Savukku Shankar Expose Sand Scam of Duraimurugan and Sabareesan

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2023
  • Savukku Shankar Expose Sand Scam of Duraimurugan and Sabareesan - Savukku Shankar Latest Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 731

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +478

    கொள்ளை அடிகிறார் என்று பொதுவாக கூறாமல் எந்த எந்த பொருட்களின் மீது எப்படியெல்லாம் யார்யாரெல்லாம் கெள்ளை அடிக்கிறார்கள் என்பதை தெளிவாக விவரிக்கிறீர் நன்றி அண்ணா.

    • @t.josephalexander3683
      @t.josephalexander3683 Рік тому +3

      ஆமா,இவரு யோக்கியன்,இதுகு முன்னாள் ஆட்சி செய்தவர்களும் சுத யோக்கியர்கள் டை போங்கப்பா நீ மட்டும்

    • @dineshr2801
      @dineshr2801 Рік тому +15

      @@t.josephalexander3683 கொள்ளை அடிக்கும் அனைத்து ஆட்களுக்கும் பொருந்தும்.

    • @bala3397
      @bala3397 Рік тому +3

      வேலூரில் கதிர் ஆனந்த் வீடு சுற்றி எத்தனை big 🏢 ...DMK ஆட்சி வந்தவுடன்!

    • @ROHITrocky-vw3bp
      @ROHITrocky-vw3bp Рік тому +12

      @@t.josephalexander3683 கொத்தடிம account க்கு ₹201 credited

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 Рік тому +4

      @@t.josephalexander3683 YANDAH PAKATU VITUKARAN TIRUDINAN , ATHANAL NANUM TIRUDUREN . ARIVU IRUKAH?

  • @mangala1952
    @mangala1952 Рік тому +184

    இப்படி வாயடைத்து வாழ்வதும் ஒரு பிழைப்பா என என்னை நானே கடிந்துகொள்கிறேன். இறைவன்தான் காப்பாற்றவேண்டும்

    • @user-fn2nu1hl3j
      @user-fn2nu1hl3j Рік тому +7

      Very sad 😭

    • @iyyakuttiraja5894
      @iyyakuttiraja5894 9 місяців тому

      We are completely tricked by the society constructed by us.Hence many of the problems like poverty inequality etc are not resolved.

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Рік тому +80

    போலீஸ் வேனில் சன்னல் வழியே உளறுகிறார் என்று நினைத்தேன். திமுக வை சம்பவம் செய்கிறார். 💪💪one man army 💪💪💪

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +200

    தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை மிகவும் தைரியத்துடன் எடுத்துறைக்கும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு என் பாராட்டுகள்
    வாழ்த்துக்கள் சங்கர்🎉🎊

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому +7

      சும்மா..வெளுத்து கட்றாருல.

    • @thambapandiyarajan9426
      @thambapandiyarajan9426 Рік тому +5

      அவன் கலெக்ஷன் போடுறதுக்கு பேசறான்

    • @swetha18sundhram
      @swetha18sundhram Рік тому +2

      He don't have guts to file a case . Shankar is shout and speak in social media after getting money. Mostly he will only in Redpix , Adan network. If you have evidence file a complaint.

    • @mangalamviswanathan4822
      @mangalamviswanathan4822 Рік тому

      Sabhash sankarpr. Premi

    • @sakthi_33
      @sakthi_33 Рік тому

      @@thambapandiyarajan9426 unakum 200 credit aaganum nu comment podura

  • @paulraj3311
    @paulraj3311 Рік тому +34

    இந்த கேடுகெட்ட கும்பலுக்கு ஓட்டு போட்டதை நினைத்து வருத்தபடுகிறேன்😤😤
    சங்கர் அய்யா அவர்களுக்கும் ஜெரால்டு அய்யா அவர்களுக்கும் எனது அன்பு தழுவல்கள். நீங்கள் நீடிய ஆயுளுடன் செழிப்பான வாழ்க்கை வாழ மனதார வாழ்த்துகிறேன் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🔥

  • @sabaridassg5572
    @sabaridassg5572 Рік тому +59

    நல்லது நண்பர்களே! இதே போல தமிழகத்தில் நடக்கும் அனைத்து துறை ஊழல்கள் குறித்தும் பேசுங்கள்.

