ஜன்னலில் ஒரு சிறுமி - அறிமுகம் | TOTTO-CHAN | S.Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • Writer S.Ra gives an introduction to the boon 'Totto-Chan' The little girl at the window, which is an autobiography of Tetsuko Kuroyanagi. This book was translated as Jannalil oru sirumi in Tamil. There is much interesting information in the book, that teachers and parents should read. Watch the video to know more!
    #SRamakrishnan #ஜன்னலில்ஒருசிறுமி #Bookintroduction

КОМЕНТАРІ • 51

  • @kumarponnuvel7548
    @kumarponnuvel7548 Рік тому +1

    எளிமையான தமிழில் சுவாரஸ்யமாக சொல்லும் தங்கள் பாங்கு மிக அருமை.

  • @vaduganathant8661
    @vaduganathant8661 4 роки тому +7

    இது போன்ற புத்தக அறிமுக காணொளிகள் அதிகம் கொடுக்கவேண்டும் சாலப்பொருத்தம் நீங்கள்தான்.

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 4 роки тому +7

    இரயிலில் ஜன்னலோரத்தில் பயணம் செய்த அனுபவமாக இருந்தது எஸ்.ரா அவர்களின் உரை. கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். மிக்க நன்றி. மனதிற்கு இதமான மாலை.

  • @ammuamuthan93
    @ammuamuthan93 4 роки тому +8

    என் வீட்டு அலமாரியில் வெகு நாட்களாக இருக்கிறது இந்த புத்தகம். இன்று உங்களால் சாபவிமோசனம் பெற்று என் கைகளில் துள்ளி ஓடுகிறால் டோட்டோ-சான் என்னும் அன்பு சிறுமி. நன்றி ஐயா.

  • @maharajv2309
    @maharajv2309 4 роки тому +9

    மென்
    குரலில்
    அன்பு
    கருணை
    வழிந்தோடுகிறது....

  • @aswinyogesh
    @aswinyogesh 4 роки тому +5

    Dear Ramakrishnan. Thank you so much for introducing this book for us. I'm very excited now to read it. Continue meeting us often as you always do.

  • @michaeljp7899
    @michaeljp7899 2 роки тому

    Super sir, ithuthaan venum namma kuzanthaingalukku.

  • @ஓவியம்பழகு
    @ஓவியம்பழகு 4 роки тому +4

    புத்தகங்கள் சிறந்த நண்பன் என்பதை தாங்கள் வாயிலாக நான் நன்கு உணர்கின்றேன்.

  • @saravanabhavan01
    @saravanabhavan01 2 роки тому

    சுவையான கருத்து

  • @srinivasanr9596
    @srinivasanr9596 4 роки тому

    ஒரு சிறந்த புத்தகத்தை பற்றிய சிறந்த எழுத்தாளரின் விமர்சனம்! அருமை !!
    படிக்க ஆவலாய் இருக்கிறது. விரைவில் படிப்பேன். அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி . 💐👌💐

  • @esanpalani4182
    @esanpalani4182 4 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். மூன்று முறை படித்துள்ளேன். இந்த ஊரடங்கில் என் மகள் இன்பாவிற்கு வாசித்து காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்தது.
    எல்லோருக்கும் தமிழ் பதிப்பை வாங்கத் தேடும் போது கிடைக்கவில்லை. நேஷனல் புக் ட்ரஸ்டும் இந்த புத்தகத்தின் தமிழ் பதிப்பை நிறுத்தி விட்டதாக சொன்னார்கள்.
    இந்த புத்தகம் தமிழில் எங்காவது கிடைக்கின்றதா?

    • @nithyamahalingam7458
      @nithyamahalingam7458 4 роки тому +1

      agayambooks.blogspot.com/... Chk here.. All books available in tamil version

    • @nithyamahalingam7458
      @nithyamahalingam7458 4 роки тому +1

      agayambooks.blogspot.com/... தமிழ் version books available here

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 4 роки тому +1

    Thank you for your proposal.
    Eager to read that book sir.

