கிறிஸ்தவரான மேயர் பிரியா காதல் கணவர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 309

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Рік тому +51

    Congratulations Mayer sister more public service God bless your excellent service

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 9 місяців тому +64

    எந்த மதமாக இருந்தால் என்ன மனிதன் அனைவரும் பிறப்பாளா சமமே..அவரின் செயல்பாடுகள் அருமை..இதை அவர் தெடர்ந்து செயல்படுத்த வாழ்துக்கள் சகோதரி

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 Рік тому +53

    மதம். முக்கிய மல்ல.சேவை தான் முக்கியம்.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому +6

      மதர்திரேசா மதத்தை பார்த்தா சேவை செய்தார்?

    • @suparamaniam5759
      @suparamaniam5759 Рік тому

      @@thilagavathy9639 pà

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Рік тому +17

    Iam very proud of youma!Now its your
    Turn to make our Lord Jesus proud of you?
    God Bless you ,Love,
    Sumitra

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому +10

    தகுதி திறமை நேர்மை அழகு அடக்கம் நிறைந்த வணக்கத்துக்குரிய மேயர் ..ன் சிறப்பான சீறிய பணிக்கு வாழ்த்துக்கள் ..மக்கள் அபிபிமான பெற்ற மேயர் ஊழலற்ற சீரிய பணி வணக்கத்துக்குரிய மேயர் க்கு வாழ்த்துக்கள்....நாட்டுக்கு ம் தமிழ்நாட்டுக்கும் பிரஜோணம் இல்லாத..திறமை அற்ற தண்ட கருமம் ஓன்றிய நிதி அமைச்சர் மற்றும் உதவாத கரை ஏதோ.பெயரளவில் ஓரு துணை அமைச்சர் ....இவர்களை காட்டிலும் தளபதி ஆட்சியில் சீறிய பணி ஆற்றும் மேயர் ப்ரியா ராஜன் hats off madam...

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 2 місяці тому +18

    மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக மக்களுக்கு பிடிக்கும்.

  • @rajtamil6151
    @rajtamil6151 5 днів тому +1

    மதம் என்பது நமக்கு தேவை இல்லை.
    மனிதம் தான் நமக்கு தேவை.திருமதி ப்ரியா ராஜன் அவர்களின் பனி சிறக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.
    ❤❤

  • @christanandanc241
    @christanandanc241 9 місяців тому +13

    வாழ்த்துக்கள் பிரியா👍

  • @annadurai5179
    @annadurai5179 8 місяців тому +24

    கல்ல கபடமில்லாத நேர்மையான தமிழ்ப்பெண் திருமதி சென்னை மேயர் பிரியா ராஜன்

  • @mohammednasar9208
    @mohammednasar9208 Рік тому +105

    மேயர் பிரியா ராஜான் இந்து வாகேவோ முஸ்லிம் மாகாவோ கிறிஸ்டியன் ஆகவோ இருந்தால் எண்ணே சிறந்த மேயராகே இருக்கிறார் எணது மணமார்ந்த வாழ்த்துகள்

    • @krishnantrivellore6504
      @krishnantrivellore6504 Місяць тому +3

      அருமையான சேவை மனப்பான்மையுடன் செய்யும் அவரின் பொது நல சேவை பாராட்டுக்குரியது. அவரைப் பற்றிய தவறான வதந்திகள்,தகவல்களை தூரமாக வைத்துவிட்டு அவரை மனப்பூர்வமாக மாண்புமிகு மேயர் பணியை செய்ய அனுமதி செய்தாலே நாம் செய்யும். திருமதி. மேயர் அவர் மனதார பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @jeyagandhi3290
      @jeyagandhi3290 21 день тому

      Ithaium sollvedrgala

    • @rajan9046
      @rajan9046 11 днів тому

      சிறந்த மேயர்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 днів тому

      கிருத்துவ மதத்தை சேர்ந்தவள் இல்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்கலாமே

    • @abineshm9197
      @abineshm9197 11 днів тому

      0pĺ Ho oblnn MN MN NM nnnmmmmnmnn;.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +35

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 10 місяців тому +14

    I like her very much, so innocent, cute, good at english and Tamil. God bless her and her family.

