மன விரக்தியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் | Motivation Tamil | Sabari Paramasivan

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @user-so8qq9fy9t
    @user-so8qq9fy9t 2 місяці тому +2

    மனக்கவலையை சொல்ல யாரும் இல்லை என நினைக்கும் போதெல்லாம் உங்களின் கதைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. மிக்க நன்றி. ❤❤

  • @vijibalan5906
    @vijibalan5906 4 місяці тому +17

    Superb dear Sabari, i don't have friends, நான் இந்த மாதிரி சமயங்களில் என் கவலைகளை மறப்பதற்கு என் அலமாரியை திறந்து என் புடவைகள், சுடிதார்கள் அனைத்தையும் வெளியே எடுத்து ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துவிட்டு மறுபடியும் அழகாக மடித்துவைத்து விடுவேன், இந்த சமயத்திற்குள் எனக்கு என்ன மனக்கவலை வந்தது என்பதை மறந்துவிடுவேன் & எனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடிக்கொண்டிருப்பேன் 🤗❣️🤗👍✋️

    • @harshathgokul4567
      @harshathgokul4567 4 місяці тому

      Naanum Apadi thaan seiven sister.

    • @vijibalan5906
      @vijibalan5906 4 місяці тому

      @@harshathgokul4567 😊👍😊

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 місяці тому +4

      இதையும் ஒரு புத்தகத்தில் எழுதிவிடலாம் சகோ 😊 மிக அழகு

    • @vijibalan5906
      @vijibalan5906 4 місяці тому +1

      @@sabarisparamasivan Thank you dear 🤗❣️🤗👍

    • @krishnaveni-yb1zv
      @krishnaveni-yb1zv 4 місяці тому

      Same 😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 21 день тому

    Sow Sabari Paramasivan Thank You ❤❤❤❤❤

  • @avijayakumar9741
    @avijayakumar9741 4 місяці тому +4

    உங்கள் கதை Greatest Of All TIME மிகவும் POWER FULL continue சகோதரி 🍎

  • @vinodrajan2603
    @vinodrajan2603 4 місяці тому +90

    நானும் இப்படி பட்ட சுழ்நிலைதான் இருக்கிறேன் கணவர் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் பிள்ளைகள் வளர்ந்து வீட்டார்கள் பகல் முழுவதும் தனிமையாக இருக்கிறேன் எனக்கு பிடிச்ச வேலையை கூட என் கணவர் செய்ய விடமாட்டேங்கிறார் எனக்கு பூ கட்டுறது ரொம்ப பிடிக்கும் எந்த வருமாணம் என்னிடம் இல்லை கணவர் நல்லவர்தான் நான் சம்பாதிக்கும் போது நீ ஏன் சம்பாதிக்க வேண்டும் என்று வெளியே எங்கையும்‌ கூட்டி கொண்டு போவதில்லை நானும் அதை பெரிதாக கேட்பதும் இல்லை எனக்கு தோழிகள் என்று யாரும் இல்லை இப்படி பட்ட சூழ்நிலையில் தான் இருக்கிறேன் மன அழுத்தம் அதிகமாகுது எனக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்க சகோதரி ❤❤❤

    • @SofiyakSofiyak
      @SofiyakSofiyak 4 місяці тому +13

      Suma irukura koduma rmpa rmpa kastam sis, nanum apdi dha irundhen. a hus idhe pathil dha soluvanga,enaku mrage agi 10years aguthu baby illa apa a nelamaya konjam yosichu parunga apm sanda potu dha ipa konja Nala work poga arampichuten sis. Nenga poo katruthu rmpa pudikumnu sonengala adheye a businessah pana kutathu 😊 moneykaga illanalum unga manasu thirupathiga seinga ungala 2babys irukanga avungaluku vidha vidhama poo Kati vachu vitunga adha matha ponunga papangala apa kandipa ungakita kepanga sis idha nenga try panunga sis, ipa dha UA-camla neraya poo katura designs videos upload panarangla adha parthu seinga sis all the best today is happy day 🥰🥰🥰🥰....

