human rights violation in Cuddalore prison - i will fight till i get justice savukku shankar

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • human rights violation in Cuddalore central prison -i will fight till i get justice savukku shankar latest interview
    tamil news today
    / @redpixnews24x7
    black sheep death,
    black sheep balaji,
    udhayanidhi stalin minister post in dmk,
    black sheep balaji death,
    blacksheep balaji death,
    chennai mayor priya,
    jigarthanda double x,
    blacksheep,
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 535

  • @balasubramanian1142
    @balasubramanian1142 Рік тому +135

    சவுக்கு சங்கரின் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. மக்களுக்காக போராடும் நல்ல மனிதர்.

  • @jokerabu4408
    @jokerabu4408 Рік тому +217

    சவுக்கு சங்கர் இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வருவதை மட்டுமல்லாமல் பல்வேறு வகையான முயச்சிகளை எடுப்பது அவர் தன்னம்பிக்கையும் , தைரியமும் , விடா முயற்சியும் நல்ல குணம் உடையவர் என்றும் அறிய முடிகிறது ❤️

    • @balasubramani7685
      @balasubramani7685 Рік тому +13

      சவுக்கு நல்ல மனிதர்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +2

      @@balasubramani7685 Savuuka thavira yellarum ketta manitharkal, adhanal avarum kettu pokathapadi jaila thaniya irukka anupinar judge, why came on bail?

    • @sivaprema4312
      @sivaprema4312 Рік тому +1

      P

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud Рік тому +70

    திரு. சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் யின் உரையாடல் மிகவும் அவசியம் மற்றும் ஆரோக்கியமான ஒன்று, வாழ்த்துகள் தோழர்.

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +30

    சவுக்கு சார் யாருமே துணிச்சலாக இப்படி வாதாடமுடியாது .உங்கள் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பாராட்டுக்கள் சார்.👍👍👍💐💐💐

  • @anusuyakarthika9337
    @anusuyakarthika9337 Рік тому +26

    பிறர் வலிகளுக்கும் தீர்வு கானா நினைப்பது அருமை.தங்கள் பணி தொடரட்டும்.🙏🏻🙏🏻🙏🏻

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Рік тому +19

    சங்கர், முன்பு எல்லாம் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்காது. இப்ப எல்லாம், நீ தான்யா என் ஹீரோ! You are the real super star!! Gbu.

    • @mamimamie2130
      @mamimamie2130 Рік тому +1

      எப்போல இருந்து,கொலைகார சக்தி பள்ளிக்கு ஆதரவா பேசியதிலிருந்தா?

  • @murugeshk2832
    @murugeshk2832 Рік тому +149

    என்ன!!!!!மனுசன்யா!!!!!!இவரு இவரை பின்தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!!

  • @rashmikanitha5013
    @rashmikanitha5013 Рік тому +139

    சவுக்கு அண்ணன் TNPSC and DMK தேர்தல் அறிக்கை பற்றி பேசுங்கள்.pls pls pls pls மாணவர்களின் அரசு வேலை கனவு கேள்விக்குறியாகி கொண்டு இருக்கிறது.

    • @sagisagi380
      @sagisagi380 Рік тому +8

      Annual planner romba kevalama vitu erukanga bro..........😥

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      CAN YOU TELL THE VIEWERS SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA?

    • @karuppasamy8364
      @karuppasamy8364 Рік тому +2

      savukku..
      anna..kandippa neenga pesunga pls..

    • @Iron_bat_
      @Iron_bat_ Рік тому +6

      @@sreethiyagarajah5590 dei bot ela comment layum ithaye copy paste panra
      200 rs udan pirapa da ne

    • @softgrowl
      @softgrowl Рік тому

      @@sreethiyagarajah5590 buruda thai viludu

  • @ashwinkumar.m521
    @ashwinkumar.m521 Рік тому +75

    அண்ணா உங்களை போன்ற நபர் இந்த தமிழ்நாடு பெற்று உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் ❤

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому +3

      கண்டிப்பாக

    • @jpuniverse5315
      @jpuniverse5315 Рік тому

      சங்கர் ஒரு Fraud.. இவன் சொன்ன எந்த பொய்க்கும் எந்த ஆதாரமும் இல்லை.. இவன் H.ராஜா மாதிரி ஒரு மனநோயாளி.. அது என்னடா நீங்க மட்டுமே பேசிட்டு இருக்கீங்க.. நாங்க பொதுமக்கள் கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்றீங்க. ..

