JaiShankar Hit Songs ஜெய்சங்கர் ஜேம்ஸ்Bond ஆக நடித்தார்.அவர் காதல் பாடல்கள் பரபரப்பானவை.அவற்றில் சில

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பார்வை ஒன்றே போதுமா ..
    கண்ணில் காண்பதெல்லாம்..
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் .. போன்ற இனிய பாடல்கள்

КОМЕНТАРІ • 462

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +32

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பண்பு, நல்ல உள்ளம் கொண்ட மா மனிதர், மகன் மருத்துவர், இவரும
    ஏழைக்கு உதவி செய்யும் மருத்துவர், வாழ்த்துக்கள்,

    • @KID-Karthi
      @KID-Karthi 2 роки тому

      Mr.JAISANKAR is my HERO up to life time
      MARAN SI Gudalur

  • @rajaramb6513
    @rajaramb6513 3 роки тому +8

    அருமையான பாடல் தொகுப்பு. எல்லா பாடல் களும் முத்தான பாடல்கள். Handsome hero இப்போது நம்மிடையே இல்லை . வருத்தம் தான். இத்தொகுப்பை பதிவிட்டவர்களுக்கு நன்றி
    பழைய பாடல்கள் மீது உள்ள ஆர்வம் விருப்பத்தால் இத்தொகுப்பில் உள்ள எல்லா பாடல்களையும் ஒரு வார்த்தை விடாமல் அனுபவித்து ரசித்து கேட்டு உற்சாகமாக விமர்சனம் எழுதிய திருமதி ஜெயக்கொடி அவர்களுக்கு பாராட்டுகள் நன்றிகள்

  • @om8387
    @om8387 2 роки тому +6

    என்று கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவது பழைய பாடல்கள்தான் என்பதை இப்பாடல்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +1

    கண்டேன் ..கல்யாணப் பெண் போன்ற மேகம்.. சுசிலாம்மாவின் குரலில் சொக்கித் தான் போகிறேன்... அருமையான பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்... உற்சாகமான இனிமையான பாடல்.இமைமூடி ரசிக்கும் பாடல் வரிசையில் இதற்கும் இடமுண்டு...

  • @MohanRaj-q9y
    @MohanRaj-q9y 10 місяців тому +4

    எனக்கு பிடித்த நடிகர்.மிகவும்.நல்லவர்.இவர்.பாடலை.1974.ல்இருந்து.கேட்டுரசிக்கிறேன்..இவர்.படம்.கீற்று.கொட்டா.அமைத்து.டெண்டு.கொட்ககையில்.படம்.வந்த.முதல்.நாளே.பார்த்துவிடுவேன்.இவர்.படத்தில்.பாடல்கள்.அனைத்து.நல்லாஇருக்கும்

  • @hemachandrasekar9789
    @hemachandrasekar9789 3 роки тому +24

    துணை கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில்
    கதாநாயகனாக ப நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டவர்தான் என் மனம் கவர்ந்த தென்னகஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்

  • @pokemonlover3911
    @pokemonlover3911 3 роки тому +4

    Punnagai mannan jaishankar sir avargalukkuthan migavum porutham

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +7

    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @dawoodsheik619
    @dawoodsheik619 2 роки тому +5

    எனது உடன் பிறந்த அண்ணன் ஜெய்சங்கர் ரசிகர் அவர் மறைந்து 35 வருடங்கள் ஆகி விட்டன மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் படமாகட்டும் இந்த மாதிரி பாடல்கள் ஆக இருந்தாலும் என் நெஞ்சம் பழைய நினைவுகளுக்கு செல்வதுடன் கண் கலங்குவதும் உண்டு சேக் திண்டுக்கல்

