மற்ற youtubers போல இல்லாமல்.. அழாகன முறையில்.. பணிவாகவும் பேட்டி கொடுப்பவர் மனம் நோகாத வகையிலும்.. அனைவஷியா கேள்விகள் இல்லாமல்.. வேலை செபவர்களின் வாழ்க்கையில் மறுபுறம் அறிய செய்தமைக்கு valthukkal
சிவ சிவ அய்யா இதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும் நீங்க வேற லெவல் தம்பி சிவனின் அருளால் நீங்க 100வருடம் நல்லா வாழணும் நான் ஒரு ஆன்மீக குரு சிவனடியார் கைலாய வாத்திய அடியார் 🙏🙏 வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழிய வாழியவே பல்லாண்டு காலம் வரை தம்பி சிவனின் அருளால் நீங்க நல்லா இருக்கணும்
இந்த வேலை செய்பவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு ஆன்மாக்களை அனுப்பி வைக்கும் புனிதமான வேலை செய்கிறார். அவருக்கு பணிவான வணக்கம்🙏🙏🙏 இந்நிகழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு நன்றி🙏வாழ்க வளமுடன்🙏
எனக்கும் இறந்த சடலங்கள் எரியூட்டுவதைப் பார்ப்பதிலும், அடக்கம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இவர் அதற்க்கெல்லாம் மேலே சென்று தகன மேடை உள்ளேயே சென்று வந்துவிட்டார் அவருடைய தைரியத்திற்கு என் மனமார்ந்த நன்றி!
video la pesurathu kekarapove kola nadunguthu . fever varai mathiri aiduchu. work panra antha pyan great da thambi ne .. bala sir ungaluku dhiriyam athikam dan .life evlodan nu puriya vaikuthu ..
வித்தியசாமான காணேலி நடிகர், நடிகை விளையாட்டு, நான் உலக கோடிஸ்வரன் எனக்கு எல்லம் தெரியும் இப்படி காணேலி பார்க்கும் நாம் இது ஒரு நல்ல காணேலி நிருபர் அங்கு பணி செய்யும் கேளவிக்கு நல்ல பதில் இது நல்ல கானே லிமிக்க நன்றி.
இதற்கு முன்பே தெரியும்.. நாம் உடல் வெறும் காற்று அடைந்த பை என்று.... இதை பார்க்கும் போது ஒரு அச்சம் மற்றும் ஒரு புதிதான அனுபவம் மற்றும் ஒரு மன அமைதி மற்றும் மனமாற்றம் எனக்கு அடைந்தது.... இதில் சொல்லும் போது எனக்கு ஏற்பட்ட பயத்தை விட நீங்கள் அதன் உள்ளே சென்று பார்த்தது... பயமாக இருந்தது.,.. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் அண்ணா.... இதை போன்று எத்தனை வீடியோ எடுத்து போட்டாலும் அந்த நேரத்தில் மற்றும் தான் மக்கள் சிந்திப்பார்கள்..... பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக உண்டு என்று அனைவருக்கும் தெரியும்..... இயற்கையாக ஏற்படும் விபரிதம் எப்படி நம்மால் தடுக்க முடியாதோ....அதை போல் ஏளை.பணக்காரன்,. மேல் சாதி கீழ் சாதி... அசிங்கம் அழகு இன்னும் பல வகையான வேறுபாடுகளை திருத்துவது கடினம் அண்ணா 😢😢😢
உங்களுடைய விருப்பப்படி இறப்புக்கு முன்னாடியே உள்ள போய் பாதீங்க, ஆனா உள்ள இருந்து வெளிய வந்த உடனே உங்களுடைய பேச்சு நடுக்கம் எனக்கு தெரிந்தது, அவ்ளோ நேரம் எந்த நடுக்கமும் பயமும் இல்லாமல் இருந்த நீங்க பயந்தீங்க, ஆனா ஒரு நல்ல விசயம் என்னான வாழ்க்கை என்ன என்பது பிறப்பில் இல்லை ஒரு இறப்பில் புரியும் அதனால் தா ஒரு பிறப்புக்கு யாரும் தராத முக்கியத்துவம் இறப்பிற்கு தரப்படுகிறது