    • @Desperado-27
      @Desperado-27 10 місяців тому

      Oh ho, unga group la adhaan ungalukku romba pudichirukku

  • @ReniRoyCreation
    @ReniRoyCreation 9 місяців тому +33

    எந்த மதமாக இருந்தாலும் சரி
    நல்லது செய்கிறார்களா பாராட்டல்லாமே

  • @dassjlm462
    @dassjlm462 Рік тому +143

    மேயர் நேர்மையானவர் இந்துவாகவோ முஸ்லிம்மாகவோ கிறிஸ்துவாகவோ எதுவாக இருந்த என்ன மேயர் பணியை சரியாக செய்கிறார்களா என்று மட்டும் பார்க்கணும் மதவெறியர் கனவு பலிக்காது சகோதரி மேயர் பிரியா பணி தொடரட்டும் 🎉🎊வாழ்த்துக்கள்

    • @raghulsrhv915
      @raghulsrhv915 11 місяців тому +7

      the issue is that chennai mayor position is reserved as SC seat! whereas the accusation is that she is a christian

    • @maduraisamys1908
      @maduraisamys1908 10 місяців тому +5

      You are wrong. As per our Constitution, Chennai Mayer was allotted to Hindu (SC) only. This Lady occupied this seat is against our Constitution and Dr. Anbethkar .

    • @Desperado-27
      @Desperado-27 10 місяців тому +2

      Dass unga full name enna arockiadass ah? Adhaan paasam pongudhu

    • @savithirilakshminarayanan6104
      @savithirilakshminarayanan6104 9 місяців тому

      ​@@raghulsrhv915
      S. If she is Christian, TN Govt should be sued for Stalin s illegal politics. When it is reserved for SCST, how can he give it to Christian? DmK is corrupted party to the core.

    • @savithirilakshminarayanan6104
      @savithirilakshminarayanan6104 9 місяців тому +4

      ​@@maduraisamys1908
      S I agree. This is Stalin S dirty politics

  • @samaruldhas
    @samaruldhas Місяць тому +6

    மாண்பு மிகு மேய பிரியா ராஜனினன் தொண்டுகள் சிறக்கவும் நீடூழி வாழவும் அன்புடன் உளமார வாழ்த்துகிறேன்9! 7:53 ர்

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Рік тому +14

    Please Keep Quiet. Silence... INDIA Is A Great Secularism Nation. Mayor Priya Is A Best Mayor In INDIA. Congratulations. Former Paratrooper Thirunelvelian.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +44

    மேயர் பொறுப்பில் மிக இளம் வயதில் கிடைத்த நிலையில்
    இன்னும் மழலை மொழி தமிழ் போல தான் உள்ளார். அரசியல்
    பக்குவம் மற்றும் கட்சி சீனியர் மரியாதை மதிப்பீடு கொண்டு தான் உள்ளார் என்பதை பல
    உணர முடிகிறது. மேலும் இன்னும்
    தன் பதவி நிலை அறிந்து கம்பீரம் உயர்த்தி கொள்ள வேண்டும்.
    இது மக்கள் புரிதல் எதிர்பார்ப்பு .

    • @shanmugasundaramk7537
      @shanmugasundaramk7537 10 місяців тому +1

      அவரது பலமே அடக்கமான மழலை பேச்சுதான். அவருக்கு எதிர்காலத்தில் இன்னும் பல நல்ல எதிர்காலம் அரசியலில் காத்திருக்கிறது.

