EASY TO MAKE PHENYL/HOW TO MAKE PHENYL IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • EASY TO MAKE PHENYL/HOW TO MAKE PHENYL IN TAMIL
    #Howtomakephenyl
    #phenyilintamil
    #phenaylmaking

КОМЕНТАРІ • 578

  • @vas347
    @vas347 2 роки тому +75

    மற்றவர்களும் பயன் அடைய வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா👏👏👏

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 роки тому +116

    மீனை உணவாக தருவதை விட மீன் பிடிக்க கற்றுத்தருவதே சிறந்தது! சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому +1

      Thank you brother 😊😊

    • @bavansaravanan1944
      @bavansaravanan1944 2 роки тому +1

      அதான் மீன் உற்பத்தி பன்னவேண்டீய அளவுக்கு மீன் குஞ்சு கூட இல்லாம அரிச்சிட்டாங்களே கொடும ?

  • @selvarajRajSelvam
    @selvarajRajSelvam 3 роки тому +33

    மிக நேர்மையான தொழில். உழைப்பின் பலன் உண்மையாகவே கிடைக்கும். வாழ்த்துக்கள்.

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому

      மிக்க நன்றி சகோதரரே😊😊🙏

    • @MARIDivi
      @MARIDivi 10 днів тому

      பினாயில் காம்போ 1 லிட்டர் விலை எவ்வளவு ங்க ​@@VillageParadiseCooking

  • @prabas-uo7yv
    @prabas-uo7yv Рік тому +5

    உங்க வீடியே பார்த்தவுடன் நாங்களும் வீட்டில் இருந்து பினாயில் தாயாரித்து விற்கலாம் னு ஒரு யோசனை அது வெற்றியடைய என் அப்பன் ஈசன் அருளும் சாய் பாபா அருளும் வேண்டும். உங்கள் பினாயில் தொழில் வளர என் அப்பன் ஈசன்னிடம் வேண்டுகிறேன். வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன் சகோதரி

  • @jahabarnachiya1205
    @jahabarnachiya1205 3 роки тому +46

    அருமை உங்கள் வியாபாரத்தில் மேலும் மேலும் உயர இறைவன் அருளால் புரிவானாக ஆமீன் 👌👌👌

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 роки тому +31

    அருமை தோழி நிங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 🙏🎉

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому +1

      மிக்க நன்றி சகோதரரே🤩🙏🙏👍👍😊

  • @nisshaabu
    @nisshaabu 2 роки тому +19

    Sister உங்கள் விளக்கம் மிக தெளிவா இருந்தது 😊💐👏🙏🎊உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள் 💐

  • @pspp592
    @pspp592 3 роки тому +41

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி.🙏🙏🙏

  • @rajappaayyavu4608
    @rajappaayyavu4608 3 роки тому +2

    அருமையான விளக்கம் சுயதொழில் செய்ய விரும்பும் அனைவருக்கும் இது உதவும் வாழ்க வளமுடன்

  • @subalakshmi2614
    @subalakshmi2614 3 роки тому +3

    அருமையா சொல்லி குடுத்தீங்க அக்கா. நீங்க மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்...

  • @krishnakanths4127
    @krishnakanths4127 2 роки тому +2

    Kadaila vangana 20 naal kooda varathila Inthamadhri nambala senikita kasu michamagum ❤️❤️❤️

  • @jayashree8798
    @jayashree8798 Рік тому +1

    அக்கா எங்கெ பாட்டில் கிடைக்கும்? Can u suggest? Bt tnks alot..... Gud idea.... 🎉

  • @AasaiSuriya
    @AasaiSuriya Місяць тому

    அம்மா உங்களை பார்த்து நான் பினாயில் 6 மாதமாக செய்தே வருகிறேன் நன்றி அம்மா அதற்கு பிறகு இப்பதான் உங்க வீடியோ பார்தேன்❤❤

  • @KumaraVel-n1y
    @KumaraVel-n1y Місяць тому

    அருமையான விளக்கம்🎉🎉

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 3 роки тому +2

    Thanks inga enaku 20 vayasu aaguthu naan college join panrathiku kasuthevapaduthu itha panna oralavuku kasu varum rhomba thanks😃😃😃😄😄😄

  • @AasaiSuriya
    @AasaiSuriya Місяць тому +1

    அடக்க விலை பினாயில் காம்மோண்ட் 1 லிட்டர் 230ரூ .வாசனை திரவியம் 50 ரூ.வாட்டர் பாட்டில் 1லி.5..ரூ.செய்து பாருங்கள் உங்களேக்கு லாபம் தான்

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் 3 роки тому +6

    நல்ல செய்தி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @karthiktv6868
    @karthiktv6868 Рік тому +1

    அக்கா சூப்பர் ஐடியா பயன் உள்ள தொழில்

  • @tamilselvie2080
    @tamilselvie2080 4 місяці тому

    Romba nanri ,sollikukkathukkum oru manasuvenum.