  • @georgesamuel8416
    @georgesamuel8416 Рік тому +8

    மிக்க நன்றி ஐயா...பொதுநலத்தில் எப்படி செயல்படவேண்டும்...என்ன செய்ய வேண்டும்...சமரசமில்லாமல் செய்வது எப்படி என்றெல்லாம் கற்பிக்கும் விதமாக உள்ளது உங்கள் செயல்கள்...இருவருக்கும் நன்றிகள்...💜💜

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Рік тому +21

    கடலூர் கண்காணிப்பாளர் மைண்ட் வாய்ஸ்: உயிரே உயிரே எப்படியாவது தப்பிச்சு ஓடி விடு சவுக்கு வருதே 7.30 வருதே🤣🤣🤣🤣🤣👌🙌

  • @anbukumar1673
    @anbukumar1673 Рік тому +152

    DMK try to torture savukku by using senthil kumar, but actual result senthil kumar got the torture from savukku

    • @commenttrolling3434
      @commenttrolling3434 Рік тому +4

      😂😂😂 dmk supporter redpix, aadhan ellarayum opposera vera mathunathum savukkutha

    • @rineshr2081
      @rineshr2081 Рік тому +3

      Savukku not torcher senthil Kumar ,He is fighting for human rights...

    • @anbukumar1673
      @anbukumar1673 Рік тому

      @@rineshr2081 that's what I mean it sarcastically

    • @soundarebi1348
      @soundarebi1348 Рік тому

      Yess....

    • @vijayKumar-cp3dn
      @vijayKumar-cp3dn Рік тому +3

      Avana vida ivan psycho nu avanukku therila

  • @SivaSankar-dm5wh
    @SivaSankar-dm5wh Рік тому +27

    தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை ...

  • @Latest_Ternd
    @Latest_Ternd Рік тому +68

    Savukku Bossக்கு இருக்கிற தைரியம் வேற மாதிரி 🔥🔥🔥

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA? PORUKKI THANAM OR மனிதநேயம்?

    • @softgrowl
      @softgrowl Рік тому

      @@sreethiyagarajah5590 burudu thai viludu

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt Рік тому

      பொது மக்களின் புகார் களை கேட்டு வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @Latest_Ternd
      @Latest_Ternd Рік тому

      @@Paneerselvam-db8zt கண்டிப்பாக ஆதாரங்களுடன் சவுக்கு இணையதளத்தில் பதிவிடுங்கள்

    • @that-suspendedclerk
      @that-suspendedclerk Рік тому +1

      @@sreethiyagarajah5590 @@sreethiyagarajah5590 @sreethiyagarajah5590 மனித நேயம் தான். இதை ஏன் பொருக்கித்தனம் என்று நினைக்கிறீர்கள்.
      இந்த கள்ளக்குறிச்சி வழக்கை பார்க்கும் எல்லாருமே டீன் ஏஜ் தாண்டி வந்திருப்பாங்க இந்த காலத்து குழந்தைங்க ஆசிரியர் திட்டினாலே பள்ளி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் . ஸ்ரீமதியும் மன உளைச்சலில் இந்த மாதிரி ஏதாவது முடிவு எடுத்து இருக்கலாம் . இப்படியும் இருக்கும் என்று யாரும் நினைப்பதில்லை.
      பெண் குழந்தைகளின் இறப்பு இந்த சமூகம் வக்ர புத்தியுடன் பார்க்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது..

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +9

    மக்களை பற்றி சிந்திப்பவன் தான் மக்கள் தலைவன் ....Savuku is the one of the best people leader in tamilnadu .....😘😘😘😘😘

  • @vsshriakant
    @vsshriakant Рік тому +31

    Salute to you...I honestly appreciate your humanity 🙏

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 Рік тому +26

    Hats off Mr.savukku sir..
    Great Mr.Felix..,.god be with you all.

  • @mri3384
    @mri3384 Рік тому +7

    உதய நிதி மற்றும் சபரீசன் தோலை சிறையி்ல் உறிக்கும் காலம் வர பிரார்த்திக்கிறேன்.

