ஒரு கிராமத்தில் இவ்வளவு சிறப்புகளா தமிழகத்தின் அதிசய கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழி சாலை

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 162

  • @veluThamizhan
    @veluThamizhan 2 роки тому +4

    சூப்பர் நிச்சயம் பல பல நல்ல சுவாரஸ்யமான ஆச்சரியம் தரக்கூடிய புதுமையான தகவல்களை உடனுக்குடன் தந்துகொண்டிருப்பதற்கு மிக்க நன்றி..... வாழ்த்துக்கள்...

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 роки тому +10

    அற்புதம்.. இங்கு செல்ல ஆவலாக இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது 🙏🙏🙏

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 2 роки тому +69

    இங்கு பிறந்த அனைவருக்கும் பெயருக்கு முன்னால் சாலை என்று தான் தொடங்கும் எனக்கு இந்த ஊரில் நண்பர்கள் இருக்கிறார்கள் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்கள்

    • @kasture8103
      @kasture8103 2 роки тому +1

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

    • @moorthi5046
      @moorthi5046 2 роки тому +1

      ❣️

    • @தாயின்கனவுகள்
      @தாயின்கனவுகள் 2 роки тому

      எந்த பகுதி ஐயா இது

    • @வெற்றிசிவா
      @வெற்றிசிவா 2 роки тому +3

      @@தாயின்கனவுகள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில்( கீழக்குரிச்சி.கூத்தினிப்பட்டி) இந்த ஊர்களுக்கு இடையே உள்ளது தான் மெய்வழிச்சாலை

    • @தாயின்கனவுகள்
      @தாயின்கனவுகள் 2 роки тому +1

      இந்த பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் யாராவது உள்ளனரா

  • @hemapandians5226
    @hemapandians5226 2 роки тому +11

    வழக்கம்போல் வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      ua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html..more information

  • @gokul6314
    @gokul6314 2 роки тому +18

    பார்க்கும் போதே ஆச்சிரியமா இருக்கு நம்ம தமிழநாட்ல இப்படிப்பட்ட ஊரெல்லாம் இருக்கானு

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      ua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html..more information

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq 2 роки тому +14

    நான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை... மிகவும் பெருமையாக உள்ளது

  • @babug4754
    @babug4754 2 роки тому +2

    really great super nalla ooru poi than paapom oru naal okay babu.g karaikudi

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 роки тому +2

    Arumaiyana gramam nv sapidalana sathviham thanave vandhurum
    Super gramam super makkal super padhivula valthukal

  • @rsuku8836
    @rsuku8836 2 роки тому +2

    Wonder ful video bro.subject is super.
    Sukumar karnataka.

  • @samc2312
    @samc2312 2 роки тому +7

    உண்மையாகவே பெருமை பட கூடிய ஒரு சிறப்பு கிராமம்👌🌷. தமிழுக்கும் தமிழகத்திக்கும் கிடைத்துள்ள அற்புதம்!!

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +5

    மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @ramanchandran6685
    @ramanchandran6685 5 місяців тому +2

    திமுக கருணாநிதியைப் பார்த்து ஆரம்பிக்கப்பட்டது.
    1) கருணாநிதி விரால் மீன் நிறைய இங்கு சைவம்.
    2) பிராமணர்களை அவமதிப்பு _ இங்கு பிற இனம் அவமதிப்பு.
    3) ஊர் முழுவதும் கலைஞர் அறிவாலயம் இங்கு குடிசை
    4) எந்நேரமும் தமிழ் வாழ்க. இங்கு பிற மொழி துவேஷம்.
    5) தமிழன் வாழ்க. அடுத்தவன் ஒழிக வன்முறை கலவரம் துப்பாக்கி. இங்கு அனைவரும் சமம். வாய்👄 சவடால் இல்லை.
    6) முஸ்லிம்கள் மகிழ இந்து கடவுளை கேவலமாக பேசுவதைத் தொழிலாகக் கொண்டார். இங்கு பிற மத துவேஷம் கூடாது.
    7) எப்போதும் நிதி பணம் பிரச்சினை. உலக பணக்காரன். இங்கு சொத்து க்கு மரியாதை இல்லை. வாழ்க மெய் வழி.
    மறைக கருணாநிதி வழி.