  • @nithamumkarpom6046
    @nithamumkarpom6046 4 роки тому

    மிக்க நன்றி , நூலகத்தில் பெற்று படித்தேன், வாங்க முடியவில்லை (கிடைக்கவில்லை) . உங்களால் மீண்டும் பயணித்தேன்

  • @mangai5020
    @mangai5020 4 дні тому

    Super sir ❤❤❤

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 3 роки тому

    அருமையான பதிவு ஐயா !
    💐💐💐💐💐

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +1

    அருமை! மிக்க நன்றி 🙏

  • @francisxavier4866
    @francisxavier4866 4 роки тому +2

    Sir, Thanks for your recommands. This lockdown period some novels like PANI, THUYIL, KURU NAVALGAL FOR THASTHAAWASKI , ASHOKAMITHIRANS MANAL KURUNAVALGAL, ,SHORT STORIES FOR YOURS ENNA SEIKIRAI SUDARE, NAGULAN SIRU KATHAIGAL, NANJIL NADAN SIRUKATHAIGAL, FRANCIS KIRUBAS KANNI NOVEL, SAPPIANS AND OTHER SOME BOOKS ARE READ FOR ME. BECAUSE OF YOURS AND BAVA CHELLADURAI"S INSPIRATION.

  • @banurajamani5801
    @banurajamani5801 3 роки тому

    வாழ்க வளமுடன்🌹

  • @chithrashanmugam7818
    @chithrashanmugam7818 Рік тому

    Entha kathai daily oru episod ah oru sagothari mano bharathi vigneshwar vaasikirar..

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 4 роки тому

    சிறப்பு ஐயா...

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 роки тому

    என்ன எளிமயான, தெளிவான, அக்கரையான பேச்சு, வாழ்க, வளர்க உங்கள் பணி 🙏
    Totto-Chan - The Little Girl at the Window, Tetsuko Kuroyanagi, translated by. Dorothy Britton

  • @vaduganathant8661
    @vaduganathant8661 4 роки тому +1

    நன்றி. எழுத்தாலானை தவிர இந்த சமூகத்திற்கு யார் நன்மை செய்யப்போகிறார்கள். இருக்கலாம் ஆனால் அது எல்லோருக்கும்மானதாக இருப்பதில்லை.

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому

    VALTHUKKAL...UR DOING GREAT JOB...MAKEING PEOPLE HUMAN

  • @esanpalani4182
    @esanpalani4182 4 роки тому +2

    என் மனையாளும் இந்நூலை மூன்று முறை வாசித்துள்ளார்

  • @murali7701
    @murali7701 Рік тому

    Tottotto san book super

  • @subramanians5265
    @subramanians5265 4 роки тому

    அய்யா மிக அருமை

  • @mohammedfazal4905
    @mohammedfazal4905 4 роки тому +1

    என்னை மிகவும் சிந்தனை ரீதியில் தாக்கம் செலுத்திய புத்தகம்

    • @vanijayam8258
      @vanijayam8258 4 роки тому +1

      மிக நேத்தியான பதிவு.அன்பும் வணக்கமும்.

  • @meenam4378
    @meenam4378 4 роки тому +2

    ஜன்னலில் ஒரு சிறுமி என்னுடன் எப்பொழுதும் விளையாடிக்கொண்டு இருப்பாள் ஐயா

  • @rajamani5100
    @rajamani5100 4 роки тому +3

    ஐயா
    வெள்ளை முடி அதிகமாகிவீட்டது(மன்னிக்கவும்)
    ஆனால் பேச்சு நரைக்கவில்லை .

  • @Isairajal
    @Isairajal 4 роки тому

    அருமை

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому

    VALTHUKKAL

  • @skrockin
    @skrockin 4 роки тому

    Thangameengal

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому

    👏👏👏

  • @sabarinathan5536
    @sabarinathan5536 4 роки тому

    😍😍

  • @gsampath2767
    @gsampath2767 4 роки тому

    Sir enna adaiyaalame therla,,,,,

  • @tampielectronics52
    @tampielectronics52 4 роки тому

    எஸ்.ஆர் ஐயா உங்களிடம் பேசவேண்டும்.