  • @umaramumk6176
    @umaramumk6176 Рік тому +18

    Wonderful Shankar. U r such a good person that u think about other inmates in jail n wanted to help them. Its soo nice of u that too at the time when politicians n powerful people think about about only there family n there position. Hats of to u. Keep

  • @gfwm7133
    @gfwm7133 Рік тому +70

    உங்களுடைய மனிதநேயத்திற்கு வாழ்த்துக்கள்🎉

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      THATS WHY I AM ASKING YOU----
      CAN YOU TELL THE VIEWERS SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA? PORUKKI THANAM OR மனிதநேயம்?

    • @gfwm7133
      @gfwm7133 Рік тому

      I am also against him that matter

    • @softgrowl
      @softgrowl Рік тому

      @@sreethiyagarajah5590 burudu thai viludu

    • @mamimamie2130
      @mamimamie2130 Рік тому

      ஸ்ரீமதி வழக்கில் சவுக்கின் மனிதநேயம் வாடகைக்கா போச்சு?

  • @nathanarumai1093
    @nathanarumai1093 Рік тому +121

    அண்ணா உலகத்திலேயே ஒருத்தன் கூட உன்னைப் போல் பேச மாட்டான்...

    • @rajasekaran1318
      @rajasekaran1318 Рік тому +2

      தோழரே உண்மைதான் அந்த கருத்தை உலகத்துக்குச் சொல்லுங்கள் உறக்க

    • @masssuresh8070
      @masssuresh8070 Рік тому

      @@rajasekaran1318 ஏன்டா உலகத்துக்கு நீ சொல்ல மாட்டியா. என்ன புடுங்கர வேலையா

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      CAN YOU TELL THE VIEWERS SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA?

    • @softgrowl
      @softgrowl Рік тому

      @@sreethiyagarajah5590 burudu thai viludu

  • @vellammal2204
    @vellammal2204 Рік тому +11

    இந்த பேட்டியை பார்க்கும்போது சிறையில் வேலை பார்க்கும் அதிகாரிகளே குற்றவாளி க்குறியா குற்றங்களை செய்கின்றார்கள் மனிதாபிமானமற்ற நபர்கள் சிறையில் யில் வேலைசெயதால் குற்றவாளிகள் மேலும் கடுமையான குற்றவாளியாகக் மாற வாய்ப்புள்ளது ஆகையால் நல்ல மனிதர்களை சிறைதுறைக்கு பனிமர்த்த வேண்டும் சவுக்கு சங்கர் பிறர் துயரங்களையும் கலைய நினைத்து செயல் படும் உத்தமர் வாழ்க சாவுக்கு சங்கர் வந்தேமாதரம்

  • @ravir7764
    @ravir7764 Рік тому +3

    அருமை சவுக்கு உங்கள் துணிச்சல் பாராட்டுக்குறியது

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Рік тому +19

    You are the real hero savuku sir. 👏👏👏🤝🤝🤝🔥🔥🔥🔥👉👉👉👍👍👍👍

  • @supriyasomasundaram2330
    @supriyasomasundaram2330 Рік тому +26

    Sir.. u r a real hero .. no words to express the amount of awe felt wondering ur great concern towards the rights of fellow people around... May god bless you and protect you..

    • @jpuniverse5315
      @jpuniverse5315 Рік тому

      சங்கர் ஒரு Fraud.. இவன் சொன்ன எந்த பொய்க்கும் எந்த ஆதாரமும் இல்லை.. இவன் H.ராஜா மாதிரி ஒரு மனநோயாளி.. அது என்னடா நீங்க மட்டுமே பேசிட்டு இருக்கீங்க.. நாங்க பொதுமக்கள் கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்றீங்க. ..e

  • @davidkumaranr2644
    @davidkumaranr2644 Рік тому +21

    உண்மையில் நீங்கள் ஹீரோ தான் சவுக்கு சங்கர்
    நான் பாஜக ஆதரவாளர் தான்
    ஆனால் இந்த நாட்டில் உங்களை போன்றவர்களால் தான்
    சில மாற்றங்கள் நடக்கின்றன

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +3

    எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க..🤗 சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன்..😎