  • @jeevanandham9985
    @jeevanandham9985 3 роки тому +8

    மனதைமயக்கும்உடற்கட்டைஉடையஅண்ணன்ஜெய்சங்கர்,சுருசுரப்பிலும்வேகத்திலும்கண்அசைவிலும்கோடிக்கணக்கானஇளைஞர்களைசுண்டியிழுக்கும்ஆற்றல்பெற்றவர்,வாத்தியார்எம்ஜியார்,அண்ணன்சிவாஜிகணேசனூக்கு3வதுஇடத்தில்நின்றஅற்புமானமக்கள்கலைஞர்,,,வாழ்க அவர் புகழ்,,,,எம் ஜி யார்,சிவாஜி,ஜெய்சங்கர்,ஜெமினி,முத்துராமன்,என்றசினியமாவின்பஞ்சபூதங்கள்நடித்தகாலத்துடன்சினிமாஆயுள்காலம்முடிந்துவிட்டது, ,,இப்பொழுதுஉள்ளசினிமாஅன்னியகிறித்தவகாலிகளிடம்மாட்டிக்கொண்டு,மது,மாது,சூதுஇவற்றால்பாரதபெருமை,தமிழன்மேன்மைஅழிதஜதுகிட்டத்தட்டபார்வைவிபச்சாரமாகமாறிப்போதற்காலசினிமாகேவலம்படுகேவலம், ஆனாலாஅந்தபஞ்சபூநாயகர்களைஎந்தஜென்மத்திலும்மறக்கமுடியாது,

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +4

    Jai hits very super songs.
    My favourite songs .thanks
    Manju

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +9

    My favourite actor and my favourite songs. Thank youvery
    much....
    Manju

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    நான் பெத்த மகனே!!நான் படும் அவஸ்தையைப் படு ராஜா! நடப்பது நடக்கட்டும் விடு ராஜா!!கவிஞனே உண்மையிலே தீர்க்கத்தரிசி தானய்யா நீ!!!அப்போ மட்டும் அல்ல ...இப்பவும்.. இனிவரும் காலங்களிலும் பொருந்தக்கூடிய அற்புதமான பாடல்...

  • @ranganayakiranganayaki8632
    @ranganayakiranganayaki8632 4 роки тому +22

    கண்ணியமிக்க.... நேர்மையான....கருணையுள்ளம் மிகுந்த ....பிறருக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்ட அற்புதமான மனிதர்....அவர் நடித்து சம்பாதித்து பெற்ற பணத்தை விட... பெற்ற மனித உள்ளங்களே அதிகம்....எந்தவித பிரச்சினைகளிலும் சிக்காமல் கண்ணியமான வாழ்வை வாழ்ந்து.... முடித்தவர்.....அவர் புகழ் என்றும் வாழ்க...

  • @packiarajj1992
    @packiarajj1992 3 роки тому +3

    jaysangar sir nan unga fan lovely song

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 Місяць тому

    thank you very much for your valuable jaisankar love songs. all songs are ever green especially Deva music director songs

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +2

    Good collection ; so refreshing ; Jaishankar was a James Bond of Tamil Films...

  • @gowthami2677
    @gowthami2677 4 роки тому +3

    illamal nenjam aruma?
    illavital penn aguma?
    nice lirics....love jsankar sir reactions....😗😗😗😗😗😗😗😗😗

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 3 роки тому +2

    I like jai... Independent actor... Like ravichandran... Came to industry.. Superb

  • @ravichander8729
    @ravichander8729 3 роки тому +6

    naan 1967yil palli padippu padikkum pothu vantha padam. arumaiyaana paadal. ithai ketkkum pothellaam antha kaala ninaivu varum.

    • @thejamurthyp4222
      @thejamurthyp4222 3 роки тому

      Ravichamdiran Sir enaku katchiyai பர்காமல் padalai mattilum kettaalthan andhakala ninaiuglvrugiradhu umglukku epadiyo enaku theriyaadhu

    • @abdulsatharsathar9779
      @abdulsatharsathar9779 2 роки тому

      உண்மை

    • @abdulsatharsathar9779
      @abdulsatharsathar9779 2 роки тому

      உண்மை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +9

    பொன்மேனி தழுவாமல் என்று ஆரம்பித்து கடைசி வரைக்கும் அதே மென்மை இனிமை குறையாமல் சுசிலாம்மாவின் குரலில் கேட்க கேட்க மனம் கரைந்து தான் போகிறது...

