கவுனி அரிசி கஞ்சி | சளி காய்ச்சலுக்கு அருமருந்து...மழை நேர மகத்துவம் வாய்ந்த கஞ்சி...செம டேஸ்ட்...

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2021
  • #kavuniarisi #sarasussamayal #tamil
    உடல் ஆரோக்கியத்திற்கு தற்சமயம் டாக்டர் வெளியிட்ட வீடியோ லிங்க்:
    • 34. காய்ச்சல் நேரத்தில...
    டாக்டரின் சேனல் லிங்க்:
    • thanks to sarasu samay...
    குழந்தைகள் ஆரோக்யத்திற்கான டாக்டரின் வீடியோ:
    • 32. குழந்தைகள் & மாணவர...
    கருப்பு கவுனி அரிசி கஞ்சியை நாம் இந்த மழைக் காலத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இந்த மழை நேரத்தில் அனைவருமே சளி காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாவோம். இந்த உடல் உபாதைகள் நீங்க நாம் சுறுசுறுப்பாக இயங்க நீர்ச்சத்துக்கள் நமக்கு கிடைக்க உடல் பலம் பெற இந்த கஞ்சியை நாம் உணவில் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கஞ்சியின் முழு பயன்கள் பற்றிய வீடியோ டாக்டர் மோகன் (DR.MOHANசேனலில் கொடுத்திருக்கிறார் நீங்கள் கண்டிப்பாக பாருங்கள். டாக்டரின் சேனல் லிங்க் இங்கே நான் பகிர்ந்துள்ளேன். டாக்டரின் சேனலில் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிறைய பயனுள்ள விஷயங்கள் அடங்கிய வீடியோ கொடுத்திருக்கிறார். நீங்கள் அனைவரும் அந்த சேனலை பார்க்கவும். என்னுடைய சேனலையும் இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். டாக்டரின் சேனலையும் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். இதுபோல இன்னும் இந்த மழைக்காலத்துக்கு ஏற்ற மாதிரி சத்தான சுவையான கஞ்சி வகைகள் என்னுடைய சேனலில் நிறைய கொடுத்துள்ளேன். இவை அனைத்துமே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சரசுசமயல் பார்வையாளர்களை என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன். வாழ்க வளமுடன்.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 228

  • @DRMOHAN01HEALTHTIPS
    @DRMOHAN01HEALTHTIPS 2 роки тому +52

    எனது பெயரை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றிங்க அம்மா, 🙏🙏🙏
    இந்த முறையை எனக்கு எனது வர்ம ஆசான் திரு. தாமஸ் நாடார் அவர்கள் செல்லிக்கொடுத்தது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +6

      கஞ்சி அருமையோ அருமைங்க... நன்றி நன்றிங்க டாக்டர்... எங்கள் பார்வையாளர்களுக்காக நீங்கள் சொல்லிக் கொடுங்கள்... அவ்வப்பொழுது நான் செய்றேன்ங்க 🙏🙏

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 2 роки тому +2

      Ayya nanri mutti javu vilakal narambu vali itharku aathavathu maruthu sollunga iyya valiyoudan irukireyn

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS 2 роки тому +1

      @@rojarahimulla2038 இது போன்ற நாள்பட்ட பிரச்சனைகளுக்கு நேரில் வந்தால், அதற்கான காரணத்துக்கு தக்க சிகிச்சை பெறலாம்

    • @brindhav1944
      @brindhav1944 2 роки тому +2

      DR MOHAN ஈ௶

    • @jvp7756
      @jvp7756 Рік тому

      Can we drink in.the night

  • @kalaihema09
    @kalaihema09 2 роки тому +4

    Thank u so much amma... very healthy recipe... definitely I will try..

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Рік тому +5

    எளிமையான ஆனால் ஊட்டச்சத்து மிக்க உணவு👌👌

  • @panneerselvam5729
    @panneerselvam5729 10 місяців тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    Nanri amma...Intha kanji eppadi siyathu nu theriyama irrutheen... Solli koduthathu romba happy ma..

  • @deivamp564
    @deivamp564 Рік тому +1

    அருமையான பதிவு அம்மா

  • @SasiSasi-ed2bk
    @SasiSasi-ed2bk Рік тому

    Amma romba arumaiyaa sonnirukam Amma

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Рік тому +2

    அருமை அம்மா நன்றிகள் 🙏🏼🙏🏼கருப்பு கவுனி முருங்கைகீரை கஞ்சி 👌👌👌🙌🙌🙏🏼

  • @RajaRaja-qc9rm
    @RajaRaja-qc9rm 2 роки тому

    very useful madam,good tq.

