Which Manthiram is going to Save Us and give Motcham | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 114

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 роки тому +7

    You may also like these videos 😍😎 Check the link below 🤘:
    1. தமிழ் (Tamil) The Language of Existence - Part 2 | Tamil Script - ua-cam.com/video/Yp2Vu7k7d-o/v-deo.html
    2. மாயன்கள் தமிழர்களே | Mayans and Tamilans - ua-cam.com/video/rxuDoezgZIg/v-deo.html
    3. நாமும் சுலபமாக கடவுள் ஆகலாம் | How to become a GOD - ua-cam.com/video/m4qPMH-80UY/v-deo.html

  • @ns_boyang
    @ns_boyang 2 роки тому +8

    தில்லைநாயகன் அவன்!
    திருவரங்கனும் அவன்!
    எல்லையான புவனமும்
    ஏக முக்தியானவன்!
    பல்லுயாவும் உள்ளபேர்
    பகுத்து கூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார்
    வாய் புழுத்து மாய்வரே!!!
    -சிவவாக்கியார்

  • @maghi7033
    @maghi7033 2 роки тому +1

    சிந்தனை தெளிவடைகிறது வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏 💐💐💐

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +8

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே! .
    -அகத்தியர்.
    எல்லாம் மனதின் அமைதிக்குத்தானே அண்ணா.....!
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому

      true.. but antha manam semmaiyaaga maara thodakkathil manthiram thevai..

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому +1

    ஊன் உடம்பும் உள்ளம் பெரும்கோவில் ஊன் உடம்பும் உள்ளம் பெரும் ஆலயம்
    பதிவுகள் ரொம்பவே தெள்ள தெளிவாக உள்ளன நன்றிங்க அண்ணா

  • @sethuraman1009
    @sethuraman1009 2 роки тому +1

    உண்மை தான்...இறைவன் எல்லாவுமாய் இருக்கின்றர் ... நம் ஆழ்மனதில் வருகின்ற எண்ணத்தை எதை பயன்படுத்தி வாழ்வகின்றனரோ அதுவே பாவம், புண்ணியமாக பதியபடுகிறது...

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li 2 роки тому +4

    சிவவாக்கியரையே,தொடர்ந்து முழுமையாக பேசுங்கள்,எதிர்பார்ப்போடு காத்திருக்கிரேன்???

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 роки тому +5

    The clarity to give is amazing, sometime s you are a bit confusing too.Sittar shivavakkiar songs are not that difficult to understand and it is very strong and makes you think.🙏🏻

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 2 роки тому +1

    Very well explined. Dear hindus plese viral this clip to open their mind

  • @al-kimiaemas6650
    @al-kimiaemas6650 2 роки тому

    அறுமையான விளக்கம்.கேட்போரை ஈர்க்கும் தெளிவான பேச்சு!

  • @bkarthickkumar82
    @bkarthickkumar82 2 роки тому

    ஐயா அருமை பதிவு ஐயா நன்றி

  • @jebersonsajin1001
    @jebersonsajin1001 2 роки тому +24

    அண்ணா ஏன் கடவுள் இந்த உலகத்தை படைத்தார். இந்த இந்த உலகம் இல்லாவிட்டால் நாம் இப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.

    • @rajasekar7769
      @rajasekar7769 2 роки тому +4

      எனக்கும் இந்த கேள்வி உண்டு...

    • @saneepsj7553
      @saneepsj7553 2 роки тому +3

      கடவுளுக்கு தண்ணிய இருக்க bore அடிச்சதுனால கடவுள் விளையாடுறதக்கு நம்மல படைச்சாறு.