  • @ChinnakamatchiThiraviam-nr5jp
    @ChinnakamatchiThiraviam-nr5jp Рік тому +2

    இனிய பாடல்களுக்கு நன்றி

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому +1

    நடுநடுவே சில சுமார் பாடல்கள் கலக்காமல் இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்......
    ஓம்குமார் மதுரை.

  • @hameed269
    @hameed269 2 роки тому +7

    வாழ்க்கைல நடிக்காதவர் நல்ல மனிதனாக இமேஜை உருவாக்காமல் இயல்பாக வாழ்ந்தவர்.

  • @m.shankar7309
    @m.shankar7309 3 роки тому +7

    Really superb songs to hear,

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +8

    கண்ணில் (கன்னி) கண்டதெல்லாம் காட்சியா??எதார்த்தமான பொய்யான கோபத்தை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்.அடடே!!மென்மையான சுசிலாம்மாவின் குரலில் எத்தனை கோபம்!! நினைத்து பார்க்க முடியவில்லை!!பிரமிப்பு தான்...

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 роки тому +18

    ஜெய் பெயரை சொல்லும் போதே அவரது கருணை அழகு முகம் கண் முன்னால் நிற்கிறது

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 2 роки тому +3

    His movie songs are hits..low budgets but profit for producers...entertaining movies..not proud ...very nice person

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 роки тому +30

    எல்லா பாடல்களும் சூப்பராக பதிவு ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவைகள்... என் fan ஜெய்சங்கர் ஐயா அவர்களது பாடல் தொகுப்பை youtube இல் வெளியிட்டமைக்கு தங்களுக்கு கோடானு கோடி ஏன் அதற்கு மேலும் நன்றிகள் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளே... வாழ்க சார் நீங்க

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому

    இதழை விரித்தது ரோஜா!!!இப்பத்தான் முதல்முறையாக கேட்கிறேன்..

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 5 років тому +18

    1965 ஜெயசங்கர் இரவும் பகலும் நடத்த முதல் படம்

  • @perumalperumal7
    @perumalperumal7 4 роки тому +19

    பழைய நடிகர்களில் மிகவும் பிடித்தமான நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள். அவர் பாடல்கள் என்றால் எல்லாமே நன்றாக இருக்கும்.

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 4 роки тому +12

    Jamesbond. Makkal kalaignar Jai Sankar real star Supermen Tamil film industry and tamilians don't forget him

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 роки тому +21

    எங்கள் ஜெய்யைஇறைவன் எடுத்துக்கொண்டான் ஏன்அவசரம் மாமனிதர் நூராண்டு வாழ வேண்டியவர் கடும் கோபம் இறைவன் மேல்

    • @RadhaKrishna-ne4bo
      @RadhaKrishna-ne4bo 3 роки тому +3

      Jaisankar is a good James bond verysuper R THANGAMANI SRIVILLIPUTTUR

    • @vasunath4028
      @vasunath4028 3 роки тому +1

      Really great actor

    • @honeyleom
      @honeyleom 3 роки тому +2

      Understand he is a good person and has helped a lot of people. Also understand his son is a doctor and he is also helping people

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 3 роки тому +1

      Yes....true....really.......

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      அதுதான் ஏன்?!?! ஜெய்சங்கர் இன்னிக்கு இருந்தால் அவரின் வயது 82தான்! என்ன செய்ய?!?!நம்மிலே நம் இதயங்களில் இருக்கிறாரே!!!!!!!! 👸

  • @MrShahrolazani
    @MrShahrolazani 7 років тому +12

    superb.... everlasting songs

  • @sridharcn6135
    @sridharcn6135 7 років тому +36

    Really super actor in his period. I heard that he helped and introduced lot of new producers in his period

  • @selvaradjoum8645
    @selvaradjoum8645 11 місяців тому

    அற்புதமான மனிதர்

  • @sureshmathav9857
    @sureshmathav9857 Рік тому +1

    Stylish walking Jayshankar

  • @user-rajan-007
    @user-rajan-007 3 роки тому +45

    சிவாஜி, எம். ஜி. ஆர்க்கு அடுத்து ஜெய் ஷங்கர் தான் 👍

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 роки тому +8

      எம்.ஜி.ஆருக்கு பின் சுறுசுறுப்பான நடிகர் நம் "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர் அவர்கள்.

