Це відео не доступне.
Перепрошуємо.

full Song Palaiyur super singer kannagi in Attha magane Attha magane

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2020
  • Song-Attha magane Attha magane -
    Singer.And.Music Palaiyur.Vijay Super Singer B.K.Kannagi
    Lyrics Thirukoonam Moorthi
    Arregement-Mixing-Rajan
    Post Production- D Studio
    Kavibharathi Production
    Producers-Kavibharathi-Kannagi Katturaja.
    contact-9962941063

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @mugavairaman2631
    @mugavairaman2631 2 роки тому +28

    பருவத்தில் படிக்கும் பாட்ட புரிஞ்சு கொள்ளனும் நீங்க...என்ன ஒரு அருமையான வரிகள்... நான் நேசித்த முதல் காதல் வரிகள்.அடடே காதுக்கு இனிமை

  • @erodegomathi1397
    @erodegomathi1397 3 роки тому +35

    சகோதரி கண்ணகி வணக்கம், உங்கள் பாடலில் நான் மயங்கி விட்டேன் 🙏நீங்கள் மென்மேலும் புகழ்பெற என்மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹💐💐💐🌹🌹💐💐💐

  • @simplecook5831
    @simplecook5831 3 роки тому +11

    ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி..
    கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு அக்கா..
    😍😍😍😍😍😍😍😍😍

  • @onetimelife4100
    @onetimelife4100 2 роки тому +3

    Thank you kannagi sister👭. 🌹🌹🌹Paadal migavum Arumai.... Ninga paadum pothu...migavum Azhaga irukku... Paadal kettum poyuthu.. En maama tha en kan munne vararu... 😍thank you so much sister. 😊😊😊

  • @sivasiva-wi8vq
    @sivasiva-wi8vq 3 роки тому +18

    சகோதரி உன் பாடலுக்கு ஆயிரம் லைக்

  • @user-ep3hk7kb7l
    @user-ep3hk7kb7l Рік тому +11

    சகோதரியின் குரல் ஒதோ ஒரு வித்தியாசமான ஈர்ப்பை தருகின்ற தெய்வீக குரலாக சங்கதிகள் கூடிய இளமை இனிமை குரலாய் இனித்தது. வாழ்க வளர்க உயர்க.

  • @senthilsamraj8822
    @senthilsamraj8822 2 місяці тому +3

    இந்தப் பாட்ட வேற பாடகி பாடினாலும் இந்த அளவுக்கு வருமா என்கிற சந்தேகம்தான் வேற லெவல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @srivinayagascreenartp3680
    @srivinayagascreenartp3680 2 роки тому +8

    அத்த மகனே அத்த மகனே அழகு ராசனே என்ன கட்டிக் கொள்ள நீ எப்ப வருவ மன்மத ராசனே ❤️ உயிரோட்டம் உள்ள வரிகள்.கிராமத்து குயிலின் குரல் அருமை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத உங்களின் பாடல். பின்னணி இசை அருமை.

  • @m.sarath
    @m.sarath 3 роки тому +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்ல ......உண்மை உணர்வு ....

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 3 роки тому +13

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  3 роки тому

      நன்றி நன்றி நன்றி தோழர்🙏🙏🙏

  • @kishothnallicherry834
    @kishothnallicherry834 2 роки тому +8

    இந்த புகழ் அனைத்தும் இந்த பாடலை எழுதுன அருமை அண்ணா டாக்டர் திருகோணம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @seethalakshmiseethalakshmi5321
    @seethalakshmiseethalakshmi5321 2 роки тому +8

    இந்த பாட்ட கேட்டா அப்டியே..ஒடம்பெல்லா சிலுக்குதுக்கா வேற வேற லெவல் லவ் சாங்♥️♥️♥️♥️♥️💋💋💋😌😌😌

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 роки тому +23

    குரல், ராகம், தாளம்,
    அருமை,
    கோழி விடியற் காலையில் மட்டும் தான் விழிக்கும்.
    தீபாவளி வாழ்த்துகள் எழுத அவசியம் இல்லை காரணம்
    நாம் தமிழர்கள்.

