மேடம் ரொம்ப அருமையா சுலபமா செஞ்சி காமிச்சு இருக்கீங்க உங்களுடைய காண்டாக்ட் நம்பர் நாங்க இந்த தொழில் தான் செஞ்சிட்டு இருக்கோம் செய்து கொண்டிருக்கிறோம் இது ரொம்ப சுலபமான முறை அருமை அருமை
Akka vlog supera irunthuchu.எங்க நாத்தனாரும் இது மாதிரி வீட்ல நிறைய தயாரிப்பாங்க அவங்க chemistry teacher 12th Ku எடுக்குறாங்க நாங்க இதுமாதிரி தயாரிக்கிறதுக்கு மழை பெய்யும் போது மழைத்தண்ணீர் பிடிச்சு வைச்சுக்குவோம்
எவ்வளவு அழகா நிறுத்தி நிதானமா செய்முறை விளக்கம் குடுக்குறாங்க ரொம்ப நன்றி
அழகான முறையில விளக்கம் குடுக்குறாங்க ரொம்ப நன்றி
இன்னும் லிக்விட் டியர் ஜெயன்ட் போடுங்க நல்லாயிருக்கும்
Already போட்டேன்
Muthale kuzhanthaiye amaithiya vainga... Appurama video podunga... Ore howling
யாரு குழந்தை
Back ground howling is irritating..... So plz check it before taking a video
Ok
உடனே use பன்னலாமா
பண்ணலாம்
GOOD VDIO MAAM
Super mam
Thank you 🥰Absara Parveen
மேடம் ரொம்ப அருமையா சுலபமா செஞ்சி காமிச்சு இருக்கீங்க உங்களுடைய காண்டாக்ட் நம்பர் நாங்க இந்த தொழில் தான் செஞ்சிட்டு இருக்கோம் செய்து கொண்டிருக்கிறோம் இது ரொம்ப சுலபமான முறை அருமை அருமை
Ippo ithellm possible illa because ippo acid thickner vikkra vilaikku... En oxalic acid vachu supera seyyalame....
Mam surf exel making potunga
👍👍
Smell k ethuvum add panna kudatha mam
Thank you sister. வாசனைக்கு ஏதும் கலக்க வேண்டாமா.
Hcl oothurathaale evalo scent oothinalum nirkathu
சூப்பர் சிஸ் 👌 வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் டாய்லெட் கீளினர் harpic ரெடி பண்ணி இருக்கீங்க 👍👍வீடியோவில் ரொம்ப சத்தம் வந்தது
Appadiya ma sorry ma
Useful video mam
Thank you ❤️❤️❤️
Supper akka thank u
Nice sister
Thank you so much preethi💖💖💖💖
Kindly cut background whistling sound while uploading
ok ma
Sister correct colour varala.... Correct consistency varala..... Ozhunga pannineengenna harpic same aaka varum. Veetila oru tadavai panni pathuttu video podunga correctaa
பண்ணதுனால தான் வீடியோ போட்டேன்
where can i get acid colour blue powder in chennai
கெமிக்கல் ஸ்டார் ல கிடைக்கும். google search பண்ணுங்க அட்ரஸ் கிடைக்கும்
Liquid detergent dish wash video 2ம் upload பன்னுங்கம
already upload
Detergent liquid dish wash video upload இல்லையே
Detergent liquid upload இல்லையே
சிஸ்டா் 1 லிட்டர் செய்து அதில் 2 லிட்டர் கலக்கு போதும் கைக்கு உறை மாஸ் க்கு போடனுமா அந்த காட் எப்போது போகும் பதில் அனுப்புங்க
No
Liquid ditergents formula upload pannegu mam
ok dear Thank You Very much 😍😍😍😍
water mix panni vaikkalama
வைக்கலாம்
English language please
Washing and Dishwashing liquid formulas Upload madam Tq.
Will upload soon
Idhuku thevayana porutkal ellam chennaila engu kidaikum plz konjam reply pannunga siis
chennai pathi theriyathu . ok google search la parthuttu solluren
சென்னை parrys corner
Vim and degentent venum mam thanks me from Sri lanka
5 லிட்டர் ம௫படியும் மினரல் தண்ணீர் ஊற்றி வேணடுமா
S
வணக்கம் அக்கா Handwash/liquid didergent க்கு அத திக்பண்ண ஆசிட்திக்னர் ஐ பயன்படுத்தலாமா? பதில் தாங்க please
NO ma dont use
Akka vlog supera irunthuchu.எங்க நாத்தனாரும் இது மாதிரி வீட்ல நிறைய தயாரிப்பாங்க அவங்க chemistry teacher 12th Ku எடுக்குறாங்க நாங்க இதுமாதிரி தயாரிக்கிறதுக்கு மழை பெய்யும் போது மழைத்தண்ணீர் பிடிச்சு வைச்சுக்குவோம்
O atpadi ya ma. Supe rma
👌👌👌👌👌
Thank you
P axeom
English please
Upload vim liquid
Thank you so much preethi💖💖💖💖
Hi
Thank you so much senthil 💖💖💖💖
Hi
hai senthil how are you