  • @UmaMehana-tp8hq
    @UmaMehana-tp8hq Місяць тому

    Akka naan single mother ethathu oru business pannanum yosichi unga video pathen romba thanks akka ithula mineral water mix pannalama

  • @Abulafir
    @Abulafir 2 місяці тому

    நன்றி. பயனுள்ள பதிவு.
    இந்த வகை பெனால் Phenol தயாரிக்க கலர் பொடி சேர்க்கிறீர்கள். அது எங்கு கிடைக்கும் அம்மா.

  • @stustu1318
    @stustu1318 3 роки тому +6

    பாட்டிலை வெறும் தரையில் வைக்க வேண்டாம்.விழுந்து விட்டால் நட்டம்.மனக்கஷ்டம்.so, அடியில் படி உழக்கு போன்று உயர பாத்திரத்தின் நடுவில் பாட்டில் வைத்து ஊற்றவும்.

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому +1

      👍👍😊அப்படியே செய்கிறேன் சகோதரரே

    • @kalyanaramannv3588
      @kalyanaramannv3588 3 роки тому

      ஆம் பிளாஸ்டிக்பாட்டில் சரிந்துவிடும்.

  • @murugananathammurugananath7213
    @murugananathammurugananath7213 2 роки тому

    Romba nanri akka god bless your business

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 роки тому +2

    Akka can water oothanuma velai,vetti,illama,irunthen,nanum pandren romba nandri akka

  • @rajendranm5389
    @rajendranm5389 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம் சகோதரி நிறைய நன்றி!

  • @kumarmv8644
    @kumarmv8644 Рік тому

    Akka yenaku vetla la saira madhure yedhuna velai irundha sollunga yeppadi sairadhunu sollunga please 🙏

  • @i.apsarcs4091
    @i.apsarcs4091 2 роки тому +1

    Entha water use panna nalla thick aah irukum adha konjam sollunga madam

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 3 роки тому +4

    தாழ்மையான வேண்டுகோள் அக்காவுக்கு எல்லாரும் சப்போர்ட் பன்னுங்க🙏🙏

  • @kaviaudio200
    @kaviaudio200 3 роки тому +1

    அருமையான விளக்கம் சகோதரி

  • @banupriyapriya7558
    @banupriyapriya7558 3 роки тому +3

    மிக சிறப்பான விளக்கம் அக்கா

  • @thirumalaisami3417
    @thirumalaisami3417 3 роки тому +3

    பயனுள்ள தகவல்.நன்றி தங்கையே.

  • @saravananvvs9127
    @saravananvvs9127 2 роки тому +1

    சூப்பர் மேடம், வாழ்த்துக்கள்!.

  • @kavimalarp9105
    @kavimalarp9105 Рік тому

    Vasanai thiraviyam entha kadaila ennanu kekanum sister

  • @pranavkavin2011
    @pranavkavin2011 3 роки тому +3

    பயனுள்ள பதிவு அம்மா நான் முதல் முறையாக பார்க்கிறேன் subscribe panniten

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le 3 роки тому +4

    இந்த பெனாயில் காம்பவுண்ட் தயாரிப்பு சொல்லுங்கள். 20 லி தண்ணீர் ஊற்றுவது ஒரு தொழில்