    • @vinayakumarv9780
      @vinayakumarv9780 2 роки тому +1

      அநேக வருடங்களாக என்னால் விடைகாண இயலா கேள்வி

    • @g.rajesh1111
      @g.rajesh1111 2 роки тому +1

      நீங்கள் உங்கள் வேலையை எப்படி செய்கிறிர்களோ" நான் என் வேலையை எப்படி செய்கிறனோ அது போலவே
      ப்ரமனினன் வேலையை அவர் செய்கிறார்

    • @susindranvenkatesan6026
      @susindranvenkatesan6026 2 роки тому

      Saami lam onnum yaraium padaikala, saami onnu illanu tha avaru evalo neram sollitu irukaru, kaala pookula bacteria parinamavalarchila namba vanthu irukom avalo tha.. namaku 6 arivu irukurathunala namba iraithanmai adaiurom.. maththa padi Indha ullagathula iruka ellam nambaley create pannathu tha, rules,regulations,law,way of living,eating ellam namba update aggurom avalo tha.. innum 600-700 years ku appuram human form ay vera maari irukum paaruga..

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +3

    வணக்கம் அண்ணா

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 2 роки тому

    அழகான அற்புதமான காணொளி

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому +1

    Sivavakkiyar sithar 🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇😇
    Thank you anna

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan, thankyou all so for this informations.lakshmi

  • @dhilipkumar.b2177
    @dhilipkumar.b2177 2 роки тому +2

    Manthiram positive vibration tharum

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому

    அருமை அண்ணா மிக தெளிவு நன்றி

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Vanakkam ayya Thiruchitrambalam sarkkarai ammal siddhar patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +1

      பறக்கும் சித்தரா?

  • @msoniyaa
    @msoniyaa 2 роки тому +1

    Anna unga videos ellamey romba informative.. thank you 😊

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому

    Many thanks Nithi 🙏

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 роки тому

    Nalla pathivu

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 роки тому

    எவ்வளவோ காலம் மந்திரங்கள் சொல்லி வந்த அர்ச்சகர்என்றோ ஒருநாள் உலகை விட்டே போய்விடுகிறார்.அவர் ஏன் நீடுழி வாழ முடியவில்லை!.

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 роки тому

    Anna yoga vasistam weekly 2 videos podunga romba romba interested ahh iruku anna 🙏🙏🙏

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro1848 2 роки тому +1

    Sir, I expect your marvelous interpretations for Bagavath Gita... Waiting for your video. 🤩

  • @rajamani6346
    @rajamani6346 2 роки тому

    நண்பரே தங்களது பதிவு அருமை. வாசி வசப்பட்டவரகள் திருமணம் செய்யலாமா.

  • @sanjevsplay4396
    @sanjevsplay4396 Рік тому

    Please keep it up sir 🙏🙏🙏

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 2 роки тому +1

    Renuka devi mantram perumai sollunga

  • @ndsi-nvention
    @ndsi-nvention 2 роки тому +1

    Broooo.....vera level broo😍🙌

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому

    அஹம் பிரம்மாஸ்மி. மிக்க நன்றி ☺🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому

    வணக்கம் நித்திலன்😊

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @athif76
    @athif76 2 роки тому

    Excellent.. Applies to all the religions.....👍👍💓

  • @sankarkumar8275
    @sankarkumar8275 2 роки тому

    Superb bro

  • @rajithlingam7454
    @rajithlingam7454 2 роки тому +1

    அண்ணா சிவவாக்கியரின் புத்தகம் பெயரும் இந்தப் புத்தகத்துக்கு உரை எழுதிய பாட்டு சித்தர் ஐயா புத்தகம் பெயரும் என்னவென்று போன தொகுப்பிலேயே கேட்டிருந்தேன்..... ?