Bro really good bro really good job na yarum unkala kevalama pesa onnume illa Anna pirakkum podhu fst nampala thodura doctor ah epdi kadavula pakuranka andha kadavulku samanam Anna neenga kadaisiya thodurathu neengathan Anna unkaluku valthukal unkala ivlo azhaga unkaloda indha kastamana work ah social media ku present panna andha annakum valthukal
இந்த வீடியோ எடுத்த உங்கள் அனைவர்ருக்கும் நன்றி ஒரு சல்யூட் பேட்டி எடுத்த சார் அந்த தம்பி இரண்டு பேரும் மிகவும் அழகாய் பேசி வீடியோ போட்டிங்கள் மனதாரா பாராட்டுகிறேன் அடுத்த என் அப்பா கால்லில் பிளேட் உள்ளது இந்த பார்த்த உடன் என் அப்பா உழைப்பாளி நான் இறந்து விட்டால் என் கால்லில் உள்ள பிளேட் எரியாது அதை எடுத்து வைத்து சாமி கும்பிடு அப்படி சொல்வார் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது இந்த வீடியோ பார்த்து
Avalothan …Ithukuu naduvulaaa namaaa Panraaaa vellaaa irukaeee sopaaaa ..simple valaporathu konja naal so mudinja vara nalathu seivom illaana atleast mathavangaluku keduthal seiyama irupom …God is great no words to explain his plans..
பாலா உயிருடன் எரி மேடையை முத்தம் இட்ட மாவீரனே வாழ்த்துக்கள் நீங்கள் இறைவன் ஆசீயுடன் நீண்ட காலம் வாழவேண்டும் ஆனால் எரி மேடை வேண்டவே வேண்டாம் பிணம் எரிக்கும் தம்பி நான் கேட்கும்போதே வேதனையாக இருக்கிறது நீங்கத்தாய ஒரு சிறந்த பாடிப்பரிசோதனை டாக்டர் சிறந்த விண்ஞானி நான் அது வாக்கு இது வாக்கு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் உன்னுடைய கைக்குள் தான் இறைவனின் பாதுகாப்பு உனக்கு என்றும் இருப்பத
12:29 This is impossible he is lying , when a mother dies the baby will be immediately taken out because the baby wont get oxygen supply if mother dies maximum the baby can surive only upto 5 minutes ..this is impossible when he said mother died they will do formalities and keept in an ambulance , took it too cremation centre and saw movements and waited for grandmothers to come and to make a csection and ridiculously the baby is alive 😶 how can this be ever possible ???????
@@SaddamhuzainR10 miracle happens I know but this is far away from miracle , imagine a person sinked down in water and comes alive after a hour ? Is that possible
Hai தம்பி நான் கூட நிறைய நினைத்துப்பார்ப்பேன்.இவர்களின் நிலையை.இடுகாட்டு ஓரம் என் கணவர் அந்த வழிதான் போய் வரணும்னு சொல்லி அழைக்கும்போது பயத்தில் கோடி ரூபாவே கொடுத்தாலும்.போடானு சொல்லி சண்டை போடுவேன்.சில நேரங்களில் சொல்லாமல் அழைத்துச்செல்வார்.ஏதேனும் கண்ணில் தென்பட்டால் மயங்கிவிடுவேன்.அப்புறம் ஒருவாரம் feverthan.ஆனால் தொழிலில் பழகிவிட்டார்.அவர்.நீ weldon bro.super.இளங்கன்று பயமறியவில்லை.வாழ்க ...
