Sir vanakkam. My blessings to you if u are younger than me. I am 60 years old. Or my namaskarams to you if u are younger than me. Excellent job. Thank you so much
ஐயா வணக்கம், எனக்கு கிருத்திகை - 4ம் பாதம் வருகிறது, இதற்கான அதிதேவதை மற்றும் குறியீடு என்ன என்று தெரிவிக்கவும் - உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை & பயன் தருகிறது. நன்றிங்க ஐயா
தங்களின் தகவல்கள் அனைத்தும் நுட்பமானதாகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன, ஐயா. நன்றி! இலவசமாக பார்க்க, கேட்க சங்கடமாக உள்ளது. ஃபேன் ஃபண்டிங் (fan funding) முறை மூலம் டோனேட் (donate) என்ற ஆப்ஷனை (option) யூ டியூபில் சேர்க்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதியின் மூலம் நான் என்னால் ஆன தட்சணையை வழங்க ஏதுவாக இருக்கும். நன்றி 🙏
ஒண்ணாம் நட்சத்திரம் அஸ்வினி இரண்டாம் இடத்தில் குரு கன்னியில் உத்திரம் மூணாம் பாதம் மொத்தமாக 48 வருகிறது ஐயா 108 வரவில்லை அப்போ குபேர குபேர நட்சத்திரம் சூரியனாக கருதலாமா ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமை நான் ஜோசியத்துக்கு வெறும் ரசிகன் மட்டுமே பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
Namaskaram. சந்திரன் சித்திரை 2. Sukkiran mirugasirsham 2. So guberam karthigai 1. இது சரியாக இருக்கா சார். இப்போ சூரியன் வருகிறார். எனது ராசிக்கு 8 il வருகிறது. Lagna துக்கு sooriyan 6 வது அதிபதியாக வரார். 4il midhunathil உள்ளார். எனக்கு எந்த கோவில்
ஐயா எனக்கு சந்திரன் உத்திரம் 1பாதத்தில், (மீனம்) லக்னத்திற்கு இரண்டுக்குடைய செவ்வாய் ரேவதி 4பாதம் 45×108=4860÷108=45 45ம் பாதம் உத்திரம் 1ம் பாதம். நான் பிறந்த நட்சத்திரம் உத்திரம் 1பாதம் நான் வணங்கவேண்டிய தெய்வம் என்ன ஐயா?
வணக்கம் ஐயா, நான் பிறந்த நட்சத்திரம் பூராடம் இரண்டாம் பாதம் அதாவது 78 ஆவது நட்சத்திரம். இரண்டாம் அதிபதி நின்ற நட்சத்திரம் கேட்டை நாலாம் பாதம் அதாவது 72 ஆவது நட்சத்திரம். 72 x 78 = 5616 ÷ 108 = 52 மீதம் எதுவும் வரவில்லை. என் குபேர நட்சத்திரமாக நான் பிறந்த நட்சத்திரம் பூராடமே எடுத்துக் கொள்ளலாமா அல்லது 52 ஆவது நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமா? தயவு செய்து கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம், நான் மோனிக்கா மலேஷியா இருந்து பேசுகிறேன். நான் மிதுன ராசி மிதுன லக்கினம் திருவாதிரை 4ம் பாதம். என்னுடைய இரண்டாம் அதிபதி சந்திரன் தான். இதை எப்படி கணக்கு செய்வது? சந்திரன் நின்ற பாதம் திருவாதிரை 4ம் பாதம்.
நான் மிதுன லக்ணம் 2 ஆம் அதிபதி சந்திரன் அவர் திருவோணம் 4 ஆம் பாதம்,சந்திரன் நின்ற பாதமும் திருவோணம் 4 இதில் "குபேர நட்சத்திர பாதம் திருவோணம் 4 ஆம் பாதமா?