    • @muniyandiveeramalai1293
      @muniyandiveeramalai1293 5 місяців тому

      ❤ QQ QQ QQ❤

    • @krishnantrivellore6504
      @krishnantrivellore6504 Місяць тому

      🎉🎉🎉❤❤👌👌👌👌👏👏👏👏

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 8 днів тому

      ​@@krishnantrivellore6504mayor papa❤

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 10 місяців тому +11

    VELCOM PRIYAMMA ..GOD JESUS UNGALAI AASEERVATHIPPAR ...

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому +15

    Even basic person will come to the highest post..wishes to Priya Mayor

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 9 місяців тому +7

    Very very excellent Mayor , Vanakkathukkuriya Priya Rajan…God be with you beloved daughter…

  • @MariappanPonnaiah
    @MariappanPonnaiah Місяць тому +1

    Vanakkathukku uriya Mayor avarkalukku
    You are the best Administrator and your achievements are helpful to the Chennai people.

  • @venkatapathyramachandran4422
    @venkatapathyramachandran4422 10 днів тому +1

    நல்ல மேயர் பிரியா அவர்கள்
    அவர் இதுவரை எந்த வித
    ஊழலிலும் சிக்காமல்
    இருப்பதே பாராட்டுக்குரியது❤
    R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru 9 місяців тому +16

    மிக அருமையான மேயர்

  • @GnanaRathinam-f2w
    @GnanaRathinam-f2w Місяць тому +4

    மேயர் எந்த மதத்தினர் ஆக இருந்தால் என்ன?
    நல்ல மேயர் ஆக செயல்படுகிறார்
    வாழ்க வளமுடன்

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 Рік тому +21

    New year wishes 2023 to the Mayor Priya Rajan.

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 10 місяців тому +5

    Don't worry mayor Priya we always with u our cm is there don't bather God is with ur family

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +17

    என்டா மதம் மதம் என்று மதம் பிடித்த யானை போல் பிளிரிங்க.
    மததை பார்கதே.
    நல்ல மனதை பார்
    நல்ல மனிதனை பார்.
    நல்லவனா.வல்லவனா இரு அதுபோது.

  • @peterpandiyan486
    @peterpandiyan486 Рік тому +8

    Congratulations to you mayer

  • @philavendransridhar3555
    @philavendransridhar3555 Місяць тому +6

    மேயர் அவர்கள் வாழ்க.

  • @winstonsam718
    @winstonsam718 Рік тому +13

    Good major priya

  • @gunasekaranagalli1834
    @gunasekaranagalli1834 2 місяці тому +8

    மதம் பிடித்தவர்கள் மதத்தை வைத்து வேடம் போட்டு நடித்துக்கொண்டிருக்கிறார். மேயருக்கு வாழ்த்துக்கள்

  • @madhumala4695
    @madhumala4695 Рік тому +15

    Congrats Priya mam ❤️❤️🙏🙏🎊🎊

  • @rajendiransuseela9508
    @rajendiransuseela9508 9 місяців тому

    Respected mdam, Good evening madam.I will be always obedient and good servant to you and your
    family madam.
    God bless yiu madam.

  • @henrytupps698
    @henrytupps698 Рік тому +21

    நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி 😝😝😝

  • @kalpanashanmugam7155
    @kalpanashanmugam7155 11 днів тому

    Valga valamudan

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 Місяць тому +1

    சிறந்த தேர்வு, சிறந்த மேயர்.

  • @winstonsam718
    @winstonsam718 Рік тому +8

    Useful information

  • @rannappan7915
    @rannappan7915 9 місяців тому +3

    Mayor Priya Rajan pani searakka vazhttukkal

  • @chinnappagoundersenniappan8914
    @chinnappagoundersenniappan8914 9 місяців тому +1

    செம்மை,

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 День тому

    மதம் முக்கியமல்ல.உளப்பூர்வமான மக்கள் சேவைதான் முக்கியம்.

  • @mohanmary9431
    @mohanmary9431 Рік тому +9

    Super mayor சிரிப்பு மேயர்

  • @krishnantrivellore6504
    @krishnantrivellore6504 Місяць тому

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @premkumar2273
    @premkumar2273 Місяць тому

    God bless you and your service Mrs Priya 🎉🎉🎉

  • @agnessamson1605
    @agnessamson1605 28 днів тому

    The mayor is a good human being.... salute madam....