நண்பா வணக்கம் நான் வெளிநாட்டில் ஓட்டுனராக பணிபுரிகிறேன் எனக்கு வாழ்க்கை என்பது என்னவென்று ஒரு கேள்வி இருந்தது அதைத்தான் சமயம் புரிந்து கொண்டது காரணம் பெற்ற தாய் தந்தை மனைவி மக்கள் இவர்களை பிரிந்து வாழும் பொழுதுதான் நம் வாழ்க்கை எந்த நோக்கில் வாழ்கிறோம் என்ற அர்த்தம் விளங்கியது நான் பெரும்பாலும் இது போன்ற காணொளிகளை இரவில் தான் பார்க்கின்றேன் ஏனென்றால் தனிமை என்னை வாட்டி விதைக்கின்றது ஆனால் நாம் பிறந்த பிறப்பிற்கு இதுவரைக்கும் என்ன செய்தோம் என்று முக்கியம் இல்லை இனி வரும் காலங்களில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை முக்கியமான ஒன்றாகும் எனக்கு இருக்கக்கூடிய காலங்களில் யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது யாருடைய வாழ்க்கையிலும் தொந்தரவு செய்யக்கூடாது ஒருவருக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் உபத்திரம் செய்யக்கூடாது இந்த வாழ்க்கை எதை நோக்கி அமைந்தது என்று தெரியவில்லை இறைவன் என்ன நினைத்து நம்மளை படைத்தான் என்று தெரியவில்லை ஆனால் நம் மனிதர்கள் ஜாதி மதம் பணம் இது போன்ற வெரி களினால் மக்கள் என்னும் திருந்தாமல் இருக்கிறார்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே எவ்வளவு பெரிய விஷயங்கள் நடக்கின்றது இறந்த பின் அவன் அடைவது என்னவென்று அவர்கள் உணர்ந்தார்கள் என்றால் இது போன்ற தவறுகள் செய்ய மாட்டார்கள் நண்பா தாங்கள் செய்வது மிகப்பெரிய புண்ணிய காரியம் ஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா சாந்தியடைய தாங்கள் எரி ஓட்டுவது மிகப்பெரிய காரியம் தங்களுக்கு மனிதர்கள் உதவாத ஆன்மாக்கள் நிச்சயம் உதவி செய்யும் இது போன்ற காணொளிகளை பார்க்கும் பொழுது என் நெஞ்சம் பொறுக்கவில்லை என்ன வாழ்க்கை வாழ்கிறோம் உடலில் உயிரற்ற ஆன்மாவாக விலகிய பிறகு அந்த உடல் ஒரு பிரதமராக எவ்வளவு ஒரு கேவலம் ஒரு நாளைக்கு மேல்உயிரற்ற உடலை வைத்திருந்தால் நாற்றம் எடுக்கும் இந்த அற்ப பிறவியை எண்ணி ஒவ்வொரு மனிதனும் ஆடுகின்றார்கள் ஆட்டம் அவர்கள் ஆடிய பின் அடங்குவது இங்குதான் அதைவிட இந்த இதில் அவர் படுத்து அந்த நெருப்பு மண்டலத்திற்குள் உள்ளே சென்று விட்டு வருகிறார்கள் அது மிகப்பெரிய ஒரு துணிச்சலான செயல் ஏனென்றால் இந்த எரியூட்டும் மயானத்தில் எத்தனை ஆண்மக்கள் இவர்கள் பின்னால் கண்டிப்பாக இருந்து கொண்டுதான் இருக்கும் ஆகையினால் மக்கள் முடிந்தவரை யாருக்கு அந்த துரோகம் செய்யாமல் இருப்பதை இல்லாதவரிடம் கொடுத்து மகிழுங்கள் ஒருமுறை பிறந்து ஒரு முறை இருக்கக்கூடிய இந்த மனித அற்ப பிறவியில் நாம் என்ன செய்யப் போகிறோம்
வாழ்க்கை என்பது மிக குருகிய காலம் இதில் சாதி மத மோதல்கள் நான் பெரியவன் நீ தாழ்ந்தவன் நான் ஆண்ட பரம்பரை என்று சொல்லும் மனிதர்களுக்கு வாழ்க்கை இவ்வளவு தான் மனிதனே மனிதனாக வாழுங்கள் என்று உண்மையை உணர்த்திய யூடியூபர் நண்பர்க்கும் விளக்கம் கொடுத்த உண்ணத பணியை செய்யும் சகோதரருக்கும் கோடான கோடி நன்றிகள் . யூடியூப்பருக்கு
உண்மையிலே கேட்கும்போது பயமா இருக்கு
Thappi 😭😭😭😭😭😭😭
தம்பி உண்மையாகவே உன்னை பாராட்டுறேன் உனக்கு ஒரு கோடிவணக்கம் 🙏