  • @koteeswarankoteeswaran6473
    @koteeswarankoteeswaran6473 3 роки тому +1

    அருமையான வீடியோ பதிவு அக்கா வாசனை திரவியம் எங்கு கிடைக்கும்

  • @jeevavkl5850
    @jeevavkl5850 4 місяці тому

    Ena colour powder mam thelivaga sonal engalukum payanalikum mam

  • @paramuparamu9104
    @paramuparamu9104 3 роки тому +1

    Nan frist time pakureah ....nice

  • @kavithac3546
    @kavithac3546 2 роки тому +1

    Salavai thanni seivathu eppadi nu video's potunga sis

  • @nagarajans5139
    @nagarajans5139 2 роки тому

    *வணக்கம்🙏🌳
    பஞ்சகவ்ய பூஜை பொருள் (பால்,தயிர், நெய், கோமியம், சாணம்)கால, நேர, ஆகம விதிகளின்படி துல்லியமான முறையில் ,
    1). பஞ்சகவ்யம் விளக்குகள்
    2). பஞ்சகவ்யம் தீப திரி தெய்வீகமணம் மிக்கது
    3). பஞ்சகவ்யம் கோலமாவு
    தெய்வீகமணம் மிக்கது
    4). பஞ்சகவ்யம் மல்டி ஸ்பெஷல் லிக்விட்
    .500ml, &.200 ml,
    தெய்வீகமணம் மிக்கது
    5).பஞ்சகவ்யம் லிக்விட் .500 ml அபிஷேகம் செய்ய உகந்தது.
    6). பஞ்சகவ்யம் சாம்பிராணி
    தெய்வீகமணம் மிக்கது
    7) பஞ்சகவ்யம் தலைவலி தைலம்
    8). கண்திருஷ்டி சிவப்பு நீர்( 12வகை பொருள்கள்)
    9). தெய்வீக நறுமணம் கமழும் தீபம் எண்ணெய் (அரச & சந்தனம் மரம் மற்றும் சாணம்)
    .200 ml.
    ஆர்கானிக் தயாரிப்புகள்
    10)🔥ஆர்கானிக் சூடம்/கற்பூரம் -பிரவுன் கலர் வில்லைகள்🔥
    11).ஆர்கானிக் கொசு லிக்விட்
    12). ஆவாரம்பூ சோப்
    13). குப்பைமேனி சோப்
    14). கற்றாழை சோப்
    15). சார் கோல் சோப்
    16). கற்றாழை ஷாம்பு
    17). ஆர்கானிக் டிஷ்வாஷ் ஜெல்
    18) மூலிகை குளியல்நல்லெண்ணெய்
    ஆரோக்கிய இயற்கையான சூப் கள்*
    19). ஆவாரம்பூ சூப்
    20). முடக்கத்தான் சூப்
    21) கொள்ளு சூப்
    22).. வாதநாராயணன் சூப்
    23) முருங்கை பூ சூப்
    24). வேப்பம் பூ சூப்
    25) பாரம்பரிய வீட்டு முறை பசு நெய்
    மொத்தமாகவும், சில்லரை விலையிலும் சப்ளை செய்கின்றோம்
    ஏஜென்சிகள்,சிறு & குறு வியாபாரிகள்,சுய உதவி குழுக்கள்,பார்ட்டைம் வேலை யினர் ,தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா , அனைவரையும் வரவேற்கிறோம்.
    நல்ல மார்ஜின் வழங்கப்படும்
    நன்றி
    வாழ்க வளமுடன்
    *Cell 8754075667 +வாட்ஸப்*
    ஸ்ரீ சாய் பவுன்டேஷன்
    சாய் பால் பண்ணை
    4/20, அம்மன் கோவில் தெரு,சங்கராலிங்காபுரம்,P. O விருதுநகர் மாவட்டம், பின் 626119
    Email :srisaifoundation2019@gmail.com

  • @aaavlogs8585
    @aaavlogs8585 3 роки тому +13

    IthuvRIkum yarume ipti somathila semma

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому

      Thank you so much bro 😊😊

    • @thambidurai9466
      @thambidurai9466 3 роки тому +2

      ,.வாசம் வருவதற்கான அந்தத் திரவம் எங்கு கிடைக்கும்

  • @palanisamynathan5922
    @palanisamynathan5922 3 роки тому +2

    Howmuch sales rate with get profit

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому

      ஒரு லிட்டர் பினாயில் காம்பவுண்டு அந்த 300 ஒரு லிட்டர் விலை 25,30,35,40 பினாயில் நமக்கு திறமை இருந்தால் 50 ரூபாய்க்கு கூட விற்களாம் . காம்பவுண்டில் 20 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம்...

