இன்று இவர்: திராவிட மொழியியலின் தந்தை ‘ராபர்ட் கால்டுவெல்’ வாழ்க்கை வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ •

  • @வினோ-ந3ப
    @வினோ-ந3ப 5 років тому +59

    தூற்றுவோர் தூற்றட்டும்...... நன்றி மறக்கமாட்டோம் எம் உறவே....

  • @manir2938
    @manir2938 14 днів тому

    தமிழுக்காக வாழ்ந்த அவரை தமிழகம் என்றும் மறக்க கூடாது தமிழராய் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இவர் புகைப்படம் இருக்க வேண்டும் இதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதை ❤❤❤❤😢😢😢😢😢😢

  • @tamilmission7406
    @tamilmission7406 3 роки тому +30

    ஜாதி வேறுபாட்டால் உயர் ஜாதிக்காரன் மற்றவர்களை கீழ்த்தரமாக நடத்திய காலத்தில் மனிதர் அனைவரும் சமம் அனைவரையும் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் போதனைகளை மக்களுக்கு அறிவித்து அனைவருக்கும் கல்வி மருத்துவம் கிடைக்க வழிசெய்த காலிடுவேல் அவர்களுக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம்

  • @beethoven_ist5877
    @beethoven_ist5877 8 місяців тому +3

    திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ❤
    வேர்மொழி : தமிழ் ❤❤

  • @johnboscor.582
    @johnboscor.582 10 місяців тому +2

    very great Iya, your talk is very nice.

  • @meerameera1331
    @meerameera1331 2 роки тому +26

    நன்றி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது தமிழ் தாயை மீட்டெடுத்த பிள்ளை என்று கூற வேண்டும் 🙏

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian 3 роки тому +15

    ஜாஹிர் ஹுசைன் அருமையான குரல் வளம், வாழ்த்துக்கள்.

  • @SudhaS-t5c
    @SudhaS-t5c 10 місяців тому +2

    Anbea periyathu.Amen hallaluah

  • @ranithomas3173
    @ranithomas3173 2 роки тому +10

    கோடி வணக்கங்களும் நன்றியும் ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கு உலகம் உள்ளவரை தமிழ்மக்கள் செலுத்த கடமைப்பட்டவர்கள் 🙏

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 роки тому

      ஏமாளி தமிழன். நாட்டை கொள்ளை அடித்த வந்தேறியை நம்புகிறது.

  • @Asokan-y4p
    @Asokan-y4p 10 місяців тому +1

    Super🎉❤😂🎉🎉😢😮😅😅😊

  • @SIVAKUMAR-cy5rg
    @SIVAKUMAR-cy5rg 6 років тому +15

    Thank u puthiya tha tv

    • @murugesandr.9868
      @murugesandr.9868 3 роки тому +1

      Great History
      Salute Caldwel
      We are greatful to
      Caldwel

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 роки тому +11

    வாழ்க தமிழ் நன்றி புதிய தலைமுறை

  • @periasamysbpcl
    @periasamysbpcl 10 днів тому

    ஒப்பற்ற தமிழ் தொண்டற்றிய ஐயா வை போற்றுவோம்

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +15

    இவர் தான் தமிழர்.

  • @rojoe559
    @rojoe559 5 років тому +34

    தமிழ் பெருமையை உலகுக்கு சொன்னவர்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 роки тому +4

      அதான் நீர் தமிழ் பெயர் வைத்திருக்கிறீரோ

    • @rojoe559
      @rojoe559 4 роки тому +1

      @@jalajaukraperuvazhuthi2357 தமிழன் என்றால் தமிழ் பெயர்தான் வைத்திருக்க வேண்டுமா ?????
      தமிழனாக இருக்க நான் எவ்வளவு பெருமை அடைகிறேன் , அதுவும் தமிழ் மண்ணில் பிறந்து

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 роки тому +3

      @@rojoe559 நாய்க்கு நடுக்கடலிலும் நக்குதண்ணி

    • @rojoe559
      @rojoe559 4 роки тому

      @@jalajaukraperuvazhuthi2357 தமிழர்கள் அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், அறிவில்லாத , பிற்போக்கு பேச்சு பேசுபவர்கள் கல்வி அறிவும், சுய அறிவும் இல்லாதவர்கள் போல் யாரும் பேசமாட்டார்கள்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 роки тому +4

      @@rojoe559 தமிழன் பெருமையை கால்டுவெல்போன்ற மதமாற்றககைகூலிகள் வந்துதான் பெருமையடிக்க வேண்டும் என்பதில்லை

  • @GodyesGodyes
    @GodyesGodyes 3 місяці тому

    புதிய தலைமுறை நேர்மையுடன் செயல்பட்டு மக்களை வாட்டீஸ் வாட் என்ற நவீன புத்துணர்வு சிந்தனையை ஊக்குவிப்பது பாராட்டுக்குரிய பெருமை மிக்க செயல்.