    • @vasanth164
      @vasanth164 Рік тому

      No naanga rendu perum dmk va mattum thaan pesuvom 😃

    • @sakthi_33
      @sakthi_33 Рік тому

      @@vasanth164 Tamil naatil ippo Enna admk aatchi pannutha illa ntk aatchi pannutha.. DMK aatchila avanunga kollaiya pathithan pesa mudium... 200 rs upis ku ellam eriya than seium

    • @tharoon5314
      @tharoon5314 Рік тому

      @@vasanth164 adei loosu upi ippo powerla irukarthu dmk thana da

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Рік тому

      @@vasanth164 இவளோ கேவலமா யாரும் ஊழல் பண்ணல அதான்

    • @vasanth164
      @vasanth164 Рік тому

      @@sivananthakumarn5263 adhu unmai iruntha proof pannanum chumma fake news spread panna koodathu jayalalitha accused no 1 la case book aachu kalaingar oolal senjuruntha avaru accused no 1 la case aayiruparu

  • @simbadudleyheeth7357
    @simbadudleyheeth7357 Рік тому +10

    அருமை அருமை மிக அருமை அரசியலின் உள்ளீடுகளை வெளிப்படையாக பேசும் நீங்கள் எங்கே தமிழின் குறியீடுகளைக்கூட(அணிகள்) இவர்கள்(திமுக)எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை உயர்வுநவிற்சி அணியை சுட்டிக்காட்டி உங்களுக்குள்ள தமிழின் அறிவை வெளிப்படுத்தியமைக்கு நன்றி நாள் வியந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர் நன்றி.

  • @muralivijay1021
    @muralivijay1021 Рік тому +85

    ஒவ்வொரு ஊழலையும் தோலுரிக்கும் சவுக்கு மற்றும் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு பாராட்டுகள்...

    • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY
      @GanesanDEARVMVSWEETSLIKEHONEY Рік тому +1

      இப்படிப்பட்ட ஊழல்வா திகள்... ANTI NATIONAL AND CRIMINALS...... இவர்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களின் அறியாமயயை
      என்னவென்று சொல்வது..?
      இந்த அவலம் மாறவேண்டும்!

  • @bhaskarganesan1679
    @bhaskarganesan1679 Рік тому +12

    நன்றி திரு சவுக்கு அவர்களே. அரசு திருந்துமா? மக்கள் செய்த தவறை உணர்வார்வகள்.

  • @ramalingamlingam1192
    @ramalingamlingam1192 Рік тому +152

    ஊழலை கேட்டு கேட்டு காதில் இரத்தம் வழிகிறது..போதுமையா. ஓட்டளித்த மக்கள் பல்லாண்டு
    வாழ்க.

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Рік тому +22

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf Рік тому +137

    பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் இந்த நாடு எதிர்காலத்தில் சுடுகாடாக மாறும்......இது எதார்த்தமான உண்மை....

    • @karunakarang5545
      @karunakarang5545 Рік тому +1

      First people bro..

    • @karsstars
      @karsstars Рік тому

      Good I am in America

    • @lv8520
      @lv8520 Рік тому

      திமுக தமிழ் நாட்டின் சாபக்கேடு

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Рік тому +1

      @@karsstars Then...do you think "you are safe'?

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 Рік тому +1

      திமுக என்றாலே ஊழல்,பிராடு, பித்தலாட்டம் தான். இவர்களிடம் போய் ஒரு ஆட்சியைக்கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஊழல்,பிராடு திமுகவிற்கும் அதன் கூட்டணித் திருட்டுக் கட்சிகளுக்கும் 1 எம்.பி.கூடக் கிடைக்காது.