  • @vempu2436
    @vempu2436 2 роки тому +1

    Super Amma ❗❗🌹🌹

  • @saibharathi235
    @saibharathi235 2 роки тому +3

    I tried this recipe today amma.really super amma.thank you

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 роки тому +2

    Wow super healthy kanji and thanks for sharing Amma

  • @venkatalakshmivenkatalaksh4741
    @venkatalakshmivenkatalaksh4741 2 роки тому +1

    I will try amma super super

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 роки тому

    அருமை மேடம்

  • @priyasteaching3615
    @priyasteaching3615 2 роки тому

    Amma vedio parthutu kanji seithen.avlo arumai.suvaiyaga irunthathu.mikka nandri.valgavalamudan

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen 29 днів тому

    Amma Kanji taste and aroma super 👌 salute u r great thank u for sharing such a wonderful recipe now I'm watching and doing ur recipe 😀 😋 😋 😋 😋

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому +2

    அருமையான சத்தான வயது முதிர்ந்த வர்களின் உணவு. நன்றி மேடம்

  • @kannanv2562
    @kannanv2562 2 роки тому +2

    Thank you for the wonderful recipe.Dr. Mohan's channel is full of valuable information. Thanks for introducing.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Thank you so much... pls share that 👍... always welcome 🙏

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 2 роки тому +1

    Healthy different kavuni arisi kanji in ur cooking process is an excellent madam.

  • @sridevir.9523
    @sridevir.9523 2 роки тому

    arumai amma

  • @mdsbalu36
    @mdsbalu36 8 місяців тому

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤..coimbatore

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 2 роки тому +1

    Very useful Mam,thank you👍👌

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 роки тому +5

    முறயான கவுனிி அரிசி தாயாறிக்கும்விதம் தந்தமைக்கு மிக்கநன்றி. இதை தங்களுக்கு கூரிய மருத்துவருக்கும் நன்றி

  • @amuthavasan4221
    @amuthavasan4221 Рік тому

    Thank you 🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @sumithrathra5512
    @sumithrathra5512 2 роки тому +4

    Paakave kudikkanum pola irukku ng Akka. Nice preparation. Will try 👌

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 2 роки тому

    அருமை கா

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 роки тому +1

    Very very useful healthy receipe.Thanksma.I just love your receipe. I am your new subscriber today ma.👌👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      Welcome welcome... thank you so much 🙏

  • @indiranikarthikeyan9594
    @indiranikarthikeyan9594 2 роки тому

    சூப்பர்

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 2 роки тому +1

    அருமை அம்மா

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 2 роки тому

    Super Saras nanum try panren tq pa

  • @sweetycooking4573
    @sweetycooking4573 6 місяців тому

    We will try it

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f 2 роки тому

    Arumai ma I will try tq so much

  • @sowmyayuvaraj9826
    @sowmyayuvaraj9826 10 місяців тому

    I tried...very yummy...,

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +4

    I will try mam 😊👍

  • @cmlogesh1033
    @cmlogesh1033 Рік тому

    Super mam ❤️

  • @sarojini763
    @sarojini763 2 роки тому +3

    ரொம்ப நன்றி. Dr.Mohan அவர்கள் சானல் அருமை. உங்களுக்கும் நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      வரவேற்கிறேன் அம்மா... மகிழ்ச்சிங்க

  • @soniyasoni5739
    @soniyasoni5739 Рік тому

    Really amazing Amma.

  • @OmPrakash-nk2ez
    @OmPrakash-nk2ez Рік тому

    Super mam..super..super..

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 роки тому +2

    சத்தான கருப்பு கவுனி கஞ்சி அருமை அம்மா.... நானும் செஞ்சிபாக்குறேன் மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏💐

  • @kavivasureddy7597
    @kavivasureddy7597 2 роки тому

    Super ma.

  • @padamsiva
    @padamsiva Рік тому

    Useful recipe. Thanks.