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  3 роки тому +2

      நன்றி நன்றி தோழர்

    • @pownrajanthangaiyan137
      @pownrajanthangaiyan137 2 роки тому

      நடுராத்திரி கோழிபோல விழிக்கும்னுதான் பாடுறாங்க நண்பரே.அப்படியே நடுராத்திரி கத்தினாலும் சாமக்கோழின்னு சொல்லப்படுகிறது.

  • @jayanthikumaran6520
    @jayanthikumaran6520 2 роки тому +3

    Unga voice rumba super akka enakku migavum pudichirukku enakku unga song ketta en husband Male Asia kuduthu thanks akka 👌👌👌👌👌👌

  • @karthi9913
    @karthi9913 3 роки тому +11

    மறதியில் வேட்டி எடுத்து சேலை கட்டுறேன் ஆமா... அருமையான வரிகள்...

  • @smsraideredits
    @smsraideredits 3 роки тому +152

    ஆயிரம் பாடல்களுக்கு மேல் கேட்டு சலித்து விட்டது எனக்கு ஏனோ உங்கள் பாடல் வரிகள் கேட்கும் போது எத்தனை முறை கேட்டாலும் தெகுட்ட வில்லை எனக்கு அருமையான பாடல்கள் வாழ்த்துகள் அக்கா 💐💐💐🙏

  • @soundararajan86
    @soundararajan86 3 роки тому +177

    தனக்கென ஒரு பாதையை உருவாக்கி
    அதில் சிறப்பாகச் செயல்பட்டு
    பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும்
    அன்புச் சகோதரிக்கு
    மனமார்ந்த வாழ்த்துகள்

  • @wanted...thamizhan1832
    @wanted...thamizhan1832 Рік тому +3

    ஒரு 100 டைம் மேல கேட்டுட்டேன் real super feel அக்கா... Love u ka🥰

  • @SasiKumar-rn4kc
    @SasiKumar-rn4kc 2 роки тому +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பாட்டு எல்லாமே உங்க குரல் ரொம்ப நல்ல இருக்கு என் மாமா வா எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவரா மிஸ் பண்ணிட்டேன்...இந்த பாட்டு அவரா ஞாபகம் வருது.நன்றி தோழி

  • @SathishSathish-wu5bz
    @SathishSathish-wu5bz 3 роки тому +25

    பாடல் சூப்பர் அக்கா....
    உங்க Voice சூப்பர் அக்கா....
    இன்றும் என்றென்றும் நீங்க நிரைய பாடல் பாட .தஞ்சாவூர் தம்பிகளின் வாழ்த்துக்கள் அக்கா...😍😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏

  • @shanmugamb4u
    @shanmugamb4u 3 роки тому +49

    வாழ்த்துக்கள் sister. ஊழைப்பே உயர்வு.. பாடல் மிக அருமை..

  • @anandananandan2574
    @anandananandan2574 3 роки тому +7

    அருமையான வரிகள் அழகான கிராமத்து குரல்(குயில்) வாழ்த்துக்கள்

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam 3 роки тому +29

    இந்த பாடல கேக்குறப்போது கமண்ட் பன்னாம இருக்க முடியல அக்கா கோடி ரூபாய் மதிப்பு உங்கள் குரலுக்கும் இந்த பாடலுக்கும்👍👍👍👍💐💐🌹🌴👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetha.m3838
    @sangeetha.m3838 3 роки тому +6

    ரொம்ப நன்றி அக்கா... நான் கேட்டதும் காதல் பாடல் போட்டது கு அக்கா... So nice...

  • @myilsamy5604
    @myilsamy5604 3 роки тому +15

    பாடல் அருமை.
    பழைய ஞாபகம் திரும்பவும்
    நினைவு வருகிறது.
    வாழ்த்துக்கள்

  • @gunasekarp8972
    @gunasekarp8972 3 роки тому +7

    கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு.கண்ணகியின் குரல எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு

  • @elangovanelangovan9795
    @elangovanelangovan9795 3 роки тому +10

    ஒரு மேடத்தை கொட்டு சொல்லுடி செய்தியே என் மாமனே உன்னோட கையால கட்டுவதாக தாலியை அருமை சகோதரி கண்ணை

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 Рік тому +4

    இப்படியொரு பாட்டையும் குரலையும் கேட்டதேல்லை
    கேட்ககேட்க அதோட சிறப்பு கூடிகிட்டேபோவுது மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam 3 роки тому +73