  • @shanthamary7398
    @shanthamary7398 Рік тому +108

    தங்கமகன் சவுக்கு பல்லாண்டு வாழ்க

  • @uthayasmart6109
    @uthayasmart6109 Рік тому +14

    கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @VIZHALNJR10
    @VIZHALNJR10 Рік тому +82

    A person who can shake entire family by his bravery & People's support , is non other then SAVUKU SHANKAR sir.

    • @vasansvg139
      @vasansvg139 Рік тому

      இத நம்பாதெ
      சவுக்கு.... ஒரு வழுக்கு மரம்
      கவிழ்ந்து விடுவார்

    • @vancedyou3428
      @vancedyou3428 Рік тому +3

      @MrRndran so what he needs to fill his tummy
      Atleast he is telling le
      No one is genuine( only suituation decide)

  • @arunb8841
    @arunb8841 Рік тому +23

    எழுத்தாளர் சுஜாதா, கற்றதும் பெற்றதும் பகுதியில் (தனது இறுதி காலங்களில்!), சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் / அல்லது விலை ஏற்றம் செய்தால், அது திமுக தொடர்புடைய செயல் / பினாமி என்று குறிப்பிட்டார் என்று நினைவு...

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 Рік тому +43

    இந்த விவகாரத்தை யாராவது பேசுவார்களா என்று நெடுநாள் எதிர்பார்த்தேன்

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam Рік тому +109

    சவுக்கு and felix இருவரின் பேட்டி எப்போதும் அருமை, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், felix ஜெர்னலிசம் style எனக்கு ரொம்ப பிடிக்கும், சவுக்கு சாரோட துணிச்சல் மற்றும் அரசியல் அறிவு 🔥🔥🔥

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Рік тому +7

      Both of them are like Tea and Bun.. Semma combination..

    • @kasturisubramaniyam
      @kasturisubramaniyam Рік тому +1

      @@RedBull.RedBull ஆமா, மாதேஷ் முதிர்ச்சி இல்லாம ஒரு பக்கமா பேசுவாப்ல, ஆனா felix அபப்டி இல்லை, அரசியல் ஆழம் தெரிந்தவர். எதிரே இருப்பவர் felix தான் சொல்ல வந்ததை அவர்கள் குறுக்கிட்டு பேச முனைந்தாலும், அவர்களை பேச விட்டு விடுவார் அதான் felix!!
      மாதேஷ் கிட்ட தட்ட மதன் ரவிச்சந்திரன் போல வாதம் செய்வார் ஜார்ணலிஸ்ட் என்பதையே மறந்து, எனக்கு தெரிஞ்சு shankar sir பேட்டியில் மட்டும் தான் மாதேஷ் வாலை சுருட்டி இருப்பார், எனக்கு felix & சவுக்கு காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும், ஒரு மாதிரி கன்டென்ட்ஃபுல்லாக இருக்கும்.. பநமக்கு தெரியாத அரசியல் விசயங்கள் நிறைய தெரிந்து கொள்ள முடியும் ❤

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Рік тому +4

      @@kasturisubramaniyam Exactly right. I always like RedPix, Felix & Savukku.. At least they have guts to speak about ruling party.. Common man like me and common woman like you can't speak. If the, we need to go behind bars.. No democracy in India..