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Рік тому +15

    பட்டியல் இனத்தில் பிறந்தாலே SC தான்

    • @devasahayam8677
      @devasahayam8677 Рік тому +1

      Poda fool
      Poda.saniyane

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 10 місяців тому

      ​@@devasahayam8677மடையா தேவசகாயம்

    • @selvampp
      @selvampp 9 місяців тому

      If you are Christian , then whatever the caste, you can't be treated as SC

    • @selvampp
      @selvampp 9 місяців тому

      Christianity doesn't have casteism

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Pattiyal enaththil pala pirivukazh erukkirarkazh.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 9 місяців тому +4

    I am very proud of mayar Priya raja

  • @anandhigunasekharan491
    @anandhigunasekharan491 9 місяців тому +2

    🌹🙏🌹🙏🌹👍🌹👍🌹👍🌹👍congrats priyammaaaa🌹🙋🌹

  • @muruganv9922
    @muruganv9922 Рік тому +3

    VAALGA PRIYAA

  • @gabrielgospelmission7054
    @gabrielgospelmission7054 Місяць тому

    Priya madam God bless you and God be with you

  • @brightebenesar7276
    @brightebenesar7276 9 місяців тому +5

    HALLELUIJAH 💞🙏

  • @ursulajockin2260
    @ursulajockin2260 28 днів тому

    I am the child of Jesus Christ என்று சொல்ல தயங்காதே மகளே. He will lead & guide u. ❤

  • @thansinghk8463
    @thansinghk8463 Рік тому +16

    அரசியல் குடும்பத்திலிருந்து வந்தாலும், பதவிக்கு முதல் முறையாக வந்துள்ளார். திமுக அரசியல் கடல் போன்றது. மூத்த கட்சிகாரர்களே சில நேரங்களில் தவறி சில வார்த்தைகளை பேசி வருத்தம் தெரிவிப்பது மரபு, இன்னும் சில மாதங்கள் கடந்தால், யாருப்பா அது மேயர் பிரியாவா அது என்று ஆச்சரிய படும் நேரம் மிக அருகில் உள்ளது

  • @winstonsam718
    @winstonsam718 Рік тому +4

    Good mayor priya

  • @johnbasket5955
    @johnbasket5955 9 місяців тому +1

    GOD BLEES SISTER

  • @vanirajaram3691
    @vanirajaram3691 27 днів тому

    Future CM of tamilnadu

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne 10 місяців тому +1

    Good. Thanks. 😊

  • @mkngani4718
    @mkngani4718 4 дні тому

    சென்னை மாநிலத்தில் முன்னாள் முதல்வர உன்னால் சென்னை மாவட்டத்தின் துணை முதல்வர் மு க ஸ்டாலின் இருந்தார் இன்றைக்கு சென்னை மாநில நேராக சென்னை மாநகர சென்னை மாநகர மாநிலத்தை சென்னை மாநகர மு க. கலைஞர் எம் நிறைவேற்றப்பட்டன பேரரசு அன்பழகன். இளைஞர் திமுக அழைத்துக் கொண்டே இருக்கும் 24 வயதானாலும் இளைஞர் திமுகவில் இணைந்து செயல்படலாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பிரியா என்ற பெயர் வைத்த மாநில மாநில துணை அமைச்சராகவும் வர வேண்டும்

  • @KathirasanAiyathurai
    @KathirasanAiyathurai 6 днів тому

    Mrs mayor I am srilankan please I request to ask you do not not attend any function with communalist k.n neru and panrikal lioni

