அல்ஹம்துலில்லாஹ்... மாலை,மரியாதை, விளம்பரம், வெட்டி புகழாரம்... பதவி ஆசை தன்னை முற்படுத்தி மேலே வருதல் இதெல்லாம் இல்லாத உள்ளதை உள்ளபடியே எடுத்துரைத்து, எளிதாகவும், தெளிவாகவும்,எல்லோருக்கும் புரியும் வகையிலும் மார்க்க அறிவு நிறைவான ஒரு தாயீ இதுவரை இந்தியாவில் இருந்த வரலாறு இல்லை...அல்லாஹ் அவருக்கும் அவரை பின்தொடர்ந்து மனத்தூய்மையோடு அமல் செய்யும் அனைவருக்கும் மறுமை வாழ்வின் பாக்கியத்தை தந்து அருளும் புரிவானாக ஆமீன்..
Wow superb bro ❤🎉unmai ❤🎉unmai ❤🎉unmai ❤🎉wow ❤🎉congratulations ❤🎉
அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
Instant ஆன கேள்வி Instant ஆன பதில்👍🏻👍🏻👍🏻👍🏻
அல்ஹம்துலில்லாஹ்... மாலை,மரியாதை, விளம்பரம், வெட்டி புகழாரம்... பதவி ஆசை தன்னை முற்படுத்தி மேலே வருதல் இதெல்லாம் இல்லாத உள்ளதை உள்ளபடியே எடுத்துரைத்து, எளிதாகவும், தெளிவாகவும்,எல்லோருக்கும் புரியும் வகையிலும் மார்க்க அறிவு நிறைவான ஒரு தாயீ இதுவரை இந்தியாவில் இருந்த வரலாறு இல்லை...அல்லாஹ் அவருக்கும் அவரை பின்தொடர்ந்து மனத்தூய்மையோடு அமல் செய்யும் அனைவருக்கும் மறுமை வாழ்வின் பாக்கியத்தை தந்து அருளும் புரிவானாக ஆமீன்..
ஆமீன்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஆனால் முஸ்லீம் படைகள் ஆக்கிரமித்து பண்ணிய கொடுமைகள் என்ன ?