Gramangalin Kathai - Maivazhisalai: no castes and religions, one happy spiritual family | 20/05/2017

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 107

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 3 роки тому +34

    மனித குலம் முழுமைக்கும் இந்த மெய்வழி பரவட்டும்

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 роки тому +28

    உலகமே பஞ்சத்தாலும், பொருளாதாரத் தடையாலும் பாதிக்கப்பட்டாலும் அது எதுவும் இவர்களை சிறிதும் தாக்காது என்பது வியப்பிற்குரிய உண்மை

  • @gnanasekarang6271
    @gnanasekarang6271 Рік тому +7

    மிகவும் அருமையான கலாச்சாம் .. வள்ளலார் ஒளி வடிவமாக மாறிய ஓர் அற்புத கடவுள்.... ஓர் மனிதனின் உன்னத உணர்வுகளை முழுவதுமாக போற்றப்படுகின்னற இந்த ஊர் கடவுளின் இருப்பிடமே

  • @spb0076
    @spb0076 3 роки тому +12

    தன் உடல் ,உயிர் மற்றும் பிற உடல்கள் ,உயிர்களுக்கு நன்மை செய்யும் எந்த நம்பிக்கைகளையும் அது மூட நம்பிக்கையாகவே இருந்தாலும் சரி அதை வரவேற்கிறேன் ,வாழ்த்துகிறேன் ,போற்றுகிறேன் .
    Ahimsa Paramo Dharma !!!!!!! Non Voilence is the ultimate DHARMA !!!!

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 роки тому +10

    மிக அருமையான வாழ்க்கைமறை வாழ்கவளமுடன்

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 8 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. மரணமில்லா வாழ்க்கை முறை காட்டியவர் வடலூர் வள்ளல் பெருமான் பாதங்களுக்கு என் பணிவான. 💐🙏😌😌😌

  • @rudhrasri7369
    @rudhrasri7369 2 роки тому +8

    It's very very very very very very nice ennaku rompa puduchuruku entha oorula irukkanum nu aasaya iruku

  • @kohkalm8742
    @kohkalm8742 9 днів тому

    Suoer informations and video.
    Thanks for your support.
    Valga valamudan.

  • @SakthivelArumugam-jp1mj
    @SakthivelArumugam-jp1mj 7 днів тому

    ❤ இவ் வாழ்க்கை முறை சத்தியமே சத்தியம் சத்தியம் இதற்கு எம் உயிர் சாட்சி வைக்கிரோம் சொதிப்பவர்கள் சோதிக்கட்டும்

  • @mylittleangel9637
    @mylittleangel9637 4 роки тому +10

    ஓம் நமசிவாயம்...என் சிவன் அவனை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்னை பொருத்த வரை சிவ நாமம் சொல்லுங்க வாழ்க்கை வெற்றி பெறும்
    ஓம் நமசிவாயம்
    தென்நாட்டுடய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @arthisara6927
    @arthisara6927 2 місяці тому

    I like it ❤

  • @sivaarumugam4443
    @sivaarumugam4443 3 місяці тому

    . ஆதியே துணை ❤❤ ❤

  • @roundface321
    @roundface321 6 років тому +7

    Really very happy to hear and see this. I bow my head to you guys, no words, i pray god to spread this wonderful culture to all over the world. Arutperum jothi thani perum karunai

    • @You_can_findme
      @You_can_findme 5 років тому +1

      ua-cam.com/video/gd8uz3EMw1s/v-deo.html

  • @ramasara848
    @ramasara848 2 роки тому +3

    great super parka santhosha ma irukku.

  • @selvasamy5819
    @selvasamy5819 Рік тому +5

    ஆன்மீக பயணத்தில் நல்ல முயற்சி.

  • @thaslis6349
    @thaslis6349 7 років тому +10

    thank u puthiyathalaimurai engalin punithamana maivali salai ya alaga pathivu sanjathuku

  • @Myads520
    @Myads520 10 місяців тому +1

    super🎉

  • @SakthivelArumugam-jp1mj
    @SakthivelArumugam-jp1mj 7 днів тому

    யோக்கிய வழி

  • @Nanthu_Vairam
    @Nanthu_Vairam 3 роки тому +6

    அய்யா உண்டு குருநாதா

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 6 місяців тому

    Mava Sava great 😃👍🦚🦚💯 great sister God 🙏🌴👌🐘🌙 great guruji thank Devika guruji ñit bave 🎉🎉🎉

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 6 місяців тому

    Mava Sava 🎉🦚🙏🎉💯 great 👍😃🎉❤ great guruji thank God ñit bave 🎉🎉🎉

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +2

    💚💚 from srilanka

  • @indianbharath
    @indianbharath 4 роки тому +7

    Really want to go and settle there😊

  • @vinojeevavino4736
    @vinojeevavino4736 2 роки тому +3

    super village

  • @manisp8558
    @manisp8558 3 роки тому +3

    Valagu valamudan

  • @MariSelvam-r2x
    @MariSelvam-r2x 5 днів тому

  • @lourdumarym8559
    @lourdumarym8559 2 роки тому +3

    இந்த கிராமத்தைமையமாகவைத்தே,துணிவேதுணைஎன்றதிரைப்படம்எடுக்கப்பட்டது.