  • @kiruthishankar9676
    @kiruthishankar9676 2 роки тому

    Thanks ma very healthy recipe

  • @packiamhariram4852
    @packiamhariram4852 Рік тому

    Super sister

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +1

    அம்மா சூப்பர்ங்க அம்மா இந்த மழை காலத்துக்கு உடம்புக்கு சத்தான இந்த மாதிறியெல்லாம் கஞ்சி சொல்லி கொடுத்ததுக்கு நன்றி மா வாழ்க வளமுடன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      நன்றி நன்றிங்க 🙏

    • @indirasekar5760
      @indirasekar5760 Рік тому

      நல்ல சத்தான கஞ்சி...முருங்கை கீரை இறக்குமுன் போட்டாலே அந்த சூட்டிலேயே வெந்துவிடும்...🙏

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Рік тому

    Neenga compare panni sonnadhudan kashtama irruku

  • @revathibalaji9977
    @revathibalaji9977 2 роки тому

    Different receip ma thanks

  • @aadhavv
    @aadhavv 2 роки тому

    Super amma🙏🏻

  • @rajieswari8759
    @rajieswari8759 2 роки тому

    Healthy recipes tg amma

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 2 роки тому

    Sooper ma... Finally you said why u put murga keerai in hot... Well explained

  • @visalatchid6722
    @visalatchid6722 2 роки тому

    Healthy recipe super

  • @maggig8805
    @maggig8805 Рік тому

    Thank you mam 🙏

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 роки тому +3

    Thank you for the simple and tasty healthy kavuni arisi kangi. It will cure cancer also. Once again thank you mam.

  • @kavigugankavi6423
    @kavigugankavi6423 2 роки тому

    Thank u for this recipe mam

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 роки тому +2

    சூப்பர் அம்மா இந்த சத்தான கஞ்சி நாளைக்கு எங்க வீட்டில் செய்யபே ரேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      சூப்பர்... செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க 🙏😍

  • @marymohan9488
    @marymohan9488 2 роки тому

    Super ma

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 2 роки тому

    Super mam

  • @vimalasrecipechannell3954
    @vimalasrecipechannell3954 Рік тому

    Super nice

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Рік тому

    அ ரு மை அ ம் மா thanks🥰👌👍

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 роки тому

    Very nice recipe 👌👌👍👍

  • @buvanabuvana4265
    @buvanabuvana4265 Рік тому

    Patti super

  • @rajiabi955
    @rajiabi955 2 роки тому +1

    நல்ல வீடியோ அம்மா

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 роки тому

    வாழ்கவளமுடன் அம்மா நீங்களும்உங்கள்அன்புக்குடும்பமும்வாழ்கவளமுடன்
    அருமையான எளிமையான கஞ்சி
    செயல்விளக்கங்கள்அருமை அருமை
    நானும்செய்தேன்அம்மாசூப்பராக
    இருந்தது.நான்கொஞ்சம்பாசிப்பருப்பு
    கொஞ்சம் ஒருஸ்புன்அளவிற்கு
    போட்டுவைத்தேன்ருசியாகஇருந்தது
    கொஞ்சமாகசெய்தபின்புகவுனி
    அரிசிரவைசெய்துவைத்துக்கொண்டேன்
    செய்வதற்குஎளிமையாகஇருந்தது
    உங்களுக்கும் மருத்துவருக்கும்
    நன்றி நன்றி நன்றி
    என்னைப்போலகொஞ்சம்உடல்
    நிலைசரியில்லாதவர்களுக்குமிகமிக
    அற்புதமானஎளிமையானதும்
    எளிதில்ஜீரணமாகக்கூடியதும்
    நன்றி நன்றி நன்றி
    நன்றி நன்றி நன்றி
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      அருமை அருமை அருமைங்க... இதுபோல இன்னும் நிறைய கொட்க்கிறேன்... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @rameshvittalnathan5018
    @rameshvittalnathan5018 Рік тому

    Superrr ma thank you

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Super 👌

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 2 роки тому

    Super maa. Will try. Mrs. Vijisankar👌

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 2 роки тому

    மழை காலத்துக்கு ஏத்த கவுனி அரிசி சத்தனா சுவையான கஞ்சி சுப்பர் அம்மா பத்து நாள் வேலை இருப்பதால் சில வீடியோ பார்க்க வில்லை அம்மாநன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      நேரம் இருக்கும் போது பாருங்க... நன்றி நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍

  • @gayathridevi1720
    @gayathridevi1720 2 роки тому +2

    Very nice 👌

  • @Kavippuyal
    @Kavippuyal 2 роки тому

    Good

  • @vallinayagi.
    @vallinayagi. 2 роки тому +1

    சூப்பர்ங்க👌👌👌👌👌

  • @lavanyam4381
    @lavanyam4381 2 роки тому

    Pregency time la use panalama mam

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому +1

    நல்ல பதிவு!!
    ஆனால் , நெய் இறக்கி வைக்கும் போது மட்டும் சேர்ப்பது நன்று.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 роки тому