    பாடல் கேக்க கேக்க எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை மிகவும் இனிமையான காதல் பாடல் பாடலுக்கேற்ற குரல் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி

  • @dharshinipriya6779
    @dharshinipriya6779 3 роки тому +5

    I like the song akka🥰intha songa enga❣️ mamavukku❣️ dedicate pandra😘😘😘

  • @karnaprabha7583
    @karnaprabha7583 3 роки тому +27

    வெள்ளந்தி குரலரசிக்கு.... மேலும் ஒரு வெற்றி மகுடம். வாழ்த்துக்கள்...!!! மனச... உலுக்கியது👍👍💐💐💐

  • @abilesh2301
    @abilesh2301 3 роки тому +5

    அழகு பேரழகு அடி தூள் கிராமத்து காதலை எதார்த்தமாக வெளிப்படுத்திய அருமையான பாடல்👌👌😘😘

  • @rabeccarabecca8158
    @rabeccarabecca8158 3 роки тому +9

    அருமை சூப்பர் வார்த்தைகலே இல்லை சொல்ல👌👌👌👌அக்கா

  • @Harishofficial9851
    @Harishofficial9851 3 роки тому +3

    Itha song ku ivlo nall wait panitu irunthan Akka...athai maganey atha maganey line sema

  • @s.lakshmidevisdg5464
    @s.lakshmidevisdg5464 Рік тому +16

    எத்தனை முறை கேட்டாலும் சளக்காத பாடல்

  • @isaiamaran4066
    @isaiamaran4066 3 роки тому +19

    கவிபாரதி புரோடக்சன்..இந்தப்பாடல் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி கண்ணகி அக்கா பாடலாசிரியர் மூர்த்தி அண்ணன். மியூசிக் ராஜன் சார் 💐💐💐💐

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 3 роки тому +7

    வாழ்த்துக்கள் சகோதரி .. இப்படி வாழ்க்கையில் நடப்பதை நீ பாடி மக்களிடம் சேர்க்க வேண்டும் சகோதரி ,, இப்படி பாடலை நீ பாடி மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் சகோதரி, இப்படி ஒரு பாடல் இல்லை பல பல பாடல்களை பாட வேண்டும், வாழ்த்துக்கள் சகோதரி ,

  • @chinnaduraigopalakrishnan5811
    @chinnaduraigopalakrishnan5811 2 роки тому +4

    புதிய உதயம் தெளிவான குரல் வளம் கிராமிய பாடலுக்கு பொருந்தும் வாழ்க வளர்க மேலும்

  • @palanipalani6178
    @palanipalani6178 Рік тому +6

    தினமும் உங்கள் பாட்டை தான் கேட்போம் அக்கா அருமையாக பாடூறீங்க அக்கா

  • @LaadanMedia
    @LaadanMedia 3 роки тому +21

    அருமையான வரிகள்... நேர்த்தியான உணர்ச்சி வெளிப்பாடு. மென்மேலும் சிறப்பாகச் செயல்பட நல்வாழ்த்து👍👍

  • @arockiasamyk5673
    @arockiasamyk5673 3 роки тому +13

    மனிதர்கள் உங்களுக்கு உதவ மருத்தாலும். இறைவன் உங்களுக்கு விரைவில் ஒரு நல்வலியை காட்டுவார்.இறைவனை பிறாத்திக்கின்றேன்.

  • @suthakavisuthakavi8324
    @suthakavisuthakavi8324 3 роки тому +8

    Enaku rompa rompa putichchirukku ithula song kekka udampe silikkuthu akkka😍

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 2 роки тому +5

    எளிமையான பாடல் வரிகள் எப்பொழுதும் கிராமிய பாடலுக்கு வெற்றியை தரும்.

  • @SivaGramiyaPadal
    @SivaGramiyaPadal 3 роки тому +9

    Akka Vera level singing 😍😍😍👍👍🕺🕺🕺🕺🕺🕺..... lyrics so beautiful Natural 😍..🎧🎧🎧🎧....enum athika padal padanum Akka nenga🙏🙏🙏🙏🙏....