  • @rajisamayel8819
    @rajisamayel8819 2 роки тому +2

    Good message 👍

  • @kirubamoses3921
    @kirubamoses3921 8 місяців тому

    Very good information Tq

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 8 місяців тому

    நன்றி

  • @lalithabeula2738
    @lalithabeula2738 2 роки тому +9

    கால்டுவெல் திராவிட ஒப்பிலக்கணத்தின்தந்தை

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому +4

    தலைவண௩்குகிறேன் வாழ்த்துக்கள் ஐயா ௨௩்களை
    மறக்கமுடியுமா என்றுமே தமிழ்
    மொழியின் சொத்து

  • @gowthamanrepco7144
    @gowthamanrepco7144 2 роки тому +3

    தமிழ் அய்யா புகழ் பரவட்டும்

  • @nitinsuryachandran1624
    @nitinsuryachandran1624 5 років тому +17

    திராவிட மொழிகள் ளின் ஒப்பிலகணம்

  • @rajendransethu511
    @rajendransethu511 10 місяців тому +1

    Thank you grandfather caldwell

  • @SANJAYWILLIAMS1975
    @SANJAYWILLIAMS1975 Рік тому +6

    Now I know why H. Raja hates this Gentleman, Mr.Robert Caldwell, When Sanskrit reigned supreme as the language of the Gods, He came from England and did so much of research to prove that there is an older and greater language than Sanskrit which is Thamizl
    Of course, the contribution of Governor Ellies, Veerama Munivar, and GU Pope is equally important for Tamils to reclaim their greatness and identity. May God bless his Soul

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 10 місяців тому +1

    Super news 📰🗞️

  • @arunothayampaul7599
    @arunothayampaul7599 3 роки тому +13

    C.N anna durai kept an statue for him in marina🔥

    • @muniandy6052
      @muniandy6052 3 роки тому +1

      Marina beach became cemetery.

  • @marystella1809
    @marystella1809 3 роки тому +9

    நன்றி புதிய தலைமுறை🙏🙏🙏 தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்தார் பல இன்னல்கள் அவமானம் ஏச்சுகளுக்கு இடையே தான் தமிழ் தொண்டாற்றினார் சங்கிகள் தமிழுக்கு என்ன செய்தனர்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      உவேசா இல்லையேல் இன்று தமிழ் படிக்க முடியாது.நீ.

  • @sainipopola3558
    @sainipopola3558 3 роки тому +4

    👏👏👏👏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 місяців тому +1

    Jesus yesappa bless all

  • @ranifelzibai1837
    @ranifelzibai1837 2 роки тому +1

    Nice

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому +6

    Dravidiam💪💪💪💪

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 роки тому +5

    I am proud that I was student of IDYANGUDI HIGH SCHOOL

  • @jaikarsamuelmasillamani8051
    @jaikarsamuelmasillamani8051 3 роки тому +10

    பழைய நெல்லை மாவட்ட மக்கள் கல்வித்துறையில் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்க முடிகிறது என்றால் இவரைப் போன்ற நல்ல உள்ளங்களை கடவுள் அனுப்பி உள்ளார் என்பதை உணர்ந்து நன்றியோடு கடவுளை துதி செய்கிறேன்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      கல்டுவெல். கசபுகடைகாரணை நம்பினஆடு தமிழர்கள்.

    • @jaikarsamuelmasillamani8051
      @jaikarsamuelmasillamani8051 3 роки тому +1

      தமிழை வளர்க்க நினைப்பவர்கள் வாழ்த்துவதில் தவறில்லை.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому +1

      @@jaikarsamuelmasillamani8051 ஆழ்வார்,நாயன்மார்,உவேசா போன்ற நம்மூர் அறிஞர்களை விடுத்து சூதான வெள்ளைகார துதி வேண்டாம்.