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Рік тому +2

      @@balajiselva6613 Typical TN citizen. I appreciate your upbringing.. :)

    • @kasturisubramaniyam
      @kasturisubramaniyam Рік тому +2

      @@RedBull.RedBull he doesnt have that foggiest 😂 (abt my political knowledge,) coz he is not in my fb list, இந்த மாதிரி ஆளுங்களுக்கு பதில் சொல்லாதீங்க.
      Well... Demo"crazy " but journalism what maintains democracy ❤
      They are accurate and courageous!!Both are honest and courageous in gathering, reporting and interpreting information. Ethical journalism means taking responsibility for one's work and explaining one's decisions to the public. I love them both ❤

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Рік тому +34

    சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @dsc8099
    @dsc8099 Рік тому +79

    அண்ணா ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு பணி வழங்குவதா திமுக வாக்குறுதி தந்தார்கள் ஒரு பணியிடங்கள் கூட போடவில்லை.30 ஆயிரம் குடும்பங்கள் வறுமையில் வடிவருகிறோம்..அதை பற்றி பேசுங்கள் அண்ணா please.. நன்றி 🙏

    • @paarivalavan123
      @paarivalavan123 Рік тому +2

      TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் அரசு பணி கொடுத்து விட மாட்டார்கள்...TET தேர்வு என்பது தகுதி தேர்வு...தகுதி பெற்றால் தான் தனியார் பள்ளியில் சென்று பன்றியாற்ற முடியும்...
      TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்று இன்னொரு தேர்வு(Like TNPSC group4 exam) வைத்து தான் அரசு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வார்கள்...

    • @balak.622
      @balak.622 Рік тому

      திருட்டுத்திமுக வுக்கு2000ரூபாக்குவாக்கைவிற்று அதிகாரத்தில் அமரவிட்டு இன்றுஅடுத்த வனுக்குசொல்லி ஒப்பாரி வைத்து நடக்கப்பது ஒன்று மில்லை.இனிவரும்தேர்தல்களில் திராவிடக்கட்சிகளை நிராகரித்தால்மட்டுமே, உங்கள் பிரச்சனைகளை காதுகொடுத்துகேட்கும் அரசு உருவாகும்.நம்பினால் செயல்படுங்கள்.வெற்றி நிச்சயம்.நாம்தமிழர், நமதுபிள்ளைகள்,நமக்கானவர்கள் நன்றி.

    • @rsn1660
      @rsn1660 Рік тому

      All of you go to erode and campaign against dmk. Then they will appoint immediately

    • @user-fn2nu1hl3j
      @user-fn2nu1hl3j Рік тому +1

      Cantract employees kku வேலை மட்டும் permanant பண்ணல

    • @kumaritamilan8402
      @kumaritamilan8402 Рік тому

      அடுத்த தடவை ஒரு தடவை கூட ஓட்டு போடுங்க வறுமையில் சுடுகாட்டுக்கு அனுப்பி விடுவோம்

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 Рік тому +15

    About Sand corruption issues and rejection of importing sand from other countries, should be protested by people.
    Savukku sir don't give up this issue.
    Very good interview Savukku +Felix combo. Hat's off

  • @raguram2012
    @raguram2012 Рік тому +15

    இந்தப் பேட்டியின் அனைவரும் பகிரவும்

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 Рік тому +26

    சாதரணமாக நில அளவையர் ஆக பணியாற்றியவர் thaan Dindigul ரத்தினம்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +90

    மணல் நமக்கு கிடைப்பது இல்லை.கேரளா போகுது.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Рік тому +4

      கேரளா, கர்னாடகா, ஆந்திரா, துபாய் எல்லாம் போகுது.

  • @user-zl6xs4se3h
    @user-zl6xs4se3h Рік тому +135

    வரலாற்றில் சவுக்குசங்கருக்கு இடம் உணடு.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Рік тому +22

    தமிழ்யை கைது செய்து
    விட்டார்கள் என்று போது சிரிப்பு தான் வருகிறது 😁😝😜கருப்பு வைரம் 👻

  • @indianindian8045
    @indianindian8045 Рік тому +21

    Tamil need to support these type of whistleblowers against corrupted ADMK -DMK-BJP-Congress

  • @nsenthilkumar2007
    @nsenthilkumar2007 Рік тому +37

    Such a brave and bold person Mr. Savukku Sankar. We always support you at cost.