    • @kdrboys9704
      @kdrboys9704 4 місяці тому +1

      True🎉

    • @jraj2038
      @jraj2038 4 місяці тому

      Great sister...

    • @ramamadesh5965
      @ramamadesh5965 3 місяці тому +2

      என் வாழ்க்கை யும் உங்கள போல தான் இருக்கு சகோதரி என்ன பண்றது அத எப்படி சரி செய்றடுனே தெரில 😭😭

    • @SofiyakSofiyak
      @SofiyakSofiyak 3 місяці тому

      @@ramamadesh5965 apdi a yosikurenga sis kandipa nalathe natakum nampunga🥰 first epavume mood of agathenga idhu eallam oru problemanu yosinga kandipa nalathe natakum🤩 ungala nenga first nampunga sis😊 APM kadavula namunga, eallam nanmaike eallam sivamayam🙏

  • @ishwarya986
    @ishwarya986 4 місяці тому +6

    காயப்படுத்தினவங்கள நினைச்சு அழுதிருக்கேன்....அழுது அழுது இப்போ அந்த காயம் என்ன பெரிதாக என்னை பாதிப்பது இல்லை.என்னுடை நண்பர்கள் ஆறுதல் எப்போதும் இருக்கிறது.நம்மை ரசிப்பது உண்மை தான் இந்த அவசரமான நாட்களில் என்னை கண்ணாடியில் பார்ப்பதே இல்லை.

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 4 місяці тому +5

    ஹாய் தோழி இன்றைய வாழ்க்கைக்கு தேவையான தலைப்பு நன்றி தோழக

  • @michaelvinothmkm3312
    @michaelvinothmkm3312 4 місяці тому +24

    உண்மை. .. இதில் சிலவற்றை நான் என்னை அறியாது பல சமயங்களில் செய்து கொண்டு இருக்கிறேன்

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 місяці тому +1

      மிக்க நன்றி மைக்கேல்

    • @Maybe_official
      @Maybe_official 19 днів тому +1

      ​@@sabarisparamasivan உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் மனகசப்பு வந்ததில்லையா.

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  16 днів тому +1

      @@Maybe_official எப்படிங்க வராம இருக்கும் ?! வராம இருந்தா, இதுபோல புத்தகங்கள ஏன் படிக்கணும் ? வந்து கடந்ததை, கடந்துகொண்டிருப்பதையே பகிர்கிறேன்.. Practical Solution.. Try and share your tips too 👍

    • @Maybe_official
      @Maybe_official 16 днів тому +1

      @@sabarisparamasivan அந்த சூழ்நிலையில் தனியாளாக சமாளிக்க முடியுமா சிஸ்டர். நமக்கு ஆதரவு குடுக்க ஏதோ ஒரு உறவு தேவைப்படுகிறது. பெற்றோர் தவிர்த்து மற்ற உறவுகள் நமக்கு ஆதரவு குடுப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

    • @Maybe_official
      @Maybe_official 16 днів тому

      @@sabarisparamasivan சமிபத்தில் கூட அமரன் படத்தில் வரும் வரிகள் இங்கே இருள் சூழ்ந்தாலும் எந்தன் ஒளி நீ தானே என்று இருக்கும். நாம் சிலருக்கு ஒளியாக இருந்திருப்போம் நமக்கு சிலர் ஒளியாக இருந்துருப்பார்கள். ஆனால் அந்த உறவுகளில் கூட மனகசப்பு ஏற்படுகிறது சிஸ்டர்.🥹🥹

  • @ganapathyvasanth5760
    @ganapathyvasanth5760 4 місяці тому +8

    Akka ஒரு விதவை பெண் இரண்டு குழந்தைகளை வச்சிட்டு இருக்க மாதிரி ஒரு மோட்டிவேஷனல் ஸ்டோரி போடுங்க pls