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +2

    வணக்கம்

  • @mganapathy1989
    @mganapathy1989 2 роки тому

    Super

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 роки тому

    Very super bro

  • @dhilipkumar.b2177
    @dhilipkumar.b2177 2 роки тому +1

    Rama nam romba mahimai vaidhadhu

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 роки тому

    சிவசிவா

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    வணக்கம் நண்பரே

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 роки тому

    வணக்கம் தம்பி எங்க அப்பா ஒரு சக்தி உபாசகர் அந்த அது சின்ன வயசுல இருந்தே தேசத்திலிருந்து தான் எல்லாம் ஒரு வாட்ச் என்ற மாதிரி கதைகளை கேட்டு தெருக்கூத்து பார்த்து வளர்ந்தவன் நான் இப்போ கொஞ்ச நாளா எல்லாம் கொஞ்ச நாள்ல எனக்கு இப்ப தெரியும் இந்த யூடியூப் ஆரம்பி எல்லாமே சிவம்தான் வைத்துக்கொள்ள தான் எல்லாமே அடக்கம் அப்படின்ற மாதிரியே எல்லாருடைய பேச்சு அவருக்கு அது கொஞ்சம் புரிய வைக்கிற மாதிரி என்னைக்காவது ஒரு வீடியோ போடுங்க தம்பி என்னுடைய செயல்பாடு என்ன சிவனுக்கு அந்த சக்தியும் அடக்கம் என்ற மாதிரி சொல்ற அப்போ இவ்ளோ நாளா கேட்ட கதைகளை வேற மாதிரி இருந்தது இப்போ இப்படி சொல்றாங்களே இன்னொரு நான் பெண்மையைத் தூக்கிப் பிடித்தார் அதுக்காக சொல்லல அப்படியே கேட்டு பழகி போனாலே இப்ப திடீர்னு எல்லாருமே இப்படி சொல்ற அப்போ எனக்கு அது ஒரு மாதிரியா மனசுக்குள்ள ஏதோ ஒரு எதிரே ஒரு கவனம் செலுத்த முடியல என்னால அது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 роки тому

    Good

  • @gopinathd4048
    @gopinathd4048 2 роки тому

    Waiting for puratchi karamaana padalgal😄

  • @vijayrs1
    @vijayrs1 2 роки тому

    Guys please know about Pondicherry gnanalayam and their activities

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 роки тому

    வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி விளக்கவும்

  • @dhilipkumar.b2177
    @dhilipkumar.b2177 2 роки тому

    Sri ragavendra swamy. Point of view sollunga

  • @alliswell2673
    @alliswell2673 2 роки тому

    Kadavul ulagathai padaikkavillai. iruppadhu poll thondruvadhu MAAYA

  • @geethari1811
    @geethari1811 2 роки тому

    Super sir 😇👌 Thank you 😇🙏

  • @slaaru
    @slaaru 2 роки тому

    Nithilan ji... LAUGHING BUDDHA patri oru pathivu podunga.. Pls 🙂🙏

  • @vijayhrshan7749
    @vijayhrshan7749 2 роки тому

    Bro neenga enna work panreenga
    And thiru valluvar gynavettiyan pathi vdo podunga

  • @rksidharthasic809
    @rksidharthasic809 2 роки тому

    🙏🏻 thanks bro

  • @bootharajan3074
    @bootharajan3074 2 роки тому

    Bro apom kalasam avahanam panra thlam epdi

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому

    வணக்கம் 🙏ஏன் சிவவாக்கியர் மற்றும் குதம்பை சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்கள் சதாரன மக்களுக்கு சென்றடையவில்லை கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 2 роки тому +3

    அண்ணா தியானம் செய்யும் போது மூச்சை கவனிக்க வேண்டுமா அல்லது புருவ மத்தியில் கவனம் செலுத்த வேண்டுமா என்று சொல்லுங்கள் அண்ணா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      புருவ மத்தியை தம்பி

    • @PIGMENTOFFICIAL
      @PIGMENTOFFICIAL 2 роки тому +1

      @@NithilanDhandapani நன்றி அண்ணா💚💛❤️💙💜💜🖤🧡

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +2

      @@PIGMENTOFFICIAL மனம் ஒருநிலைப்பட தான் மூச்சை கவனிக்க சொல்கின்றனர். மனம் ஒருநிலைப்பட்டுவிட்டால் ஆக்ஞாவில்(புருவமத்தியில்)கவனம் செலுத்துவது சிறப்பு!