  • @ladaimani4568
    @ladaimani4568 Рік тому +7

    ஆன்லைன் புக்கிங் மணல் எட்டாயிரம் ரூபாய் புக்கிங் பண்ணி விட்டு மணல் போல போனால் லஞ்சம் எட்டாயிரம் ரூபாய் ஆக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு இப்போது மட்டும் 700 வண்டி லோடு ஆகிறது 8000×5600000 லஞ்சம் இதுமட்டுமல்ல சட்டத்திற்குப் புறம்பாக 300வண்டி லோடிங் 16000வண்டிலோடுஆகிறது16000×4800000

  • @divyanand3534
    @divyanand3534 Рік тому +13

    Recent best interview of savukku Shankar ... Very important issue this is 👍🏻

  • @ArunKumar-xd7ve
    @ArunKumar-xd7ve Рік тому +11

    200 % true news this is true

  • @anishaneethi3262
    @anishaneethi3262 Рік тому +27

    மூர்த்தியும் தோண்டி எடுக்குராங்க சார் என் கண்ணால் பார்த்துத் லேன்

  • @muralivguard446
    @muralivguard446 Рік тому +6

    ஏற்கெனவே கட்டிட தொழில் முடங்கிபோய்விட்டது...இனியாவது விடிவு காலம் வரட்டும்...

  • @daisycorreya8308
    @daisycorreya8308 Рік тому +12

    TN people , especially young generation should become aware of these scandals n act wisely to protect our state from these traitors...not just read and pass your tym...

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Рік тому +5

    Savuku sir u r getting so mature and deep analysis... Do more speaking and do some action too. Ur feeding firing the sleeping society..political knowledge. Great.

  • @arjun.garjun4175
    @arjun.garjun4175 Рік тому +5

    Very good Sir I'm a very big fan you sir Only few people have guts to speak boldly like this God bless you & your family. Rememeber we all with you forever don't worry. Our poor people don't know this kind of politics thank you so much Sir for giving your valuable time for them & believe your in a right path Sir thank you...

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +9

    தங்கத் தலைவன் சங்கர் சார் சூப்பர்👌👌👌👌👌

  • @arun.pkumar5596
    @arun.pkumar5596 Рік тому +39

    Romba naal ethirpathathu sir...manal la nadakura kollaiya sollimalathu..ADMK is more better than DMK mafias..

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +14

    எங்கப்பா வீடு கட்ட மணலே கிடைப்பதில்லை

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 Рік тому +10

    25:20 Became a fan of you Savukku Sankar !

  • @jainair
    @jainair Рік тому +12

    I am seeing you guys recently in many interviews discussing about the arrogance and looting of DMK but just reminding about you both how supported the DMK before 2021. Thank God, we did not vote DMK

  • @arunb8841
    @arunb8841 Рік тому +12

    @25:20 to 25:25, வேற லெவல் 😄😀

  • @manikandans6298
    @manikandans6298 Рік тому +2

    அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் மக்களை மரியாதையாக நடத்தவில்லை இதை பற்றி நிக்கல் பேச வேண்டும்

  • @gunagates
    @gunagates Рік тому +6

    These days Newspapers are not doing their job. Sanker is doing their job perfectly.

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Рік тому +9

    தமிழை கைது செய்துவிட்டார்கள்🤣🤣🤣 ultimate 💪💪💪

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +19

    3.30 hrs ah savukku sir videos tha paathutu irukkan...........athuvum today vantha videos mattum.....4th video.....therikka vidurar pa

  • @VIZHALNJR10
    @VIZHALNJR10 Рік тому +67

    It was a good idea by CHANNEL, make the video by 2 parts..