எல்லாரும் இதை உணர வேண்டும் ❤ வாழ்க வளமுடன் நண்பா 🎉
Super bro..... உயிர் உடலில் விட்டு பிரிந்த பிறகு
இதுதான் மனுஷனோட நிலவரம்
❤நமச்சிவாய
மற்ற youtubers போல இல்லாமல்.. அழாகன முறையில்.. பணிவாகவும் பேட்டி கொடுப்பவர் மனம் நோகாத வகையிலும்.. அனைவஷியா கேள்விகள் இல்லாமல்.. வேலை செபவர்களின் வாழ்க்கையில் மறுபுறம் அறிய செய்தமைக்கு valthukkal
தலைவரே இது செய்றதுக்கு உண்மையிலேயே சத்தியமா தைரியம் ரொம்ப வேணும் தலைவரே
It's true
சிவ சிவ அய்யா இதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும் நீங்க வேற லெவல் தம்பி சிவனின் அருளால் நீங்க 100வருடம் நல்லா வாழணும் நான் ஒரு ஆன்மீக குரு சிவனடியார் கைலாய வாத்திய அடியார் 🙏🙏 வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழிய வாழியவே பல்லாண்டு காலம் வரை தம்பி சிவனின் அருளால் நீங்க நல்லா இருக்கணும்
மிகச்சிறந்த பேட்டி.பேட்டி கொடுத்தவர் வயது சிறியது.ஆனால் வாழ்க்கை அனுபவமோ மிக பெரியது.
Must watch for every humans . Sure it will bring a change in life perception. Om Namah Shivaya 🙏
Yes
முருகா ....நீயே துணை
Om saravana bava ❤️
Murugan vanthu unaku vumbuvan 😂
@@vigneshsanjay8334 Unga amma anippi vai enakku unga amma tha thunai 😂😂😂
Murugan comments section padichi unakku thunai irupaaru. 😂😂😂 Ivvlo bhayamaa irukuna paakadhey.
முருகா ......முருகா.......
இந்த வேலை செய்பவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு ஆன்மாக்களை அனுப்பி வைக்கும் புனிதமான வேலை செய்கிறார். அவருக்கு பணிவான வணக்கம்🙏🙏🙏 இந்நிகழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு நன்றி🙏வாழ்க வளமுடன்🙏
இந்த வேலை செய்யும் நபர்கள் தெய்வம் தான்
எனக்கும் இறந்த சடலங்கள் எரியூட்டுவதைப் பார்ப்பதிலும், அடக்கம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இவர் அதற்க்கெல்லாம் மேலே சென்று தகன மேடை உள்ளேயே சென்று வந்துவிட்டார் அவருடைய தைரியத்திற்கு என் மனமார்ந்த நன்றி!
Same nanum itha paththi ellam terinjikanum nu thonum
நண்பா வாழ்த்த வார்த்தையே இல்லை நன்றி ❤❤❤
Sacrifice makes humanity sacred.... hats off to the service person ❤
❤
நல்ல பதிவு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤️🌹
video la pesurathu kekarapove kola nadunguthu . fever varai mathiri aiduchu. work panra antha pyan great da thambi ne .. bala sir ungaluku dhiriyam athikam dan .life evlodan nu puriya vaikuthu ..
வித்தியசாமான காணேலி நடிகர், நடிகை விளையாட்டு, நான் உலக கோடிஸ்வரன் எனக்கு எல்லம் தெரியும் இப்படி காணேலி பார்க்கும் நாம் இது ஒரு நல்ல காணேலி நிருபர் அங்கு பணி செய்யும் கேளவிக்கு நல்ல பதில் இது நல்ல கானே லிமிக்க நன்றி.
அணைத்தும் சிவ மயம் ❤ இறந்த ஆன்மாக்கள் சிவ பெருமான் கால்களில் சரன் அடையும் ❤❤
ஒம் நம சிவாய 🙌
அந்த குழந்தை தெய்வ பிறப்பு சிவனின் அம்சம்
Thank you bro.. For showing what is real life in this dramatic world........