வணக்கம் ஐயா, புதன் மூலம் 4 ஆம் பாதம், சுக்கிரன் மூலம் 1 ஆம் பாதம், குரு தனுசு லக்னத்தில் மூலம் 3 ஆம் பாதம், லக்ன புள்ளி இவை அனைத்தும் மூலம் நட்சத்திரத்தில், சூரியன் 2 இல் மகரத்தில் உத்திராடம் 4 ஆம் பாதம், 9 இல் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் பாதம், 11 இல் செவ்வாய் சனி மாந்தி சேர்க்கை, செவ்வாய் ஸ்வாதி 2 ஆம் பாதம், சனி விஷாகம் 1 ஆம் பாதம், மாந்தி சித்திரை 3 ஆம் பாதம், இதில் லக்ன 2 ஆம் அதிபதியாக யாரை தேர்வு செய்வது என்று கூறுங்கள் ஐயா..💐🙏
குபேரப்புள்ளி பரணி 4ம் பாதம் பரணி 3ம் பாதம் வருகிறது ஐயா, ஆனால் சனி நின்ற நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரமாக வருவதால் நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து விவரிக்கவும்
குருவே சரணம் நன்றி ஐயா
அய்யா நான் தங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.
Iyya migavum magzhchi ungaluku nandri enaku periya nanmai seithirgal nandri,naan Jodhida aarvalan neenda naal kelvi sandhegam ungaludaiya orey video vil thelivupetren nandri namaskaaram🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊
கோடி நன்றி ஐயா.. பல இரகசியம் மக்கள் காக சொல் ரீங்க நன்றி கோடி
அருமையான விளக்கம்
நன்றி ஐயா
வாழ்க வளத்துடன்
அருமையான விளக்கம்
From kerala. The topic seems to be good. I couldn't understand mostly arithmetic only
தங்கள் விளக்கம் சரியான விளக்கம் ஐயா மிக நன்றி ஐயா தங்கள் சேவை மிகவும் பாராட்டுக்கு உரியது ஐயா ஈசன் துணை இரு ப்பான் தொடர்கதங்கள் பணி நன்றி ஐயர
Thanks Sir
🙏❤🔔🕉Nandrigal Aiya, Vashga Valamudan, Peruga Nalamudan, Vazhiya Pallandugal🕉🔔❤🙏
தெளிவான விளக்கம் ஐயா
ஜோதி ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லெஷ்மி குபேர அருள் பெற்ற அய்யா ஜோதிட அருள் பொருள் பரிச்ச ஆராய்ச்சி ஜோதிடர் அய்யா
Sir, Its 100% true. My favorite god kaliamman. My kubera pulli parani 4th padham. Thanks guru😊
Iyya nalla pathivu nanri nanri
Thanks a lot Ayya. Very useful information.
நன்றி ஐயா...
Mikka koddi nandri Guruji ayya valga valamudan ungal anbukudumbam pallandu pallandu pallandu narpavi narpavi narpavi
Thank you very much sir heart full Thank you sir ❤️ 💗 🙏
அழகு இதுதான்அனுபவம் வழ்க வளத்துடன்
குருவே சரணம்
ஐயா வணக்கம் அற்புதமான விளக்கம்
நான் அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம் கன்னி ராசி கன்னி லக்னம் இரண்டாவது அதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில் உள்ளது
குருவே சரணம் மக்கள் சேவை இனிதே தொடரட்டும்
நன்றி அய்யா..
