Це відео не доступне.
Перепрошуємо.

கலியுகத்தின் முடிவு எப்படி இருக்கும்? போகர் சித்தர் கோரக்கர் சித்தரிடம் கூறியது | Chandira Regai 200

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2021
  • Bogar Siddhar, Korakkar Siddhar, Santhira Regai, Chandira Regai 200, கோரக்கர் சித்தர், போகர் சித்தர், சந்திரரேகை 200, Gorakka Siddhar, Kaliyugam in tamil
    கலியுகத்தின் முடிவு எப்படி இருக்கும்? போகர் சித்தர் கோரக்கர் சித்தரிடம் கூறியது,
    சந்திரரேகை பாடல் எண் 26
    அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
    அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
    சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
    சாற்றிடுவே னாகாயந் தனிற் களங்கம்
    விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
    வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
    மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
    மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.
    கலிகாலம் முற்றி முடியும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும். அதற்கான சாட்சியங்களாக நடக்கப் போவதை வரிசையாக சொல்லுகின்றேன். ஆகாயத்தலே பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் ஒன்று தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி சிறிதும் குறைவின்றி வால் போன்று நீண்டு சந்திரனுக்கு மேலே நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி பல புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வார்கள்.
    சந்திரரேகை பாடல் எண் 27
    கதிரவனுங் கடும்பனியுங் காருங் கோடைக்
    கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்
    மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல
    மகாரூப ரூப வெளி மதி மேற் காணும்
    துதியாக நாழி இரு இருபத் தைந்தில்
    தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்
    சதியாக வடதேசம் தன்னி லோர்பால்
    கடல்பொங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.
    சூரியனிலிருந்து மிகக் கடுமையான வெப்பமும், இரவில் கொடும் பனியும் கொட்டி தீர்க்கும், மக்கள் யாவரும் கொடுந்துன்பங்களுக்கு ஆளாவார்கள். கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் ஆகாயத்தில் ஏற்படும். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தாழ்ந்து இருக்கும். யானையின் மண்டை போல மிகப்பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரனின் மேலே காட்சி தரும். காலநேரங்கள் யாவும் மாறி ஒருநாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும்(மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தினைக் குறிப்பதாகும்). வடக்கே உள்ள தேசங்களில் கடல் பொங்கி, ஆழிப்பேரலைகள் ஏற்பட்டு அழிவுகள் பல நிகழும், நெருப்பினால் பல அழிவுகள் பல நிகழும், மேலும் நெருப்பு ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
    சந்திரரேகை பாடல் எண் 28
    எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
    ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
    பங்கமுடன் பாவி வெள்ளைப் பாத கன்றான்
    பக்தர்களைச் சிறை கொள்வன் பட்ச மின்றி
    மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி
    மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்
    சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
    சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.
    எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவியாய் சேவை செய்வார்கள். அவர்கள் மீது கோபங்கொண்டு அவமானப்பட்ட பாவியான வெள்ளைக்கார பாதகர்கள் இரக்கமின்றி பக்தர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இக்கெடுதல்களால் மனம் உடைந்து பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளய காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிந்து கிடப்பதைக் காணலாம். சந்தேகமின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களைக் காக்க அப்போது உடனே வருவேன் என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு மறைந்து போனார் போகர்.
    #aalayamselveer #chandiraregai #bogar #korakkar

КОМЕНТАРІ • 151

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 3 роки тому +18

    சித்தர்களை வழிபாடு செய்வோம் அவர்கள் நம்மை காத்து அருள் தருவார்கள் நன்றி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +2

    ஓம் நமசிவாய என்னப்பனே ஈசனே எல்லோரையும் காக்க வேண்டும் எங்களுக்கு நீ தான் துணை தந்தையே நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +5

    🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🌼🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +3

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @vanibirds6146
    @vanibirds6146 3 роки тому +1

    Amazing bro ஓம் நமசவாய

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +3

    நன்றி அண்ணா 😍🤗

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +3

    ஓம் நமசிவாய 🔱🔱🔱

  • @vel3263
    @vel3263 3 роки тому +2

    ஓம் நமசிவாயா🙏
    சிவ சித்தர்கள் போற்றி🙏🙏🕉

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 3 роки тому +1

    ரொம்ப நன்றி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா நற்பவி💐💐💐💐💐🌻🌻🌻🌻🌼🌼🌼

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @veenusubramanian1148
    @veenusubramanian1148 3 роки тому +3

    மிக அருமை 👌🏻

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb 3 роки тому +1

    Well explained Anna, OM Namchivaya

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +2

    👣🙇🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா 🙏💐😭😭

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 роки тому +3

    Trust lord Shivaperumaan
    Om Namashivaya 🕉️📿🙏🕉️🙏
    சிவபெருமானை வழிபடுங்கள்
    ஓம் நமசிவாய🕉️🕉️🔱🔱📿📿🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd 3 роки тому +2