    • @jaikarsamuelmasillamani8051
      @jaikarsamuelmasillamani8051 3 роки тому +2

      அடிமைப்படுத்தும் ஆவி வேண்டாம் சகோதரரே. அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திரசுவிகார கடவுள் தான் வேண்டும்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      @@jaikarsamuelmasillamani8051 உன் நாடு இதுவல்ல.மாசிலா மணி பைபிள் பெயரா.முன்னோருக்கு செய்யும் துரோகம்.

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 4 роки тому +10

    Lord our God doesn't give up. AMEN.
    Long live DRAVIDAN idealogy.

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 2 роки тому

      @Rajesh Kumar
      DEAR SIR, THANKS FOR YOUR COMPLIMENT COMMENTS.
      WHY WE ARE BOTHERING ABOUT RELIGION CONVERSION. LET gods AND goddesses WORRYING ABOUT IT.( CHRISTIAN POPULATION OF UNION STATES OF ALL INDIA ARE UNDER 2.2 % FAR MORE THAN 1 CENTURY, TIEING ROPE ON FOREHAND OF RIGHT HAND, PUTTING SYMBOL ON FOREHEAD, PUTTING SYMBOL ON DOOR AND DOOR POSTS ARE HEBREWS TRADITION AS PER DEUTERONOMY 6:4-9,BIBLE, THEN ,WHY SO CALLED HINDU RELIGION PEOPLE FOLLOWING FOOTSTEPS OF HEBREW PEOPLE?).BESIDES, WE PUBLIC PEOPLE NEVER AND EVER MIXING UP POLITICAL ISSUES WITH RELIGION ASPECT BUT SANGH PARIVAR ORGANIZATIONS AND ITS WELL WISHERS MOVEMENT PLUS SERVICES PROVIDERS ARE MIXING UP POLITICAL ISSUES WITH RELIGION ASPECT FOR EXPLOITING PUBLIC PEOPLE FOR WELLNESS BEINGS OF PUBLIC PEOPLE'S ADVERSARIES, WHO ARE PAPANISAM, ITS CORPORATE PARTNERS, ITS CRONY CAPITALISM, CAPITALISM, SANGH PARIVAR ORGANIZATIONS AND ITS WELL WISHERS MOVEMENT.
      LIBERTY FROM OUR ADVERSARIES COMPLETELY, EDUCATION SYSTEM AND HEALTH SERVICES AND HIGHER POSTING IN ALL INSTITUTIONS OF UNION STATES OF ALL INDIA FOR ALL PEOPLE, INCLUSIVE GROWTH, ENCHANCED QUALITY LIFE, SOCIAL JUSTICE AND GENDER EQUALITY TO ALL WITH SELF RESPECT AND SELF DETERMINED STATE ARE CALLED DRAVIDAN'S IDEOLOGY.
      LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 2 роки тому