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 3 роки тому +2

      இன்னுமொரு 'ஜி' ய..
      விட்டுட்டீங்க..அவர்தான்
      ஜெமினி..

  • @praburamg.r.6196
    @praburamg.r.6196 Рік тому

    Super jai TMS

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +2

    ஏதோ நினைவில் மறந்து விட்டேன்... தொட்டு தொட்டு பாராத்தால் சுகம் தெரியும்.... பொழுது போக்காக மட்டும் கேட்டு பாருங்கள்...

  • @vasunath4028
    @vasunath4028 3 роки тому +6

    Once I met l. Vijayalakshmi in U.S she also said that jai was such a nice person. He was suppose to marry her. Those days jai and L.V was famous for kiskis

  • @ambaideva9402
    @ambaideva9402 Рік тому +8

    மக்கள் கலைஞர் ஜெய்யுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு அவரது படப்பிடிப்பு நிறைய நேரில் பார்த்துள்ளேன் அருமையான மனிதர் அவர் மறைந்து போனதை இன்னும் ஏற்க மனம் மறுக்கிறது !

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 4 роки тому +28

    Jaishankar is a good human being. He helped many people. His soul rest in peace

  • @hemalathar6632
    @hemalathar6632 3 роки тому +1

    Good swimming pool song nice to hear and see

  • @yogeshwarishanmugam4377
    @yogeshwarishanmugam4377 3 роки тому +2

    Old is gold star jai super man

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +7

    பாட்டோடு பொருள் இருந்தென்ன??எப்படி இருந்தாலும் இனிமை கொட்டி கிடக்கிறதே...கேட்கக் கேட்க இனிமை கூடிக்கொண்டே போகிறதே.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் கிண்ணம் தான்... சுசிலாம்மாவின் தேன் குரலில்.

  • @sornaraj8950
    @sornaraj8950 2 роки тому +10

    அருமையான மனிதர். சீக்கிரம் இறந்து விட்டார். என்றும் நினைவில் வாழ்வார் ஜெய் சங்கர், அவர் மகன் கண் டாக்டர் நீடூழி வாழ வேண்டும்!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    அச்சம் நாணம் நான் பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்....பெண்ணுக்கு எது வேணும்....அதெல்லாம் அவர்கள் பிரச்சினை.... எங்களுக்கு நிம்மதியாக சந்தோஷமாக பொழுதுபோக இந்த மாதிரி பாடல்கள் மட்டும் வேண்டும்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +8

    முத்துப் பொன்னு வாமா!!இந்தப் பாடலைக் கேட்கத் தானே..இதோ வந்தாச்சு..துள்ளலான துடிப்பான பாடல்..கேட்கும் போதே மனதில் சந்தோஷம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +1

    மல்லிகைப் பூவில் வண்டாட்டமா!!மயங்கட்டுமா!கிறங்கட்டுமா!இந்த பாடலைக் கேளுங்கள்.இது தான் நடக்கும்.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 роки тому

    MR. JAYSHANKAR IS ONE OF THE BEST HERO IN TAMIL FILM INDUSTRIES IN TAMIL NADU. AVAR HERO WAHGA NIDITHAL ANAIVARUKKUM MIGHAVUM PIDIKKUM.

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 3 роки тому +23

    மனிதாபிமானம் உள்ளவர் தயாரிப்பாளர்களைவாழவைத்தவர் தன்வாரிசுகளையும் நல்ல பண்புடன் வளர்த்தவர்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +6