  • @vtechenterprises3193
    @vtechenterprises3193 Рік тому +4

    சவுக்கு சங்கர் தற்போது தமிழ்நாடு அரசியலுக்கு மிக மிக முக்கியமானவர் யாரு தவறு செய்தாலும் தட்டிக் கேட்கக் கூடிய தன்மானம் உள்ள தலைவன் சவுக்கு சங்கர் உண்மையான தலைவன் யார் என்றால் அடுத்தவர் பிரச்சனையை தட்டிக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் தலைவன் தான் நமக்கு என்ன நமக்கென்ன என்று விலகிப் போகும் ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழ்வதற்கு சமமே கிடையாது நடை பிணத்திற்கு தான் அவன் சமம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy5216 Рік тому +1

    அய்யா சவுக்கு மனிதன் மனிதனாக வாழ வேண்டி தாங்கள் எடுக்கும் முயற்சிகள் காலமெல்லாம் நினைக்க வைக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @arunprakashos4572
    @arunprakashos4572 Рік тому +2

    oh sketch savukku ku illa.. that jailer ku.. ha ha ha..

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +78

    Epo video varum Ella channel layum open panni paathutte irukka vendiyathaa irukku.........

  • @devivijayakumar1513
    @devivijayakumar1513 Рік тому +21

    நல்ல செயல் திரு சவுக்கு சங்கர் அவர்களே அந்த கிருக்கனை சைக்கோவை சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பும் வரை ஒயாதீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @viralvideos5260
    @viralvideos5260 Рік тому +10

    இனிமேல் தான் சிறப்பான தரமாக சம்பவத்தை பார்க்கப் போறோம்

  • @user-zq2ug3vo6p
    @user-zq2ug3vo6p Рік тому +1

    மக்களுக்காக போராடும் எவரும் ஜெயில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் அதுதான் சவுக்கு சங்கருக்கும் உள்ளக்கப்பட்டு இருக்கிறார் இது மக்களுக்கு புரிய வேண்டும்

  • @venkatesansundaram8325
    @venkatesansundaram8325 Рік тому +20

    Sadist officer's in Jail
    All in harrasment mode
    Clear explanation by u Mr savuku

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 Рік тому +9

    சிங்கம் புலி தான் நம்ம அண்ணா வாழ்க உங்கள் உளம் கனிந்த பழம்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Рік тому +17

    கொடுமைக்கு முடிவு வேண்டும்.
    அத்து மீறும் அதிகாரிகள் தண்டிக்க பட வேண்டும்.
    ஜெய்ஹிந்த்

  • @maheshmanur3149
    @maheshmanur3149 Рік тому +2

    சங்கர் அவர்களே நீங்கள் உன்மைக்கு போராடுங்கள் ஏன் என்றால் இயற்கை அன்னை உங்களை தேர்ந்தெடுத்து உள்ளது வாழ்த்துக்கள் உன்மை தான் கடைசியில் ஜெயிக்கும்

  • @govindarajan2105
    @govindarajan2105 Рік тому +8

    Hatsoff savukku sir , real social think tank.

  • @ravikottiappan3741
    @ravikottiappan3741 Рік тому +7

    🔥🔥🔥🔥you are good human being Savukku sir...👏

  • @gopalkumaravel7025
    @gopalkumaravel7025 Рік тому +1

    சங்கர் அவர்கள்.மிகவும் துணிச்சலான ஒரு மனிதர். "நான் செய்யவில்லை என்றால் யார் செய்வார்" பொன்னான சொல்.

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Рік тому +5

    மிகவும் பாராட்டதக்க செயல் , சங்கருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Рік тому +8

    Quite good argument for ending Human rights violations in prisons, vehemently put forth by Mr.Sankar. Very often some of the Police personnel seem to be themselves criminlas in uniform!
    Marquis de Sad (Sadism exponent)will himself be rolling in his grave when he knows about these atrocities!( I have used Historic present tense!)