  • @hjkklop
    @hjkklop Рік тому +7

    Good job sir. Be safe the state needs persons like you..
    History will repeat...no one is indespensible

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +25

    Good speech keep it up ☺️☺️☺️😉🙏👍🏿

  • @sundarrajan846
    @sundarrajan846 Рік тому +5

    I like this man's boldness
    ..whether or not his claims are fully true
    Fearless

  • @karthicktips1982
    @karthicktips1982 Рік тому +8

    savukku Felix always exposes the scam 🔥 good work

  • @angelfreedom246
    @angelfreedom246 Рік тому +22

    இது மக்கள் ஆட்சியா ? தலை சுத்துது . எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் தானே . அப்படி இருந்தும் கொள்ளை அடிக்கும் கட்சிகளுக்கு இவர்கள் இன்னும் வாக்கு போடுகின்றார்கள் என்றால் மக்களை தான் குறை சொல்ல வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு புது புது கட்சிகளுக்கு மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாட்டுக்கு ஒரு மாற்றம் வரும்.

  • @im_porus
    @im_porus Рік тому +13

    Hat's off to Savuku Shankar.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Рік тому

      Oru velai jnauku valva sava endru patu patu m kudumbangalum modi kNamilikkratbj intha lavikal ipadi kolaiaiifarala ithuthamn DMK samathiva samudayam

  • @rajk5206
    @rajk5206 Рік тому +26

    In china ministers convicted of corruptions, wealth beyond income, tired in court , verdict executed by firing squad. If this were to be implemented in tamilnadu 95% have to face death sentences. In India it's not possible, only a few judges are clean and honest to their profession.

    • @ayshafathima8124
      @ayshafathima8124 Рік тому

      Exactly said brother

    • @bloodstones8345
      @bloodstones8345 Рік тому

      It is great in China

    • @bloodstones8345
      @bloodstones8345 Рік тому

      Want to bring against corruption death sentence only the way to stop corruption..in India.
      The bloody all politicians are corrupt ..there is no way.

    • @lv8520
      @lv8520 Рік тому

      DMK will immediately appoint their rowdies as judges and execute all other party leaders.

  • @sureshchandar1959
    @sureshchandar1959 Рік тому +1

    ஐயா வணக்கம், எங்கள் ஊர் வெண்ணாற்றில் கோடைகாலங்களில் இரவில் நிலவொளியில் ஆற்றை பார்க்கும்போது மணற் பரப்பு தண்ணீர் ஆறு முழுவதும் செல்வதுபோல் காட்சியளிக்கும் ஆனால் இன்று மணல் முழுவதும் சுத்தமாக சுரண்டப்பட்டு வேலி கருவை என்றழைக்கப்படும் சீமைக்கருவேலமரமாக வளர்ந்து ஆறு அடையாளம் தெரியாத அளவுக்கு புதர்கள் மண்டிக் கிடக்கிறது, கொள்ளிடம், காவிரி, மற்ற ஆறுகளின் நிலையும் இதே கதி தான். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +6

    Tireless fighter Mr Shankar and kudos to Shankar and Felix team 🎉

  • @karunakarang5545
    @karunakarang5545 Рік тому +8

    One thing.... Money is always ultimate.. 🔥🔥🔥

  • @govindraju9073
    @govindraju9073 Рік тому +1

    வணக்கம் 🙏
    வாழ்த்துக்கள் 🎉
    ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் ( unapproved layouts) சைட் அப்ரூவ்டு வழங்க கடந்த ஆட்சியில் இருந்தே அரசு கருவூலக தலைப்பில் ஒன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும் வளர்ச்சி நிதி பெறப்பட்டு வருகிறது. இந்நிதியில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகலிலேயே மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் நிலத்தை ( Reserv site) வாங்க நடவடிக்கைகள் எடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    நன்றி 🙏

  • @saravanannan5836
    @saravanannan5836 Рік тому +6

    அண்ணா கோபாலபுரம் வீடு இடித்து பேணா சிலை வைக்கட்டும்

  • @jebarajgeorge6295
    @jebarajgeorge6295 Рік тому +28

    நாம் தமிழர் 👍🏽
    பல ஆண்டுகளாக அண்ணன் சீமான் மேடைகளில் கூறுகிறார்

  • @aneezkhana2z477
    @aneezkhana2z477 Рік тому +3

    என் சாவுக்கு இந்த ஆட்ச்சியே காரணம். சீமான் வந்தால் என் ஆத்மா சாந்தி அடையும்.நான் ஒரு தலைமை செயலகம்.அரசாங்க ஊளியர்.