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.
    எல்.விஜயலட்சுமி . ஜோடி சூப்பர்.
    மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த படங்களின் வெற்றி
    ஜோடிகள் இவர்கள் இருவரும்.
    அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த படத்தில் திகில்.திரில்
    ஜேம்ஸ் பாண்ட் படங்கள் நடித்த ஒரே நடிகர்.தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள்.
    கதாநாயகிகள்.சிட்டாடல் மல்லிகா.
    எல்.விஜயலட்சுமி.ஜெயலலிதா.
    லட்சுமி.உஷாநந்தினி.ஜெயசித்ரா.
    வாணிஸ்ரீ.பாரதி.காஞ்சனா.சி.ஜ.டி.
    சகுந்தலா. ஸ்ரீப்ரியா. ஸ்ரீ தேவி.
    ஸ்ரீ வித்யா.சுஜாதா. கே.ஆர்.விஜயா.அலேக் நிர்மலா.
    வெண்ணிறாடை நிர்மலா. ராஜஸீ
    மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 Рік тому

      Some actress missing like vijayakumari amma, Kumari T.padmini,. kalpana, subha etc.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    ஏய் மச்சானே அச்சாரம் போடு!!பொழுதோடு..துள்ளலான துடிப்பான பாடல்... இந்தப் பாடலைக் கேட்கும் போது புத்துணர்ச்சி ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..

  • @nagarajtss1540
    @nagarajtss1540 7 років тому +26

    என்றும் மறக்க முடியாத இனிமயான பாடல்கள்.சில பாடல்களை தவிர பல பாடல்களும் கேபிள் சானல்களில் பாா்க்க/கேட்க முடிவதில்லை.

  • @shameemshahul323
    @shameemshahul323 3 роки тому +2

    நடிகர் நடிகை உள்ளும் நம்பிக்கை துரோகங்கள் அக்காலத்திலும் நிறைந்திருந்தது😢

    • @kalaamani5099
      @kalaamani5099 3 роки тому

      It is there from the day one when the man started getting 'moham'

    • @johnbaskaran8783
      @johnbaskaran8783 3 роки тому

      @@kalaamani5099 n

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +5

    செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து.... இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை.. சொல்லப்போனால் உன்னை பார்த்து நிலவு அல்லவா சிரித்திருக்க வேண்டும்...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே?இந்தப் பாடலைப் பற்றிய எனது கற்பனையும் இப்படி தான். நெஞ்சை விட்டு நீங்காத பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்றாகும்..கேட்கக் கேட்க தித்திக்கும் தேன்சுவை பாடல்.

  • @selkabala4590
    @selkabala4590 6 років тому +7

    TMS voice thani sirapu

  • @pugalendhiparasuraman8821
    @pugalendhiparasuraman8821 3 роки тому +1

    All super songs

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்... அருமையான இனிமையான பாடல்களைக் கேட்பதே விடவா!! சுகம் இருக்கப் போகிறது !!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +13

    பளிங்குனால் ஒரு மாளிகை!!இந்தப் பாடலும் அப்படி தான்... ஈஸ்வரியின் குரலில் துள்ளலான பாடல்கள் கேட்பது ஒரு ஆனந்தம்.

  • @Halimah1301
    @Halimah1301 3 роки тому +3

    The best pair for Jai Shankar is Vanishri, Vijayalakshmi, Jayalalitha, Lakshmi. K. R. Vijaya looks too old for him.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +8

    ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி...மூக்குத்தி மட்டும் ஜொலிக்க வில்லையடி!!இந்த பாடலைக்கேட்கும் போதே உள்ளூர இனிக்குதடி..இதயத்தில் சந்தோஷம் பொங்கி வழிகிறது.....

  • @Osho55
    @Osho55 4 роки тому +14

    Especially in Vedha's music TMS and Susheela bring in somewhat extra special charm in their voices!!! Take a keen listen their voices will be more crisp and clear!
    And of course L R Easwari's lilting palinginaal oru maaligai!!!
    Kanden kalyaana pen pondra megam is an ever enchanting duet from MSV.
    Netru varai vinnil irundhaaLo, is that Suseela humming? wow!!! Angam puduvidham... well, it is a pudhu vidha song, verenna solla? Aanal SPB yin kural urththu giradhu. PBS'd have been fine! Kuyilaaga naanirundhenna... wah wah wah enna oru tune!!! MSV MSV MSV!!!
    Kalyaana raamanukkum is a fast paced duet by Shankar Ganesh delivered in the young voices of Suseela and SPB.
    One day, one way is an anytimer. OMG so many nice songs...
    What movie is Indru mudhal selvamidhu?
    Thottuth thottu paarththaal paattai mudhal muraiyaaga ketkiren, no problem, Suseela can make you enjoy any song!!!
    Pala paadalgaL naan kettadhe illai.