  • @kalaiyarasan8655
    @kalaiyarasan8655 3 роки тому +1

    Ithoda validity evlo naal akka..aprm. ithoda adakka vilai evlo.. neenga ethana varusama itha pandringa.. pls sollunga.. naa intha business pannalanu irukea.. becoz I'm a chemist

  • @ramzansamayal5214
    @ramzansamayal5214 3 роки тому +1

    ரொம்பவே பயனுள்ள பதிவு

  • @philominas7482
    @philominas7482 Рік тому +2

    Congratulations dear sister 🌷🌷🌷🌷🌷

  • @uhma577
    @uhma577 3 місяці тому

    Thank u sis. For this video

  • @leovinith1997
    @leovinith1997 Рік тому

    Akka rompa useful video.... congratulations

  • @winway4222
    @winway4222 2 роки тому

    Akka indha colour powder food colour powdera pls sollunga akka

  • @chellakuttypoornika3817
    @chellakuttypoornika3817 7 місяців тому

    Thevaiyana things solluhga sis

  • @KumaravelKumaravel-v1k
    @KumaravelKumaravel-v1k 4 місяці тому

    Arumai sister

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 3 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா...

  • @saiindhu9726
    @saiindhu9726 3 роки тому +2

    Nanri Akka

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 роки тому +1

    Akka antha color powrderum vasanai thiraviyamum athey chemical kadaiyila kidaikuma

  • @Kabisdiary28
    @Kabisdiary28 5 місяців тому

    Compound rate evolo akka

  • @mohamedfazilmohamedfazil5188
    @mohamedfazilmohamedfazil5188 2 роки тому +1

    💐 சூப்பர் அக்கா

  • @johnpetersb3291
    @johnpetersb3291 2 роки тому +1

    Arumai ka 👍👍👍🤝🤝🤝

  • @daisyrani1135
    @daisyrani1135 Рік тому

    sis ithu engalukku therium
    compound epadi thayarikanum nu solkunga plz

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 3 роки тому +5

    Great good job akka💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @KavithaR-y8k
    @KavithaR-y8k 7 місяців тому

    சூப்பர் அக்கா ரொம்ப நன்றி அக்கா

  • @kdsaravanan7804
    @kdsaravanan7804 3 роки тому +1

    அருமைங்க அக்கா .

  • @MusicWorld-mj8rh
    @MusicWorld-mj8rh 2 роки тому +1

    Kadaiku eavalavu rateku sale pannalam

  • @videocrop6345
    @videocrop6345 5 місяців тому

    Amma water bottle yaga vakuniga

  • @skystardevi6075
    @skystardevi6075 2 роки тому +2

    Very nice 👍👍

  • @saifdeenrizal
    @saifdeenrizal 2 роки тому

    Akka ithalam enga ka kedaikum?

  • @GGunaseelan-h2j
    @GGunaseelan-h2j 5 місяців тому

    Sister water entha water use pannanum sis pipe water ok va sister

  • @ssarans25
    @ssarans25 3 роки тому +1

    Very nice 👌 👍 I will share it

  • @Kabisdiary28
    @Kabisdiary28 5 місяців тому

    Color podi Jasmine smell liquid la enga vankunenga akka

  • @tamiltamil4898
    @tamiltamil4898 11 місяців тому

    Kutti tappala erukkathu name enna akka

  • @wilsonclement6159
    @wilsonclement6159 2 роки тому +1

    How to prepare it

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 3 роки тому +1

    சபாஸ் சகோதரி நன்றி

  • @sudhakarsubramani7708
    @sudhakarsubramani7708 2 роки тому

    Color podinna enna, kolam podikku varume adhiva?, Illa dress ku varume andha dye ah?

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Рік тому +2

    அடக்க விலை சொல்லியிருக்கலாம்

  • @preetha6182
    @preetha6182 3 роки тому +1

    Akka oru bottle ku evlo agum selvu

  • @mansoorkhan5925
    @mansoorkhan5925 2 роки тому

    Sister bottels enga kidaikum sollugga

  • @இந்தியன்-ம9ற
    @இந்தியன்-ம9ற 3 роки тому +1

    Akka Baattil rate Yevlo Kadikku Kudukkalam

  • @kanisanvi5408
    @kanisanvi5408 11 місяців тому

    Nanum thayarikka pora thayarichi vikka pora sis yn appan kaththavarayan thunAiya irukkanum

  • @வன்னதமிழ்வடிவேல்

    ஒவ்வொரு பொருளும் என்ன விலை என்று சொன்னால் நாங்கள் எங்கள் ஏரியாவில் விசாரித்து வாங்க வசதியாக இருக்கும் நன்றி

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому +4

      எல்லாம் பொருளும் சேர்த்து அதிகபட்சம் 300 ரூபாய் வந்தது சகோதரரே😊

    • @osuwhasulthanchannel9104
      @osuwhasulthanchannel9104 3 роки тому

      Xt =

    • @DGNsKathambam
      @DGNsKathambam 3 роки тому

      அம்மா அக்கா சொல்லுங்க...

