ஓசோவும் இதைத்தான் வலியுறுத்துகிறார். வாழ்க்கைக்கு தனியாக குறிக்கோள் கிடையாது, வாழ்க்கையே ஒரு குறிக்கோள்தான். எதையும் திட்டமிடாதே(அடுத்த நொடியைக்கூட) மாறாக எதை செய்கின்றாயோ அதையே பார்வையாளனாகப் பார்க்க தெரிந்துகொள். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து பார் என்கிறார். ஐயாவும் அதே தத்துவ அடிப்படையயே விளக்குறார் என்று தோன்றுகிறது
உயிரை உணராமல் இறைநிலை பற்றிய தெளிவு கிடைக்காது. ஆன்மா என்றாலும் உயிர் என்றாலும் ஒன்று தான். உயிரின் படர்க்கை நிலையே மனம். Transformed state. There are two states. Fraction and Totality. Fraction state is Life-Force (உயிர்). அதனால் தான் அதை உயிர்த்துகள், உயிராற்றல் என்கிறோம். உயிரே மனமாகவும் இருக்கிறது. தன்மாற்றம் அடைகிறது. சிவ-சக்தி தன்மாற்றம் தான் பஞ்ச பூதமான பிரபஞ்சம். பிரபஞ்ச பரிணாமம் என்பதே தன்மாற்றம் தத்துவம் தான். ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை வந்த வழியே ஆறுமுகம் தத்துவம், சிவம் (Absolute Space ) தத்துவம் என்பதே சித்தர்கள் வடிவமைத்த ஒன்று தான். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லையே - சிவவாக்கியர்.
❤❤ முக்திக்கு ஒரே வழிதான் ஒளிதேகம் அடைவது வேதாத்திரி மகரிஷி ஒளிதேகம் அடையவில்லை அவர் முக்தி அடையவில்லை ... தியானம் ஒருபோதும் முக்தியை வழங்காது தியானம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தி அதன்மூலமாக சில அனுபவங்களை மட்டுமே பெறமுடியும்... ஆனால் தியானம் ஒருபோதும் ஒளிதேகத்தை அடைய உதவாது.
மனிதன் 6ம் பிறப்பு 7 ம் பிறப்பே பரிணாமத்தின் அடுத்த நிலை உயிர் ஆற்றலை பெருக்கி உயிரில் உடலை கரைத்து ஒளிதேகம் அடைவதே சாகா நிலையான ஜீவன் முக்தி நிலை ஒளிதேகியை தேவர்கள் என்பவர் தேவர் என்றால் சாகாநிலை அடைந்தவர்கள் என்று பொருள் எனவே யோகம் தியானம் முக்தி வழங்கும் என்றே வாழ்ந்து உடலை விட்டு உயிர் பிரிந்து மீண்டும் பிறவிச்சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதிர்கள் ஜேகேவும் முக்தி அடையவில்லை வேதாத்திரி மகரிஷியும் முக்தி அடையவில்லை .... தியானம் பயிலுங்கள் அதோடு நிறுத்தி விடாதீர்கள் 7 நிலையான ஒளிதேகம் அடைவதே உண்மையான ஜீவன் முக்தி இதை தேடுங்கள் 👍
🎉🎉உடலை விட்டு உயிர் பிரிந்தால் முக்தி கிடையாது ... உடலை உயிரில் கரைத்து ஒளி தேகம் அடைபவரே முக்தி அடைவார்
அருமை அய்யா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
Super ayya.... Valzha valamudan...