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 роки тому +1

      மூச்சை நிறுத்தி விடு 😁 😁😁😁

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +4

      @@சிவகாமியின்செல்வன் அவர்கள் சிறுவர்கள். தங்கள் கேன தனத்தை என்னிடம் காட்டுங்கள். சிறுவர்களிடம் வேண்டாம். முடிந்தால் வழி காட்டுங்கள் இல்லை வாய் மூடி இருங்கள்

  • @balamithra4901
    @balamithra4901 2 роки тому +1

    Correct brother first focus ku tha manthiram after that Venda and this is my experience I try it

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 роки тому

    Nice anna

  • @thulasic4844
    @thulasic4844 2 роки тому

    வணக்கம் சார். நீங்கள் சொன்ன 7 சக்கரங்கள் & நாளமில்லா சுரப்பி யின் தொடர்பு புரிந்து. எனக்கு பீனியல் சுரப்பியில் ஒரு சந்தேகம் சார். பீனியல் சுரப்பி சுரப்பது மெலட்டோனின் என்ற ஹார்மோனாகும்.மெலட்டோனின் தான் அமுதச்சுரபியா சார்? அப்படியானால் நம் உடலில் அது தேவையான அளவு சுரந்துகொண்டுதானே இருக்கும் சார்? பிறகு நீங்கள் எந்த நோக்கில் சொன்னீங்க சார்( புருவ மத்தி நோக்குதல், அந்நாக்குழியில் அமுதம் சுரத்தல்) ? அதோடு இந்த 7 சக்கரங்களில் ஏற்படும் மாற்றங்களால் தான் நோய் ஏற்படுகிறதா? சார். Sunday question answer sectionla sollunga sir.

  • @balajivinoth9866
    @balajivinoth9866 2 роки тому

    Bogar 7000 ethavathu oru pagam podunga bro

  • @Siddhavalli
    @Siddhavalli 2 роки тому

    Akkamadevi pathi pen siddhar avarkala pathi sollunga

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому +1

    Anna konjam safe but effective maanthrigam mantram sollunga

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 2 роки тому

    📢Yoga vasistam 🙂

  • @ruthrareport
    @ruthrareport 2 роки тому

    நண்பரே நீங்க ஆசிரியராக (teaching professional)இருப்பிகனு நினைக்கரேன் உண்மையா

  • @ndsi-nvention
    @ndsi-nvention 2 роки тому +1

    Bro..is it possible to extend our consciousness beyond our body...like lucy movie...if we all madeup of same matter...why our consciousness is limited only within our body.

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 2 роки тому

    Hai bro how are you can I know the meaning of Aham Brahmasimi Please reply

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖💖

  • @NPSi
    @NPSi Рік тому

    🙏🙏

  • @harisees09
    @harisees09 2 роки тому

    Hello sir please put a video about Leela vibuti

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому

    From 9.15 mic got in trouble till last

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 2 роки тому

    அப்போது அகத்தியர் ஏன் மந்திரவாள் எழுதிவுள்ளார் ,ஒவ்வொரு காரியத்துக்கும் மந்திரம் சொல்லிவுள்ளாரே ஏன்?

  • @msoniyaa
    @msoniyaa 2 роки тому +1

    Hi anna.. enaku orey oru doubt thaan.. ella uyirukkum motcham thaan ultimate ambition uh irundhal edhuku indha ulagam padaika padanum?? Edhuku indha life..
    Sandhaanam comedy maari
    Indha paruththi mootai gudon laye irundhirukalamey 😶

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому

      Life is to learn and move on to next stage in evolution ahh at the same time you need to enjoy this life that nature offered you.
      And we call it Motcham the ultimate truth which is called enlightenment at the final stage everyone will reach it at the end.
      We all are atoms that containing souls that came from mother womb called Prabanjam.