      @@AalayamSelveersuper bro
      Upload lot of videos about lord Shiva
      Keep continue bro
      Om namashivaya 🕉️🔱🙏📿🕉️🙏📿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      🙏🙏 sure bro

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +2

    ஓம் சிவ சிவ ஓம்... 🙏🙏🙏🙏🙏

  • @user-hd8ic3co7r
    @user-hd8ic3co7r 3 роки тому +2

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @srk8360
    @srk8360 3 роки тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐💐

  • @saisaiselva9258
    @saisaiselva9258 11 місяців тому +4

    சித்தர்கள் வாக்கு என்றும் பொய் இருக்காது.

  • @dhasan5794
    @dhasan5794 Рік тому +2

    கலியுகம் முடிந்துவிட்டது… எனினும் தாங்கள் கூறிய பாடல் 27 இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் நடப்பதற்கான அறிகுறிகள் தெறிகிறது..

  • @chandrabhanun7356
    @chandrabhanun7356 3 роки тому +2

    Om Namasivaya Namha🙏🚩🕉️

  • @pmpinfos1
    @pmpinfos1 2 роки тому +5

    Iam waiting for bogar

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 роки тому +1

    ஓம் நம சிவாய🙏🙏🙏🙏

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 2 роки тому +2

    Om Namah shivaya 🕉️📿🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +1

    எல்லாம் சிவமயம் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @pharubl6642
    @pharubl6642 3 роки тому +3

    Hello sir, how r u Superb video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Doing great sister, how about u, long time since u have made a comment, hope all is well🙏👍

    • @pharubl6642
      @pharubl6642 3 роки тому +1

      I m fine sir Thank you welcome

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏🙏

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 3 роки тому +2

    Nantri anna

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 3 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @anithajayanthan7183
    @anithajayanthan7183 3 роки тому +4

    அண்ணா பாடல் 27 இல் நாழி இரு இருபத்தைந்து என்று குறிப்பிடுவது வருடம் 2525 யா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      ஆம் சகோதரி, புது யுகம் தொடங்கும் வருடம், மற்றொரு பாடலில் 2222 என்பது போன்ற ஒரு குறிப்பும் உள்ளது, எனவே இதில் மாறுபட்டு இரு கருத்துகள் உள்ளது, இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை சகோதரி

    • @kiruthikakiruthika4307
      @kiruthikakiruthika4307 2 роки тому

      I want sathya yuga😭😭

  • @tamizharasi2257
    @tamizharasi2257 3 роки тому +2

    Anna rudhraksham, crystals, valampuri sankh, gomathi chakram indha products la sekram launch panunga ple

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +3

    கோரக்கர் சித்தரின் சந்திரரேகை நூலை முதல் பாடலிலிருந்நு முழுவதும் கூறுங்கள். நடக்கப்போகும் அனைத்தையும் சந்திரரேகையில் கோரக்கர் கூறியுள்ளார்.🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      ஒவொன்றாக செய்கிறோம் சகோ

  • @rajinia3179
    @rajinia3179 2 роки тому +1

    Super sir

  • @raha256
    @raha256 3 роки тому +1

    Om namaha shivaya 🙏

  • @priyabharathkumar7879
    @priyabharathkumar7879 3 роки тому +2

    🙏🙏

  • @aruna7543
    @aruna7543 3 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @sivar3714
    @sivar3714 3 роки тому +3

    Some how those things happened right away Aham brammasmi

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 3 роки тому +2

    அன்பே சிவம்

  • @thenobleman4344
    @thenobleman4344 2 роки тому +3

    Iam waiting for me

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 3 роки тому +1

    Om nama shivaya

  • @gengadevi8916
    @gengadevi8916 3 роки тому +1

    அருமை ஐயா நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @abiabi5532
    @abiabi5532 3 роки тому +1

    Good night sir adaku vaitha nagayai thiruppuvatharkku valibadu iruntha kurukkal sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Taniyaga manthiram illai sister, you can follow this Abirami Anthathi ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html Good night

  • @chantru4587
    @chantru4587 3 роки тому +1

    Ayya, siddhar kaluku Guruvana Murugan oda padaiveedu kala pathi oru pathivu podunga

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 3 роки тому +1

    Bro athu eppadi sitgargaluku ethu ellam theriyum evalo perfect ah predict panierukaanga