மிக்க நன்றி ஐயா
வணக்கம் ஐயா எனக்கு மிதுனம் ராசி மிதுனம் லக்னம் சந்திரன் புனர்பூசம் 2ல் . 2க்கு உடையவர் சந்திரன் இருவரும் ஒள்றே
Supet sir
Thank you for sharing this information 🙏🙏🙏🙏🙏
சூப்பர் ஐயா
Super Sir.Thanks for open talk
மிக்க நன்றி ஐயா💐💐💐💐🙏
Guruvey Saranam 🙏
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
Arumai ayya🙏
அருமையான பதிவு 🎉
ஐயா வணக்கம்:எனக்கு அஸ்தம் 1, இரண்டாம் அதிபதிசுக்கிரன் 3 .குபேரபுள்ளி எனன நட்சத்திரம் ஐயா? 13:02
Sir vanakkam. My blessings to you if u are younger than me. I am 60 years old. Or my namaskarams to you if u are younger than me. Excellent job. Thank you so much
நன்றி அய்யா உங்களுக்கு கோடி புனியம்
ஐயா சிறப்பு வாழ்த்துக்கள்
Sir, this is a great formula.
வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே சரணம் நன்றி வணக்கம்...
Thanks
Thanks for sharing 🙏
ஐயா வணக்கம்,
எனக்கு கிருத்திகை - 4ம் பாதம் வருகிறது, இதற்கான அதிதேவதை மற்றும் குறியீடு என்ன என்று தெரிவிக்கவும்
- உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை & பயன் தருகிறது.
நன்றிங்க ஐயா
Thank you very much sir
நன்றி நன்றி நன்றி🙏ஐயா
நன்றி ஐயா 🎉
Super Epsode Sir. Thanks. Would you mind plz make a session for 108 Star Pahtha symbols. 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Thanks ayya
தங்களின் தகவல்கள் அனைத்தும் நுட்பமானதாகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன, ஐயா. நன்றி! இலவசமாக பார்க்க, கேட்க சங்கடமாக உள்ளது. ஃபேன் ஃபண்டிங் (fan funding) முறை மூலம் டோனேட் (donate) என்ற ஆப்ஷனை (option) யூ டியூபில் சேர்க்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதியின் மூலம் நான் என்னால் ஆன தட்சணையை வழங்க ஏதுவாக இருக்கும். நன்றி 🙏
எனக்கும் அதே யோசனை தான்
மேஷ லக்கினம் சிம்மராசி... சந்திரன் மகம் 4 ம் பாதம் சுக்கிரன் உத்திரட்டாதி 2 ம் பாதம் 40x 102 # 4080 ... 4080/108 #38 ம் பாதம் மகம் 2 ம் பாதம்
Call me. 9443718113
Your"s kubera nakshatra pulli is uthiraadam 4 pada
You are treasure 😊🙏
சிவாய நம
நன்றிஅய்யா
காங்கயம்வேல்முருகன்
மேசலக்னம்
திருவதரை2பாதம்
என்னுடையகுபேரன்ஆய்யா
Arumai
🎉அருமை ஐயா
குருவே சரணம் அருமையான தெளிவான விளக்கம் ஐயா நன்றி
ஐயா வணகம் ஆயில்யும் குபேர புள்ளி எணக்கு எண்ன கோயில் எண்ன பண்ன வேண்டும் கூறுங்கள் ஐயா நன்றி.
Arumai guruji ❤
ஐயா நன்றி எனக்கு மிருகசீரிடம் 1ஆம் பாதம் ❤❤🙏🙏🙏🙏
Chandran : Avittam 3 , Sani : Uthiram 2 ( magara lagnam , kumba raasi ) . KUBERA PULLI :- UTHIRADAM 2 . Is it correct sir ?
Kubera pulli nakshthram vadhai tharai
Guruve saranam
Sir,
Pls clear doubt
Moon Uthirathi 3 patham
Guru Ashvini 1 patham
103*1 = 103
103/108 = 0.9537
After that I have doubt what to do.
