பல வருடங்களுக்கு முன்பு போகர் 7000 படிக்கும் பொழுது நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன் அதை எப்படி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை நீங்கள் மிகச்சரியாக செய்தீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
வணக்கம் ஐயா;நான் யானைமலை அடிவாரத்தில் வசித்து வருகிறேன் நீங்கள் சொல்வதுபோல் பல குகைகளும் நீர் சுனைகளும் உள்ளன கால ஓட்டத்தால் பெயர்கள் மருவியும் பித்தலாட்டத்தால் திரிக்கவும்பட்டுள்ளன மேலும் அடையாளம் காணப்படாத குகைகளும் உள்ளன,என் நன்பர் அண்ணன் யானைமலை ரவிச்சந்திரன் தொல்லியல் துறையின்கீழ் வழிகாட்டியாக பணியாற்றுகின்றார். தங்களது இறை பணி சிறக்க வாழ்த்துகள்...
Hi Bro! Im residing at Kadachanethal, Madurai - just 2 kms away from this Yanaimalai... I heard there are many caves around this hill from my grandparents... But now only few places like Narasingaperumal Cave Temple, Pond - nearby that temple, some Jain sculptures, reach top of hill through carved steps are only allowed for public to visit.....
உண்மை nithilan இன்னொரு விடயம் யானை மலை முகப்பின் அடிவாரத்தில் கொடிகுளம் என்ற ஊர் உள்ளது அங்கு பல சித்தர்கள் உள்ளார்கள் என்று எனக்கு ஒரு vibration மேலும் தீராத தோல் நோய் theerum பிள்ளையார் கோவில் உள்ளது அங்கு சென்று வேண்டினால் நோய் உடனே theerum. இது எனது அனுபவம்.
I am from Madurai but didn't know anything about this place. We go for Narasingaperumal temple. You are the first one to give this much info about this mountain. Thankyou..
நித்திலன், சித்தர்களின் பயணங்கள் அனைத்தும் , குண்டலினி சக்தி மேலெழுந்து சிரசை அடையும் பயணம் என்றே எனக்கு எப்போதும் தோன்றுகிறது. சக்தி பெண்ணாய் அவதரித்து, தவம் மேற்கோண்டு சிவத்தை வர செய்யும் கதைகளும் சூட்சமம் என்றே புரிகிறது. உங்கள் புரிதல் என்னவோ!
Again from dev....en question last Sunday la vanchu romba happy...and inoru doubt nan 7000 pathi research panum bothu 'bogar 12000' nuorubook romba rare ame yartayum ilayame nenga pathu irukengala paduchu irukengala sir....expecting answer from this Sunday...
மிக நல்ல கருத்து ஜி இன்னும் ஒரு நல்ல தகவலை நான் உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்... நான் மதுரைக்கு அருகில் தான் வசிக்கிறேன் அந்த ஆனை மலைக்கு கீழே யோக நரசிங்க சுவாமி உள்ளது அந்த கோவிலின் வரலாற்றில் புலஸ்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வணங்கப்பட்ட நரசிம்மர் என்று சொல்வார்கள் புலஸ்திய மகரிஷி தமிழில் புலத்தியர் அவர் அகத்தியரின் சீடர் நமக்கு தெரிந்ததே இந்த தொடர்பும் அந்த மலைக்கு உண்டு
Anna oru doubt? கொங்கணர் ,கொங்கணர் இரண்டு பேரும் ஒருவர் இல்லை கொங்கணர் வாழ்க்கை வரலாறுல வர கதை கொங்கணவர் உற்பவம் ஒரு சில விஷயம் உத்துபோகுது அதை கொங்கணவர் உற்பவதல போகர் புலிப்பாணி சித்தர் சொல்லும் போது மாபொரும் சித்தர் கொங்கணவர் சொன்னார் சொன்னிங்கல அண்ணா
Hi brother, 'Unave marunthu, marunthe unave' it was told by siddhar. I just have questions regarding our Great siddhar what is the medicine and food that can bring our body healthy?