  • @parthibanr9872
    @parthibanr9872 9 місяців тому

    mayor priya doing good .we know you don't get bribe....doing good to the society

  • @npravikumar2764
    @npravikumar2764 2 дні тому

    Decent mayor non controversial person

  • @pastormanoharan3607
    @pastormanoharan3607 2 місяці тому

    God bless you and your family

  • @VijayaLakshmi-qw4wm
    @VijayaLakshmi-qw4wm День тому

    Good mayer priya

  • @senthilK-ji9wi
    @senthilK-ji9wi 9 місяців тому

    Vanakathirkuriya Mayor Priya Rajan

  • @JohnJamalSingh
    @JohnJamalSingh 2 місяці тому +1

    Good mayer

  • @gabrielgospelmission7054
    @gabrielgospelmission7054 Місяць тому

    Congrats priya madam

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram День тому

    Super mayor

  • @gabrielgospelmission7054
    @gabrielgospelmission7054 Місяць тому

    அருமையான மேயர்

  • @theebenezers290
    @theebenezers290 Місяць тому +2

    Sir,
    Why identify Mayor Priya as a Christian? She is serving people of all religions of the city of Chennai. She is humble and keeps a low profile. Because of such qualities, she will climb up to much higher levels in her political life.
    LOVE is the governing principle for all rulers. If she is honest, humble and if she could serve all people with sincerety and love, that is enough. Her religion is irrelevant and not to be mentioned anywhere by anyone.

  • @francisraj5145
    @francisraj5145 9 місяців тому +1

    Mayor Maruthai Muthu ஞாபகம் வருகிறது

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 3 дні тому

    வாழ்த்துக்கள்.சகோதரி

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 6 місяців тому

    Pls primary eligible to cook food for her family, pls keep good educated person good for chennai development

  • @vaidhyanathramachandran1577
    @vaidhyanathramachandran1577 27 днів тому

    காமாட்சி ஜெயராமனும் வடசென்னை பகுதியைச் சார்ந்தவர்தான்

  • @sureshv6900
    @sureshv6900 11 місяців тому +5

    அருமை

  • @Thanishkodi-j2o
    @Thanishkodi-j2o 4 дні тому

    Good talent

  • @mathanprakash8983
    @mathanprakash8983 Рік тому +26

    What is wrong in being Christian?

    • @kandasamyk.s4002
      @kandasamyk.s4002 Рік тому +6

      Hiding it is wrong.

    • @govindan470
      @govindan470 Рік тому

      மதன் பிரகாஷ்
      நீயும் டூபிலிகே ட்
      அல்லாே லை யாவா ?

    • @leenusxavier
      @leenusxavier Рік тому +4

      @@kandasamyk.s4002 she is not a christian don't spread fake news.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 Рік тому +1

      @@govindan470
      இதில் எதற்கு , கைபர் கணவாய் வந்தேறி கவலைபடுகிறது

    • @govindan470
      @govindan470 Рік тому +3

      @@kannappanganeshsankar9352
      அல்லோ லியா அல்லாே லியா

  • @GnanaRathinam-f2w
    @GnanaRathinam-f2w Місяць тому +2

    கலப்படமற்ற புன்னகை அரசி

  • @pastormanoharan3607
    @pastormanoharan3607 2 місяці тому

    We pray for them PA Manoharan

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 19 днів тому

    Good mayor priya,,childish face,god bless you,praisegod

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 10 місяців тому +5

    Long live priya

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Рік тому +3

    இன்று எல்லா துறைகளிலும் முதன்மை அதிகாரிகளாக இருப்பவர்கள் பிராமணர் போன்ற மேல் ஜாதி மக்கள்.இதற்கு பதில் சொல்க

  • @prakashmiranda554
    @prakashmiranda554 2 місяці тому +1

    Gongrajulation 🙏☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @lawrencee5141
    @lawrencee5141 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் பிரியா.

