NLAG D மோகன் க்கு John jebaraj கேள்வி? 1000 கோடி பணம்? மோசடி | PRABIN DINO

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 141

  • @XynaSujin
    @XynaSujin 2 місяці тому +21

    போதகத்தை நம்புங்கள் போதகரை நம்பாதீர்கள் ❤❤

    • @bc9481
      @bc9481 2 місяці тому +1

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 2 місяці тому +5

    எல்லா கள்ளப்போதகனும் சீக்கிரம் சாகப்போறானுக சீக்கிரம் நடக்கபோகுது

  • @christmiracles3140
    @christmiracles3140 Місяць тому

    Rm.3:4. Says everybody in this world are liers and verse 10 says no one is righteous so dó I.And Luke 6:23 on wards poor and God called Servants of God are Blessed and vow to Rich scoundrel Gods servant are cursed,they are quick to face Judgement in this world itself.

  • @arockiajamesful
    @arockiajamesful 2 місяці тому +1

    தேவ ஜனமே கடைசி காலம்.. பிசாசு அநேகரை வஞ்சிப்பான். இதை பேசுகிற இவரையும் நம்ப வேண்டாம். பொல்லாத ஊழியரையும் நம்ப வேண்டாம். இயேசுவே மெய்யான வழி.. அவரை அறியுங்கள்.. அவரையே அறிவியுங்கள்.. 🙏🏻God Bless You..

  • @muthupandianmosespandian4035
    @muthupandianmosespandian4035 2 місяці тому

    It is good that the River velly Church should find out the truth about house churches. God's money should be used for His kingdom.

  • @mathimaran3572
    @mathimaran3572 2 місяці тому +3

    Every servent is answerable to GOD. We are not to judge other and condemn.

    • @scale5033
      @scale5033 2 місяці тому

      We have to be careful and warn others also to be careful of such men.

  • @sheebasheeba8666
    @sheebasheeba8666 2 місяці тому +11

    Nanum AG church than anna neenga solrathu correct

  • @danceandsing7082
    @danceandsing7082 2 місяці тому +12

    ஏங்க சண்டை போடாமல் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கோங்க... இப்படியெல்லாமா வெளியே தெரியிற மாதிரி பண்றது...

  • @Happykidsmadurai
    @Happykidsmadurai 2 місяці тому +12

    என்ன தான் சொன்னாலும் எந்த AG மக்களுக்கும் புரியாது அண்ணா

    • @rjaison6609
      @rjaison6609 2 місяці тому +4

      நீ மனிதனை பார்த்தல் புரியாது இயேசுவை பார்த்து வாழ்ந்தால் புரியும்.

    • @jessianto4673
      @jessianto4673 2 місяці тому

      Stop talking all nonsense Jesus will take care of everything what John jebaraj has rights to talk about a man of God.

    • @daisyrani4964
      @daisyrani4964 2 місяці тому

      👌​@@rjaison6609

  • @rajappachellappa146
    @rajappachellappa146 2 місяці тому +31

    எது எப்படியோ வேத வசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
    அன்னை தெரசா அவர்கள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்று நினைக்கிறேன்...

    • @MuraleetharanKanagalingam
      @MuraleetharanKanagalingam 2 місяці тому +2

      No, she too believed in her own righteousness, not in the righteousness of CHrist.

    • @andrewyesuraj2711
      @andrewyesuraj2711 2 місяці тому +2

      Neengal poi nalla bible padinga
      Apram theriyum

  • @ImmovablegraceChurchvadipatty
    @ImmovablegraceChurchvadipatty 2 місяці тому

    Thank you brother you really did wonderful job! But they should spent it for the development of house church or care cell. We need to pray for today’s Christian leaders should be get saved !

  • @ilangosrinivasan4342
    @ilangosrinivasan4342 2 місяці тому +2

    John Jebaraj முன் உதாரணமாக மாதாந்திர கணக்கு வழக்கு வெளியிடலாமே!

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 2 місяці тому +5

    Iyyo sammy engathan pogudhu christhuvom... Ipadi pata seidhigal parthu vedhanaithan undakudhu... Maranatha vegama varum appa 🙏 please...