வணக்கம் தம்பி எனக்காக ஒரு பதிவை போடுங்கள் கடன் தீர என்ன செய்ய வேண்டும் நீங்கள் சொல்வது அனைத்தும் நாங்கள் கேட்கின்றோம் ஒரு அக்காவாக கேட்கின்றேன் நல்லதோர் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனை மலையில் நீங்கள் சொன்ன அனைத்தும் இன்றும் உண்டு...தாருகாசுரன் அல்ல தாருகா ரிஷி இவர் பெயரிலே தாருகா வனம் என்று ஊர் உண்டு இவருக்கு மீனாட்சி கோவிலில் சிலையும் உண்டு.....பிற்காலத்தில் நூறு வருடங்களுக்கு முன் அங்கே ஆனைமலை சித்தர் இருந்தார் பல நோய் போக்கியுள்ளார் மனித குணங்களை மிருகங்களோடு ஒப்பிட்டு அழைப்பாராம் ஹே...நாய் வருதுப்பா நரி புலி என்றும் கூறுவது வழக்கம்....
Bogar 12000 la rasavatham, maruthuvam and manthregam a irunchu atha aluchu tanga lam pathen youtube la athan apdi onu iruncha nenga itha pathi sona mariye ila unga nerya video lam pathen 7000 than irunchu so oru clarify thanga bro.....
மலையாளத்து சித்தர் என்பவர் பல இடங்களுக்கு சென்று வந்து தனது இறுதி காலத்தில் யானைமலை அருகில் உள்ள கிடாரிப்பட்டியில் சமாதி அடைந்தார் என்று எனது தகப்பனார் கூறியுள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு போகர் 7000 படிக்கும் பொழுது நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன் அதை எப்படி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை நீங்கள் மிகச்சரியாக செய்தீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
வணக்கம் ஐயா;நான் யானைமலை அடிவாரத்தில் வசித்து வருகிறேன் நீங்கள் சொல்வதுபோல் பல குகைகளும் நீர் சுனைகளும் உள்ளன கால ஓட்டத்தால் பெயர்கள் மருவியும் பித்தலாட்டத்தால் திரிக்கவும்பட்டுள்ளன மேலும் அடையாளம் காணப்படாத குகைகளும் உள்ளன,என் நன்பர் அண்ணன் யானைமலை ரவிச்சந்திரன் தொல்லியல் துறையின்கீழ் வழிகாட்டியாக பணியாற்றுகின்றார். தங்களது இறை பணி சிறக்க வாழ்த்துகள்...
Vanakkam nanbare
அண்ணா நேத்து ஜோதிடம் பற்றிய தொகுப்பை போடுகிறேன் என்று சொல்லியிருந்தீங்க....
நன்றி ❤️
நேற்று" இன்று ஜோதிடம் பற்றிய காணொளி போடுகிறேன் என்று கூறினீர்கள்.
Hi Bro! Im residing at Kadachanethal, Madurai - just 2 kms away from this Yanaimalai...
I heard there are many caves around this hill from my grandparents... But now only few places like Narasingaperumal Cave Temple, Pond - nearby that temple, some Jain sculptures, reach top of hill through carved steps are only allowed for public to visit.....
உண்மை nithilan இன்னொரு விடயம் யானை மலை முகப்பின் அடிவாரத்தில் கொடிகுளம் என்ற ஊர் உள்ளது அங்கு பல சித்தர்கள் உள்ளார்கள் என்று எனக்கு ஒரு vibration மேலும் தீராத தோல் நோய் theerum பிள்ளையார் கோவில் உள்ளது அங்கு சென்று வேண்டினால் நோய் உடனே theerum. இது எனது அனுபவம்.
பிள்ளையார் கோயில் பெயர் கூறமுடியுமா? சரியான வழி?
I am from Madurai but didn't know anything about this place. We go for Narasingaperumal temple. You are the first one to give this much info about this mountain. Thankyou..
நித்திலன், சித்தர்களின் பயணங்கள் அனைத்தும் , குண்டலினி சக்தி மேலெழுந்து சிரசை அடையும் பயணம் என்றே எனக்கு எப்போதும் தோன்றுகிறது. சக்தி பெண்ணாய் அவதரித்து, தவம் மேற்கோண்டு சிவத்தை வர செய்யும் கதைகளும் சூட்சமம் என்றே புரிகிறது. உங்கள் புரிதல் என்னவோ!
பல அரிய வகை தகவல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. நன்றி.