U r an good hearted man . U must get everything in the world. For u r positive thoughts. God bless you.
காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா! என்ற வாழ்க்கை தத்துவத்தை கண் முன் கொண்டு வந்தது இந்த பதிவு! இருவருக்கும் பாராட்டுக்கள்!
hii na pakkara 1.30
ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடலை கண்முன் நிறுத்தியது இந்த காணொளி
இதற்கு முன்பே தெரியும்.. நாம் உடல் வெறும் காற்று அடைந்த பை என்று.... இதை பார்க்கும் போது ஒரு அச்சம் மற்றும் ஒரு புதிதான அனுபவம் மற்றும் ஒரு மன அமைதி மற்றும் மனமாற்றம் எனக்கு அடைந்தது.... இதில் சொல்லும் போது எனக்கு ஏற்பட்ட பயத்தை விட நீங்கள் அதன் உள்ளே சென்று பார்த்தது... பயமாக இருந்தது.,.. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் அண்ணா.... இதை போன்று எத்தனை வீடியோ எடுத்து போட்டாலும் அந்த நேரத்தில் மற்றும் தான் மக்கள் சிந்திப்பார்கள்..... பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக உண்டு என்று அனைவருக்கும் தெரியும்..... இயற்கையாக ஏற்படும் விபரிதம் எப்படி நம்மால் தடுக்க முடியாதோ....அதை போல் ஏளை.பணக்காரன்,. மேல் சாதி கீழ் சாதி... அசிங்கம் அழகு இன்னும் பல வகையான வேறுபாடுகளை திருத்துவது கடினம் அண்ணா 😢😢😢
1,இந்த உலகில் எதுவுமே நமக்கு சொந்தம் இல்லாத
2,சொந்தமனது எதுவும் நிரந்தர அல்ல🤔🤔
அண்ணா சூப்பர் அண்ணா நல்லா இருந்துச்சு...... கடைசியா ஒன்னு சொன்னிங்க பாத்திங்களா.. 🫂🫂❤️ இவனுங்களுக்கு அதல்லாம் புரியாது... 👍🏻👍🏻
Ivalo than valkai 😢om namahsivaye🙏
அன்னா.அதுக்கள்ளாஒருதில்லுவேநும்.அதுஅவருக்குஇருக்கு❤
நீ செய்த செயல் என்னையும் மனம் மாற்றியது...... நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
இந்த வீடியோ பார்த்து கூட
சில பேரு திருந்த மாட்டங்க அப்படி ஒரு உலகம் இது...!!🤦
Naan Thirundha paakran Annaal mudiyala
Idhula thirundha yenna irukku???
உண்மையாலுமே ரொம்ப பயங்கரமா இருந்தது
Thought u r doing out of excitement, but ended up with a good note, all the best keep going
Muruga ne than thunai🙏🙏🙏🙏
Super bro romba thrilling a irunthuchu,intha work panra ellorukkum ennoda salute bro..
Anna makkaluku oru nalla thagaval sonnenga thankyou anna
உங்களுடைய விருப்பப்படி இறப்புக்கு முன்னாடியே உள்ள போய் பாதீங்க, ஆனா உள்ள இருந்து வெளிய வந்த உடனே உங்களுடைய பேச்சு நடுக்கம் எனக்கு தெரிந்தது, அவ்ளோ நேரம் எந்த நடுக்கமும் பயமும் இல்லாமல் இருந்த நீங்க பயந்தீங்க, ஆனா ஒரு நல்ல விசயம் என்னான வாழ்க்கை என்ன என்பது பிறப்பில் இல்லை ஒரு இறப்பில் புரியும் அதனால் தா ஒரு பிறப்புக்கு யாரும் தராத முக்கியத்துவம் இறப்பிற்கு தரப்படுகிறது
Super bro unga service idhe madhiri seyinga makkal oru malla advice ah irrukanum unga speech ketta
Anga work panra thambi and anchor anna ungaluku rendu perkum ennoda periya salute
Bro really good bro really good job na yarum unkala kevalama pesa onnume illa Anna pirakkum podhu fst nampala thodura doctor ah epdi kadavula pakuranka andha kadavulku samanam Anna neenga kadaisiya thodurathu neengathan Anna unkaluku valthukal unkala ivlo azhaga unkaloda indha kastamana work ah social media ku present panna andha annakum valthukal
Bro you are real hero you are the real social service person Har Har Mahadeva god bless you always 😊
Anna makkaluku oru nalla thakaval solli irukinga super Anna👍
Neenga athukulla ponathu miga thayiriyam irantha piragu unara mudiyatha unarv unarthidinga bro 👍 vaalkaiye unarthen bro 👍 thanks 🙏
Yaarellaam indha video va night 12 o clock ku Mela paakkureenga
Me
2 .49 mani pro😂
3.30
Nan
3. 41pm
This is the most beautiful video that I have watched ❤ soul is the ultimate masterpiece not body .