  • @premasivaram8226
    @premasivaram8226 Рік тому +2

    நல்லவர் காமராஜரை தோற்கடித்ததன் பாவத்தை தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது!

  • @vishwakkanna9935
    @vishwakkanna9935 Рік тому +8

    I feel very shame for vote to DMK...

  • @1kv2ish
    @1kv2ish Рік тому +5

    My blood is boiling while seeing this.
    I'm thinking about doing/joining a campaign against DMK in Erode East

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Рік тому +3

    இயற்கை வளங்களை அழிப்பவர்களை நினைக்கும் பொழுது! துருக்கி இன்சிடென்ட் தான் ஞாபகம் வருது 🤲⏳

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +6

    "The concept of “historical memory,” often expressed as “collective memory,” “social memory,” or for political scientists, “the politics of memory,” refers to the ways in which groups, collectivities, and nations construct and identify with particular narratives about historical periods or events.

  • @mastermind918
    @mastermind918 Рік тому +2

    இதை தான் சீமான் பல வருஷமா சொல்லிட்டு இருக்காரு , சவுக்கு கா இப்போ தான் விழுது மக்கள் காதுல எப்போ விழும் தெரியல

  • @Krishnaworld01
    @Krishnaworld01 Рік тому +1

    Hello savuku shankar sir dailyum Unga videos pakkama thukkam varamatinguthu ....im the one of the big supporter for you sir

  • @arunb8841
    @arunb8841 Рік тому +14

    Thanks!

  • @mesriram
    @mesriram Рік тому +3

    Very good video. Only in TN all building items: cement, sand, bricks, stones, etc are all costly compared to any other State. And major reason is the systematic corruption involved in all layers. If Annamalai wants to win, then he must focus on these items.

  • @tsankar6766
    @tsankar6766 Рік тому +3

    An excellent Felix and savukku sankar sir super int. About soil. We people and public should teach a lesson to DMk. Day is not so far off. Very soon.

  • @reno364
    @reno364 Рік тому +2

    சவுக்கு சொல்வது முற்றிலும் உண்மை கன்னியாகுமரியிலும் இதே நிலை தான் மதுரையிலிருந்து டீம் வந்து பாஸ் எடுத்து கொடுத்துவிடுவார்கள் பின் லோடுக்கு கமிஷன் கொடுக்கவேண்டும்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Рік тому +2

    ஊழல் ஆட்சியை கலைக்கவேண்டும்..

  • @MrMaaveeran
    @MrMaaveeran Рік тому +4

    நாம எவ்வளவு கத்தினாலும் ஊழல் பண்றவன் பண்ணிக்கிட்டு தான் இருப்பான். ஆனா அதை மக்களுக்கு தெரியப்படுத்தறீங்க அந்த அளவுக்கு ரொம்ப நல்லது. திமுக ஊழல் பெருச்சாளிகள்

  • @NaamTamizharr
    @NaamTamizharr Рік тому +8

    இவங்களுக்கு என்ன நாட்டை கொள்ளை அடித்து சோறு திங்கனுமா என்ன🤬🤬🤬🤬🤬

  • @lc148
    @lc148 Рік тому +5

    Earlier when Mr.Maridas was pointing out scams of DMK, Mr. Shankar criticized him and said if he had evidence then why does he talk on TV and why doesn’t he go to the authorities.
    Well, now Mr. Shankar is doing the same. Can he explain?🤔