இந்த தகவல் மூலம் என்னுடைய கொள்ளுதாத்தா வீரபத்திரர் மறைத்த இடம் என்பதில் பெருமை அடைகின்றேன் 🙏🙏🙏
Ayya vanakkam madurai puttuthoppu nachimuthu swamigal patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏
Q and a பதில் சொல்லவில்லை ஏன் தம்பி ரிப்ளைவாவது செய்யுங்க
@@ushagopi220 enna question ayya Thiruchitrambalam
மிக அருமையான பதிவு👍👍👍
நண்பரே நானும் மதுரை தான்.அடிக்கடி கடந்து செல்லும் மலை.தெரியாத வரலாறு.நன்றி.இந்த மலையில் தான் நரசிம்மர் குகைக் கோயில் உண்டு.
13:26 - 😍🙌 kandippa !!
Yes Sir 100% true. Tq to brought this video site today.
Again from dev....en question last Sunday la vanchu romba happy...and inoru doubt nan 7000 pathi research panum bothu 'bogar 12000' nuorubook romba rare ame yartayum ilayame nenga pathu irukengala paduchu irukengala sir....expecting answer from this Sunday...
மிக நல்ல கருத்து ஜி இன்னும் ஒரு நல்ல தகவலை நான் உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்... நான் மதுரைக்கு அருகில் தான் வசிக்கிறேன் அந்த ஆனை மலைக்கு கீழே யோக நரசிங்க சுவாமி உள்ளது அந்த கோவிலின் வரலாற்றில் புலஸ்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வணங்கப்பட்ட நரசிம்மர் என்று சொல்வார்கள் புலஸ்திய மகரிஷி தமிழில் புலத்தியர் அவர் அகத்தியரின் சீடர் நமக்கு தெரிந்ததே இந்த தொடர்பும் அந்த மலைக்கு உண்டு
யானை மலை தலை பகுதி யில்
நரசிம்மர் கோயில் குடி கொண்டு
இருக்கிறார்
மேலும் மேல சிவலிங்கம் உள்ளன.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
வணக்கம் நித்திலன்🙂
Erukku bro nega sona mandabam
Anna oru doubt?
கொங்கணர் ,கொங்கணர் இரண்டு பேரும் ஒருவர் இல்லை
கொங்கணர் வாழ்க்கை வரலாறுல வர கதை கொங்கணவர் உற்பவம் ஒரு சில விஷயம் உத்துபோகுது அதை கொங்கணவர் உற்பவதல போகர் புலிப்பாணி சித்தர் சொல்லும் போது மாபொரும் சித்தர் கொங்கணவர் சொன்னார் சொன்னிங்கல அண்ணா
சிவசிவா
பழனி மானூர் சாமிகள் சித்தர் பற்றி கூறுங்கள் சார்
Vanakkam Anna
Q&A - Yanai gugai ku namma pogalama pona siddhargal ah pakka mudiyuma bro
Yesterday you told we talk about astro characters of people bro awaiting for that video kindly share bro
Thank you.....
Hi brother,
'Unave marunthu, marunthe unave' it was told by siddhar. I just have questions regarding our Great siddhar what is the medicine and food that can bring our body healthy?
Many thanks Nithi 🙏
Om namasivaya 🙏
YOGA NARASIMMAR KOVIL IRUKU ANNA ,KUDAVARAI KOVIL.
வணக்கம் தம்பி எனக்காக ஒரு பதிவை போடுங்கள் கடன் தீர என்ன செய்ய வேண்டும் நீங்கள் சொல்வது அனைத்தும் நாங்கள் கேட்கின்றோம் ஒரு அக்காவாக கேட்கின்றேன் நல்லதோர் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
வணக்கம்
கடன். தீர ஸ்விட்ச் வேர்ட் switch word divine count உபயோகிக்கவும். பல தடவை
மனதிற்குள் விடாமல் நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.
நிச்சயம் வெற்றி அடைவீர்கள்
வாழ்த்துக்கள்.
@@mapadas
Enoda guru va unga dp la pakkavum ஆனந்த கண்ணீர் Sarguru
வணக்கம் 🙏
neriya sithar thadangal irukunu soluvanga.
ana samanargal dhan valdanga nu elarum soluvanga.
neenga solra 1000 kal mandabam , anga Sariya terla.
oru vela Meenakshi Amman 1000 kal mandapam ah irukumo ?
bogar sithar vida powerful sithar na romba perumai and aachiriyama iruku. neriya kal vetu nenga pakalam.