  • @angavairani538
    @angavairani538 Рік тому +2

    வணக்கம் சங்கர் மற்றும் பெலிக்ஸ்
    நல்லவற்றை செய்ய யாருக்கும் பயப்படவேண்டாம்.... வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...👌👌👌👌👌👍👍👍👍👍

  • @KingDavid-dg6rq
    @KingDavid-dg6rq Рік тому +2

    POWER Of TRUTH.. hatss off Mr Savukku Sankar

  • @ananthtamils1107
    @ananthtamils1107 Рік тому +3

    சல்யூட் சவுக்கு அண்ணா🔥🔥
    ஐ லவ் யூ சவுக்கு அண்ணா 💙💙💙

  • @nanthakumar8343
    @nanthakumar8343 Рік тому +2

    Hero sir....savukku sankar sir....super speech ....நல்லா இருக்கனும் sir....neenga,,,

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 Рік тому +26

    மதுரை & புழல் சிறை நிர்வாகம் : அப்பாட நம்ம தப்பிச்சோம்

    • @softgrowl
      @softgrowl Рік тому +1

      😂

    • @eastcoast5674
      @eastcoast5674 Рік тому +1

      குறிப்பாக மதுரை சிறை நிர்வாகம், 100 கோடிப்பே😂

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov Рік тому +6

    உண்மையை உரக்கச் சொல்லுங்கள்... Sir.... உங்களுடைய செயல் மிகவும் போட்ரத்தக்கது.

  • @umaramumk6176
    @umaramumk6176 Рік тому +11

    Keep up the good work. People blessing

  • @headlines2482
    @headlines2482 Рік тому +8

    You are great bro . 🤝

  • @selvarajasr9434
    @selvarajasr9434 Рік тому

    திரு,சவுக்குசங்கர் சார் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு.

  • @SivaKumar-qp5hg
    @SivaKumar-qp5hg Рік тому +6

    அநீதி எதிர்ப்பும் ! வாய்மைக்கு தலை.வாய்மையே வெல்லும்.தாங்கள் பெற்ற அறிவு திறனை பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி!, போராடும் வலிமைக்கு என் வணக்கம்.வாழ்க உங்கள் மனித பண்பு.சட்ட அறிவு.பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம் கொள்ள ஆகாது பாப்பா. ஓங்கி மிதித்து விடு பாப்பா!?
    அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டு பாப்பா என்ற பாரதியாரை உங்கள் உருவம், செயலில் பார்க்கிறேன்.

  • @kamaraj9892
    @kamaraj9892 Рік тому

    சிறை யாரும் கவலைப்படுவது கிடையாது இது புதுமுயற்சி வாழ்த்துக்கள்.

  • @ayyappank2932
    @ayyappank2932 Рік тому +1

    Sankar na unga mind vera leval..... Nenga neraya kathukudukuringa na..... Nangalu intha mathiri irukanumnu thonuthu....

  • @காலப்பயணி
    @காலப்பயணி Рік тому +14

    Thalaivaaa🔥🔥🔥

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Рік тому +4

    வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருகிறது !!! சூப்பிரண்டு சங்கரை விசாரிச்சாரா !!!

  • @austinnova1547
    @austinnova1547 Рік тому +6

    Starts 1:28

  • @Sanjay-eh8mv
    @Sanjay-eh8mv Рік тому +3

    Sankar anna ungala oru dhadavayachum nerla pathura pesa mudiyaadha nu iruku en lifetime aasa anna🙏

  • @kartiksiva7083
    @kartiksiva7083 Рік тому +3

    Jail LA poi enna velaiya parthuruka.. Sama ...unnalam onnum panna pudiyathu... 😂

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg Рік тому

    Savuku anna soldrthelam unmai... Pala peruku itha solakoda thairiyam irukathu unga thairiyathuku oru salute.... Anna...

  • @NBk-1910
    @NBk-1910 Рік тому +9

    Really you are doing a wonderful job Mr. Shankar, 👍👏👏 I really congratulate you for this. Kudos 👍👍 Mr. Shankar.

  • @karthip5729
    @karthip5729 Рік тому +24

    Tnpsc annual planner pathi Pesunga sir just 1754 vacancy tha intha year ku group 1 and 2 ,4 ethume illa kodumai sir tnspc aspirants nilamai 😒😑

    • @sujisuji2090
      @sujisuji2090 Рік тому +1

      Yes worst annual planner

    • @karthip5729
      @karthip5729 Рік тому +1

      @@sujisuji2090 romba kastama depressed ah iruku age vera aguthu Yara pathalum innum padikiraya nu kettu saavadikiranga Very worst planner

    • @sagisagi380
      @sagisagi380 Рік тому

      @@karthip5729 rmba worst ah eruku bro.....

