எந்த இடத்தில் நீ முட்டாள் | Thirukkural Story | Inspiring story | Motivational story tamil
Вставка
- Опубліковано 5 січ 2025
- #thirukkural | #motivationalstory | #tamilstory | #audiobooks | #inspiringstory | #motivationalstory | #tamilstorybooks |
எந்த இடத்தில் நீ முட்டாள் | Thirukkural Story | Inspiring story | Motivational story tamil
-----------------------------------------------------------------------------------------
For all inquiries regarding promotions and business opportunities, reach out to 📩 thagavalthalam@gmail.com!
✨ Don't hesitate to join our WhatsApp channel via this link:
WhatsApp channel link : www.whatsapp.c...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: ...
---------------------------------------------------------------------------------------------------
Thirukkural story Playlist - • Thirukkural Story
உங்கள் கடைசி காலம் எப்படி இருக்கும் - • உங்கள் கடைசி காலம் எப்...
Thirukkural story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Thirukkural story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 834
அதிகாரம் : பேதைமை
பால் - பொருட்பால்
-----------------------------------------------------------------------------------------
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
-----------------------------------------------------------------------------------------
Other short stories:
தயக்கத்தை தவிர்! : • தயக்கத்தை தவிர்! | Thi...
நீங்கள் நம்பியது வீண்போனால்? : • நீங்கள் நம்பியது வீண்ப...
உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் : • உங்கள் எதிர்காலம் எப்ப...
யாரை நம்புவது? : • யாரை நம்புவது? | Whom ...
வாழ்க்கையில் வெற்றி பெற : • Inspiring story | How ...
எந்த ஒரு செயலை தொடங்கும் முன் : • Inspiring story | எந்த...
துன்பத்தில் இருந்து விடுபட : • Inspiring story| துன்ப...
வாழ்வில் ஜெயிக்க : • Inspiring story | வாழ்...
நீங்கள் யார் : • Inspiring story | நீங்...
Why we suffer : • Inspiring story | Why ...
Meaning of life : • Inspiring story| Meani...
Be careful in your words : • Inspiring story | Be c...
Solution for problems : • Inspiring story | Solu...
Watch around : • Inspiring story | Watc...
----------------------------------------------------------------------------------------------
This tamil motivational story is based on a thirukkural from Avai aridhal. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone.
மிகவும் சிறப்பு. சிறந்த கதை எதாவது சமூகம் பற்றி செய்தி வரும் என நினைத்தேன் . சமம். என்ற விளக்கம் அருமை.இந்த கதையில் இருந்து நிர்வாக திறமை செய்தி கிடைத்தது.நன்றி வளர்க அளவில்லா அளவு.வாழ்த்துக்கள்.
என் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 ஹா...ஹா...ஆ.... உண்மையில் இக்கதை கூறும் நீதியும் நூறு சவுக்கடி தான். அறிவின்மை விதி வசம். அது இருந்தும் பயன்படுத்தாமல் இருப்பது பெரும் பேதைமை தான். குடத்தினுள் ஏற்றிய விளக்கு யாருக்கும் பயன் தாராது. அவ்வப்போது இப்படியான கதைகளைப் பதிவிட்டு எங்களின் பேதைமை நீக்க வேண்டும். நன்றிகள் சகோதரி. தாங்கள் தொட்டதெல்லாம் பொன்னாய் மின்ன நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...✨✨✨
தொடர்ந்து தங்களது ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதற்கு நன்றிகள் பல அக்கா.. 🙏🏻
@@ThagavalThalam thank u so much 💙💙💙 neenga ennaya akka mention panni reply pannathu yenakku romba happy😍 na ungala Divya nu kupidalama??? Thanks for your lovely reply 💕💕💕
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்தக் கதை மிகவும் அருமை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@@sampath8630 தங்களுக்கு தங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி 🎇🎇🎇✨✨✨🙏🙏🙏
நல்லாயிருக்குங்க சிஸ்டர் உங்கள் வீடியோ.. சில சிறுகதை கேட்கலாம் என்று யூடியூப் க்கு வந்தேன்..சிலப்பேர் குரல் தூக்கம் வர மாதிரி இருந்தது பிடிக்கவே இல்லை.. இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நல்லா தெளிவா இருக்கு. ✝️ God bless you 👑👑👍
மிகவும் அருமை சகோதரி சிறந்த கதை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கதை நன்றி!
நன்றி அக்கா 🙏🏻
நல்ல பதிவு. நன்றி சகோதரி.
Super story.sis. today trendingku thaguntha story. ❤❤❤❤
மிக அருமையான பதிவு..
கதை ரொம்ப சூப்பர் சகோதரி 👌👌❤
வணக்கம் தோழி திவ்யா❤❤❤ கதை உங்கள் குரலினால் மிக அழகாக உள்ளது❤
மிக்க நன்றி சகோ
இன்றைய சூழ்நிலையில் அருமையான பதிவு
அருமை அக்கா இதுபோன்று பல கதைகளை நீங்கள் பதிவிட வேண்டும் சிவாயநம
திவ்யா🎉வாழ்துக்கள்🎉நன்றி🎉😊
அன்பு சகோதரி திவ்யதர்ஷினிக்கு வணக்கம்.. தங்கள் பதிவு என்றும் அருமை.... நிறைய பேர் கேட்க வேண்டிய பதிவு இது... தங்கள் சேவை அனைவருக்கும் தேவை... வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்...