Nalla pesitu irundharu Edila(12.23)chinna oru uruttu mattum mathabadi great brooo❤
இந்த வீடியோ எடுத்த உங்கள் அனைவர்ருக்கும் நன்றி ஒரு சல்யூட் பேட்டி எடுத்த சார் அந்த தம்பி இரண்டு பேரும் மிகவும் அழகாய் பேசி வீடியோ போட்டிங்கள் மனதாரா பாராட்டுகிறேன் அடுத்த என் அப்பா கால்லில் பிளேட் உள்ளது இந்த பார்த்த உடன் என் அப்பா உழைப்பாளி நான் இறந்து விட்டால் என் கால்லில் உள்ள பிளேட் எரியாது அதை எடுத்து வைத்து சாமி கும்பிடு அப்படி சொல்வார் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது இந்த வீடியோ பார்த்து
Thank so much for your information brother 🙏🏽your explanation like a Dr 👨⚕️.God Bless You and Thank You for your job for people‘s🛐
You are very brave bro
மரணத்திற்க்கு பின்பும் வாழ்வு தருபவர் இயேசு மாத்திரமே
இயேசுக்கே உயிர் கொடுத்தவன் அல்லாஹ்
@@uaeJobsbank2 பெருக்கும் உயிர் kuduthavar sivan 🎉🎉
எங்கடா இருந்து வருவிங்க
Tambi u r great people. Salute u.so nicely u explained the reality of life
I am watching 2 times very good interview😊🎉
Avalothan …Ithukuu naduvulaaa namaaa
Panraaaa vellaaa irukaeee sopaaaa ..simple valaporathu konja naal so mudinja vara nalathu seivom illaana atleast mathavangaluku keduthal seiyama irupom …God is great no words to explain his plans..
❤
@@JananiJanani-gz2pm Thanks sir
கடைசியா அழகா சொன்னிங்க அருமையான பதிவு நன்றி
Naan night 3 . 00 clock pakuren
😣😣😣😣😣😣😣😣😖😖😣
Bro semma ❤❤100% fact life is short ...so be happy ....
பாலா உயிருடன் எரி மேடையை முத்தம் இட்ட மாவீரனே வாழ்த்துக்கள் நீங்கள் இறைவன் ஆசீயுடன் நீண்ட காலம் வாழவேண்டும் ஆனால் எரி மேடை வேண்டவே வேண்டாம் பிணம் எரிக்கும் தம்பி நான் கேட்கும்போதே வேதனையாக இருக்கிறது நீங்கத்தாய ஒரு சிறந்த பாடிப்பரிசோதனை டாக்டர் சிறந்த விண்ஞானி நான் அது வாக்கு இது வாக்கு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் உன்னுடைய கைக்குள் தான் இறைவனின் பாதுகாப்பு உனக்கு என்றும் இருப்பத
12:29 This is impossible he is lying , when a mother dies the baby will be immediately taken out because the baby wont get oxygen supply if mother dies maximum the baby can surive only upto 5 minutes ..this is impossible when he said mother died they will do formalities and keept in an ambulance , took it too cremation centre and saw movements and waited for grandmothers to come and to make a csection and ridiculously the baby is alive 😶 how can this be ever possible ???????
Yes bro it's not possible
Same question thought in my mind 😂😂😂😅
Do you believe mirakkel
@@SaddamhuzainR10 miracle happens I know but this is far away from miracle , imagine a person sinked down in water and comes alive after a hour ? Is that possible
True incident broo she I my relative
Great , you have taught a very big lesson so far nobody done.