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 4 місяці тому +2

    உங்கள் பேச்சுப் அருமையான பதிவு நன்றி

  • @mechbala6653
    @mechbala6653 15 днів тому

    Super akka🙏

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan 3 місяці тому

    நன்றி சிஸ்டர் அருமையான பதிவு மனசு உடைந்து இருந்த அப்போ இந்த பதிவு தேடி பிடித்து பார்த்தேன்

  • @vijayaranigunasekaran1395
    @vijayaranigunasekaran1395 3 місяці тому

    I forgot that all those things from my mind. You remembered me. Thank you sis

  • @saiSangeetha671
    @saiSangeetha671 3 місяці тому

    Thank you my dear universe🌌❤
    Thank you sabari sister❤

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 4 місяці тому +2

    நல்ல தோழி உங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @ranjitharohinthranjitharoh5571
    @ranjitharohinthranjitharoh5571 3 місяці тому

    சூப்பர் சபரி கதை அருமை❤

  • @GirijaR-c6j
    @GirijaR-c6j 4 місяці тому +2

    Super sister.Thank you🙏

  • @subbu7993
    @subbu7993 4 місяці тому +2

    மிகவும் அருமை 👌👌

  • @mahimamahima9815
    @mahimamahima9815 4 місяці тому

    Super...tq current switchwation 🎉🎉🎉❤❤❤❤❤love u lot sabari akka🥰

  • @punithaamul
    @punithaamul 4 місяці тому +1

    ரொம்ப ரொம்ப அருமையா சொன்னீங்க மிக்க நன்றி அக்கா

  • @aradhana41
    @aradhana41 4 місяці тому +1

    Yaarum nambha maatteenga, ithula iruka almost ellam naan panni irrukaen. Nice episode sister

  • @Ashokkumar-we9ej
    @Ashokkumar-we9ej Місяць тому

    Sabari timing story nice

  • @meenakshishriram2682
    @meenakshishriram2682 4 місяці тому

    Small book with beautiful and simple things in our lives i do bird watching,Sky gazing,helping someone, whoever i meet I make them laugh, I write very positive comments for the updates of few with abnormal forwarded message.Thank you so much dear Always Stay Blessed Radhekrishna 🍫🌹and I say I love you to all small kids and try to get it back too.😊

  • @megalamegi4315
    @megalamegi4315 Місяць тому

    Ithellam naa pannittu thaan sis irukken. Ipdiyellam pannalena yeppavo paithiyam pidichurukkum enakku 😂. Intha video paakkavum oru good feel varuthu thankyou 🥰

  • @தமிழ்-த4ர
    @தமிழ்-த4ர 4 місяці тому +1

    எனக்கு பிடித்த அற்புதமான பதிவு மிக்க நன்றி சபரி

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 4 місяці тому

    Neenga solratha kandipa pandren. Sollumpothe oru happy ah irku feel thank u dr❤

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 місяці тому +1

    Super Super
    Sabari ❤🎉
    Thanks 🥰❤️🥰

  • @mukulmukul5715
    @mukulmukul5715 4 місяці тому

    You are my best friend. Your stories my mind relax most help

  • @Srishiva7030
    @Srishiva7030 3 місяці тому

    Daily I have watching your stories

  • @abhiabhi678
    @abhiabhi678 4 місяці тому +2

    Thank you 🎉🎉 sister my life inspiration your stories 💓🙏😊

  • @PriyaK-w2s
    @PriyaK-w2s 4 місяці тому

    Sabari sistr i am always inspiring and waiting for ur stories... 🎉❤ u r one of agud medical advisor apdinu than sollanum... Not a health.. U give a medicine for our healthy thoughts and cheer up our refreshing mind...
    I am very hearty thanks for past present and future upcoming book review videos... 👍💐💐🌹🌹🌹
    I feel u r my best friend...
    And motivate for gud hearts❤💞 Thanx once again...
    Oru small help... I am a house wife... Next video la enakaga oru china hai solrengala.. Pls..
    Enaku kastama eruntha unga video than papan... U r a gud motivator... 🙂😍U give much much gud book review s for us🎉😊❤