  • @sivanandama.sivanandam3683
    @sivanandama.sivanandam3683 2 роки тому +3

    ஜெய்சங்கர் நடித்த *ஆடு பாம்பே* என்ற படத்தின் பாடலை பதிவு செய்யுங்கள்

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +1

    Nan jaianna rasigai lot ofthanks..
    Manju

  • @chandrasekharv3503
    @chandrasekharv3503 5 років тому +12

    Good song, good words.

  • @buddhasiddarth4793
    @buddhasiddarth4793 2 роки тому

    Very very besutiful songs

  • @ranjithkumarp9723
    @ranjithkumarp9723 3 роки тому +13

    South indian james bond
    The legend

  • @rajendrank4682
    @rajendrank4682 2 роки тому +1

    Jai is a jolly man

  • @kumaari.t.vvenkatesan2268
    @kumaari.t.vvenkatesan2268 Рік тому +4

    பழயபாடலக்கெட்டுகொண்டயிருக்கலம். மிகவும் அருமை இனிமை ஜெயசங்கர் அழையிது வாருங்கள்.பார்க்கவேண்டும்.

  • @nandhakumar9226
    @nandhakumar9226 5 років тому +4

    great song s

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +5

    போராடி பாராமல் கிடைக்காது!!தானாக வந்தாலும் சுவைக்காது..அற்புதமான அருமையான வரிகள்.

  • @mennakshisundaram5028
    @mennakshisundaram5028 4 роки тому +9

    Jai sar meghauvam nallawar

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 4 роки тому +11

    கண்ணதாசன்+சுசீலா+டிஎம்ஸ்்+வேதா=இனிமை

  • @padmashri98
    @padmashri98 6 років тому +8

    old is gold, need words to discrib the melodies

  • @pichaiammalsekaran4912
    @pichaiammalsekaran4912 3 роки тому +9

    A very nice gentle man and respectful hero his acting is for the people not for money

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +7

    நான் யார் யார் என்று சொல்லவில்லை!!நீ சொல்ல தேவையில்லை!!சுசிலாம்மாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும்.. அத்தனை இனிமை...இன்பம்.... ரகசியம் பட்டணத்து பூதத்தின் ஜீபூம்பாவின் வித்தைதான்.

  • @baskarb9470
    @baskarb9470 2 роки тому +5

    Anazagan jaishankar sir i like jai shankar all filims

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +5

    எதிர்பாராமல் விருந்தாளி!!இங்கு ஏன் வந்தாய் என நினைத்தாயோ!!அப்படி தான் இந்த பாடலும்..... கொஞ்சம் நினைவில் இருந்து மறந்து போன பாடல்.அருமையான இனிமையான பாடல்..அழைக்காமல் வந்த வெண்ணிலவு தான்...

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 роки тому +2

    ஒலி சரியாக தொடர்ச்சியாக கேட்க மாட்டேங்குது.

  • @raniselvaraj214
    @raniselvaraj214 3 роки тому +1

    Nice song

  • @indirav9262
    @indirav9262 2 роки тому +13

    அப்பப்பா.....இவ்வளவு அருமையான பாடல்கள் அனைத்தும் ஜெய்சங்கர் பாடல்களா ரேடியோவில் மட்டுமே கேட்டிருக்கிறேன். பள்ளிக்குப்போகும்போதும் வரும்போதும். எப்போதாவது டி வி இருக்கும் வீட்டில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பார்த்திருப்போம். பழைய நினைவுளை ஞாபகப்படுத்தும் அருமையான, இனிமையான பாடல்கள்

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq 2 роки тому +13

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மறக்க முடியாத அற்புதமான பாடல்கள்,
    நீங்காத நினைவுகள்

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 3 роки тому +5

    நான் நேரில் கண்ட அதிசய மனிதன் ஜெய் சார்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +4

    எவளோ ஒரு பெண்ணாம்!அவள் நான் இல்லையா!!வானில் என்நிலை உயர்ந்தாலும்!வாழ்வில் உன்னுடன் சமமல்லவா!!பாடலின் ஒவ்வொரு வரியையும் நிதானமாக ரசியுங்கள்..வாழ்க்கை புரிந்து விடும்..