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +7

    அ௫மையானபதிவுநன்பா
    வாழ்த்துக்கள்

  • @jjjjjs8089
    @jjjjjs8089 2 роки тому +4

    அருமை👍👍👍

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 2 роки тому +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @diwankutti2699
    @diwankutti2699 2 роки тому +2

    சுப்பர்

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 2 роки тому +17

    எங்கள் குலதெய்வம் கோவிலை அனைவரும் தெரிந்து கொள்ள செய்ததுக்கு நன்றி 🙏🙏🙏

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      ua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

    • @sathasiva5225
      @sathasiva5225 2 роки тому

      Hi

  • @purusothaman4944
    @purusothaman4944 2 роки тому +2

    அருமை..👍

  • @outlawsyt7872
    @outlawsyt7872 2 роки тому +6

    Thrivamea Gurunatha,!! Namaskaram na London la irukean na romba miss pandren🤲🤲🤲🤲

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

  • @sakthivelmuruganv
    @sakthivelmuruganv 2 роки тому +2

    Super Magesh Anna. But avangala interview panneruntha ennum super ah erunthurukkum

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic 2 роки тому +3

    அருமையான பதிவு சார்

  • @pvragav2000
    @pvragav2000 2 роки тому +6

    நான் மெய்வழிசாலை சென்று இருக்கிறேன். என்னுடன் வேலை செய்த சாலை சிவந்தமதி திருமணத்திற்காக 2001ல்

    • @kesav6561
      @kesav6561 8 місяців тому

      போன் நம்பர் plz

  • @rjvj97
    @rjvj97 2 роки тому +5

    பிரம்ம பிரகாச சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம்🤲🤲🤲

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      பெயரே குழப்பமா இருக்கே பா

  • @poomi_youtupe
    @poomi_youtupe 2 роки тому +8

    புதுக்கோட்டை சமஸ்தானம்
    சாம்பிளா கிராமம்

  • @revathiraman4513
    @revathiraman4513 2 роки тому +2

    Super bro 👌

  • @parvathis9879
    @parvathis9879 2 роки тому +10

    கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது ☺️☺️☺️🤍👍

  • @nandakumarchakravarthi5319
    @nandakumarchakravarthi5319 2 роки тому +3

    தகவலுக்கு நன்றி.

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 2 роки тому +1

    Good Morning.
    Good News

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 роки тому +3

    Very nice

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 роки тому +2

    நம்ப முடிய வில்லை மிகவும் ஆச்சரியமாக உள்ளது

  • @muthubala206
    @muthubala206 2 роки тому +13

    இது டூரிஸ்ட் point ila ithu oru உண்மையான ஆன்மீக பூமி🙏🙏🙏🙆

  • @ungalmohantv2043
    @ungalmohantv2043 2 роки тому

    அருமை நண்பரே...👌💐

  • @outlawsyt7872
    @outlawsyt7872 2 роки тому +3

    Enakku Romaba Romba Romba pidikku🤲🤲🤲🤲🤲

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 2 роки тому

    சூப்பர் பிரதர் புதிய தகவல் .👌👍👍👍

  • @sheelasekar9710
    @sheelasekar9710 2 роки тому +1

    S0oooooper village I like it

  • @deivanaip3443
    @deivanaip3443 2 роки тому +1

    Super brother

  • @rathinamrathinam2173
    @rathinamrathinam2173 2 роки тому

    Superbro

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +22

    அறிவியல் வியக்கத்தக்க வளர்ச்சியில் இது போன்ற கட்டுபாடா? நம்பவே முடியல. இந்த மக்களின் சுயகட்டுப்பாடு ஆச்சரியமளிக்கிறது.

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      ua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html...more information

  • @sulagsana
    @sulagsana 2 роки тому +2

    Sema 🥰🥰🥰🥰

  • @jaiball8039
    @jaiball8039 Рік тому +3

    இந்த கிராமத்தில் புதிதாக வரும் வரும் நபர்கள் நிரந்தரமாக வசிக்க முடியுமா அண்ணா🙏🙏🙏🙏

  • @rabikumbegumr8786
    @rabikumbegumr8786 2 роки тому +1

    Only one very very beautiful place in the world

  • @duraialagu9235
    @duraialagu9235 2 роки тому

    👍👍👍🙏🙏👍👍👍👍good news

  • @ragus3893
    @ragus3893 2 роки тому +5

    Super bro. But if u interact with them means v have to know his traditional n culture lifestyle 👌🙏🙏👍🏾

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

  • @satchin5724
    @satchin5724 2 роки тому +1

    Waw, very suprise tht it is near annavasal. Never seen this place. Anyway iam living at chennai. I'll try to visit very soon. Thx danalakshimi amma for sharing the address.