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 2 місяці тому

    #rivervalleychurch check if your funds are utilised properly. Do a proper audit of his account

  • @jesusvictoryministries2544
    @jesusvictoryministries2544 2 місяці тому

    Judge with righteous Judgment (John-7:24) By Dr.V. Paul Dhanasekaran, Advocate, Kotagiri, The Nilgiris,Tamil Nadu.

  • @johnar3941
    @johnar3941 2 місяці тому +5

    எல்லாம் ஏமாற்று வேலை AG சபை மக்கள் மிகவும் பாவம்

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 2 місяці тому +17

    நன்றி பிரபின் டினோ அம்பல பட்டான் மோகன்

  • @apap4973
    @apap4973 2 місяці тому +8

    Christian's ah keduka Christian than kaaranam

  • @Selwin-w1j
    @Selwin-w1j 2 місяці тому +4

    👍👍👍👍👍

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 2 місяці тому +1

    நன்றி சகோதரா ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏

  • @robertfelix4177
    @robertfelix4177 2 місяці тому +1

    எல்லாரிடமும் கடவுள் கணக்கு கேட்பார்.எல்லாருக்கும் கொடுப்பார். உங்களையும் கணக்கு கேட்பார் .
    வேதம் கூறுகிறது என்னவென்றால் நாம் யாரை பிழை சொல்லுகிறோமோ அதே பிழையை நாமும் செய்வோம் என்று.

  • @solomonanburaj7737
    @solomonanburaj7737 2 місяці тому +4

    God will judge if he is right or wrong just with little knowledge judging others is bad better you be right and judge others

    • @lambertwinston2268
      @lambertwinston2268 2 місяці тому

      Infact Pastor D
      Mohan is the poorest of the poor in Chennai City, can't afford to meet his daily needs 😢

    • @solomonanburaj7737
      @solomonanburaj7737 2 місяці тому

      @@lambertwinston2268 whatever may be it just don’t disgrace others has god have disgraced you follow what god has told us

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 місяці тому +3

    100% true

  • @dinesharun2079
    @dinesharun2079 2 місяці тому +4

    பிரதர் நான் nlag வீட்டு சபை க்கு தான் போறேன். வெங்கடாமங்கலம், தாம்பரம் சிட்டி, செங்கல்பட்டு. இல்லவேய் இல்லை சொல்லவேண்டம். Nlag church போறவங்களுக்கு இது தெரியாது.

    • @PRABINDINO
      @PRABINDINO  2 місяці тому +2

      @@dinesharun2079 ஏன் உங்கள் வீட்டு சபை ஆரம்பிக்க உங்களுக்கு பணம் எதற்கு? அப்படி தேவையே என்றாலும் ஏன் உங்கள் பணம் போதாதா? ஏன் வெளிநாட்டு பணம்? உங்கள் வீட்டு சபை பேரில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் எங்கே போனது?

  • @JesimaRachel
    @JesimaRachel 2 місяці тому +11

    அன்பு சகோதரா.... நீங்கள் பேசுவது எதற்காக....வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்க வேண்டியது தானே.....இப்படி சேணல் ஆரம்பித்து ஊழியர்களுடைய குறைகளையெல்லாம் நீ விளம்பரப்படுத்து என்று ஆண்டவர் உங்களுக்கு சொன்னாரா? ஒரு வேளை அவர்களிடம் தவறே செய்திருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம்... இந்த குறைகளை உலகமெங்கும் தெரியும் படியாக நீங்கள் செய்வது மிகப்பெரிய பாவமாகும்

    • @jayakumarmixingstudio8355
      @jayakumarmixingstudio8355 2 місяці тому +1

      எல்லாம் வயிற்றுப் பிழைப்பு தான்

    • @scale5033
      @scale5033 2 місяці тому

      Actually he is working, earning and eating. He is not manipulating Christians, to give him money, and secure it in trusts for his family and future ,all in the name of Jesus Christ. Prabin works and he eats. Never cheats.