  • @jkelumalai5626
    @jkelumalai5626 3 роки тому

    Supper hero jai

  • @rajae62
    @rajae62 Рік тому

    Super songs

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 років тому +3

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 maharani unnai un 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 vadivana it 🙏 ♥ 🇩🇪 tms mom 🙏 🏵 👶 🎎 payanthu best wishes 🙏 👶 🤗 amen 👌 awesome 🏵 nanri

  • @packiarajj1992
    @packiarajj1992 3 роки тому +1

    enaku petitha song patalea keakumpothu antha heroni mathri nenaithu parka thonum ethanai murai keatalum salikathu athum jaysangar song sollavea veantam ayyo azhaluya

  • @thanara
    @thanara 4 роки тому +23

    இந்த பாடல்கள் எல்லாமே தமிழ் திரையுலகில் ஒரு பொற்காலம்

  • @sugirtharani6947
    @sugirtharani6947 Рік тому +4

    Always old is gold என்று நிரூபித்து விட்டது இந்த பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த பதிவிற்கு நன்றிகள்

  • @kulothungans1433
    @kulothungans1433 4 роки тому +34

    வல்லவன் ஒருவன் இவரே!
    தனிமுத்திரை பதித்து சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதராக- அனைவரையும் மதித்து அரவணைத்த"அன்பு வழி"நடந்தவர்.
    மறைந்தும் நெஞ்சில் நிறைந்து உள்ளார்!

    • @pugalendhirant2774
      @pugalendhirant2774 4 роки тому

      Lp

    • @om2473
      @om2473 3 роки тому

      💯 true sir

    • @lakshmirajendran6088
      @lakshmirajendran6088 3 роки тому +2

      எப்போதுமே ஜெய்சங்கர் சார்ஒருகெத்துதான் எனக்கு பிடித்த
      ஒரு நல்ல நடிகர்👍👍

    • @lakshmirajendran6088
      @lakshmirajendran6088 3 роки тому +1

      எப்போதுமே ஜெய்சங்கர் சார்ஒருகெத்துதான் எனக்கு பிடித்த
      ஒரு நல்ல நடிகர்👍👍

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 3 роки тому +1

      Yes.....true......Yes.....true.......

  • @poojaplayingchannel5850
    @poojaplayingchannel5850 4 роки тому +13

    Handsome actor my favourite actor

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 4 роки тому +71

    இன்றும் என்றும் என் மனதிற்கு பிடித்த ஹீரோ ஜெய் சார் . இவரது படங்கள் என்றும் அலுப்பு தட்டாது . விளம்பரம் இல்லாமல் உதவி செய்த வள்ளல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +4

    நிலவுக்கும் ஒருநாள் ஓய்வு உண்டு. மாதத்தில் ஒருமுறை மறைவதுண்டு...ஓய்வில்லாமல் என் நெஞ்சில் ஊஞ்சலாடும் பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому

    நல்ல நாள் பார்க்கவோ!!இது போன்ற பாடல்களைக் கேட்க நல்ல நாள் நல்ல நேரம் பார்க்கவோ!!அமைதியான இரவில் நிலவின் ஒளியில் இமைமூடி பாடலுக்குள் பயணம் செய்து பாருங்கள்... அப்படியே மனம் சந்தோஷத்தில் சிட்டுக்குருவியாய் சிறகடிக்கும்..

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 10 місяців тому +4

    MGR, சிவாஜி போன்றவர்கள் வெற்றி கொடி நாட்டிய போது தனக்கென ஒரு பாணியில் வெற்றி நடை போட்டவர். நல்ல மனிதர்