  • @sugunadevim3006
    @sugunadevim3006 3 роки тому +18

    பல முறை கேட்டேன் முதல் முறையாக கேட்ட திருப்தி நன்றி

  • @ecudaya5935
    @ecudaya5935 Рік тому +4

    Intha song eappo keattalum avaloda nabagam mattumthan irukku ennoda manasu fulla ennanu threyala😭😭😭😭😭

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 3 роки тому +6

    சத்தியம்மாக சொல்லறேன் உன் பாடல் அனைத்தும் சூப்பர்ஹிட் அருமை அருமை தொடரட்டும் உங்கள் பாடல் பயனம் வாழ்த்துக்கள் வளர்க

  • @subash.d412
    @subash.d412 3 роки тому +22

    💐💐💐 அத்த மகனின் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  3 роки тому +1

      நன்றி அத்த மகனே சர்மி சுதேவ் எப்படி இருக்காங்க உன் நம்பர் என்கிட்ட இல்ல பா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐

    • @periyasamys7327
      @periyasamys7327 3 роки тому

      Sathish

  • @muruganharish1033
    @muruganharish1033 3 роки тому +10

    அக்கா உங்களின் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் இது போன்ற பல பாடல்களை தருமாறு உங்கள் தம்பின் ஆசை அக்கா

  • @lovelysivanii..2434
    @lovelysivanii..2434 3 роки тому +4

    அக்கா சூப்பரா பாடுரிங்க..... 👌💚

  • @user-mw3go2kq7k
    @user-mw3go2kq7k 3 роки тому +61

    100 மேல் கேட்டுவிட்டேன் ஒரு இனம் புரியா உணர்வு

  • @user-qs8gj1cj8q
    @user-qs8gj1cj8q 11 місяців тому +19

    இதுவரை எத்தனையோ முறை கேட்டு விட்டேன் ஆனாலும் மறுபடியும் கேக்கதான் சொல்லுகிறது

  • @robinvijay5325
    @robinvijay5325 3 роки тому +6

    Akka unga fan ..na niga etha songs padunalum Vera level akka ...

  • @gkanbalagananbu9722
    @gkanbalagananbu9722 3 роки тому +1

    பலமுறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க இனிமையாக இருக்கிறது அக்கா💐💐💐

  • @suryaprakash2130
    @suryaprakash2130 2 роки тому +5

    அருமையான பாடல் வரிகள் super voice song akka 🔥🔥🔥🔥🔥💖💖💖💖💖💖

  • @Mmb2121
    @Mmb2121 3 роки тому +7

    👍 அருமை சகோதரி .
    💐💐💐 வாழ்த்துக்கள் சகோதரி .

  • @saranbala9047
    @saranbala9047 Рік тому +6

    அருமையான காதல் வரிகள்(ஏக்கங்கள்) 😍😍😍கிராமத்து மண் வாசனை மாறமல் பாடலை தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐💐உங்கள் இசை பயணம் மென்மேலும் தொடரட்டும்-👏👏👏

  • @s.lakshmidevisdg5464
    @s.lakshmidevisdg5464 Рік тому +6

    இன்னும் இதேபோல் பாடல் பாட அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @ramaiahramaiah1781
    @ramaiahramaiah1781 3 роки тому +8

    பாடல் அருமையான பாடல் கிராமிய மண்வாசனை பாடல் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் அக்கா

  • @suryaprakash2130
    @suryaprakash2130 2 роки тому +5

    அருமையான பாடல் வரிகள்🔥🔥🔥🔥🔥very nice song 🙏💖💖💖💖💖

  • @pcsakthi8015
    @pcsakthi8015 3 роки тому +6

    மிகவும் அழகான பாடல் வரிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @senthilsamraj8822
    @senthilsamraj8822 4 місяці тому +1

    கிராமிய காதல் பாடல் என்றாலே அதை ஈடு சொல்ல எந்த பாட்டு வராது வேற லெவல் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd 2 роки тому +6

    அந்த ம்ஹூம் என்ற ஹம்மீங்கே செம்ம அழகு ‌.....👍👍

  • @estherkalyanam1482
    @estherkalyanam1482 3 роки тому +6

    Wow..Akka...Nice

  • @ThookkuDhurai2.0
    @ThookkuDhurai2.0 3 роки тому +5

    வாழ்த்துக்கள் கண்ணகி அக்கா...
    மென்மேலும் உயர வாழ்த்துக்கள் அக்கா

  • @tamilanitha8350
    @tamilanitha8350 Рік тому +5

    சூப்பர் அக்கா உங்கள் குரல் மிக அருமை அக்கா மீண்டும் மீண்டும் கேக்க துண்டுகிறது அக்கா 🥰