  • @MinervaMolly
    @MinervaMolly Рік тому +1

    இதிலிருந்து. மக்கள் எவ்வாறு மீள்வது

  • @thenobleman4344
    @thenobleman4344 2 роки тому +2

    Hara hara mahadeva

  • @shanthishanthi982
    @shanthishanthi982 3 роки тому

    Kaanu Thishidi enna nadaum athai pogaa sitthai vagu enna solluga bro

  • @prabha7406
    @prabha7406 3 роки тому +1

    Anna...Pen kuzhanthaikku entha nalil mottai pota vendum??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister itharkku endru entha rules illai, nalla naal mattum parthaal pothumanathu, ungal kudumba valakkam ennavo athai veetin periyavargalidam kettu athai pin pattrungal sister

    • @prabha7406
      @prabha7406 3 роки тому +1

      @@AalayamSelveer tq anna😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏

  • @arun8606
    @arun8606 3 роки тому +1

    Gomathi chakaram rate enna Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister we are yet to launch gomathi chakram in our store

  • @robbowvinoth
    @robbowvinoth 3 роки тому

    Idu ellam epa nadakumnu therinja nalla irukum,ipa varaikum dharmam thothukutu than iruku,
    Climax la yavadu jeyikuda nu parpom✔️

  • @mekalanagaraj7401
    @mekalanagaraj7401 3 роки тому +1

    சித்தம் சிவமயம்🙏🙏🙏🙏

  • @eswaran1934
    @eswaran1934 3 роки тому

    Pro om vasi vasi intha manthirathin. Porul eanna pro 🙏

  • @umamonisha2159
    @umamonisha2159 2 роки тому +1

    கலியுகம் அடுத்து சத்திய யுகம் நடப்பதையும் சொல்லுங்க ஐயா...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      செய்கிறோம் சகோதரி

  • @kalaivanianbarasu1532
    @kalaivanianbarasu1532 3 роки тому +1

    Tell about sakthi yugam anna

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 роки тому +1

    🙏🙏🙏

  • @user-yo8sl4br1w
    @user-yo8sl4br1w 3 роки тому +2

    இந்த நூலில் கோரக்கர் பார்க்க மந்திரம் உண்டு. அதை கூறுங்கள் ஐயா

  • @madeshr8650
    @madeshr8650 3 роки тому +1

    Siddhar padangalai veettil vaithu valipadalama sir 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Valipadalam sago🙏👍

    • @madeshr8650
      @madeshr8650 3 роки тому +1

      @@AalayamSelveer மிக்க நன்றி🙏🙏🙏

    • @vinothinisundaramoorthi
      @vinothinisundaramoorthi 3 роки тому +2

      Romba Nalla thu sidhdhargalai valipaduvathu

    • @madeshr8650
      @madeshr8650 3 роки тому

      @@vinothinisundaramoorthi மிக்க நன்றி🙏

  • @muthukili1644
    @muthukili1644 3 роки тому

    Sir enaku daily ketta kanavu adhigama varudu enoda husband na enkulandhai 3 perum bikla pogumpodu erumamadu mela vettu vilundhutom enaku payama iruku idhuku na ena pana vendum pls sir reply condect number sir

  • @mariselvi498
    @mariselvi498 2 роки тому +1

    Kali yugam eappoluthu mudiyum ayya

    • @R-hi5zm
      @R-hi5zm Рік тому

      இந்த ஆண்டு 21-01-2023 அன்று முதல் மூன்று நாட்கள் வானில் வால்நட்சத்திரம் தெரியும் என்று உலக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @satheeshc3907
    @satheeshc3907 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nireshd8943
    @nireshd8943 3 роки тому +1

    கலியுகம் முடிந்து... சத்திய யுகம் ஆரமித்து விட்டது.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +3

      மற்றொரு பாடலில் கலியுகம் முடிந்த பின்னர் உலகம் எப்படி இருக்கும் என்று பாடியுள்ளார், அதில் உள்ளபடி இன்றைய உலக நிலவரம் இல்லை ஐயா

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenobleman4344
    @thenobleman4344 2 роки тому +1

    🇲🇾🤝🇮🇪

  • @meerajasmin2125
    @meerajasmin2125 3 роки тому

    பிணி-கொரோணா, பசி, பஞ்சம்,

  • @mohanganapati2195
    @mohanganapati2195 3 роки тому +1

    S

  • @saravananj2769
    @saravananj2769 3 роки тому +1

    Enna ji.. Kadasila epudi sollitu poitaru 🙄.. திருச்சிற்றம்பலம்

  • @freebird7402
    @freebird7402 3 роки тому +2

    Amam..miga thulliyamaga solli irukae...athae dhan nadakuthu

  • @kkavya7tha236
    @kkavya7tha236 Рік тому

    Korona ennum noyemuthalpadi kaliyukam mudiyattum sekkaram

  • @opff7661
    @opff7661 3 роки тому +1

    😲😲😲😲😲😲😔😡

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 3 роки тому

    Etha pathi Bible la kuda sollierukaanga

  • @saivasanthikitchen5701
    @saivasanthikitchen5701 3 роки тому +1

    🙏🙏