    • @bc9481
      @bc9481 2 місяці тому +1

      Is it not necessary to make innocent people get aware about these false pastors and their false gospels?
      People should seek and believe only God❤and not these false pastors.. these fellows are playing in those innocent people's life and you don't want anyone to question them.. what logic?
      We have Bible in our hand, then why to go behind these wolves?

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 2 місяці тому

    #incometax Check D Mohan income details

  • @brinertmeclin1336
    @brinertmeclin1336 2 місяці тому +2

    Everyone dear only
    They don't have god fear

  • @pbofficial540
    @pbofficial540 2 місяці тому

    Unmai unmai

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 2 місяці тому +10

    D. Mohan பெரிய திருடன்❤

  • @paulinkrish3528
    @paulinkrish3528 2 місяці тому +2

    There are so many fans of D.Mohan.

  • @nihaldevs1949
    @nihaldevs1949 2 місяці тому +2

    super anna❤🎉

  • @estherrajan2658
    @estherrajan2658 Місяць тому

    North side veettu sabai nadatha panam thevaipadikirathu thavaraga vanginal thevanidam avargal kanakku kodukkattum pl thavarana thagavalgalai parappavendam

  • @lahaisongs9088
    @lahaisongs9088 2 місяці тому +1

    10விசுவாசி தசமபாகம் ஒரு போதருக்கு போதும் 100 விசுவாசி தசமபாகம் 10போதகருக்கு போதும்

  • @christthomas2238
    @christthomas2238 2 місяці тому

    ஐயா,
    என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். நான் 25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு என்னுடைய வேலையின் நிமித்தமாக சென்னைக்கு வந்தேன். அப்பொழுது பாஸ்டர் D.Mohan அவர்களின் முக்கியமான உதவி ஊழியர் Ravi Daniel என்பவரை பார்த்து பேச வாய்ப்பு கிடைத்தது அப்போது அவர் Pastor. Mohan சென்னையில் 40 க்கு மேல் Cell Prayer Centre வைத்திருப்பதாகவும். , ஒவ்வொரு Cell - க்கும் அந்த Area க்கு ஒரு பொறுப்பான ஊழியரை போட்டிருப்பதாகவும் ஒவ்வொருவருக்கும் வீட்டு வாடகை + பிழைப்பதற்கு போதுமான தொகையை வழங்குவதாகவும் கூறினார்.
    ஆனால் நீங்கள் Prayer க்கு போகிற ஒருவர் Care Cell ஊழியருக்கு பணம் கொடுப்பதில்லை என்று கூறுகிறார் என்கிறீர்கள்.
    இதை தெளிவாக விசாரிக்கவும்

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 місяці тому +2

    😮😮😮

  • @davidrameshramesh6323
    @davidrameshramesh6323 2 місяці тому +2

    பிரதர் கர்த்தர் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி நாம் யாரையும் குற்றப்படுத்த கூடாது நீங்கள் மோகன் ஐயா அவர்களுக்கு நீங்கள் ஜெபம் செய்ய வேண்டும் மற்றவர்களை குற்றப்படுத்த கூடாது இது என் தாழ்மையான கருத்து

  • @kevinjonesc6438
    @kevinjonesc6438 2 місяці тому +2

    😮😮😮😢😢😢

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 місяці тому +5

    தேவனுடைய நியாத்திர்ப்பு நாள்..இன்று சாத்தானால்.நீங்க உழியத்தை.ஏளனமாக இன்று பேசுகின்ற நாம். நாளை.நியாத்திர்ப்புநாளில்.இந்த சாத்தானே நம்மீது குற்றவாளியாக சொல்லுவான் அப்போது உன்னுடைய பதில் சொல்ல. இடமுண்டா..😮😮😮😮😮😮😮

  • @Apostle.Abraham-Kumar
    @Apostle.Abraham-Kumar 2 місяці тому

    Hell is gurantee for evil people

  • @kalavincent7998
    @kalavincent7998 2 місяці тому

    ஊழியக்காரனுக்குஇதுஅழகல்லஜானுபரியாசக்காரனைப்பல

  • @jsm-shalomjehowashalommini4997
    @jsm-shalomjehowashalommini4997 2 місяці тому +1

    Useful ha yedavadhu pannu da

  • @nagarajan1662
    @nagarajan1662 2 місяці тому

    Ivar solla koodathunna vere yaar ithai solvaar. Unmayei yaar vendumanalum sollalam.ketpathum ketkamalpovathum ungal istam.