  • @jjeyam7313
    @jjeyam7313 3 роки тому +3

    அருமையான பாடல் சலிக்காத பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கேட்காமல் இருந்து இல்லை love you so much for signing the song so feeling song

  • @Ashokkumar-oq9oi
    @Ashokkumar-oq9oi 3 роки тому +5

    அழகு ராசனே: என்கிற இடத்தில் அற்புதம். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @balagurunathanv8936
    @balagurunathanv8936 3 роки тому +5

    அருமையான பாடல்வரிகள் என்றும் நீங்காதா வரிகள் நன்றி அக்கா

  • @kamal1961
    @kamal1961 3 роки тому +4

    Super singer இல் பார்த்தபோது இருந்ததைவிட இப்போ எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்று நன்கு தெரியுது. வாழ்த்துக்கள் கண்ணகி.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +4

    அந்த மவகனே சூப்பரே சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾

  • @ramasamy8988
    @ramasamy8988 3 роки тому +6

    அழகு ராணி நீங்க அதிசயமே ஒரு அழகான பட்டு சிவகாசி ராமசாமி

  • @varchana5429
    @varchana5429 3 роки тому +7

    Super song akka 🎹🎶🎵🎼🎻🎺🎧🎤🎙😍

  • @sonais3952
    @sonais3952 2 роки тому +7

    சகோதரி கண்ணகி இந்தப் பாடலை நான் எனக்கு அத்தை மகள் மாம மகள் அனைத்தும் உண்டு ஆனா எனக்கு இந்த பாக்கியம் கொடுக்கவில்லை கண்டிப்பாக இந்த பாடலும் உள்ள வரிகளும் உங்களுடைய குரல் வளமும் மிக அழகாக இருக்கிறது கண்டிப்பாக இந்த தமிழ் பெயரை காப்பாற்றுவீர்கள் என்று பெருமைப்படுகிறேன் வணக்கம் நன்றி தமிழ் வாழ்க

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Рік тому

      நன்றி பிரதர் மகிழ்ச்சி 🙏 subscriber this channel ❤️❤️

  • @solaimurthy1984
    @solaimurthy1984 2 роки тому +11

    விஜய் டிவியில் நீங்களும் இன்னொரு பாடகரும் சேர்ந்து பாடிய "அத்த மகனே ஆசை அத்த மகனே.. சொத்து சுகம் நீதான் என் அத்த மகனே" என்ற பாடல் என்னோட ஃபேவரைட் பாடல்
    ❤❤❤❤❤
    அந்த பாட்டையும் இதுமாதிரி ஆல்பம் பாடலாக பாடி வெளியிடுங்க, உங்கள் கூட அவரே பாடினாலும் சிறப்பா இருக்கும்....
    🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshv7108
    @rameshv7108 3 роки тому +5

    Akka super Iam dubai

  • @ilayarajachandrasekaran4084
    @ilayarajachandrasekaran4084 3 роки тому +14

    உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரியே

  • @Lovely00026
    @Lovely00026 3 роки тому +8

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @sanjaisanjai6856
    @sanjaisanjai6856 3 роки тому +4

    சூப்பர் அக்கா உங்க குரல் உலகம் முழுக்க ஒலிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vengattamizhantamizhan2142
    @vengattamizhantamizhan2142 3 роки тому +8

    கேட்க கேட்க திகட்டாத பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @abilesh2301
    @abilesh2301 3 роки тому +6

    உங்கள் பாடல் வரிகள் இந்த உலகத்தை மறக்க செய்கிறது❤️😍😘🌹🌹🌹

  • @Marina_Rackers
    @Marina_Rackers 2 місяці тому +1

    எப்பா சாமி என்னால இந்த பாடலை கேட்காம இருக்க முடியலடா‌... என்ன அர்த்தமான வரிகள் .. என்ன இனிமையான இசை‌‌ மேலும் இசையோடு கலந்த இனிமையான கண்ணகி குரல்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. இந்த பாடலை கண்ணகி அவரது கணவனை நினைத்து பாடி இருக்க வேண்டும்...