Excellent
ஓசோவும் இதைத்தான் வலியுறுத்துகிறார். வாழ்க்கைக்கு தனியாக குறிக்கோள் கிடையாது, வாழ்க்கையே ஒரு குறிக்கோள்தான். எதையும் திட்டமிடாதே(அடுத்த நொடியைக்கூட) மாறாக எதை செய்கின்றாயோ அதையே பார்வையாளனாகப் பார்க்க தெரிந்துகொள். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து பார் என்கிறார். ஐயாவும் அதே தத்துவ அடிப்படையயே விளக்குறார் என்று தோன்றுகிறது
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஐயா ஸ்ரீபாகவத் ஞானி
..❤ தாங்கள் கருத்து சரி
😂😂
Listen from 10.30, the story is SUPERB. Easy to practice 😮😮😮
உயிரை உணராமல் இறைநிலை பற்றிய தெளிவு கிடைக்காது. ஆன்மா என்றாலும் உயிர் என்றாலும் ஒன்று தான். உயிரின் படர்க்கை நிலையே மனம். Transformed state. There are two states. Fraction and Totality. Fraction state is Life-Force (உயிர்). அதனால் தான் அதை உயிர்த்துகள், உயிராற்றல் என்கிறோம். உயிரே மனமாகவும் இருக்கிறது. தன்மாற்றம் அடைகிறது. சிவ-சக்தி தன்மாற்றம் தான் பஞ்ச பூதமான பிரபஞ்சம். பிரபஞ்ச பரிணாமம் என்பதே தன்மாற்றம் தத்துவம் தான். ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை வந்த வழியே ஆறுமுகம் தத்துவம், சிவம் (Absolute Space ) தத்துவம் என்பதே சித்தர்கள் வடிவமைத்த ஒன்று தான். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லையே - சிவவாக்கியர்.
தெய்வம் என்பதற்கு பொருள் மனிதனாக இருந்து மரித்தவர்கள்னு பொருள் ... எனவே சிவவாக்கியர் கூற்றை மறு ஆய்வு செய்யுங்கள்👍
Arumai Ayya Excellent❤❤❤
❤❤ முக்திக்கு ஒரே வழிதான் ஒளிதேகம் அடைவது வேதாத்திரி மகரிஷி ஒளிதேகம் அடையவில்லை அவர் முக்தி அடையவில்லை ... தியானம் ஒருபோதும் முக்தியை வழங்காது தியானம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தி அதன்மூலமாக சில அனுபவங்களை மட்டுமே பெறமுடியும்... ஆனால் தியானம் ஒருபோதும் ஒளிதேகத்தை அடைய உதவாது.
👍👍🙏🙏
இறைதத்துவத்தை உணராமல் உண்மையான சரணாகதி எவ்வாறு வரும்.
இறை தத்துவமா😀. கடவுள் தத்துவம் தானே இங்குள்ளது இறைதத்துவம் எங்கிருந்து வந்தது கடவுள் வேறு இறை வேறு
10:30
M
வாழ்கவளமுடன்மிகமிகஅருமையானதகவல்நன்றிமிக்கநனறி
What is arivu? Noun or verb?
மனிதன் 6ம் பிறப்பு 7 ம் பிறப்பே பரிணாமத்தின் அடுத்த நிலை உயிர் ஆற்றலை பெருக்கி உயிரில் உடலை கரைத்து ஒளிதேகம் அடைவதே சாகா நிலையான ஜீவன் முக்தி நிலை ஒளிதேகியை தேவர்கள் என்பவர் தேவர் என்றால் சாகாநிலை அடைந்தவர்கள் என்று பொருள் எனவே யோகம் தியானம் முக்தி வழங்கும் என்றே வாழ்ந்து உடலை விட்டு உயிர் பிரிந்து மீண்டும் பிறவிச்சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதிர்கள் ஜேகேவும் முக்தி அடையவில்லை வேதாத்திரி மகரிஷியும் முக்தி அடையவில்லை .... தியானம் பயிலுங்கள் அதோடு நிறுத்தி விடாதீர்கள் 7 நிலையான ஒளிதேகம் அடைவதே உண்மையான ஜீவன் முக்தி இதை தேடுங்கள் 👍
👌👌👌👍👍👍🙏🙏🙏
@rajith
கேள்வி கேட்கும் முன் முதலில் அந்த விஷயத்தைப்பற்றி ஆழ்ந்து படியுங்கள்.
உங்களுக்கு யார் ஐயா புத்தர் யோக முயற்சி யில் தோல்வி யில் முடிந்தது என்று கூறினார் கள். உன்வழியை மட்டும் கூறு.
யோகம் தியானம் இதன் மூலம் முக்தி அடைய முடியாது எனவே தோல்வி என்றுதான் பொருள்