  • @babinpaul738
    @babinpaul738 2 місяці тому

    👌👍👏

  • @GArunkumarGArun-v1c
    @GArunkumarGArun-v1c 2 місяці тому

    Jesus is coming soon

  • @pbofficial540
    @pbofficial540 2 місяці тому

    11.50 ethu unmai 💯

  • @jessianto4673
    @jessianto4673 2 місяці тому

    Prabin mano u don't make money via you tube channel u are answerable to God mind u

  • @savedchristian4754
    @savedchristian4754 2 місяці тому

    @
    JESHVIN னின் கடவுள் யார் தெரியுமா? தனக்கு பணம் தருவதாக நினைக்கும் தனது உழைப்பு. 2கொரி 8:9 ன்படி, நமக்காக தரித்திரராகி ஐசுவரியவானாக்கும் இயேசு அல்ல.

  • @kumaranm5579
    @kumaranm5579 2 місяці тому +2

    Good but shame all true ministers, go forward Jesus coming soon 🙏 bro

  • @JohnSanthosham
    @JohnSanthosham 2 місяці тому

    If they are not going to utilise God's money for saints and poor people I am sure that God will send the enemies to handle these offering 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Beethovan
    @Beethovan 2 місяці тому +2

    Truth is told

  • @samdoss4201
    @samdoss4201 2 місяці тому +1

    Whatever it may be, in accordance with the bible all are to be accounted to God in the judgement.
    The name of Lord is spoiled due to this minister of God 🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 2 місяці тому

    😱😱😱😱😱😱😱

  • @apap4973
    @apap4973 2 місяці тому +4

    Makkaluku kodunga pasters

  • @Mariyal-p7e
    @Mariyal-p7e 2 місяці тому

    Nalla vishayathellam pesa mattengala.

  • @kittiechristudoss7356
    @kittiechristudoss7356 2 місяці тому

    0
    .

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 2 місяці тому +4

    Ippadiye adichikkongada, purajathi ungalai thuppuraanga, ungalala aandavar naamam thooshikkapaduthu

    • @scale5033
      @scale5033 2 місяці тому

      Shameless fool.

  • @Mariyal-p7e
    @Mariyal-p7e 2 місяці тому

    , evlo periya church katrangale, prayer tower katta paduthe ithellam pesa mattengala

  • @mahenderjoshua6291
    @mahenderjoshua6291 2 місяці тому

    இப்ப தான் புரியுது AG church பொண்ணு வேணும் AG church மாப்பிள்ளை வேணும்னு ஓர் கூட்டம் அடுத்த சபையை குறை சொல்லி கொண்டு இருக்கிறது 😂🤣

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 2 місяці тому

    நீ ஏதாவது கொடுத்தாயா?
    நீ யார் கேட்கிறதற்கு?

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf 2 місяці тому +1

    Mohan jabaraj mattumilla nirayaper panathuku uliyam saigirargal

  • @christylemmanuel1662
    @christylemmanuel1662 2 місяці тому

    உனக்கு என்ன பா வந்துச்சு? Are you Giving the offering?... Do your work...

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 2 місяці тому +5

    எல்லாருமே பணப்பேய்கள்தான்

  • @jamespandiannaraj5744
    @jamespandiannaraj5744 2 місяці тому

    appadinnaa, nee un levelukku thirudura, avaru avar levelukku thiruduraaru.