  • @manikandanr24
    @manikandanr24 Рік тому +2

    அக்கா இந்தப்பாடலை இப்பதான் கேட்டேன்.கேட்டதும் இன்னமும் கேட்க தூண்டுகிறது உங்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் வரிகள்.உங்களின் அடுத்த பாடலுக்காக காத்திருக்கும் உங்கள் தம்பி மணிகண்டன் நன்றி

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam 3 роки тому +11

    ரொம்ப நன்றி நன்றி சகோதரி இது போன்ற அருமையான பாடல்கள் போடுங்கள் நன்றி நன்றி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎵🎵👍👍👍🌹🎶🎶🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @ramanujamramanujam2235
    @ramanujamramanujam2235 3 роки тому +8

    Super super akka , kalakkuringa akka

  • @kanikanivannan8511
    @kanikanivannan8511 5 місяців тому +1

    ஒரு நாள் கூட இந்த பாடலை கேட்காமல் இல்லை.அப்பப்பா என்ன ஒரு அருமையான பாடல் 🎉🎉🎉

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 2 роки тому +2

    என்னுடைய மச்சான், அத்த மகன் இரண்டு பாடல்களும் அருமை .இராகம் தாளம் செம்மை.

  • @dhiyariya2822
    @dhiyariya2822 3 роки тому +56

    1000 தடவை கூட கேட்கலாம் சலிப்பே வராத பாடல் வரிகள் ராகம். அருமை கண்ணகி தங்கை. இன்னும் பல பாடல் எதிர்பா்க்கும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவா.

  • @vijayaswin3007
    @vijayaswin3007 3 роки тому +18

    தினமும் பத்து தடவை கேட்பேன் உங்க பாடல்கள் அனைத்திற்கும் அடிமை அக்கா 🎼🎼🎼❤❤❤❤

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  3 роки тому +1

      நன்றி நன்றி பா

    • @sakeelaameen9444
      @sakeelaameen9444 2 місяці тому

      நீங்கா மட்டும் அடிமா இல்லா நானும்தான் இந்தா பாட்டாகோட்டா பழயா ஞாபகம் வருது

    • @ThevanMAHA
      @ThevanMAHA Місяць тому

      😢😢🎉

  • @HariHari-jk7ew
    @HariHari-jk7ew 3 роки тому +4

    Akka supera paaduringa akka ..... Very very lovely cute akka ................😍😍😍😍🤗🤗🤗🤗🤗

  • @MUSICAL90904
    @MUSICAL90904 11 місяців тому +3

    1000 முறை கேட்டிருப்பேன. சலிக்காது.🎉

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  11 місяців тому

      நன்றி தோழர் சேனல் சப்ஸ்கிரைப் பண்ணீங்களா ரொம்ப நன்றி தோழரே🙏

  • @lotuslotusthamarai850
    @lotuslotusthamarai850 3 роки тому +5

    அக்கா உங்க பாட்டு எல்லா சூப்பர்
    But my fav என்னுடைய மச்சா song vera level...🙏🙏🙏

  • @nilaamathy
    @nilaamathy 3 роки тому +8

    What a voice ! Supper Kannaki yamma . Go forward. Lyrics are excellent

  • @jagathishjagathish4791
    @jagathishjagathish4791 3 роки тому +8

    Sure 😢😢😢 காதல் நினைவுகள் எல்லாம் ஒரு முறை மட்டுமே நம்பி இருக்கும்

  • @ashwinigirija2458
    @ashwinigirija2458 Рік тому +2

    Awesome performance 👏 ❤️❤️❤️🤝🤝🤝ennathathadava veenum nalum kekkalam Pola irukku sister super 👌 solla varthai illa♥️

  • @venkatesanmass6066
    @venkatesanmass6066 3 роки тому +11

    குரல் மற்றும் பாடல் மிகவும் அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்.

  • @villagevivasayi140
    @villagevivasayi140 3 роки тому +9

    Innum niraya pattu paadanum SEMA VOICE

  • @anandsubramani4415
    @anandsubramani4415 2 роки тому +4

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துகள் அக்கா..❤️❤️

  • @ramakrishnankanishkamalika4920
    @ramakrishnankanishkamalika4920 3 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பாடல்

  • @Dhinesh1991
    @Dhinesh1991 3 роки тому +5

    Super akka.....❤