellame iruku avinga alakavum vida matranga kudukavum vida matranga athuku konjam help pannunga bro
Land acquisition G O 26/9/2024 published this GO
🎉
Such useful information is needed for knowledge of people at large..
Not the news like when the next film going to be released or date of birth of actors,or number of husbands or wives an actor has or had...
Thanks
I am waiting 🎉
Good info
சுற்றறிக்கை PDF தரவும்
உண்மையில் தகவல் தெரிந்திருந்தால் பகிரவும்
What about grama natham land government land without patta
G. O அனுப்புங்கள் சார்
அரசாணை pdf