  • @jeniliaviews3409
    @jeniliaviews3409 2 місяці тому +2

    Thirudargal AG church Mohan na China vayasa erukumbothu Tharamani la oru meeting ku vantharu Apaveay avaru Benz car la vantharu 2005 I think Pavam kasi ipo Ella pola athan oru oura poie picha eadukuran thirutu Mohan Church la erukura Poor people ku oru 1ruba kuduka kuda manasu Ella varaum varatha God sonathu adigama kasu eruntha Poor people kuduka sonaru ana evanumnga erukurathaiyum pudunguranunga ena bothanai pandranga evanunga unamaiya thevan vanga kuda eruntha entha vethama eruka matanga uthaskar thambi than Mohan annaiku avan 30 velli kasuku andavara vethan ennaiku Evan Adumkum mela Adigama vekuran andavara 😡😡😡😡😡

  • @manojpraveen9977
    @manojpraveen9977 2 місяці тому

    He is culprit.why are you taking interview

  • @reubensathiyaraj
    @reubensathiyaraj 2 місяці тому

    வளர்த்த கிடா மார்பிலேயே குத்துகிறது.
    இப்போதாவது மோகன் பாஸ்டர் உணருவாரா?
    இதே நக்கலை இந்த பொடியன் ஜாண் ஜெபராஜ் விரைவில் பெங்களூரு (எஙக ஊரு) பால் தங்கையாவையும் இதே போல பேசுவான்.

    • @PRABINDINO
      @PRABINDINO  2 місяці тому

      @@reubensathiyaraj வளர்த்த கடா மார்பிலே பாயுது என்பது ஜான் ஜெபராஜ் பால் தங்கையா வுக்கு எதிராக பேசினால் பொருந்துமே (அதற்கு வாய்ப்பு குறைவு காரணம் மகன் நண்பன்) தவிர D மோகன் க்கு எதிராக பேசியதற்கு கொஞ்சமும் பொருந்தாது. காரணம் D மோகன் ஜான் ஜெபராஜ் க்கு ஆதரவாக ஒரு காலத்திலும் இருந்ததில்லை என்பதே உண்மை

  • @pbofficial540
    @pbofficial540 2 місяці тому

    Evanugalla oru sottu veyarvai chenthavellai

  • @nisanthabi2025
    @nisanthabi2025 2 місяці тому

    Vera onnum illa vayith arichal. Neenga en pa ne pakkura.

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 2 місяці тому

    Visuvasi,vaiel,mannu

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 2 місяці тому

    Pisasukalay,psstorkalthan

  • @EbinezarRonaldo
    @EbinezarRonaldo 2 місяці тому +1

    Ellarum,panayhasai,pidithavargal

  • @ashokfrancis5354
    @ashokfrancis5354 2 місяці тому +1

    Believe Christ, not Christians.

  • @suthakumar9941
    @suthakumar9941 2 місяці тому

    Nee mudal poda

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 2 місяці тому +1

    ஆயிரம் கோடி வந்தாலும தனக்குத் தேவையான ஐந்தாயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை ஊழிய வளர்ச்சிக்காகச் செலவு செய்தால் உங்களுக்கு எங்கே வலிக்கிறது ?
    அப்படி அவர் ஊழியத்துக்காக செலவு செய்ததால்தான் நாளுக்குநாள் ஊழியம் வளர்கிறது
    உங்களது சபைக்கு வருபவர்கள் எத்தனை பேர் ?
    அவரதுசபைக்கு வருபவர்கள்
    எத்தனைபேர் ?

    • @PRABINDINO
      @PRABINDINO  2 місяці тому +1

      வீட்டு சபை எனும் பேரில் வெளி நாட்டில் பொய் சொல்லி வசூலித்த பணம் எங்கே?

  • @blessegrace2203
    @blessegrace2203 2 місяці тому

    உனக்கு காசு‌ வேணுமா

  • @RajaJohn-i7r
    @RajaJohn-i7r 2 місяці тому

    Tambi nee yaaru? kandipaa ungalukum blessings iuruku , but ippaddai neega neega unmaiyaina oru blessing person than, but unga sabila irukuratha poola Yeapadi adutha sabai kurithu solluringanu thearilai but ,but nee deavanai nambi intha chennal aarambichingula illa or yeapadi ? Kandipa ungaluku personal probalam Athan yeathm cleara thearima peasuriniga ,
    First yellorum churchi ku poonga , paster
    d. mohan , Mohan c .iyya, sam p chelladudaulrai , yesupaal cbe ,madurai dj justin, john jebaraj , bala sekar , innum etc neega directa pooi preyar atten panni ippadi answer panuga bro.
    Deava manusangalai tharai unga vaai vantjhapadi peasathay Pl.neega unmaiyana visuvaui yeanDaral unga church or neega seikira ulliyam video Vala podundanga. Kandipa like 👍 varum. Repal me Pl pasater