மிக அருமையான பதிவு❤
மிகவும் ஆழ்ந்த கருத்து மேடம் அருமை அருமை அருமை
நன்றி சகோதரி
அருமையான பதிவு 🎉 ❤
i appreciate your effect .all the best
Unga kathaikal migaum Arumai 🎉🎉, iddu yellam naavalkhala sister 🤔
Thank You ❤🎉❤🎉❤
❤Excellent 👌 dear sister ❤
Related mam
Thanks for sharing your valuable message
வணக்கம் சகோதரி உங்கள் பதிவை பார்த்தேன் நல்ல கதை நல்ல விளக்கம் நண்றி சகோதரி 👍👍👍 எல்லா சகோதர சகோதரிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏💐💐💐♥️♥️♥️♥️💐💐💐
நன்றி சகோதரி
Super Sister.❤
அருமை
Thank you 👍
Nalla khathai❤ super
Happy diwali sis❤
சூப்பர் அக்கா ஹேப்பி தீபாவளி 🎉🎉🎉
Thanks 🙏
Super information congratulations sister 🎉🎉🎉
Thank you so much 🙂
சகோதரி தாங்கள் கூறிய கதை அருமை.வாழ்த்துகள்.
தங்களின் குரலில் செயற்கை தன்மை இழையோடுகிறது.
இன்னும் கொஞ்சம் இயல்பாக பேச முயற்சி செய்யுங்கள்.
திருத்திக் கொள்கிறேன் சகோ
உங்கள் குரலை கேட்டால் தான் அன்று தூக்கம் வருது. உங்கள் குரலில் எதோ ஒரு அதிசயம் அக்கா.
Thank u akka. ♥️♥️♥️
Sis Sycology of money podungale
மிகவும் ஆழ்ந்த பொருள் நிறைந்த குறள். அதற்கு மிக நல்ல உவமை. நன்றி சகோதரி ❤
நன்றி அக்கா..
Uper story
Thank you sister🎉
You are so welcome!
Super akka th
Super ❤
Thanks 🔥
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சிவசடாச்சரம் இராமநாதபுரம்
I feel that the voice is same as Apple Box sabari.
அக்கா, கதை வழக்கம் போல அருமை. தீபாவளி பரிசாக எதாவது நம்பிக்கை தரும் கதை, ஆற்றல் ஊட்டும் கதை ஒன்று சொல்லுங்க அக்கா🙏🙏🙏🙏
நன்றி அக்கா😊😊🎉🎉🎉
நிச்சயம் முயற்சி செய்கிறேன் சகோ
Happy advanced diwali akka❤🎉
Nice akka
Nice story akka unga voice super ka❤🎉❤
Thank u thambi🙏🏻
👌
❤❤❤
sister❤
daily samayal pannum bodhu unga voice keppen..i feel happy ..divya dharshini ❣️
I feel happy seeing this message.... 🙏🏻❤️
Mam please add the Kural number in your title. 🙏🏽😊 nalla kathaigal
👍🏻
👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
இந்த அரசன் தமிழ்நாட்டு முதல்வர் போல இருக்கிறார்
எனக்கு கொலைகார காஞ்சி சங்கராச்சாரியார் மாதரி இருக்கிறார் 😂😂
பல மேலாளரகள் கண்ணில் படும் வரை பகிரவும்😂😂🤪
ஜால்ரா கூட்டத்திற்கு சவுக்கடி கிடைக்க வாழ்த்துக்கள்😂
முட்டாள்கள் கூட்டத்தில் அறிவாளியாக இருப்பதைக்காட்டிலும்
அறிவாளிகள் கூட்டத்தில் முட்டாளாய் இருப்பது எவ்வளவோ மேல் 😂😂😂
Happy dipawali 🎉
அக்கா உங்க குரலில் சில நேரங்களில் சில மனிதர்கள் கேக்கணும் plz ka solluga nalliku poduga plz ka 🥲🥲🥲
அது copyrighted சகோ.. நான் பதிவு பண்ண முடியாது
@@ThagavalThalam ohh sari ka
@@ThagavalThalam ennalku oru nalla book name solluga
Atha nanu padichitu oru 5 pakka eluthura mari nalla book solluga ka plzz one week la padichi mudikura mari solluga
Ok super but little bit boring story
Because of me my manager got fired...for good cause to others
Tenali😂😂
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😘😘😘😘😘👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏
9:40 ivan kalvi karkavillai
Thelivahapesu ok
. " கல்வி கற்றும்" அவர் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று தானே சொல்லியிருக்கிறேன்.. இதில் தெளிவில்லாமல் நான் எதையும் சொல்லவில்லையே...!? நீங்கள் சொல்ல விரும்புவதை தெளிவாகவும் மரியாதையோடும் கூறவும்..
.
தெரிஞ்சிடிச்சா உங்களுக்கும் ...தெரிஞ்சிடிச்சா ஓட்ட ஐய்யோ...😂😍😍😂😂😘😘😂😂😍😍😂😂😘😘