  • @seethalakshmiayyadurai
    @seethalakshmiayyadurai 4 місяці тому +1

    Hi sabari akka🎉
    Unga voice keta udane oru brisk energy kidaikuthu😊

  • @robertddhanam2499
    @robertddhanam2499 4 місяці тому

    Entha pathivu en heart touch paneduvi sis.superba select pane erukinga sis. TQ sis❤️💜💛🧡💚🖤🤎💙

  • @AnitaMary-rn2ln
    @AnitaMary-rn2ln 3 місяці тому

    Hai sis நான் இளையராஜா சார் பாடல்கள் கேட்பேன்.இப்போ கொஞ்ச நாளா உங்களுடைய motivational speech கேட்கிறேன் இப்போ கூட மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது.உங்களுடைய கதையும், குரலும் கேட்டதும் என் மனச லேசாகக்கிடுச்சு Thank you sis

  • @karthikthiyagarajan2292
    @karthikthiyagarajan2292 3 місяці тому

    Thank you so much 🙏

  • @classroombyharish
    @classroombyharish 4 місяці тому

    Excellent tips...you are making tremendous change within people...go a head...👍👌👏

  • @dharshanm1620
    @dharshanm1620 4 місяці тому

    அருமை சபரி 👍....

  • @aiswaryatr5673
    @aiswaryatr5673 3 місяці тому

    Thank you 🙏

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 4 місяці тому +3

    சபரி ❤ நான் அதிகமாக வானத்தைதான் பார்ப்பேன் .

  • @maruthigarments78
    @maruthigarments78 4 місяці тому

    அருமை சகோதரி நல்ல யோசனை வாழ்த்துக்கள் 🌷💐🌺👍🙏

  • @sathya.lsathya1832
    @sathya.lsathya1832 4 місяці тому +2

    மிக்க நன்றி சபரி சகோதரி.. உங்களின் கதைகள் மற்றம் உங்கள் குரல் அனைத்தும் மனதுக்கு மிகுந்த உற்சாகமாகவும் ஆனந்தமாக உள்ளது. வாழ்க வளமுடன் சகோ🎉

  • @lalithaselvakumar7473
    @lalithaselvakumar7473 4 місяці тому

    Super sis entha mathiri stories than eppo so many people needs.tqqqq

  • @narmadhaveerasamy3005
    @narmadhaveerasamy3005 4 місяці тому

    அருமையான பதிவு😊
    நன்றி அக்கா❤❤

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 4 місяці тому

    மிக்க மிக்க நன்றி அக்கா அருமையான தகவல் 🙏🙏🙏♥️♥️♥️💞💞💞👍

  • @ValarmathiV-i7z
    @ValarmathiV-i7z 2 місяці тому

    வணக்கம் சிஸ்டர் நீங்கசொல்ற கதைகள் எல்லாம் நல்லா இருக்கு வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த கதைகள் எனக்கு புடிச்சது டைம் மேனேஜ்மென்ட் பத்தி சொன்னது இது போன்ற டைம் மேனேஜ்மென்ட் டிப்ஸ் கதைகள் நிறைய சொல்லுங்க இப்போ உள்ள காலகட்டத்திற்கு டைம் மேனேஜ்மென்ட் மிகவும் முக்கியமானது மக்களுக்கு மிகவும் தேவை

  • @arasiabi1285
    @arasiabi1285 3 місяці тому

    Yeah right ! Sometimes I did it naturally. Convert mind into my wishlist. That's making refreshing. Thanks sago 😊. Always comes with pills wheen ever Im in ill😅

  • @happydiaryinaday9619
    @happydiaryinaday9619 4 місяці тому +1

    Thank you akka

  • @AntoCathrinAanisha
    @AntoCathrinAanisha 4 місяці тому

    Useful video akka. Thanks. I'm regularly watching your video...