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

  • @jesusRA367
    @jesusRA367 2 роки тому +2

    Super

  • @பாலன்-ர8த
    @பாலன்-ர8த 2 роки тому +7

    புதுக்கோட்டை இல் இருந்து எந்த பக்கம் செல்ல வேண்டும். இந்த மெய்வழிச் சாலைக்கு செல்வதற்கு.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 роки тому +1

      திருச்சி சாலை

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 2 роки тому +4

      புதுக்கோட்டை கீரனூர் அன்னவாசல் அடுத்து எங்க மெய்வழிச்சாலை

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    From srilanka ❤

  • @rockingraj982
    @rockingraj982 3 місяці тому

    நேற்று தான் இந்த ஊருக்கு சென்றிருந்தோம். அங்கு ஒருவரை சந்தித்து பேசியபோது நாங்கள் தெரிந்து கொண்டது இந்து மதத்தில் இருந்து மட்டும் அனைவரையும் மதமாற்றம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அவர் பேசியது இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதங்களின் நம்பிக்கையை தவறாக கற்பிப்பதாகவும் இருக்கிறது. இவர் பேசியபோது எப்பொழுதும் போல கிறிஸ்துவ இஸ்லாமிய கடவுள்களை பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @prabakaran4517
    @prabakaran4517 2 роки тому +1

    Sir please review rathanoollor village SherkhaLi block

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 2 роки тому +1

    னமஸ்காரம்..

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 2 роки тому +2

    beautiful village.............I would have been born among them...............Very high thinking..................whole village is a Temple

  • @rose1100K
    @rose1100K Рік тому

    Hello அது சொர்க்கம்யா...🌹

  • @satchin5724
    @satchin5724 2 роки тому +1

    Ayya, iam also from pudukkottai, where is this place in pudukkotai. Never heard about this nice place. Very surprise.

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 2 роки тому

      I am also pudukkottai. This place is in Annavasal block .

    • @kasture8103
      @kasture8103 2 роки тому

      Thankyouua-cam.com/video/znbuDAxuSHw/v-deo.html

    • @sivasakthi5157
      @sivasakthi5157 Рік тому

      sithannavasal back side

  • @Jayagopiramaiya
    @Jayagopiramaiya 7 місяців тому

    🎉🎉🎉🎉

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 роки тому +2

    What do they do for a living? Farming?

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 роки тому +4

      Everyone has a career and a job that suits them and is in government service. The lifestyle is different and the work they do is general

    • @kmeenakshi6965
      @kmeenakshi6965 2 роки тому +3

      @@DigitalVisionOfVillage thank you for response

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 роки тому +1

    Gd morning bro 🌞

  • @gajendhiranganesan2575
    @gajendhiranganesan2575 Рік тому

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாபட்டி கிராமம் உள்ளதா...

  • @bestiesfriends6033
    @bestiesfriends6033 2 роки тому +1

    Super, actress gouthami mam home tour podunga please please please please,avanga poorviga veedu podunga please please please

  • @precilamadhi196
    @precilamadhi196 2 роки тому

    Super bro, God bless you

  • @smmuthu460
    @smmuthu460 2 роки тому +7

    அப்படியே சித்தனாவாசல் அந்த நெய்வழிசாலை பக்கம் தான். அங்கே நிறைய சிறப்பு இருக்கிறது.

  • @manokokila3336
    @manokokila3336 2 роки тому +11

    இந்த ஊரில் பிறக்கனும் மது இல்லாத ஊர்

  • @masthankanis2564
    @masthankanis2564 2 роки тому +1

    Enga maths madam ooru..

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 8 місяців тому

    எங்கள் ஊரும் இப்படித்தான் ஆனால்
    டாஸ்மாக் கடை இருக்கும்.

  • @selvim7063
    @selvim7063 2 роки тому +2

    Mothathil makkal nimmathiya irukkanganu sollunga

  • @sathasiva5225
    @sathasiva5225 2 роки тому

    How to join in their Community ???

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Mattu Paal sapiduvargala ..?

    • @salaijana
      @salaijana 2 роки тому

      Mmm saapiduvargal... Thanner kalanthu

    • @Pearlhaxx
      @Pearlhaxx 9 місяців тому

      It is also restricted!

    • @Pearlhaxx
      @Pearlhaxx 9 місяців тому

      @@salaijanayaaruma neenga theriyama pesitu irukeenga

  • @Srinitha198
    @Srinitha198 2 роки тому +1

    Anga irukura vedu kovil Elam katunga..puthusa yarachum vantha anga iruka viduvagala

    • @TheLouiedominic
      @TheLouiedominic 2 роки тому

      Adhu sari.. ullaye vida maatanga.. Therinchavanga irundha mattum dhan ulla viduvanga..compound kulla seruppu poda koodadhu bike otitu poga koodadhu.. Kaiya pinnadi katta koodadhu.. etc., yegapatta rules iruku