  • @akalaivani6211
    @akalaivani6211 4 місяці тому

    Super. Lipe

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 Рік тому +1

    ❤❤🎉🎉🎉❤❤

  • @siddiq5699
    @siddiq5699 2 роки тому +8

    தொலைக்காட்சியை தொலைத்தலேநிம்மதி!

  • @shrookraja4503
    @shrookraja4503 2 роки тому +3

    சாதி மதம் பார்க்கலாம் இருந்தது எல்லாம் அப்போ.இப்ப அனைத்தும் பார்க்கின்றனர்.அறிவியலுக்கு ஒத்து வராதா ஒரு வழி அது மெய்வழி...

  • @umamageshwari1151
    @umamageshwari1151 3 роки тому +1

    🙏

  • @royalbluevioletpink
    @royalbluevioletpink 7 років тому +13

    Meivazhi... True path

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 6 місяців тому +1

    மருத்துவம் எப்படி உள்ளது

  • @salaisuman7330
    @salaisuman7330 2 роки тому

    ❤️

  • @gajendrakaiwartya8536
    @gajendrakaiwartya8536 5 років тому +2

    சிறப்பு

  • @tbala2k
    @tbala2k 6 років тому +8

    Meivazhi Salai Andavargal ....Sarva Vallamai konda Pitha.......Thanthai Periyar sonna Nija Puli.....Maranamila Peruvazhu pera vara vendiya oor Meivazhi Salai......Pudukottai District....

  • @SakthivelArumugam-jp1mj
    @SakthivelArumugam-jp1mj 7 днів тому

    மற்றும் நீதித்திருமணம்

  • @ranjanr1721
    @ranjanr1721 7 років тому +6

    Real path

  • @ClaraJeni
    @ClaraJeni Рік тому

    Madurai pandi muni kovil munithaan- pogarsittava?

  • @aadi19762002
    @aadi19762002 6 років тому +3

    அனைத்தும் சரி ஆரோக்கியமான வாழ்வில் எப்படி வந்தது சிறு வதில் மூக்கு கண்ணாடி . அணைத்து மத மக்களுக்கும் ஒரே கடவுள் என்ற ஒரு வார்த்தையில் ஒரு விதத்தில் புதிய இந்து மதத்தை உருவாக்குவது நன்கு புலப்படுகிறது .

  • @vijayabalraj8058
    @vijayabalraj8058 5 місяців тому

    Please inform about the name of the caste in the T.C. of the children. Or all children caste is one and the same?

  • @sekarsekar3660
    @sekarsekar3660 6 місяців тому

    Indha oor enga thiruvappur pakkam ok

  • @SakthivelArumugam-jp1mj
    @SakthivelArumugam-jp1mj 7 днів тому

    திருமணம்

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi 2 роки тому

    👳‍♀️👍

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 6 років тому +4

    வாழ் த் துக் கள்

  • @shivakumartinku508
    @shivakumartinku508 5 років тому +7

    Ennoda kanavu anga vazhvadhu.....

  • @muthukumar.t8665
    @muthukumar.t8665 3 роки тому +1

    Samathuvam

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому +3

    யாரோடு இங்கு எனக்கெ ன்ன பேச்சு
    நீ தானே கண்ணா நாங்கள் வாங்கும் மூச்சு....
    கண்ணன் ராமர் முருகர் நபி ஏசு எல்லோரும் ஒரே கடவுளின் அவதார புருஷர்கள் தான்
    ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றியவர்கள் ..
    நன்மையை எடுத்து சொன்னவர்கள்
    மெய்வழியில்
    மூச்சினை உள்ளே நிறுத்துகிறது என்பதே
    சாகா கலை...
    சுவாசம் செய்ய காற்றை கொடுத்தது யார்.
    சுவாசிக்கவே சிரமம் வந்ததே...
    உடல் நித்தியம் அல்ல
    ஜீவன் னித்தியமானது
    கி பி 1 ஆம் நூற்றாண்டில் இருந்து இப்போது வரை உள்ள காலமே இறுதி காலம் தான்.
    சமீபத்தில் நேரில் மெய்வழிசாலை சென்று வந்த பின்பே மனம் நிம்மதி கிடைத்தது.
    அற்புதமான சாலை
    நல்ல vibration
    Thank you for this vedieo

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep 5 років тому +7

    எங்கள் மாவட்டம்

  • @soulsearcher6229
    @soulsearcher6229 3 роки тому +1

    Current illama epdi ba...

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 3 роки тому +3

    கடவுள் ஒருவரே அவர் உருவம் அற்றவர் ஒரு குறிப்பிட்ட பெயர் உடையவர் அல்ல அவர் ஜோதி வடிவம் ஆனவர் புதிய புதிய கடவுள்கள் உருவாக்க வேண்டும் இருக்கும் தத்துவ கடவுள் போதும்

  • @gokulvijai5889
    @gokulvijai5889 20 днів тому

    Doeak politely. Ur voice is irritating.