அய்யா நான் மிதுன ல பரணி நட்சத்திரம் 3பாதம் இதற்கு எந்த தெய்வ வழிபாடு தயவு கூர்ந்து கூறுங்கள் 7*7 49 ஆக வருகிறது
👆👌👍 அருமை
ஒண்ணாம் நட்சத்திரம் அஸ்வினி இரண்டாம் இடத்தில் குரு கன்னியில் உத்திரம் மூணாம் பாதம் மொத்தமாக 48 வருகிறது ஐயா 108 வரவில்லை அப்போ குபேர குபேர நட்சத்திரம் சூரியனாக கருதலாமா ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமை நான் ஜோசியத்துக்கு வெறும் ரசிகன் மட்டுமே பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
Sir enakku Poosam 3 m, Patham , mesalaknam sukkiran chithirai 2m patham sir 23 Star thiruvathirai star 3mpatham, correct sir
குபேர புள்ளி வகுத்தது போக 0 வருகிறது என்றால் என்ன நட்சத்திரம் எடுப்பது அய்யா ?
நண்மைஐயா
அய்யா வண்ணக்கம் 2ம் அதிபதி சந்திரன் வரும் போது எப்படி எண்ணனும் கொஞ்சம் சொல்லுங்கோ அய்யா
வணக்கம் ஐயா சந்திரன் நின்ற பாதம் 78 /2க்குறியவர் நின்ற பாதம் 1 {78*1=78} பூராடம் 2 குபேரபுள்ளியாக எடுத்துக்கொள்ளாலாமா வழிமுறை கூறுங்கள் ஐயா
ஐயா தங்கள் ஆன்மிக ஜோதிட வழி காட்டுதலுக்கு நன்றி நன்றி
Kubera pulli Astham 2 padam vanthal enna palan iya, But i am avvitam nakshtram 1 padam
மகிழ்ச்சி
வணக்கம் ஐயா 🙏
தொழில் நன்றாக வளர எந்த நாமயோகத்தை பயன்படுத்தி வழிபாடு செய்வது என்று ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா 🙏
நன்றி நன்றி நன்றி
உத்திரடாதி நட்சத்திரம் வருகிறது. அதிபதி சனி. எந்த கடவுளை வனங்குவது?
Suvathi enna varum ayya sollunga
சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் 57
2ம் அதிபதி ரேவதி 3ம் பாதம் 107
57*107 = 6099
6099÷108 = 56
56*108 = 6048
6099 - 6048 = 51
அஸ்தம் 3 Result
எனக்கு இது போல் கண்டு பிடித்து தருவீர்களா?
Which God to pray for you Selvi madam?
கண்டறிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?? அதை பற்றி விளக்கவே இல்லையே.. எனக்கு விசாக நட்சத்திரம் 2ம் பாதத்தில் உள்ளார், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்??
ஐயா வணக்கம், நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தால் எல்லாருக்கும் அவங்க பிறந்த நட்சித்திற பாதத்துக்கு முந்திய 2ஆம் பாதமே குபேர பாதமா வரும்..
swathi 4 ..enna palan aiyaa ???...raagu nindra idam visagam 3
SIRVANAKKAM. Ennadhu. Jathagam. Annuppavendum. Thangalathu. Address. Vendum. Thang. You. Sir
Sir,எனது குபேர புள்ளி உத்திராடம் 1ம் பாதம் (8ம் இடம் ),எனது ஜாதகத்தில் சூரியன் 4ம் இட அதிபதி ,நான் வணங்க வேண்டிய தெய்வம்?
Namaskaram. சந்திரன் சித்திரை 2. Sukkiran mirugasirsham 2. So guberam karthigai 1. இது சரியாக இருக்கா சார். இப்போ சூரியன் வருகிறார். எனது ராசிக்கு 8 il வருகிறது. Lagna துக்கு sooriyan 6 வது அதிபதியாக வரார். 4il midhunathil உள்ளார். எனக்கு எந்த கோவில்
ஐயா எனக்கு சந்திரன் உத்திரம் 1பாதத்தில், (மீனம்) லக்னத்திற்கு இரண்டுக்குடைய செவ்வாய் ரேவதி 4பாதம் 45×108=4860÷108=45
45ம் பாதம் உத்திரம் 1ம் பாதம். நான் பிறந்த நட்சத்திரம் உத்திரம் 1பாதம்
நான் வணங்கவேண்டிய தெய்வம் என்ன ஐயா?