  • @ganeshm8510
    @ganeshm8510 2 роки тому

    Hi bro, h r u?

  • @marriappan1123
    @marriappan1123 2 роки тому

    🙏🙏🙏🌹

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому

    நீ போடுற வீடியோ எல்லாம் கடவுளை பத்தி ஆன்மீகம் சம்மந்தமா தான் இருக்கு .கடவுளே இல்லைன்னு சொல்ற ஒரு சேனல நாங்க ஏன் சப்ஸ்கிரைப் பண்ண வேண்டும்.😏

  • @aksh8092
    @aksh8092 2 роки тому

    Purindhadhu

  • @thambidurai3776
    @thambidurai3776 2 роки тому +1

    Enda Veena ponavaneh

  • @dhilipkumar.b2177
    @dhilipkumar.b2177 2 роки тому

    Sabka malik yek hei

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 роки тому +1

    Get out😂🤣😂🤣😂👌👌👌👌

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому

    ஏலே நீ சொல்றது பார்த்த கடவுள் இல்லைன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்குது. அப்படியே அது உன் கருத்தாக இருந்தாலும் அது ஏன் வீடியோ போட்டு சொல்ற கடவுள் நம்பிக்கை இருக்கிறவன் எல்லாம் பொங்கி எழுந்தா நீ என்ன ஆவ தெரியுமா .இந்த மாதிரி சொல்றத நீ நிறுத்து.😡

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      பொங்கி எழுந்தா அடுப்ப அனைச்சுர வேண்டியது தான் 😄 பொங்காது. நின்னுரும் 😂🤣

  • @emahendhran
    @emahendhran 2 роки тому

    சாமிக்கு பூஜை செய்பவருக்கு, தத்துவத்தை சொல்லிய மகானுக்கு வாழ்த்துக்கள்.." அந்த மகான் என்ன புடுங்குவார்..அவனே சிலை வழிபாடு செய்துதான், ஒரு நிலையை அடைந்திருப்பான்.! மூல காரணம் அந்த சிலை வழிபாடு தான்...பிரபஞ்சத்தின் தலைவன் அதையெல்லாம் பார்த்து தான் இந்த மட மவனுக்கு அந்த நிலையை தந்திருப்பான்..! அதாவது இந்த அனைத்தும் தெரிந்த மாதிரி பேசுவது வீண்செயல்..அதுவும் புறத்தில் வாழும் மனிதர்களுக்கு தத்துவத்தை வாரி இறைப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு மனநிம்மதியை தர வழிவகை செய்ய வேண்டும்.! இந்த மாதிரி மகான்களை உங்களுக்குமாடலாக தயவுசெய்து எடுத்து கொள்ளாதீர்கள்.!! நான் இறைவனின் அடி சேருவேன்..ஆனால் இறைவன் நிலைூய என்றும் அடைய முடியாது..ஒரு சாதாரண செடியை கூட பஞ்சபூதங்களின் உதவி இல்லாமல் படைக்க முடியாது..இறைவனின் படைப்பு அளப்பரியது.." இறைவன் மிக பெரியவன்!! தத்துவ மயிராக பேசுபவர்களை உங்கள் மாடலாக எடுத்து கொள்ளாதீர்கள்..!வணக்கம்🙏✨✨அந்த தத்துவங்கள் அனைத்தும் ஒரு நிலையில் இறைவனே உங்களுக்கு அளிப்பான்..அதில் மயங்காதீர்கள்..! தத்துவத்திற்காக உலகத்தில் பஞ்சம்🧐🤣👍

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz 2 роки тому

    Get OUT😅😂🤣 😜

  • @prabhakarankaran1326
    @prabhakarankaran1326 2 роки тому

    Get out 😂😂

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 2 роки тому +2

    வணக்கம் அண்ணா

  • @vijayakumart1961
    @vijayakumart1961 2 роки тому

    வணக்கம் அண்ணா