Unga video pathutu yarra pathalum errikura mathuriya feel aaguthu😢😢
Hai தம்பி நான் கூட நிறைய நினைத்துப்பார்ப்பேன்.இவர்களின் நிலையை.இடுகாட்டு ஓரம் என் கணவர் அந்த வழிதான் போய் வரணும்னு சொல்லி அழைக்கும்போது பயத்தில் கோடி ரூபாவே கொடுத்தாலும்.போடானு சொல்லி சண்டை போடுவேன்.சில நேரங்களில் சொல்லாமல் அழைத்துச்செல்வார்.ஏதேனும் கண்ணில் தென்பட்டால் மயங்கிவிடுவேன்.அப்புறம் ஒருவாரம் feverthan.ஆனால் தொழிலில் பழகிவிட்டார்.அவர்.நீ weldon bro.super.இளங்கன்று பயமறியவில்லை.வாழ்க ...
நம சிவாய மரனே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக ❤🔥
They are great❤
Night alone na intha vedio va pathu skip panathu yaru yallam
Nanum tha bro...😊
Vera.leavel.bro
Bala bro super
Vera level interview
Romba nala iruku
நல்ல முயற்சி
நண்பா வணக்கம் நான் வெளிநாட்டில் ஓட்டுனராக பணிபுரிகிறேன் எனக்கு வாழ்க்கை என்பது என்னவென்று ஒரு கேள்வி இருந்தது அதைத்தான் சமயம் புரிந்து கொண்டது காரணம் பெற்ற தாய் தந்தை மனைவி மக்கள் இவர்களை பிரிந்து வாழும் பொழுதுதான் நம் வாழ்க்கை எந்த நோக்கில் வாழ்கிறோம் என்ற அர்த்தம் விளங்கியது நான் பெரும்பாலும் இது போன்ற காணொளிகளை இரவில் தான் பார்க்கின்றேன் ஏனென்றால் தனிமை என்னை வாட்டி விதைக்கின்றது ஆனால் நாம் பிறந்த பிறப்பிற்கு இதுவரைக்கும் என்ன செய்தோம் என்று முக்கியம் இல்லை இனி வரும் காலங்களில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை முக்கியமான ஒன்றாகும் எனக்கு இருக்கக்கூடிய காலங்களில் யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது யாருடைய வாழ்க்கையிலும் தொந்தரவு செய்யக்கூடாது ஒருவருக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் உபத்திரம் செய்யக்கூடாது இந்த வாழ்க்கை எதை நோக்கி அமைந்தது என்று தெரியவில்லை இறைவன் என்ன நினைத்து நம்மளை படைத்தான் என்று தெரியவில்லை ஆனால் நம் மனிதர்கள் ஜாதி மதம் பணம் இது போன்ற வெரி களினால் மக்கள் என்னும் திருந்தாமல் இருக்கிறார்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே எவ்வளவு பெரிய விஷயங்கள் நடக்கின்றது இறந்த பின் அவன் அடைவது என்னவென்று அவர்கள் உணர்ந்தார்கள் என்றால் இது போன்ற தவறுகள் செய்ய மாட்டார்கள் நண்பா தாங்கள் செய்வது மிகப்பெரிய புண்ணிய காரியம் ஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா சாந்தியடைய தாங்கள் எரி ஓட்டுவது மிகப்பெரிய காரியம் தங்களுக்கு மனிதர்கள் உதவாத ஆன்மாக்கள் நிச்சயம் உதவி செய்யும் இது போன்ற காணொளிகளை பார்க்கும் பொழுது என் நெஞ்சம் பொறுக்கவில்லை என்ன வாழ்க்கை வாழ்கிறோம் உடலில் உயிரற்ற ஆன்மாவாக விலகிய பிறகு அந்த உடல் ஒரு பிரதமராக எவ்வளவு ஒரு கேவலம் ஒரு நாளைக்கு மேல்உயிரற்ற உடலை வைத்திருந்தால் நாற்றம் எடுக்கும் இந்த அற்ப பிறவியை எண்ணி ஒவ்வொரு மனிதனும் ஆடுகின்றார்கள் ஆட்டம் அவர்கள் ஆடிய