Happy good night anna
Mooligai marmam nool pathi sollunga Iyya
ஆனை மலையில் நீங்கள் சொன்ன அனைத்தும் இன்றும் உண்டு...தாருகாசுரன் அல்ல தாருகா ரிஷி இவர் பெயரிலே தாருகா வனம் என்று ஊர் உண்டு இவருக்கு மீனாட்சி கோவிலில் சிலையும் உண்டு.....பிற்காலத்தில் நூறு வருடங்களுக்கு முன் அங்கே ஆனைமலை சித்தர் இருந்தார் பல நோய் போக்கியுள்ளார் மனித குணங்களை மிருகங்களோடு ஒப்பிட்டு அழைப்பாராம் ஹே...நாய் வருதுப்பா நரி புலி என்றும் கூறுவது வழக்கம்....
Ellame iruku narasinga perumal kovil. From madurai
Samanar lord.
Pl write about JADABHARADAN.
Jothidam enna aachu
Jothida video today podradha soneengalae naa !? Adhu podalaya !?
நாளை திங்கற்கிழமை பதிவு செய்கிறேன் தம்பி
ஆம்
🙏🙏🙏🙏🙏
Bro yaanai malai Naa paathurukean ponathu illa
அங்கே தான் வீடு இருக்கு
Yoga vasistam podunga vro 📢
Bogar 12000 la rasavatham, maruthuvam and manthregam a irunchu atha aluchu tanga lam pathen youtube la athan apdi onu iruncha nenga itha pathi sona mariye ila unga nerya video lam pathen 7000 than irunchu so oru clarify thanga bro.....
Where is the Rasi video brother? Today u uploaded different video
Pl say about Ebony uses and also about dandha's uses in meditation
Avanga Jain thirthangara. Samanar lord
🙏❤️👍❤️👍
Brother.. Thanks for your amazing videos.. I would love to read Siddhar Paadalgal.. With meanings.. Not explanation.. Suggest me a book..
We have not taken any effort to bring out the books like that brother. You can buy தமிழ் அகராதி. That will help you a lot.
@@NithilanDhandapani where can i get their poems?? Is there any compiled book?
@@knightdave1986 yes Sir. This video information was from Bogar 7000 published by Thamarai Noolagam
@@NithilanDhandapani thanks a lot brother.. Good to see many Hindu brothers too longing for spirituality..
Is this book is available in English language,
No Sir
Thenn Madurai is the current keeladi area.. Right??
Thenn Madurai is our Madurai and Vada Madurai is Mathura in Gujarat
@@saravanakumar1148 i just talked about Tamil Madurai..
Thank you sir 😇🙏
Its so happy to see your comment daily madam 😇
@@NithilanDhandapani it's my pleasure to watch your videos daily 😇🙏
வணக்கம் தம்பி திதி தேவதைகள் பற்றி வீடியோ போடுங்கள் என்று கேட்டிருந்தேன் தம்பி உங்கள தான் q and a எனக்கு பதில் சொல்லவில்லை ரிப்ளே செய்யவில்லை ஏன் தம்பி
Bro Coimbatore la yenga bro irukiga 😭
Ukkadam
👍🏼
Anna bogare padhma ASURAN nu thana solranga. May be previously he was a bad king etc. Then turned to be siddha
Just because our stories say he is bad that doesn’t prove that he is bad isn’t it thambi
@@NithilanDhandapani hm... Yes . It's convincing
Hi anna . In sta parunga . Onnu iruku
Hi bro 😊
Hii bro
சித்தர்கள் குமரி கன்டம் பற்றி கூறியிருக்கிறார்
இல்லை
Ama bro mandapam irruku
Ama eruku nan poeruken narasemar Kovely eruku
Hi
Nic
Thambi padmasuran oru asuran thambi
Iam 1st
Yevlo poi yezhdirkirargal thamizh sidhargalai asuran pol katte kadhai ezhdiyathe arya vanderigal
Bro,
Unga email id kodunga
மலையாளத்து சித்தர் என்பவர் பல இடங்களுக்கு சென்று வந்து தனது இறுதி காலத்தில் யானைமலை அருகில் உள்ள கிடாரிப்பட்டியில் சமாதி அடைந்தார் என்று எனது தகப்பனார் கூறியுள்ளார்.
👍👍👍