எனக்கும் பிறந்த உதிரம் nackcatiram குபேர புள்ளி
வணக்கம் ஐயா, நான் பிறந்த நட்சத்திரம் பூராடம் இரண்டாம் பாதம் அதாவது 78 ஆவது நட்சத்திரம். இரண்டாம் அதிபதி நின்ற நட்சத்திரம் கேட்டை நாலாம் பாதம் அதாவது 72 ஆவது நட்சத்திரம். 72 x 78 = 5616 ÷ 108 = 52 மீதம் எதுவும் வரவில்லை. என் குபேர நட்சத்திரமாக நான் பிறந்த நட்சத்திரம் பூராடமே எடுத்துக் கொள்ளலாமா அல்லது 52 ஆவது நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமா? தயவு செய்து கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம், நான் மோனிக்கா மலேஷியா இருந்து பேசுகிறேன். நான் மிதுன ராசி மிதுன லக்கினம் திருவாதிரை 4ம் பாதம். என்னுடைய இரண்டாம் அதிபதி சந்திரன் தான். இதை எப்படி கணக்கு செய்வது? சந்திரன் நின்ற பாதம் திருவாதிரை 4ம் பாதம்.
Yes.
ஐயா என் லக்னம் மிதுனம் 2 ல் சந்திரன் பூசத்தில் இருக்கிறது இரண்டும் ஒன்று தான் நான் எப்படி தெரிந்து கொள்வது
😅nandri
Kumba laknathirku miruhaseridam 4th padam mithunam 5th place not 3d place
5:10
5:40
ஐயா இரண்டாம் பாவகத்இல் இரண்டு கிரகம் உள்ளது. எப்படி கணக்கிடுவது
குபேர புள்ளி வேதை நட்சத்திரமாக இருந்தால் என்ன செய்வது அய்யா
நான் மிதுன லக்ணம் 2 ஆம் அதிபதி சந்திரன் அவர் திருவோணம் 4 ஆம் பாதம்,சந்திரன் நின்ற பாதமும் திருவோணம் 4 இதில் "குபேர நட்சத்திர பாதம் திருவோணம் 4 ஆம் பாதமா?
வணக்கம் ஐயா, புதன் மூலம் 4 ஆம் பாதம், சுக்கிரன் மூலம் 1 ஆம் பாதம், குரு தனுசு லக்னத்தில் மூலம் 3 ஆம் பாதம், லக்ன புள்ளி இவை அனைத்தும் மூலம் நட்சத்திரத்தில், சூரியன் 2 இல் மகரத்தில் உத்திராடம் 4 ஆம் பாதம், 9 இல் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் பாதம், 11 இல் செவ்வாய் சனி மாந்தி சேர்க்கை, செவ்வாய் ஸ்வாதி 2 ஆம் பாதம், சனி விஷாகம் 1 ஆம் பாதம், மாந்தி சித்திரை 3 ஆம் பாதம், இதில் லக்ன 2 ஆம் அதிபதியாக யாரை தேர்வு செய்வது என்று கூறுங்கள் ஐயா..💐🙏
குபேரப்புள்ளி பரணி 4ம் பாதம் பரணி 3ம் பாதம் வருகிறது ஐயா, ஆனால் சனி நின்ற நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரமாக வருவதால் நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து விவரிக்கவும்
10.01.1986 at 9.30 trichy
பன்னிரண்டாவது வீடு பரணி நட்சத்திரம் வந்தால் என்ன பண்ண வேண்டும் sir
ஐயா வணக்கம் நான் பிறந்த லக்னம் மிதுனம், நட்சத்திரம் மகம், நீங்கள் கூறிய கணிதப்படி எனக்கு குபேரன் இருக்கும் இடம் ஹஸ்தம் நான்காம் பாதம் ஆகும். சரிதானா.