பின் அடங்குவது இங்குதான் அதைவிட இந்த இதில் அவர் படுத்து அந்த நெருப்பு மண்டலத்திற்குள் உள்ளே சென்று விட்டு வருகிறார்கள் அது மிகப்பெரிய ஒரு துணிச்சலான செயல் ஏனென்றால் இந்த எரியூட்டும் மயானத்தில் எத்தனை ஆண்மக்கள் இவர்கள் பின்னால் கண்டிப்பாக இருந்து கொண்டுதான் இருக்கும் ஆகையினால் மக்கள் முடிந்தவரை யாருக்கு அந்த துரோகம் செய்யாமல் இருப்பதை இல்லாதவரிடம் கொடுத்து மகிழுங்கள் ஒருமுறை பிறந்து ஒரு முறை இருக்கக்கூடிய இந்த மனித அற்ப பிறவியில் நாம் என்ன செய்யப் போகிறோம்
Yeah allah 🥺❤️🔥
Bravo anchor Bala. Ending is extra ordinary by getting inside the dangerous place. Sure your mother must feel very bad.
அய்யா தம்பி ராணுவ வீரர்களுக்கு சமம் அய்யா நீ, வாழ்க வளமுடன் 🙏ஓம் நமசிவாய 🙏
வாழ்க்கை என்பது மிக குருகிய காலம் இதில் சாதி மத மோதல்கள் நான் பெரியவன் நீ தாழ்ந்தவன் நான் ஆண்ட பரம்பரை என்று சொல்லும் மனிதர்களுக்கு வாழ்க்கை இவ்வளவு தான் மனிதனே மனிதனாக வாழுங்கள் என்று உண்மையை உணர்த்திய யூடியூபர் நண்பர்க்கும் விளக்கம் கொடுத்த உண்ணத பணியை செய்யும் சகோதரருக்கும் கோடான கோடி நன்றிகள் . யூடியூப்பருக்கு
So grateful experience for u an we
also . Great job. Keep it up
Hi bro God bless bro and i very feel bro but your work very risk shivan thunnai irukam bro 🙏😰😢👍👍❤
சூப்பர் தம்பி nee நல்லா இருப்ப
Superb last few minutes
One of the best i never seen before in UA-cam... Really sprb bro 🫂
Neega kadasila sonnathu 💯💯💯💯💯💯unmai💯💯💯💯💯
சுப்பர் அண்ணா😢
Super bro yaraiyum kasta paduthama valanum
Nenga vera level thala
Very good brother
God bless you all
Hatsoff salute 👏 to this brother
Last panadhu yaarum pana maatanga...semma guts ❤
God bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless his childrens takecare
anchor and andha anna spr😥😥
Sema தலைவா ❤
ஒரு சொம்பு கூழு வாழ்ந்து முடித்த பிறகு ஒரு பானை சாம்பல்
சூப்பர் பிரதர்
இயேசுவே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்
Amen
Andha kolandha unstoppable vera level aah getha maasa varum no doubt 100%
எனக்கு பிடித்த ஊடகவியலாளர் பாலா
Last line thala ,💯 super
Great work pro. But life is always short
Daaa anthe baby story eppaaa vera level..Mom save that baby❤❤❤
அங்கே வேலை செய்யும் அந்த தம்பிகள் போல் மற்ற இடங்களிலும் நமக்கு கடைசி துணைகள். அந்த தம்பியின் தொழில் நேர்மைக்கு வாழ்த்துக்கள்.
Vera level anna
Part 2 podunga
He is real hero bro 💯💯💯💯📌📌📌📌✨✨✨
உண்மையாவே இதேல்லாம் கேட்கும் போது பயம்மா இருக்கு அண்ணா நீங்கா உண்மையாவே கடவுளுக்கு சமன் றோம்ப கவனம்மா இருங்க அண்ணா உங்களுக்கு ஒண்டும் ஆகாது 🙏🙏
Ultimate bro congrats
This video is more spiritual than all religions❤