    • @karthip5729
      @karthip5729 Рік тому

      @@sagisagi380 ama sis kastama iruku pesama science ah padika vendiya tha forest exam and finger print aachum varum nu nambara 😒😑

    • @kathirvel2337
      @kathirvel2337 Рік тому

      அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . . 😆😅😀😁😂😃😄

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 Рік тому +2

    அண்ணன் சீமான் சொன்னது போல் சவுக்கு சங்கர் ஒரு போராளி
    அறத்தமிழன் சவுக்கு
    தான் மட்டுமே நன்றாக இருந்தால் போதும் நாடும் மக்களும் நாசமாக போனாலும் பரவாயில்லை என்று நினைக்கும் சுயநலமிகுந்த இந்த நாட்டில் மற்னவர்களும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சவுக்கு சங்கர் ஒரு அறத்தமிழன்

  • @clindonrocker5543
    @clindonrocker5543 Рік тому +17

    Anna ..TNPSC annaul planner pathi pesunga anna....vacancy yae podama irukanga

    • @kathirvel2337
      @kathirvel2337 Рік тому +1

      அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . 😀😁😂😃😄😅😆

  • @mspriyan123
    @mspriyan123 Рік тому +34

    Tnpsc annual planner pathi pesunga Anna🙏

    • @kathirvel2337
      @kathirvel2337 Рік тому

      அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . . . 😆😅😀😁😂😃😄

    • @karthigayansuresh1907
      @karthigayansuresh1907 Рік тому

      Can you please tell clearly about issue with tnpsc...

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Рік тому +24

    Whatever be the person Mr.Sankar, with his SSLC background alone ,his command over English is commendable because he seems to have read quite a lot and asorbed very useful diction for his
    expression. Youngsters should emulate this particular quality of this person leaving aside all other negative aspects.Reading maketh a full man. writing an exact man and conference a ready man!(note: man here does not exclude women. General truth are made mostly in masculine gender in literature!)

    • @meetan-
      @meetan- Рік тому +1

      his English is excellent.. particularly his essays are really literary in nature.. he had successfully passed M. A - English though that was not recognised for some technical reasons . Nevertheless the fact remains he learnt and passed the exam and is M. A in English.. more than all this , he is fighting against the establishment for the benefit of others which is commendable..

    • @unknownboy616
      @unknownboy616 Рік тому

      Really admire this in this

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam Рік тому +2

    Savukku சார், மனிதம் மரிக்கவில்லை, 🙏

  • @kumaresanarumugam9634
    @kumaresanarumugam9634 Рік тому +1

    Super shunkar sir

  • @Alex-er5rh
    @Alex-er5rh Рік тому +2

    Shankar Sir you are great👍👍👍 Sir i respect you🙏🌹 from Malaysia 🇲🇾

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому

    சிறைக்கு போய் அங்குள்ள மக்களுக்கு போராடும் மனது உனக்கு மட்டுமே வரும் தங்கமே ......

  • @deenadayalan115
    @deenadayalan115 Рік тому +2

    சவுக்கு அடி தொடரட்டும்

  • @karthip5729
    @karthip5729 Рік тому +14

    Please tnpsc annual planner pathi Pesunga Anna

  • @vinothtss
    @vinothtss Рік тому +10

    Tnpsc annual planner pathi pesunga sir...

    • @kathirvel2337
      @kathirvel2337 Рік тому

      அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . . . 😆😅😀😁😂😃😄

  • @sushilarangarajan916
    @sushilarangarajan916 Рік тому +1

    Excellent. Savukku Shankar is a upright person. He will be blessed by all prisoners

  • @இம்சைஅரசன்-ல2ச

    நீதிமன்றம் காவல் என்று சொல்லி... சிறைக்குச் செல்பவர்களை இந்த அரசும் அதிகாரிகளும் அவர்களை மிகவும் கடுமையாக தண்டிக்கின்றனர். இதற்கு நீதிமன்றமே பொறுப்பு.... சரியான நீதியை வழங்க வேண்டும்.

  • @akitomizukito9267
    @akitomizukito9267 Рік тому +2

    சூப்பர் ♥️♥️♥️

  • @rajakrishnamoorthy5843
    @rajakrishnamoorthy5843 Рік тому +2

    அருமையான செயல் பாராட்டுகள்.

