அனைத்து துன்பங்கள் இருந்து விடுபட்டவர்கள் பாதை இதுதான் Sri Bagavath ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 32

  • @vshornalingham2927
    @vshornalingham2927 Рік тому +4

    ஞானிகளுக்குள்.உயர்ந்த கிரீடமே. பகவத் அய்யா..

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Рік тому +5

    இனி நானும் ஞானிதான்! 🧡😃

  • @Iniyalreview
    @Iniyalreview Рік тому

    எளிமையாக கூறினால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற உண்மையை உணர்ந்து கடந்து செல்வதுதான் மரணம் உட்பட

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Рік тому +2

    great 👃

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Рік тому +3

    மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Рік тому +2

      எண்ணம் என்ற கல் எழுப்பிய அலைகள் தானாக அடங்கும் முன் நம் புத்தி கொண்டு கை வைத்து தடுத்தால் ஒரு அலைக்கும் பதில் பல அலைகள் தோன்றும் 😂

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Рік тому +1

    great sir🙏

  • @chinnadurai3290
    @chinnadurai3290 Рік тому +2

    Superb

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    nandri nandri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalr333
    @thirumalr333 Рік тому +1

    We have to follow the mind without overtaking

  • @nehrujegan7942
    @nehrujegan7942 Рік тому +1

    Thank you ஐயா

  • @user-ue9lr2ni7q
    @user-ue9lr2ni7q Рік тому +1

    Super ayya

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 місяці тому

    அய்யா உங்களுடைய கூற்றுப்படி மனது தானாக இயங்கும் நிலையை அடைவது ஞானம் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் என்பது எண்ணங்கள் அற்ற நிலை என்று ஆச்சாரியார் கள் கூறுகின்றனர். இந்த முரண் பாட்டுக்கு காரணம் என்ன.

  • @ramchandran4318
    @ramchandran4318 Рік тому

    Ayya arumai 🙏🙏🙏

  • @user-ue9lr2ni7q
    @user-ue9lr2ni7q Рік тому +1

    ❤❤❤❤❤

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 Рік тому

    Yogi Ramsurath Kumar, J Krishnamurthy, Neemkaroli Baba, Sri Bagavath Iya

  • @Ramkumar-hv1hc
    @Ramkumar-hv1hc 11 місяців тому

    2:26

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 11 місяців тому

    புத்தர் சொன்ன வாழ்க்கை பற்றிய கதை. ஒருவர் ஓடி கொண்டு இருக்கும் போது கால் இடறி ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அப்போது அதன் அருகில் இருந்த ஆலமரத்தின் விழுது கிணற்றுக்குள் வரையிலும் வளர்ந்து இருந்ததால் அந்த விழுதை பற்றி கொண்டபடி தொங்கிக்கொண்டு அவன் வாழ்வதற்கு போராடிக் கொண்டு இருந்தான். அந்த கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரில் இரு முதலைகள் பசியுடன் வாழ்ந்து வருகிறது. மேலேயுள்ள விழுதுகளை இரு எலிகள் ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு நிறம் இரண்டும் சேர்ந்து சிறிதுசிறிதாக வெட்டிக் கொண்டு இருந்தது. அப்போது ஒரு வேடன் ஆலமரம் உச்சியில் இருக்கும் தேனி கூட்டில் அம்பு விட்டு அதிலிருந்து சொட்டு சொட்டாக தேன் கசிந்து உள்ளே இருக்கும் நபர் வாயில் விழ அவன் எல்லாம் மறந்து அதை சுவைத்தான் என்றார்.

  • @manijothi4980
    @manijothi4980 Рік тому +2

    நான் மலேஷியாவில் இருக்கிறேன் ஐயாவின் வகுப்பில் கலந்துகொள்ள என்ன வழி

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 Рік тому

    Ramalinga Swami name may not come to the mind of pseudo saints.

  • @avilateresateresa1260
    @avilateresateresa1260 Рік тому

    Dont spread evil message........

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Рік тому +22

    Simple ல சொல்லுணும்னா, எண்ணம் என்பது தமிழ் சினிமா மாதிரி ரிலீஸ் ஆகிட்டே இருக்கும், அதை நம் புத்தியினால் blue சட்டை மாறன் மாதிரி review செய்யமல் இருந்தால் அது முக்தி 😄

    • @BagavathPathai
      @BagavathPathai  Рік тому +2

      😂

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +2

      எண்ணம் என்பது நாம் சேர்த்து வைத்த தகவல்களில் இருந்தே வெளிப்படுகிறது, அதை சரியான சிந்தனையில் ஈடுபடுத்தினால் வாழ்வு வளமாகும், அதை புறக்கணிக்க முடியாது, நாம் எப்படி சிந்திக்கிறோமோ அவ்வாறே நம் வாழ்க்கை அமையும், சிந்திப்பதை நிறுத்தி விட்டால் வாழ்வு முடிந்து போகும், நன்றி

    • @Sribijju7434
      @Sribijju7434 Рік тому +3

      சார் நாசிச நபர்கிட்ட 25 வருடம் சிக்கி தவிக்கிறேன் அவர் எண் கணவர் அதனால் ocd பிரச்சினையும் ௭னக்கு இருக்கிற து 2பையன் இருக்கிறாங்க அதனால அவர் கூட வாழ்கிறேன் எனக்கு பெற்றோர் இல்லை சொந்தங்கள் இருந்தும் ஆதரவு இல்லை மணநிம்மதி
      இல்லை உஙக லால் ௭னக்கு தீர்வு கிடைக்குமா அய்யா கிடைக்கும் என நம்புகிறேன் அய்யா

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      @@Sribijju7434 உங்கள் பிரச்சனைக்கு காரணம் உங்கள் இயலாமை தான், யாரும் உங்களுக்கு இல்லை என்ற எண்ணத்தை விட்டு ஒலித்தலே தைரியம் தானாக பிறக்கும், இந்த உலகமே உங்களுக்கானது, நம்பிக்கையோடு இருங்கள், உங்கள் பிரச்சனைக்கு வெளியில் தீர்வு தேடாமல் அந்த தீர்வை மனதில் தேடி, அந்த நம்பிக்கையோடு இருங்கள், விரைவில் சரியாகும்

    • @bsanthosh2904
      @bsanthosh2904 Рік тому

      ​@@Sribijju7434sure..bagavath path help you