      @Rajesh Kumar
      DEAR SIR, THANKS FOR YOUR COMPLIMENT COMMENTS BUT FULL OF LIES AFTER LIES. CAN YOU TELL ME WHO CONVERTED SAIVAM,VAINAVAM,GOWMARAM,SANTHAM,GANNAPATHIKAM,AASEEVAGAM INTO HINDUS RELIGION ? WHY THEY DID?. THIS IS NOT RELIGION CONVERSION?. WHAT ABOUT CASTE SYSTEM?. BRITISH AUTHORITIES INVENTED AND IMPLEMENTED?. UNSEENABILITY AND UNTOUCHABLE WERE IN PRACTICE. WHO MADE IT AND WHY THEY MADE IT. ? WHO PROHIBITING WEARING DRESSES? AND WHY THEY DO IT. WHO MADE OUR FOREPARENTS PAYING TAXES ON HAVING BREAST? WHY THIRUVANGOOR GOVERNMENT DID IT?. WHO IS OPPOSING WEARING HIJAB IN NOWADAYS? AND WHY THEY ARE DO IT. WHY OUR FOREPARENTS PROHIBITED TO ENTERING INTO TEMPLES AND WHY THIS SAME THING HAPPENED IN NOWADAYS ( CURRENT PRESIDENT OF UNION STATES OF ALL INDIA IS NOT ABLE TO ENTERING INTO TEMPLES, HOW THIS IS POSSIBLE EVEN AFTER INDEPENDENT OF MORE THAN 75 YEARS. BECAUSE OF BRITISH AUTHORITIES?.
      PEOPLE WHO STUDIED IN MECULAY MODEL OF EDUCATION BECOME PRESIDENT OF UNION STATES OF ALL INDIA AND CAN HAVE OR BEINGS OCCUPIED HIGHER POSTING IN ALL INSTITUTIONS OF UNION STATES OF ALL INDIA ARE OPPOSING MACAULAY EDUCATION SYSTEM. MACAULAY EDUCATION SYSTEM IS EDUCATION SYSTEM FOR ALL PEOPLE IRRESPECTIVE OF WHAT THEY ARE OR HAVING ANY DIFFERENTCESS.
      MR. COLDWELL INVENTED THAT TAMIL LANGUAGE CAN EXIST WITHOUT HELP OF ANY LANGUAGE AND TAMIL LANGUAGE HAVE UNIQUE AND CLASSICAL LANGUAGE AND IT IS OLDER THAN TELUGU, KANNADA, MALAYALAM,,,,.
      YES,DRAVIDIAN WORD IS SANSKRIT WORD AND WE ARE USING IT AS FIGHTING TOOLS AGAINST SANSKRIT PEOPLE SO THAT THEY CAN UNDERSTAND THAT WE ARE FIGHTING AGAINST THEM PLUS OUR TAMIL PEOPLE ALSO CAN UNDERSTAND THAT WE ARE FIGHTING FOR THEM AGAINST PAPANISAM STOCK OR PAPANISAM, CAPITALISM AND ITS SERVICES PROVIDERS ORGANIZATIONS LIKE SANGH PARIVAR ORGANIZATIONS.
      WHAT ABOUT WORD HINDUS?.
      IS IT TAMIL WORD?.FOR ME, WE HAVE NOTHING TO DO WITH ANY RELIGION.
      EDUCATING PUBLIC PEOPLE, STARTING FORM CHILDREN TO ALL PEOPLE, POLITICALLY, HISTORICALLY AND SCIENTIFICALLY WELL ENOUGH TO MAKE SURE THAT PREPARING ALL PUBLIC PEOPLE FOR FIGHTING TOGETHER WITH SELF RESPECT AGAINST PAPANISAM AND CAPITALISM AND SANGH PARIVAR ORGANIZATIONS, FIGHTING TOGETHER FOR WELLNESS BEINGS OF PUBLIC PEOPLE AGAINST PAPANISAM AND CAPITALISM AND SANGH PARIVAR ORGANIZATIONS AND FIGHTING TOGETHER WITH SELF RESPECT FOR PUBLIC PEOPLE RIGHTS IN ALL HUMAN BEINGS ASPECTS AGAINST PAPANISAM AND CAPITALISM AND SANGH PARIVAR ORGANIZATIONS FOR ESTABLISHING AND UPHOLDING SUBSTANTIAL EQUALITY AND HUMANITY AMONG ALL HUMAN BEINGS ARE CALLED DRAVIDAN'S IDEOLOGY. PEOPLE WHO BELONGS TO DRAVIDAN'S IDEOLOGY ARE DRAVIDIAN STOCK.
      LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @rajendransubbiah4045
    @rajendransubbiah4045 2 роки тому +5

    Now I came to know why Dravida organs praise Caldwell and why BJP Harihararsjasharma abhored him

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 5 років тому +7

    உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை வணங்கிறேன்

  • @RaviN-tm3qb
    @RaviN-tm3qb 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏..
    .

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 роки тому +5

    6000ஆண்டு பழைமையான தமிழ் மொழி யை எப்படி திராவிட மொழி என்று சொல்கிறார்கள்.... தமிழ் இலக்கிய தில் இல்லாத வார்த்தை.... திராவிடம்...

    • @SleepyEyeglassFrames-hb9ol
      @SleepyEyeglassFrames-hb9ol 10 місяців тому +3

      ஆரியர் அல்லாதார் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிகள் என்று அழைக்கப்பட்டன.அவை: தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம், துளு போன்ற மொழிகளாகும். 'திராவிட உத்கல பங்கா' என்று தேசிய கீதத்திலும் உள்ளதே!

  • @t.selvaaugustin4992
    @t.selvaaugustin4992 2 роки тому +4

    குறிப்பிட்ட சமுதாயம் அவர்கள்தான் சாணார் (நாடார்கள்)

  • @philipprasath9238
    @philipprasath9238 5 років тому +6

    Praise Jesus

  • @amalnesan
    @amalnesan Рік тому +2

    திராவிடத்துக்கு எங்கடா மொழி இருக்கு....ஆரம்பத்தில் ஒரு அறியாமை இருந்தால் அது இறுதி வரை வரும்....