  • @rineshr2081
    @rineshr2081 Рік тому +1

    You are great...! "savakku sankar"

  • @monimonish1
    @monimonish1 Рік тому +16

    No one talking about tnpsc pathetic condition...worst recruitment board....banking ku ibps (tcs)maari tnpsc ku edachum venum

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 Рік тому +3

    வருங்கால முதல்வர் சவுக்கு சங்கர் வாழ்க

  • @balamurugans4870
    @balamurugans4870 Рік тому +1

    சவுக்கு சங்கர் வாழ்க🎉

  • @kingslinissac
    @kingslinissac Рік тому

    They are under judicial custody, அந்தக் கோட்டையே தப்பா பேசி உண்மைய நிரூபிக்க முடியாம பட்டப் பாடுகள் எத்தனை Mr.shunkar

  • @thanasekarthanthi8782
    @thanasekarthanthi8782 Рік тому +2

    Savukku sir you are really great!!!!ur inspiring us youngsters

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Рік тому +6

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் இந்த மண்ணும் மக்களும் சுவர்க்கத்தில் வாழ்வதுபோல் வாழும் வாழ்வார்கள் இது இயற்கை அன்னையின் சத்தியம்.

  • @shrkalidoss
    @shrkalidoss Рік тому +3

    You have been doing a great job to the downtrodden! Keep up your great work sir! Kudos!

  • @kasturiswami784
    @kasturiswami784 Рік тому +12

    This is the fight Shankar should fight. Police,judiciary everyone is there to work against people. Who are they protecting,citizens or the powers that are. This kind of injustice is what one should fight.

    • @softgrowl
      @softgrowl Рік тому

      What will your mp, mla work for then?

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +1

    நல்ல உள்ளமே உனக்கு நன்றி....

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Рік тому +1

    Iam always support shankar sir speech very true and practical most

  • @balasubramanian1142
    @balasubramanian1142 Рік тому +3

    அந்த இடியட் செந்த்தில்குமார புடிச்சி உள்ள போடுங்க சார்.

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +1

    மனித உரிமைகள் இயக்கம் வைத்திருப்பவன் எல்லாம் ஹோட்டல்களில் oc பிரியாணி தின்ன தான் அந்த பொறுப்பை use பண்ணுறான். சவுக்கு போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்

  • @bharathka9876
    @bharathka9876 Рік тому +1

    Super Savku

  • @Humanbeing1577
    @Humanbeing1577 Рік тому +10

    Tnpsc annual planner issue pathi pesunga pls….

    • @kathirvel2337
      @kathirvel2337 Рік тому

      அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . 😀😁😂😃😄😅😆

  • @chanr1667
    @chanr1667 Рік тому +1

    Hatsoff Thiru savukku and Thiru Felix (AVL) good job on bringing this out and a huge shout out !

  • @nakkiranshiyaam5017
    @nakkiranshiyaam5017 Рік тому +2

    Savukku anna super,i love savukku anna

  • @muthuganapathy1
    @muthuganapathy1 Рік тому

    Excellent brother. All jail inmates will pray for you from the depth of heart.
    This is a great and noble service to the humanity.

  • @tamilenjoy151
    @tamilenjoy151 Рік тому +4

    வணக்கம் சார் திருப்பூர் பற்றி பேசுங்கா சார் நிழமை மிகவும் கவலையுடன் உள்ளது சார்

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Рік тому +1

    Savukku sankar sir yelloraiyum semmaya velukuraaru...

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Рік тому +1

    Good man revaluation in the making. Kumar-Singapore

  • @jshalinijshalini244
    @jshalinijshalini244 Рік тому

    Shalu: சவுக்கு சங்கர் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா கடலூர் மத்திய சிறையில் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆல் நடத்தப்படும் கொடுமைகளை நீங்கள் நீதிமன்றத்தின் மூலமாக புகார் செய்கிறீர் மற்றும் மீடியா மூலமாக சிறையில் நடந்த சம்பவங்களை கருத்தாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா அதிகாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட சிறைவாசி மற்றும் விசாரணை கைதிகளின் நிலைமை என்ன என்று உங்களுக்கு தெரியுமா.....