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 2 роки тому +2

      புது ஆளுங்களுக்கு அனுமதி உண்டு ஆனா யாரு என்ன எங்கிருந்து வரிங்கனு கேள்வி கேப்பாங்க ஆண்கள் தலைப்பா இல்லாம அனுமதிக்க மாட்டாங்க பெண்கள் புடவை முந்தானையை தலையில போட்டுகனும்

    • @RajKumar2001-g4
      @RajKumar2001-g4 2 роки тому +6

      மெய்யான ஆன்மீகத் தேடல் இருந்தால் போதும் உள்ளே செல்லலாம்

  • @rameshd7443
    @rameshd7443 2 роки тому +1

    Punjab saneeswaran

  • @rajiraghu8472
    @rajiraghu8472 2 роки тому +1

    😯😯🤭🤔

  • @precilamadhi196
    @precilamadhi196 2 роки тому +1

    Which language they speak

  • @dheeran_1
    @dheeran_1 2 роки тому +1

    Athula seranum na ena pananum...

    • @jaiball8039
      @jaiball8039 Рік тому

      enakum antha gramam thil sera virupam iruku Anna. ungalaku procedure therija soluga Anna. please🙏🙏🙏🙏

    • @Pearlhaxx
      @Pearlhaxx 9 місяців тому

      @@jaiball8039reach here directly Pudukkottai

  • @ManoMano-u6l
    @ManoMano-u6l 11 місяців тому

    Enga irruku bro

  • @balajibalaji2455
    @balajibalaji2455 Рік тому

    Dmk katchiya irukula vetrathinga anna.unga village keduthu vetruvanga

  • @viswanathanp2590
    @viswanathanp2590 4 місяці тому

    மது கிடையாது.... மாமிசம் கிடையாது..... புகைப்பழக்கம் கிடையாது.....ஆடம்பரம் கிடையாது..... பங்களா கிடையாது.... சினிமா கிடையாது..... அரசியல் கிடையாது..,... ஆனால் 64 வகை சாதிப் பிரிவினர் உண்டு என்று கூறப்படுகிறது. எனினும் போற்றத் தக்க சிறப்பு அம்சங்கள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.

  • @devandevan1749
    @devandevan1749 2 роки тому

    🇲🇾🤝👌👍🙏🏼

  • @svsv5372
    @svsv5372 2 роки тому

    Enna karant ellanu sollrinka but Elacric line eruku

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 роки тому

      வீடியோ வை முழுமையாக பார்க்கவும் அது சோலார் கரண்ட்

  • @rameshd7443
    @rameshd7443 2 роки тому

    Quiltee vesam

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Correction meivalli...saalai ananthergal

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Madurai....silage.naadargal...Orange.turban.thalaiku.aninthu...mei valli...ananthergal thani kudumbamagavallnthargal Munbu
    Cprrection ....sila....naadargal

  • @JESUS.1995
    @JESUS.1995 Рік тому

    Puthukottaiya thaandunaavea Vaanam paatha poomi😖

  • @kalpanamca4944
    @kalpanamca4944 3 місяці тому +1

    இம்புட்டு கண்டிசன் ரூல்ஸ் எல்லாம் போடாதீங்க பருத்தி மூட்டை திரும்பவும் குடவுனுக்கே போய்ட்டா என்ன பன்றது.....

  • @diesal-w2x
    @diesal-w2x Рік тому

    நாய். பூனை. வளர்க்க மாட்டாங்க.nu சொல்றாங்க 😮. உண்மையா

  • @jayachandranp1383
    @jayachandranp1383 2 роки тому

    PARKKA ULLE VIDUVARKALA

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 роки тому

      Yes

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 2 роки тому +1

      விடுவாங்க பிரதர் ஆண்கள் தலைப்பா கட்டிகனும் ஆலைய வளாகத்துக்குள் செருப்பு போடக்கூடாது . புது ஆளுங்கனா யாரு என்னானு கேட்பாங்க ஆலயத்துக்குள்ள மத்த கோவில் மாரி தடால்னு போகமுடியாது ஆலைய நுழைவுவாயில்ல ஒருத்தர் இருப்பாரு அவரு தீர்த்தம் போட்டால்தான் சன்னிதானத்துக்கு போகமுடியும்

  • @devisriSri-wf7pt
    @devisriSri-wf7pt 9 місяців тому

    R wo p rup all xv

  • @SreebhagavathiAmman
    @SreebhagavathiAmman 6 місяців тому

    Unmaiyana vakkai

  • @muthu8933
    @muthu8933 2 роки тому +1

    Ungal number send pannuga bro

  • @akbarazar5829
    @akbarazar5829 2 роки тому

    Super bro 👏👏👏

  • @thanasekar7523
    @thanasekar7523 2 роки тому

    Super