    • @SleepyEyeglassFrames-hb9ol
      @SleepyEyeglassFrames-hb9ol 10 місяців тому +1

      திராவிட மொழிகளாவன: தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம், துளு போன்றன. நூல்- 'திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதியவர் : கால்டுவெல்

  • @jesuswantscallvinpreyermin8849
    @jesuswantscallvinpreyermin8849 2 роки тому +3

    PRAISE the Lord good morning Jesus!

  • @petergnanaraj5561
    @petergnanaraj5561 5 років тому +10

    Praise the Lord Jesus Christ! Amen!

  • @nalinisrini7665
    @nalinisrini7665 3 роки тому +8

    தமிழ்தந்தைகால்டுவெல்அத்தாவுக்குவணக்கம்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      அந்நிய வெள்ளைகார கொள்ளையன் தந்தையா

    • @VoiceofSouthIndian
      @VoiceofSouthIndian 3 роки тому

      @@friendpatriot1554 அன்னியன் என்று பகைக்கும் நாயே, வெள்ளைக்காரன்கண்டு பிடித்த மின்சாரம் முதல் உனது கையில் இருக்கும் வலைத்தள தொழில்நுட்பம் வரை அனைத்தும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டது , இவைகள் மட்டும் உனக்கு இனிக்குதா? உன்னை போன்ற மாட்டு மூத்திரம் குடித்து வளர்ந்த ஈனப்பிறவிகள் அவதூறு பேசி வருவதால் , நாடு இன்னும் போதிய முன்னேற்றம் காணவில்லை.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      @@VoiceofSouthIndian மானம் கெட்ட ஈனப்பிறவியே உன்தரம் உன் பேச்சில் தெரிகிறது.எத்தனையோ லக்ஷம் கோடி நம் நாட்டின் சொத்தை கொள்ளையடித்தற்கு விட்டுப் போன காயலான்கடை சாமான் நீ சொல்வது மூடனே.

    • @VoiceofSouthIndian
      @VoiceofSouthIndian 3 роки тому

      @@friendpatriot1554 Fake ID ஈனப் பிறவியே , போடா ஆப்கானிஸ்தானுக்கு

    • @VoiceofSouthIndian
      @VoiceofSouthIndian 3 роки тому

      @@friendpatriot1554 மாட்டு மூத்திரம் அதிகம் குடித்தால் இப்படித்தான் மூளை கலங்கி விடும், சரித்திர பாடம் ஒழுங்கா வராது தரித்திரம் பிடித்தவநே

  • @GodyesGodyes
    @GodyesGodyes 3 місяці тому

    திராவிட மொழிக்கு தான் குடும்பம் உள்ளதா.மற்ற மொழிகள் எதற்கும் குடும்பம் இல்லையா. தமிழை வெள்ளைக்கார கும்பல் பல பட்டறை மொழிகளுடன் சேர்த்து தமிழின் தூய்மையை கெடுத்து விட்டனர்.

  • @kamarajm4106
    @kamarajm4106 4 роки тому +4

    RIP our father

  • @mr.curious8964
    @mr.curious8964 6 років тому +7

    ithan tamilar pirappal illai.. seiyum seyalal...

  • @chennaiboy8465
    @chennaiboy8465 3 роки тому +1

    தமிழ் நீச்ச பாஷை என்று எந்த நூலில் உள்ளது. அதை யார் எழுதியது? வருடம்? புத்தக பெயர்?

  • @rajadahir2066
    @rajadahir2066 2 роки тому +1

    Greatest Propaganda preacher ever.

  • @GodyesGodyes
    @GodyesGodyes 4 місяці тому

    பெரிய ப வாடை பண்ண வேலை.ஒரு கும்பல் பிழைக்கிறது.

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 роки тому +1

    Tmilarkalukku kiththa maaperum puthyal

  • @karthicsathya5467
    @karthicsathya5467 10 місяців тому

    1938😂😂😂😂😂😂

  • @BATFLECKER
    @BATFLECKER Рік тому

    திராவிடம் கதறுகிறது 💀🤣

    • @gunalm4596
      @gunalm4596 Рік тому +2

      நீ தான் கதருற

  • @subbiansanskrit3928
    @subbiansanskrit3928 Рік тому +1

    😂😂😂😂😂😂

  • @vettai9929
    @vettai9929 2 роки тому +1

    என்னனெது திராவிட மொழியா ..கிகிகிகிகிகீகீகீகீ