  • @vijayvijay7448
    @vijayvijay7448 Рік тому +2

    Entha videoku than romba nal wait panne

  • @rameshchithra5600
    @rameshchithra5600 Рік тому +2

    2006லிருந்து இன்று வரை S ராமசந்திரன்(SR) தான் மணல் மாபியா தமிழ்நாட்டில்

  • @vigneshu7911
    @vigneshu7911 Рік тому +5

    சவுக்கு சங்கர் அண்ணன் 🔥🔥🔥

  • @atrocitybrothers5104
    @atrocitybrothers5104 Рік тому +10

    The best funniest ,logical, political , questionable, debated 😢😂😅video ever made
    This comment is posted while watching ❤. ❤ awesome dudes
    How he fights for us people !!
    We are with you 👍🏽👍🏽👍🏽
    Think about our future ! We will become slaves 😂😂

  • @thangapandiansureshkumar1075

    மிகவும் சரியாக சொன்னீர்கள் பேனா சிலை வைப்பதின் காரணத்தை........

  • @venkatachalapathybalasubra4966

    அவர்கள் இங்கே வாழ்வாதாரம் குறைந்த பின் அவர்கள் குடும்ப தீவில் போய் ஆட்சி செய்வார்கள்.

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Рік тому +3

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Рік тому +3

    அருமை சவுக்கின் விளக்கம்

  • @arunprakash6078
    @arunprakash6078 Рік тому +7

    Tamilnadu needs NTK desperately

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Рік тому

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @rajdiran2662
    @rajdiran2662 Рік тому +3

    இதற்கு செந்தில் பாலாஜி அப்பவே சொன்னார் DMK ஆட்சிக்கு அடுத்த 5 minutes Nobody will stop us to take sand from rivers....

  • @sahayaraj9558
    @sahayaraj9558 Рік тому +2

    சில ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பொது மக்களுக்கு என்று கழிவறைகள் வசதி கூட இல்லை இதை ஏன் அரசு கவனத்தில் கொள்ளவில்லை?

  • @davidh7413
    @davidh7413 Рік тому +3

    Good speach👍

  • @anishaneethi3262
    @anishaneethi3262 Рік тому +5

    விவசாயம் அற்ற நிலத்தில் 3 & 4அடி தோண்டி எடுக்குராங்க சார்

  • @karthikkumaran5968
    @karthikkumaran5968 Рік тому +3

    துரை முருகன் அண்ணா வுக்கு பொது பணித்துறை ஆயுள் குத்தகை.

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Рік тому

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

  • @venugopals162
    @venugopals162 Рік тому +8

    அரசியலும் அதிகாரிகளும் சிந்திப்பார்களா.இவர்களுக்காக வீடுகட்ட ஆசைப்படும் எளிய மக்களின் கனவு ?

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +4

    Construction industry is very important in providing employment to large number of people. The cost and availability of materials should be properly monitored by the Government to help the people. As per Savukku s view now things are in doldrums and not healthy.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Рік тому +2

    Good details given for other DMK people's. TKS savukku

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому

    🌹 தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட ன ! காதறுந்த ஊசியும் வாராது காண் ! கடை வழிக்கே ! 🔥🔥🔥

  • @sssss3048
    @sssss3048 Рік тому +3

    இவர்களையெல்லாம் என்ன செய்வது மக்களே ( அனைத்து கட்சி அரசியல்வாதிகளையும் திமுக, அதிமுக ) அனைத்து வரிகளையும் கட்டும் ஒரு பொருப்பான சாமானியனாக கூறவும்.

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Рік тому

    இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

  • @karthikkarthik-yz1jv
    @karthikkarthik-yz1jv Рік тому +5

    Best combo of politics...

  • @muralipandian3818
    @muralipandian3818 Рік тому +1

    3:06 சவுக்கு :: இந்தியாவில் "எல்லா" மாநிலத்தையும் விட "தமிழ்நாட்டில் சிமண்ட் விலை அதிகம்"..👌.