    • @manikandana9287
      @manikandana9287 2 роки тому

      தயாரிப்பு விலை 300
      விற்பனை விலை எவ்ளோ அககா

    • @manikandana9287
      @manikandana9287 2 роки тому +1

      கடைகளில் நீங்கள் எவ்வளவு விற்பனை செய்வீர்கள்....
      ஒரு பாட்டில் எவ்வளவு....

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому

    Nice, godblessyou ❤

  • @priyadharshinir3227
    @priyadharshinir3227 2 роки тому +1

    Akka ithuku evalo selavu achu solunga akka..Pls

  • @amthaamutha597
    @amthaamutha597 2 роки тому +1

    Nalla explain panning super

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Рік тому

    நன்றி, வாழ்த்துக்கள்

  • @BULKING_PRANAV_77
    @BULKING_PRANAV_77 Рік тому

    Thanks akka

  • @AbdulAzees-x1c
    @AbdulAzees-x1c 11 місяців тому

    Nice video thank u

  • @MalikM-n9h
    @MalikM-n9h 8 місяців тому

    Supr ka nenga veara leavel ka

  • @nawasnawas6621
    @nawasnawas6621 2 роки тому +1

    Sis andha bottles enga vaguviga sis pls Konjam solluga sis

  • @palanisamynathan5922
    @palanisamynathan5922 3 роки тому +1

    Romba superb oru liter howmuch sale get the profit

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому

      ஒரு லிட்டர் பினாயில் காம்பவுண்டு அந்த 300 ஒரு லிட்டர் விலை 25,30,35,40 பினாயில் நமக்கு திறமை இருந்தால் 50 ரூபாய்க்கு கூட விற்களாம் . காம்பவுண்டில் 20 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம்...

    • @subhashruthresh4245
      @subhashruthresh4245 2 роки тому +1

      @@VillageParadiseCooking super

  • @raguraghav5503
    @raguraghav5503 10 місяців тому

    இருபது லி.தயாரிப்புக்கு எவ்வளவு செலவு அகும்

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 роки тому +1

    Orubottel enna rettuku sale pannalam

  • @thavasimani6799
    @thavasimani6799 3 роки тому +1

    சூப்பர் அக்கா 20 லிட்டர் பினாயில் தயாரிக்க எவ்வளவு செலவாகும்

    • @VillageParadiseCooking
      @VillageParadiseCooking  3 роки тому

      அதிகபட்சம் 300 ரூபாய் ஆகும்😊😊 சகோதரரே

  • @sarakms4529
    @sarakms4529 Рік тому

    Romba useful information tks

  • @rameshkaliyamoorthyrameshkaliy

    அருமை ....👍👍

  • @MalikM-n9h
    @MalikM-n9h 8 місяців тому

    Akka veara idea um kudunga ka

  • @rubaneditz7311
    @rubaneditz7311 2 роки тому

    Video sound ahh increase pannuga

  • @fsbeast568
    @fsbeast568 2 роки тому +1

    Colour powder food colour serthalamaa

  • @VigNesh-e6d
    @VigNesh-e6d 28 днів тому

    Akka thuni sopppu seyya solli thaanka akka

  • @rithuanserkalai7682
    @rithuanserkalai7682 2 роки тому +1

    Shop la lam oru oru color kum oru oru smell varum but nenga orea flavour laiyea color matum chng panitinga

  • @perumalartist6327
    @perumalartist6327 3 роки тому +2

    வாழ்த்துக்கள் அக்கா..👍🏻👍🏻

  • @MuhammadYousaf-lq4my
    @MuhammadYousaf-lq4my 3 роки тому +1

    Akka soap 🧼 oil epudi product panrathu sollunga

  • @dharunselvi2705
    @dharunselvi2705 3 роки тому +1

    சூப்பர் அம்மா

  • @senthamilselvi6350
    @senthamilselvi6350 2 роки тому +1

    Suppar akkaa.