  • @balakumarms2161
    @balakumarms2161 Місяць тому +1

    ரொம்ப மிக்கியம் @

  • @aruljeevanandamjeevanandam8751
    @aruljeevanandamjeevanandam8751 9 місяців тому

    Yes

  • @nithyatharani3599
    @nithyatharani3599 Рік тому

    Kandippa visarikkanum

  • @sathishnatarajan1364
    @sathishnatarajan1364 7 місяців тому +2

    She is a Hindu and she went to Kalikambal temple right after taking Oath as Mayor. Chennai Mayor post is reserved for a Schedule Caste. A Christian cannot occupy that post.

  • @MariaSelvam-bm7fg
    @MariaSelvam-bm7fg 17 днів тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @mallikamallika6359
    @mallikamallika6359 6 днів тому

    ஒன்றும் தெரியாத ஒரு பொம்மைக்கு மேயர் பதவியை கொடுத்திருப்பது கொடுமை?

  • @muthukumarappa715
    @muthukumarappa715 Рік тому +4

    meenambal selvaraj was a Mayor from dalit community

  • @rolands1375
    @rolands1375 10 місяців тому +1

    Yaraga erunthal enna mayar avunga activea work paunranga

  • @pothireddysuresh7001
    @pothireddysuresh7001 7 днів тому

    Cripto means disqualified can't be SC..

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Рік тому +49

    யார் யாருக்கு என்ன வேலை இருக்கும் என்று தெரியாது ஆனால் பிஜேபிக்கு மட்டும் யார் எந்த மதம் எந்த ஜாதி அவன் மரபுவழி பற்றி ஆராய்ச்சி பண்ணவே நேரம் சரியாக இருக்கும்

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 Рік тому +2

      U ask the same question to DMK against brahmins

    • @sambasivamgopalsamy5552
      @sambasivamgopalsamy5552 Рік тому +4

      யார்யார் எந்த எந்த மதத்தில் பிறந்தார்களோ, அவர் அவர்கள் அதே மதத்தில் இருந்து இருந்தால் பிரச்னைகள் இல்லை, மாறாக பணத்தையும் ஏழ்மையும் காட்டி மதம் மாற்றும் போது நல்லவர்கள் கேள்வி எழுப்பிகின்றனர்

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 Рік тому

      எப்படியெல்லாம் பாப்பானை
      குதறினோம்.அவனாலதான்
      தமிழ்நாடே நாசமா போச்சுனு
      பாப்பானை வெறிநாய்போல் கடித்து குதறியது உண்மைதானே.இப்போது
      வருமானம் இல்லாத கோவிலில் அர்ச்சகராக அறைவயிறு,கால்வயிறா அலையறான்க.அதுலுயும் மண்ணை போட அனைத்து
      ஜாதியினரும் அர்ச்சகர்ஆகலாம்னு அவனை
      சாகடிக்கிறோமே.கிருஸ்துன
      உடனே எதுக்கு இப்படி தாங்கறீர்கள் இந்த அலிலியோ கூட்டத்தை.
      உண்மையிலேயே பிறாமின்ஸை கொடுமைதான்
      செய்தோம்.உங்க ஆதரவே
      வேண்டாம்னு அவன் வேறுமாநிலத்துக்கே வேலைசெய்யபோய்ட்டான்
      நாம டாஸ்மாக்ல அழிந்துபோய் வடக்கன்ஸு
      உங்க இடத்தை பிடிச்சுட்டான்
      இப்போ வடக்கன்ஸ்னு வந்துட்டானு கதறுங்க
      பாப்பானை அழித்தோம்
      அலிலியோ வந்தாச்சு
      உங்களை அலிலியோ அழிக்காம விடமாட்டான்.

    • @Madhavan.C369
      @Madhavan.C369 Рік тому

      @@sriramnarayanan62 யாரெல்லாம் இப்படி பண்ணுகிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். பிஜேபி இந்துக்கள் ஒன்று கூடுங்கள் என்று சொல்லும் மதவாத கட்சி. திமுக சமத்துவக் கட்சியினு சொல்லி எல்லாத்தையும் ஏமாற்றும் ஜாதி மட்டும் பார்க்கும் கட்சி அதிமுக கொள்கை இல்லாமல் நீயா நானா என்று சண்டை போடும் கட்சி இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்கள் மேல் குதிரை சவாரி செய்யும் கட்சி பிஜேபி.