  • @tamilnadulife
    @tamilnadulife 9 місяців тому

    Cureebt erubdha luxury life wandhurum..😂corect dha

  • @ahamedkabeer5489
    @ahamedkabeer5489 6 років тому +20

    படைத்தவனை விட்டு விட்டு தனக்கு தானே கடவுளை உருவாக்கி கொள்கிறார்கள்

    • @tbala2k
      @tbala2k 6 років тому +6

      unnai padaithavanai unnagul adayalam kattum oore oor Meivazhi Salai......

    • @vigneshkottalam6642
      @vigneshkottalam6642 6 років тому +3

      Ahamed Kabeer படைத்தவன் அருளிய வேதங்கள் கூறிய தீர்க்கதரிசனம்

    • @kivenisssgmailcomS
      @kivenisssgmailcomS 5 років тому +3

      மிகச் சிறப்பாக சொன்னீங்க தன்னை கடவுள் என்பவர் மக்களை முட்டாள் ஆக்கும் வழி தெரியாமல் மாட்டி ் பல மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் எங்கே போவோம் என்று தெரியாமல் எல்லாம் அந்த முருகன்தான் துணையோடு காப்பாற்றி நல்வழி நடத்த வேண்டும்

    • @abdulgani3949
      @abdulgani3949 5 років тому +1

      AlQuran ( straight path God said)( ஆனால் Quranனே இல்ல 😅😀😃)Allah save me from evil

    • @shivakumartinku508
      @shivakumartinku508 5 років тому

      Ne korai solvadhu unnoda madham enbadhi marandhu vidathe naba....

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 5 місяців тому

    நீங்க உள்ளே சேன்றுவிட்டீர்கள் அல்லவா..?
    அவர்களுக்கு 7.5 தான்

  • @anbunathan6589
    @anbunathan6589 9 місяців тому

    இங்கு திராடம் இல்லையா

  • @devisrikannan2804
    @devisrikannan2804 4 роки тому +3

    Not appreciable. Every one exposed to know that they all form one group, no caste, no religion. But you may not know the truth that they all forming one Saalai community/Religion. No one would have never seen such a worst experience. People newly converted to this group won’t attend any death(Friends, relatives, Sibling, even parents), because they are not in Saalai group, they don’t attain Sorgam. No religion/community is following such a worst custom. Foolishness, Horrible.

    • @salainizamdeen6221
      @salainizamdeen6221 3 роки тому +5

      Who try to convert you , if u not capable to understand don't make other fool ok , if u don't have knowledge , take a right person to take right knowledge , here have a community , but community differ not be here, all the religion s are respectable , ok ,

    • @DhamodharanPeriyasamiPA
      @DhamodharanPeriyasamiPA 3 роки тому +2

      Devisri kannan. Dont judge by yourself without knowing the reason for our practices.

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 2 роки тому +1

    அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இந்த ஊரில் அளவில்லா தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி

    • @dr.k.tamilselvi6294
      @dr.k.tamilselvi6294 2 роки тому

      அந்த தங்கத்தை உங்க வீட்லஇருந்துதான் வாங்கினாங்கலாமே. அதுதெரியாத உங்களுக்கு. உங்க முதுகே உங்களூக்கு தெரியாது. இதுல கமண்ட் வேர. வெறும் வாய்லதானே வடைசுடுவது. நேரில் பார்த்த அனுபவ உண்டா???

    • @kulamamani
      @kulamamani Рік тому +2

      1942 ஆம் ஆண்டு ஆங்கில அரசு மதுரை விமான நிலையப் பகுதியில் அமையப் பெற்ற பொன்னரங்க தேவாலயம் மற்றும் இடத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பெரும் சொத்துக்காகக் கொடுத்த தங்கம் அது. மதுரை விமான நிலையம் அருகில் பொன்னரங்கம் என்று பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடம் இன்றும் உள்ளது.

  • @santhiselvaraj459
    @santhiselvaraj459 5 років тому +3

    Death aprm enga pona enna...ga....iPa vaalum bothu sorgam maari ondri vaalanum....athuku meivizhi pathai thevi ila lusugala chi......ennagada

    • @shivakumartinku508
      @shivakumartinku508 5 років тому +2

      Unna madhri lusunga dhan alpathuku aasa padunga....

    • @shiva1580
      @shiva1580 4 роки тому +2

      Apo 25, 30 age leya nari poi, accidents sethuuvanga thaan adhigam. Athu inga illa...u does not know until u experienced..

    • @DhamodharanPeriyasamiPA
      @DhamodharanPeriyasamiPA 3 роки тому

      You do not know what is heaven?

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 3 роки тому +4

    Mei வழி ; poi வழி

  • @dhanushfj6496
    @dhanushfj6496 8 місяців тому

    சாதி , மதம் இல்லை ❤❤❤

  • @priyam5991
    @priyam5991 2 роки тому +1

    🙏🙏🙏

  • @Yogapoornima
    @Yogapoornima 7 місяців тому