    • @RajaJohn-i7r
      @RajaJohn-i7r 2 місяці тому

      Ipaadi aruvarupaana videos unga name ku veandi podathinga, avargal unmaiyanavargkal yeandru naan sollala, but avangaluku kodatha abisagam unmai. Ithai kurai sollum manithan ? But kuraisollubavargal naai neethiyai poothipaarkal. Neenga ung suya puthiyel video poodaamam , deava anioting udan video poodaum Pl. Ungalukum aduthavangalukum def yeena. Pl don't share to worong video

  • @sathishs686
    @sathishs686 2 місяці тому +3

    பனம் பினம்

  • @janakiyuvaraj760
    @janakiyuvaraj760 2 місяці тому

    உங்களுக்கு தேவையில்லாத வேலை

    • @sunderdevadass863
      @sunderdevadass863 2 місяці тому

      உள்ளதா சொன்னா தேவை இல்லாத வேலையா டா ஏன்டா பைபிளை வைத்துக்கொண்டு சம்பாதிக்கிறாங்க தே.... பயலுக... இயேசு கோடி கோடியா சேர்க்க சொன்னாரா..

  • @sakthivelu7008
    @sakthivelu7008 2 місяці тому +1

    Mohan pr unacku thatha mathiri moothe uliackarenudaye sabam unackethuku

  • @jeenrose
    @jeenrose 2 місяці тому

    ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா .நீ எந்த Church da

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 2 місяці тому

    How many people in your ministry....? Then why are you blaming others.
    Everyone's reward will be coming with our saviour.

  • @rosijayalaul775
    @rosijayalaul775 2 місяці тому +2

    உங்களுக்கு வேற வேலையே இல்லையா?.நல்லா ஜெபம் பண்ணுங்க bro.

  • @stephendsubramani9863
    @stephendsubramani9863 2 місяці тому

    😂😂😂

  • @Mark-kk8pu
    @Mark-kk8pu 2 місяці тому

    இவன் செத்தாதான் எழுப்புதல் வரும்.

    • @sunderdevadass863
      @sunderdevadass863 2 місяці тому

      எவன் செத்தாலும் எழுப்புதல் வராது... இயேசு பேர சொல்லி கொள்ளையடிக்கிறவங்க சாகணும்....

    • @Mark-kk8pu
      @Mark-kk8pu 2 місяці тому

      @@sunderdevadass863 😂

  • @janakiyuvaraj760
    @janakiyuvaraj760 2 місяці тому

    இப்படிபேசநீங்க யார்கிட்டஎவ்வளவுபணம்வாங்கினீங்க

  • @raviselvan1997
    @raviselvan1997 2 місяці тому

    இவர்களெல்லாம் ஊழியர்களா? செருப்பை கழற்றி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது

  • @joericky2004
    @joericky2004 2 місяці тому +1

    பிரவீன் மிகத் தெளிவாக மோகனை அம்பலப்படுத்தி விட்டாய்

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 2 місяці тому

    பாஸ்டர்கள்பணஆசைஏல்லாத்திமைக்கும்வேராயிறுக்கிறதுஇநதவசனம்விசுவாசிகளுக்குமாததிறம்போதகர்களுக்கல்லஅப்படிபைபிளில்ஈளுதாமவ்விட்டுவிட்டார்கள்எபிரேயர்பதிமூன்றுஐந்துஇதைகாலின்கிள்போட்டுமிதித்துவிட்டார்ஙள்நல்லவன்ஒறுவநாகிலுமில்லைஇல்லைஇல்லைநன்மைசெய்கிறவனும்இல்லைஇதுதான்இன்றையகிறிஸ்தவம்அதநால்தான்நான்ஒட்டுமொத்தகிறிஸ்தவர்களையும்வெறுக்கிறேன்ஆமேன்

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 2 місяці тому +2

    அகத்தியன்யூதாஸ்காறியோத்வேலைசெய்கிரார்ஆமேன்