    • @durai7524
      @durai7524 Рік тому +4

      தலைவா! இந்து சலுகையை ஒரு கிருப்டோ கிருத்துவர் எப்படி சலுகை பெறலாம்?

  • @mageshg2058
    @mageshg2058 Рік тому +11

    அல்லாலுயா ...... அல்வா குடுயா!!!

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Рік тому +1

      ந மச்சி வாயா ?! 🤣🤣🤣

    • @myjesusnmyself
      @myjesusnmyself Рік тому +1

      @@mediamanstudio5977
      😄😀🤣வந்தே மாத்ரம்
      வந்து ஏமாத்துறோம் பள்ளிக்கட்டு சரணம் அய்யோ அப்பா ஜல்லிக்கட்டு😀😀🤣😁
      ட். ராஜேந்தர் மன்னிக்கவும். 🤣😀

    • @ShaviVinoth
      @ShaviVinoth Рік тому +2

      @@myjesusnmyself பேர மாத்திங்க எல்லா பாவாடையும்

    • @devasahayam8677
      @devasahayam8677 Рік тому

      Poda fool
      Poda.saniyane
      Poda.suuuuuuuu

    • @devasahayam8677
      @devasahayam8677 Рік тому

      @@ShaviVinoth Otta.
      Bavadyava

  • @anandj7289
    @anandj7289 9 місяців тому

    Gud one 🎉🎉🎉

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Рік тому +4

    iS Chennai Mayor is a Christian or Dalit Hindu

  • @sannamalai1257
    @sannamalai1257 Рік тому +12

    ஆல்லேலூயா

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Karththar unnai aasirvathikkattum!

  • @douglas427
    @douglas427 Рік тому +19

    இது ஒரு கிரிப்டோ கிருஸ்தவ குடும்பம்...sapnser by கட்டுமரம் family

    • @southernwind2737
      @southernwind2737 Рік тому

      Douglas என்ற உங்கள் பெயரும் கிறிஸ்தவ பெயர் போல இருக்கிறதே

    • @douglas427
      @douglas427 Рік тому

      @@southernwind2737பாம்பின் கால் பாம்பு அறியும்

    • @southernwind2737
      @southernwind2737 Рік тому

      @@douglas427 ஆர் எஸ் எஸ் இந்து மத வெறியன் கோட்ஸே மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த போது தன் கையில் "இஸ்மாயில்"என முஸ்லீம் பெயரை பச்சை குத்தி இருப்பது போலும் இருக்கலாமல்லவா? ஏனெனில் இது சனாதன சாதி மத வெறியரின் வழக்கம்

    • @douglas427
      @douglas427 Рік тому +2

      @@southernwind2737 அதற்கு ஆதாரம் இருக்க ..?!?!முஸ்லீம்கள் இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்து இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்து இருந்தால் இஸ்மாயில் என்ற பெயர் இங்கு யார்க்குமே தெரிந்து இருக்காது😁😁😁😁😁

    • @southernwind2737
      @southernwind2737 Рік тому

      @@douglas427 அதற்கு முன் ஆடு மாடு மேய்த்து கைபர் போலன் கணவாய் வழியே வந்த ஆரியர் எங்கள் கருப்பரின் உன்னத சிந்து வெளி நாகரிகத்தை அழித்து சனாதன சாதி வெறி வேத பண்பாட்டை திணிததிருக்கவும் மாட்டர்

  • @aramesh311
    @aramesh311 2 місяці тому

    My sister

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 5 місяців тому

    Whatever caste she may be but to do best for the people since it is a responsible post to see carefully without any fault.

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Рік тому +3

    Sweet surprise..... Ennada... INBA ATHIRCHI nu solra..... Alloloya... Amen...