    Supper sister

  • @user-wb1wk5we1s
    @user-wb1wk5we1s 2 роки тому

    மிக அருமையான பதிவு அம்மா/சகோதரி , என் சேனலுக்கு வந்து பேரனுக்காக அழகுதமிழில் நான் போடும் தாலாட்டுகள் கேட்கும்படி அழைக்கிறேன் நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      நன்றிங்க கண்டிப்பாக கேட்கிறேன்

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 Рік тому

    Digestion easy ya madam

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Wow Super Super Akka 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 роки тому

    👌👌

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 роки тому

    Mam can i have fir my lunch by 1 pm?

  • @priya4294
    @priya4294 2 роки тому +1

    Ma voice mattum konjam clear a irudha nalla irukum

  • @PadmaShun
    @PadmaShun Рік тому

    Can sugar patients take this kanji?? Usually doctors ask not to tk kanji

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    Super amma

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 2 роки тому

    Healthy kanji nga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Thank you nga 🙏😍

    • @gunasekaran5400
      @gunasekaran5400 Рік тому

      அம்மா இது சாப்பிட்டு மீதி
      இருந்தால் இரவு பிரிட்ஜ் ஜில் வைத்து
      மறுநாள் சாப்பிடலாமா
      சொல்லவும்

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому

    Vanakkam ma
    Good evening
    Arumaiyana kanji ma.
    7:52 oh super
    Will subscribe Doctor's channel ma.

  • @yahoosiddique
    @yahoosiddique Рік тому

    Dr Mohan அவர்களின் கவுரி அரிசி கஞ்சி ரெசிபி லிங்க் தயவுசெய்து போடுங்கள். தேடியும் கிடைக்கவில்லை

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 2 роки тому +1

    Where you get that ural

  • @lonewolf6088
    @lonewolf6088 2 роки тому

    Mmm super ma

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 2 роки тому

    Very nice kanji.can we do in cooker. How many whistles.how many spoons powder and water for each person

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Three whistles ok...rendu tumbler kanji prepare panradhukku 4tbs kanji podi serthu 2tumbler water serkkalam 👍

  • @lathalalitha5972
    @lathalalitha5972 Рік тому

    Can we make kanji without keerai

  • @KrishnaVeni-lh8jg
    @KrishnaVeni-lh8jg Рік тому

    Murunkai keerai hot water la clean panna athota vitamins poidatha amma

  • @vanithaganeshan429
    @vanithaganeshan429 2 роки тому +1

    Rice wash panna vendama ma?

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 роки тому +3

    முருங்கை கீரை வடித்த நீரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Рік тому

    Arisi wash pannalaye madam

  • @shakilabanu8709
    @shakilabanu8709 2 місяці тому

    Arisi wash panrapo colour black ah pohuthu ithu original ah

  • @carlover739
    @carlover739 2 роки тому

    Old student meet video

  • @shanmugapriya3651
    @shanmugapriya3651 Рік тому

    Pergancy timela use pannalama mam

  • @mbat5303
    @mbat5303 2 роки тому +7

    அரிசியை கழுவ வேண்டாமா அம்மா?

    • @sadhanandhan5074
      @sadhanandhan5074 Рік тому

      அரிசியை நன்கு கழுவுங்கள் ஆனால் ஊறவைத்த நீரை கீழே ஊற்றாமல் கஞ்சியில் வேகும்போது ஊற்றி விடவும்

  • @vellaiyammalp1130
    @vellaiyammalp1130 2 роки тому +1

    Alsar ullavanga saappida lama?

  • @farsana1375
    @farsana1375 Рік тому

    Hello maa maximum evlo neyram veyha vaikanum

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому +1

      அரிசி உடைத்திருப்பதால் 15 நிமிடத்தில் வெந்துவிடும். கீரை நன்கு வேகுமாறு பார்த்துக் கொள்ளவும்.நன்றி நன்றிங்க 🙏

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 9 місяців тому

    முருங்கை கீரை ரொம்ப நேரம் வேகக்கூடாதே அம்மா

  • @vdharineesh214
    @vdharineesh214 2 роки тому

    Weight loss kum sapadalama amma