  • @suganyasuganya471
    @suganyasuganya471 4 місяці тому

    Super sabari ka❤

  • @VishniVishni-ue8mt
    @VishniVishni-ue8mt Місяць тому

    Hi akka super ❤

  • @MaheswariR-nq6bv
    @MaheswariR-nq6bv 4 місяці тому

    Super sabari. Thank you so much. 🙏🙏🙏

  • @lakshmiprabac382
    @lakshmiprabac382 4 місяці тому

    அருமை சபரி

  • @kalpanakalpu7751
    @kalpanakalpu7751 4 місяці тому

    Tq sabari sis. Wonderful 👌🎉

  • @shanthisri7938
    @shanthisri7938 4 місяці тому

    Super sis.just throw away our mobile phones.we are very happy .our moblie stole all of our chilly happiness.

  • @rohinibabu2055
    @rohinibabu2055 4 місяці тому

    நன்றி சபரி

  • @YogapriyaJaganthan
    @YogapriyaJaganthan 4 місяці тому

    Super❤

  • @kalarani2097
    @kalarani2097 3 місяці тому

    It's true 🙏💙

  • @ReenaKumari-if1jd
    @ReenaKumari-if1jd 4 місяці тому

    Ungaloda video ve paakarathum enakku thani oru puthunarchi thaan ka.. 😊😊

  • @knownisdropunknownisocean.9282
    @knownisdropunknownisocean.9282 4 місяці тому

    You've been doing an awesome job sister, Thanks a lot! please keep it up. I have seen some people started youtube channel for book review but they gave up in the mid due to some reasons like not getting enough subscribers, likes, views, etc., But you dont do that but same time I wish you to get more subscribers, likes, views, etc.,

  • @abisekar6175
    @abisekar6175 4 місяці тому

    Rompa thex akka

  • @JothiSuresh-bm4nj
    @JothiSuresh-bm4nj 4 місяці тому

    Thank you so much ma'am Naa intha mana nilaimai thaa irika your my best inspiration and well-wishers

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  4 місяці тому +1

      Cheer Up Jothi 😀 Pls recharge yourself and start making your days more energetic

    • @JothiSuresh-bm4nj
      @JothiSuresh-bm4nj 4 місяці тому

      @@sabarisparamasivan thank you so much ma'am

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 4 місяці тому

    Thanks 🎉🎉

  • @SathiyaK-q8s
    @SathiyaK-q8s 4 місяці тому

    Thank to video

  • @Vijayalakshmi-gu5tf
    @Vijayalakshmi-gu5tf 4 місяці тому

    Thanks ma 🎉

  • @user-cy4ii3qc1x
    @user-cy4ii3qc1x 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤ thank you akka

  • @aadhiplaysgames3469
    @aadhiplaysgames3469 4 місяці тому

    Thankyou Sabari🙏

  • @venivelu4547
    @venivelu4547 4 місяці тому

    Madam, best👌👌😊😊

  • @ezhilaatbgbhumaezhil4615
    @ezhilaatbgbhumaezhil4615 3 місяці тому

    Super

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 4 місяці тому

    😊😍❤️🙏🤝🤝🤝🤝 my dear sister thank you so much pa

  • @pushparanim4161
    @pushparanim4161 4 місяці тому

    Hi akka super 👌 👍

  • @gayathrimohan4290
    @gayathrimohan4290 4 місяці тому

    Useful tips super sister ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @M.Ponsiva
    @M.Ponsiva 4 місяці тому

    சூப்பர்

  • @rksbrothers6964
    @rksbrothers6964 4 місяці тому

    Arumai

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 4 місяці тому

    சந்தோஷம் பா சகோதரி நன்றி பா

  • @SofiyakSofiyak
    @SofiyakSofiyak 4 місяці тому

    Super sister 🤩

  • @punithap8955
    @punithap8955 4 місяці тому

    Super mam

  • @maheswarihariharasudhanl4756
    @maheswarihariharasudhanl4756 3 місяці тому

    👌👍

  • @traininguipath1010
    @traininguipath1010 4 місяці тому

    Hi sabari super

  • @senthil576
    @senthil576 4 місяці тому +2

    அக்கா உங்க கதை நிறைய கேட்டு இருக்கேன் ஆனால் இந்த கதையை இரண்டு முறை கேட்டு விட்டேன் ❤ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு ❤❤❤ இந்த புத்தகம் எங்க கிடைக்கும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் அக்கா ப்ளீஸ் ❤

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 4 місяці тому

    Akka ,plz give a speech and story for the board exam kids.
    Plz tell ur and ur kids routine Akka

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 4 місяці тому +1

    Nanum monthly 10 k la than familya vadagai veetula run pannitu irukom... But ennala mudiyum pothu illathavangaluku sapadu vangi kudupen...

  • @selvaambika3038
    @selvaambika3038 4 місяці тому

    Hi akka my name Ambika .
    Super story akka

  • @Sudalaikumar-qw4yr
    @Sudalaikumar-qw4yr 4 місяці тому +1

    I am murugammal.Hi akka unga voice romba romba pidkkum.akka na unga motivation katha romba pidkkum.

  • @RaghavEzhil
    @RaghavEzhil 4 місяці тому

    My Bestie ❤❤❤my loveable sister ❤❤❤

  • @Mani46_433
    @Mani46_433 4 місяці тому

    சபரி உங்கள் கதையை கேட்க என் பிள்ளைகள் ஆர்வத்துடன் உள்ளனர்

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb 3 місяці тому

    அக்கா இந்த புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் காணொளி பாகம் இரண்டில் பதிவிடுங்கள்

  • @anand.prasad
    @anand.prasad 4 місяці тому

    Every week I use to give food for needy people

  • @vijayakumar4007
    @vijayakumar4007 4 місяці тому

    I love you Akka.....

  • @user-cy4ii3qc1x
    @user-cy4ii3qc1x 4 місяці тому

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke 4 місяці тому

    Akka 😍

  • @Movielover183
    @Movielover183 4 місяці тому

    ❤️❤️❤️❤️❤️நன்றி 🌹🌹🌹🌹🌹சகோ❤️❤️❤️❤️

  • @subadhrasugumaran1158
    @subadhrasugumaran1158 4 місяці тому

    Always addicted in phone that stop to achieve my goal any tips from ur side

  • @rajithaparameswaran4598
    @rajithaparameswaran4598 4 місяці тому

    I am flowing

  • @SharmilaTaj-q4h
    @SharmilaTaj-q4h 4 місяці тому

    New army good 👍👍👍👍👍❤❤❤❤❤

  • @palanisamy.TSamy.T
    @palanisamy.TSamy.T 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @muniyappanm1517
    @muniyappanm1517 4 місяці тому

    சபரிஅக்கா.ப்......பா😊

  • @smallighamudaliarmalligha3206
    @smallighamudaliarmalligha3206 4 місяці тому

    Are you very great 👍

  • @prabhavathiboopathi174
    @prabhavathiboopathi174 4 місяці тому

    Sabari sis....enoda favorite dall ah hug pani thunguvae......next long distance friend ku message or call pani pesuvae.....next dark night la thaniya azhuvae....next oru wast paper la ena thonutho atha ezhuthuvae....kirukuvae.....next oru tree kizha irunthu fresh air ah suvasipae

  • @rkrishnan3660
    @rkrishnan3660 3 місяці тому

    These are all temporary relief. Permanent solution lies elsewhere

  • @shriram3740
    @shriram3740 4 місяці тому

    ❤❤❤❤❤🎉